You are on page 1of 2

அவன் இப்போது எங்கிருக்கிறான்

அவன் எங்கிருந்தான்
அவன் எப்போது வந்தான்
அவன் எப்போது போவான்
நேற்று நீ என்ன செய்து கொண்டிருந்தாய்?
காலை எத்தனை மணிக்கு எழுவாய்?
உனக்கு சாப்பிட என்ன பிடிக்கும்?
உனக்கு கதை சொல்லத்தெரியுமா
விடுமுறையில் எப்படி நேரத்தை கழிக்கிறாய்
உனக்கு உன் அப்பாவிடம் பிடிக்காதது என்ன
நீ கடைசியாக எப்போது உன் தாத்தா பாட்டியை பார்த்தாய்
நீ எப்போது விளையாடப்போனாய்
உனக்கு மிகவும் பிடித்த நண்பன் யார்
உன் நண்பர்களில் உனக்கு மிகவும் பிடித்தவர் யார்
ஆங்கிலத்தில் சரளமாக பேசுவது எவ்வளவு முக்கியம் என்று உனக்கு தெரியுமா
உனக்கு மிகவும் பிடித்தது உன் அம்மாவா அப்பாவா
நீ கைவிட நினைக்கும் கெட்டப் பழக்கம் எது
விளையாடுவதால் உடலுக்கு என்ன பயன் என்று உனக்கு தெரியுமா
எவ்வளவு பணம் சேமித்து வைத்திருக்கிறாய்
அவன் வந்து கேட்டால் நான் வீட்டில் இல்லை என்று சொல்லிவிடு
உன்னிடம் நான் எவ்வளவு கடன் வாங்கி இருக்கிறேன் என்று உனக்கு தெரியுமா
தெரியுமா

தெரியுமா

You might also like