You are on page 1of 5

.

DAILY LESSON PLAN

WEEK DAY DATE CLASS SUBJECT TIME

24 Monday 6 Kambar English 8.15 a.m - 9.15 a.m

60 minutes
THEME TOPIC

World of Knowledge Unit 10 In The News


FOCUS SKILL CONTENT STANDARD LEARNING STANDARD

Reading 2.3 - Able to read independently for information and


2.3.1(b)
enjoyment Able to read for information and
enjoyment with guidance:
(b) non-fiction

At the end of the lesson most pupils will be able to:


LEARNING OBECTIVES
I. Able to read for information and enjoyment the news report

ASSESSMENT (SUCCESS CRITERIA) Pupils will be assessed on their ability to:


SC1: Read the newspaper report
SC2: Answer at least 3 questions correctly

Teaching and Learning Activities


1. Pupils review previous lesson.
Pre Lesson 2. Pupils talk about the pictures and guess today’s lesson
(10 Minutes) CCE Thinking Skills

1. Pupils read the newspaper report as a class. Choose an item.


Lesson 2. Pupils do shadow reading in class.
Development 2 Pupils talk about the information about the Bank Officer Honoured
3. Get pupils in groups and each group given comprehension questions
(45 Minutes) 4. Pupils complete them and present their task in the class Moral Values Mutual Respect
5. Other group members give comment about the pupil’s presentation

21st Century Collabration


Skill

1. Pupils review today’s lesson with ask some question based on the todays I-Think Map -
Post-Lesson lesson.
(5 Minutes) 2. Teacher sum up the lesson.
Teaching Textbook
Materials/Resou
rces
Choose an item.

TP1 TP2 TP3 TP4 TP5 T6

Reflections
Progress-learning Objectives: Follow up: Lesson Improvement(s) Lesson is postponed due to :
Meeting School
Programme
Course Medical
Leave

Student’s Remedial: Reinforcement: Enrichment: CRK Other


task to
follow-up Attendance:
/ 24
உடற்கல்வி நாள் பாடத்திட்டம் ( வாரம் 24 )

நாள் / கிழமை நேரம் வகுப்பு / வருகை தொகுதி / தலைப்பு


கருப்பொருள்
திங்கள் 05.10.2020 6 கம்பர் சுறுசுறுப்பின் கருத்துரு வெதுப்பல் மற்றும்
_____ / 33 மாணவர்கள் தணித்தல் நடவடிக்கைகள்

உள்ளடக்கத் தரம் 4.1 வெதுப்பல் நடவடிக்கைக்கும் தனித்தல் நடவடிக்கைக்கயை விளக்குதல்


கற்றல் தரம் 4.1.3 வெதுப்பல் நடவடிக்கைக்குப் பின் அடையவேண்டிய
நாடித்துடிப்பைக் கூறுதல்.
3.1.3 நடவடிக்கைக்கு முன்னும் பின்னும் நாடித்துடிப்பைக்
கணக்கிடுதல்.
நோக்கம் இப்பாட இறுதியில் அனைத்து மாணவர்களும்
வெதுப்பல் நடவடிக்கைக்குப் பின் அடையவேண்டிய
நாடித்துடிப்பைக் கூறுதல்

