You are on page 1of 1

கீழ்காணும் சூழலைத் தேர்நதெ

் டுத்து அதற்கு ஏற்ற வெற்றி வேற்கையை எழுதுக.

ஆசிரியர் தினத்தன்று, ஆசிரியர்களின் சேவையைப் பாராட்டிப் பேசிய


தலமை மாணவி தேன்மொழியின் பேச்சு மிகத் தெளிவாகவும்
அழகாகவும் சரியான மொழி நடையிலும் இருந்தது. அவருடைய பேச்சு
அனைவரின் மனதிலும் பதிந்தது.

1.11.

2. அரவிந்தன் இப்பொழுது ஒரு மருத்துவராகப் பணிபுரிகிறார்.


இதற்கெல்லாம் காரணம் தனக்குக் கல்வியைப் போதித்த ஆசிரியர்
பெருமாள் தான். அவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள் என்பதை
ஒரு நாள் மேடையில் உரையாற்றும் தருணத்தில் நினைவு கூர்ந்தார்.
1.11.அரவிந்தன்

3. சுகி சிவம் அவர்கள் சொற்பொழிவாற்றும் போது அழகிய தமிழில்


இனிமையாகப் பேசுவார். தாம் பேச எடுத்துக்கொண்ட எந்தத் தலைப்பு
ஆனாலும் மிகவும் தெளிவாகவும் பிறரைக் கவரும்படியும் பிழையறவும்
பேசுவார். அவர் கற்ற கல்விக்குச் சிறப்பு சேர்க்கும் வண்ணம் அவர்
பிழையறப் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் என்றே கூற
1.11.
வேண்டும்.

4. யமுனா சிறந்த பேச்சாற்றல் மிக்க மாணவி. அவள்


ஒவ்வொரு முறையும் மேடையில் பேசும் பொழுது
பிழையில்லாமல் பேசுவதனாலே பலரின் கைத்தட்டலைப்
தன்
1.11.அரவிந்
பெறுவாள் .

You might also like