You are on page 1of 2

K.

BALAMURUGAN UPSR TAMIL 2016

நான் உருலாக்க விரும்பும் அதிச஬ வி஫ானம்

முன்னுர஭

கடந்த சிய லருடங்கராக வி஫ானங்கள் லானத்தில் விபத்துக்குள்ராகும்

சம்பலங்கரர அறிந்து மிகவும் அதிர்ச்சியுற்றமன். எனக்கு ஫ட்டும் லாய்ப்புக் கிரடத்தால்
நான் விரும்பும் ஓர் அதிச஬ வி஫ானத்ரத உருலாக்க ஆரசப்படுகிறமன்.

கருத்து 1

நான் உருலாக்க விரும்பும் அதிச஬ வி஫ானத்தில் கூடுதயான இ஭ண்டு பபரி஬

இ஭ாட்சத பமரலகளின் இமக்ரககரரப் பபாருத்துறலன். வி஫ானத்தின் இ஬ந்தி஭
இமக்ரகயில் ஏறதனும் றகாராறுகள் ஏற்பட்டால் உடறன வி஫ானம் அந்த இ஬ற்ரக஬ான
இமக்ரகர஬க் பகாண்டு ஒரு பமரலர஬ப் றபாய பமந்து பசன்றுவிடும்.

கருத்து 2

நான் உருலாக்க விரும்பும் அதிச஬ வி஫ானத்தின் அடிப்பாகத்தில் ஒரு சிறி஬

தீ஬ரைப்பு இ஬ந்தி஭ ஫னிதரனப் பபாருத்துறலன். வி஫ானத்தில் தீ ஏற்பட்டால்
உடனடி஬ாக அந்தத் தீ஬ரைப்பு இ஬ந்தி஭ ஫னிதன் பலளிற஬றி அத்தீர஬ அரைத்துவிடும்.
அந்த ‘ற஭ாறபாட்’ சு஬஫ாக இ஬ங்கும் தன்ர஫ பகாண்டதாக இருக்கும். இதன் மூயம்
விபத்துகரரத் தடுக்கயாம்.

கருத்து 3

நான் உருலாக்க விரும்பும் அதிச஬ வி஫ானம் தர஭யிமங்குலதற்குச் சக்க஭ங்கரரப்

ப஬ன்படுத்தாது. அந்த வி஫ானம் பமந்து லந்து காந்த சக்தியின் மூயம் இ஬ங்கும் ‘வி஫ானத்
தர஭யிமங்கு தரத்தில்’ றந஭டி஬ாகத் தன்ரனப் பபாருத்திக்பகாள்ளும். பபரும்பாலும்
வி஫ானங்கள் தர஭யிமங்கும்றபாது பச஬ல்படாத சக்க஭ங்கரால் விபத்துக்குள்ராகின்மன.
ஆரக஬ால், இந்தப் புதி஬ முரமயின் லழி அசம்பாவிதங்கரரத் தவிர்க்கயாம்.
K.BALAMURUGAN UPSR TAMIL 2016

கருத்து 4

நான் உருலாக்க விரும்பும் அதிச஬ வி஫ானத்தில் ஓர் இ஭ாட்சத பலூரனப்

பபாருத்துறலன். வி஫ானத்தின் இ஬ந்தி஭த்தில் பழுது ஏற்பட்டு, வி஫ானம் கீறற விற
றநர்ந்தால் அந்தப் பபரி஬ பலூன் சு஬஫ாகக் காற்ரம நி஭ப்பி, வி஫ானத்ரதச் சுற்றி
மூடிவிடும். வி஫ானம் கீறற விழுந்தாலும் பநாருங்காது; தண்ணீரில் விழுந்தாலும் மூழ்காது.
இதன் மூயம் பயரின் உயிர஭க் காப்பாற்மயாம்.

கருத்து 5

நான் உருலாக்க விரும்பும் அதிச஬ வி஫ானத்தில் கார்ட்டூன் உடல் அர஫ப்புடன்

இருக்கும் இ஬ந்தி஭ ஫னிதர்கரரப் பணி஬ாரர்கராக ரலப்றபன். குறந்ரதகள்
அழும்றபாதும், சிறுலர்களுக்கு பலறுர஫ ஏற்படும்றபாதும், பபரி஬லர்களுக்குச் சலிப்பு
ஏற்படா஫ல் இருக்கவும், இந்தக் கார்ட்டூன் இ஬ந்தி஭ங்கள் விரர஬ாட்டுக் காட்டி
அரனலர஭யும் ஫கிழ்விக்கும். ப஬ணிகள் ப஬ம் இல்யா஫ல் ஫ன஫கிழ்வுடன் ப஬ணிக்க
முடியும்.

முடிவு

இதுறபான்ம பய பாதுகாப்பு லசதிகள் உள்ர அதிச஬ வி஫ானத்ரத உருலாக்க

றலண்டும் என ஆலலுடன் காத்திருக்கிறமன். இரய஫ரமக் கா஬ாக இருந்த என் ஆற்மரய
உயகம் அறியும். என் விருப்பத்ரதக் கடவுள் நிரமறலற்றுலார் என எதிர்ப்பார்க்கின்றமன்.

- : - .
 ஫ாைலர்கறர, உங்களிடம் ஏறதனும் வித்தி஬ாச஫ான கற்பரனகள் உண்டா? எழுதுங்கள்.

கற்பரன 1
_____________________________________________________________________________________________________

____________________________________________________________________________________________________
கற்பரன 2
______________________________________________________________________________________

You might also like