வெற்றிக் கூறுகள் இப்பாட இறுதியில் அனைத்து மாணவர்களும்


1.என்னால் இரண்டு வெதுப்பல் நடவடிக்கையை அடையாளங்கண்டு கூற முடியும்
2.என்னால் நடவடிக்கைக்கு முன்னும் பின்னும் நாடித்துடிப்பைக்
கணக்கிட முடியும்
கற்றல் கற்பித்தல் பீடிகை ( 10 நிமிடம்)
நடவடிக்கைகள் -மாணவர்களிடம் வெதுப்பல் நடவடிக்கையை பற்றி கேட்டல்
-மாணவர்களிடம் சில கேள்விகளை கேட்டப்பின் இன்றைய பாடத்தை தொடங்குதல்.
தொடர் நடவடிக்கை (45 நிமிடம்)
1. மாணவர்களுக்கு வெதுப்பல் மற்றும் தனிச்சல் பயிற்சியைச் செய்தல்
2. மாணவர்கள் அப்பயிற்சியை வகுப்பறையில் செய்தல்
3 மாணவர்கள் நடவடிக்கைக்கு முன் நாடித்துடிப்பைக் கணக்கிடுதல்
4. மாணவர்கள் நடவடிக்கைக்கு பின்நாடித்துடிப்பைக் கணக்கிடுதல்
5.. மாணவர்கள் பயிற்சிச் செய்தல்
முடிவு (10 நிமிடம்)
மாணவர்கள் நாடித்துடிப்பின் அவசியத்தை கூறுதல்
முடிவு
1. மாணவர்களிடம் அன்றைய பாடத்தை ஒட்டி சில கேள்விகளைக் கேட்டு ,பாடத்தை முடித்தல்.
21-ஆம் வரைபட வகை விரவி வரும் கூறுகள் 21-ஆம் நூற்றாண்டின் பாடத்துணைப் பொருள்
நூற்றாண்டின் கற்றல் கற்றல்
கூறுகள் நடவடிக்கைகள்
அன்பானவர் - நன்னெறிப்பண்பு தனியாள் / இணையர் பாடப் புத்தகம்
/குழு படைப்பு

சிந்தனைப் மதிப்பீடு வகுப்புசார் தர அடைவு வருகை


படிநிலைகள் -__________
வாய்மொழி / தர அடைவு நிலை 1 - _______ தர அடைவு நிலை 2 - _______
கேள்வி பதில்/ தர அடைவு நிலை 3 - _______ தர அடைவு நிலை 4 - _______
தர அடைவு நிலை 5 - _______ தர அடைவு நிலை 6 - _______

சிந்தனை கற்றல் கற்பித்தலின் அடைவு தொடர் நடவடிக்கை கற்றல் மேம்பாடு


மீட்சி

மாணவர் குறைநீக்கல் நடவடிக்கை திடப்படுத்தும் நடவடிக்கை வளப்படுத்தும் நடவடிக்கை


தொடர்
நடவடிக்கை

கலைக்கல்வி நாள் பாடத்திட்டம் 2020 ( வாரம் 24)

நாள் / கிழமை நேரம் வகுப்பு / வருகை துறை / கருப்பொருள்

10.45 – am 4 ஆதவன் பட உருவாக்கம்


11.45 am / 33 மாணவர்கள்

நுட்பம் தலைப்பு கருவி / உபகரணம்


கலை சொல்லும் கதை பனி மனிதன் மணிலா அட்டை , பசை , களிமண் கத்தரிக்கோல்
(டியோராமா) ,எழுதுகோல்
உள்ளடக்கத் தரம் 1.1 காட்சி கலை மொழி/ 3.1 படைப்பை உருவாக்குதல்
2.1 கலைத் திறன் 4.1 படைப்பை மதித்து
போற்றுதல்.
கற்றல் தரம் 1.1.3 கலை சொல்லும் கதை நுட்ப பட 3.1 கலை சொல்லும் கதை நுட்பப் படைப்பை உருவாக்குதல்.
உருவாக்கத்தில் காட்சிக் கலை மொழியை
அறிதல். 1.4 கலை சொல்லும் கதை படைப்பை மதித்துப் போற்றுதல்.
2.1.8 கலை சொல்லும் கதை நுட்பக் கலைத்
திறனைப் பயன்படுத்துதல்
நோக்கம் இப்பாட இறுதியில் அனைத்து மாணவர்களும்,

கலை சொல்லும் கதை (டியோராமா) நுட்பத்தில் உருவாக்கிய படைப்பைப் பற்றி பட்டைத்தனர்.


வெற்றிக் கூறுகள் 1.மாணவர்களால் கலை சொல்லும் கதை (டியோராமா) நுட்பத்தின் படைப்பையொட்டிக் கலை மொழியை அறிந்து
கூற முடியும்.

2.மாணவர்களால் கலை சொல்லும் கதை (டியோராமா) நுட்பத்தில் படைப்பை உருவாக்கும் முறைகளையும்


உபகரணங்களையும் குறைந்தது 5 னைக் கூற முடியும்.

3. மாணவர்களால் கலை சொல்லும் கதை (டியோராமா) நுட்பத்தில் பனி மனிதனின் தலைப்பில் குறைந்தது ஒரு
படைப்பை உருவாக்க முடியும்.

கற்றல் கற்பித்தல் பீடிகை


நடவடிக்கைகள்
மாணவர்கள் மீன்கள் நீந்தும் காட்சிகளைக் காணுதல் அக்காட்சிகளை இன்றைய பாடத்துடன் தொடர்புப்படுத்திப்
பாட அறிமுகம் செய்தல்.

தொடர் நடவடிக்கை
1.மாணவர்கள் கலை சொல்லும் கதை (டியோராமா) நுட்பத்தில் தலைப்பில் உள்ள படைப்புகளைக் காணுதல் ;
படைப்பில் உள்ள கலைமொழியை அறிந்து கூறுதல்.
2 தனியாள் முறை : .மாணவர்கள் கலை சொல்லும் கதை (டியோராமா) நுட்பத்தில் பனி மனிதன் தலைப்பில்
படைப்பை உருவாக்கும் முறைகளையும்.உபகரணங்களையும் கலந்துரையாடுதல்.; பட்டியலிடுதல்.
3.தனியாள் முறை : மாணவர்கள் உருவாக்கிய படைப்பைப் பற்றி வக்குப்பின் முன் படைத்தல்.
முடிவு

மாணவர்கள் கலை சொல்லும் கதை (டியோராமா) நுட்பத்தில் உருவாக்கியப் படைப்பையொட்டிப் பாடல்


தயாரித்துப் பாடுதல்.; பாடம் நிறைவடைதல்.
21-ஆம் நூற்றாண்டின் வரைபட வகை விரவி வரும் கூறுகள் 21-ஆம் நூற்றாண்டின் பாடத்துணைப் பொருள்
கற்றல் கூறுகள் கற்றல் நடவடிக்கைகள்

- / / //

சிந்தனைப் படிநிலைகள் மதிப்பீடு மாணவர்களின் வருகை / 34


வகுப்புசார் தர அடைவு

/ / தர அடைவு நிலை 1 - _____ தர அடைவு நிலை 4 - _______


தர அடைவு நிலை 2 - _____
தர அடைவு நிலை 3 - _____ தர அடைவு நிலை 5 - _______
தர அடைவு நிலை 6 –
_______

சிந்தனை மீட்சி கற்றல் கற்பித்தலின் அடைவு தொடர் நடவடிக்கை கற்றல் மேம்பாடு

மாணவர் தொடர் குறைநீக்கல் நடவடிக்கை திடப்படுத்தும் வளப்படுத்தும் நடவடிக்கை


நடவடிக்கை நடவடிக்கை  
இசைக்கல்வி நாள் பாடத்திட்டம் 2020 ( வாரம் 24 )

நாள் / கிழமை நேரம் வகுப்பு / வருகை தொகுதி / கருப்பொருள் தலைப்பு

11.45-12.15 4 ஆதவன் இசை தாலாட்டுப் பாடல்


அனுபவம்
உள்ளடக்கத் தரம் 5.0 பாடலைப் படைப்பர்
கற்றல் தரம் 5.1.2 பாடலை இசையுடன் படைப்பர்..
நோக்கம் இப்பாட இறுதியில் அனைத்து மாணவர்களும் :
‘தாலாட்டுப் பாடலை இசையுடன் படைப்பர்.
வெற்றிக் கூறுகள் 1.மாணவர்களால் ‘ தாலாட்டுப் பாடல்’ என்ற பாடலுக்கேற்ற ரெக்கோடர் நோட்டுகளைக் கண்டறிந்து கூற
முடியும.
2.மாணவர்களால் ‘தாலாட்டுப் பாடல்’ என்ற பாடலை எழுத முடியும்.
கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் பீடிகை : மாணவர்கள் ஒலிபரப்பப்படும் பாடலைக் கேட்டுப் பாடுதல். பாடலையொட்டிக் கேட்கப்படும்
கேள்விகளுக்குப் பதிலளித்தல். மாணவர்களின் பதிலுடன் இன்றைய பாடத்தைத் தொடங்குதல்.
1.தொடர் நடவடிக்கை : மாணவர்கள் ஒலிபரப்பப்படும் ‘தாலாட்டுப் பாடல் ‘ என்ற பாடலைச்
செவிமெடுத்தல்.
2..மாணவர்கள் தாலாட்டுப் பாடலின் கருத்துகளைக் கலந்துரையாடுதல்.
3.குழு முறை: மாணவர்கள் கற்ற தாலாட்டுப் பாடலைக் குழு முறையில் பாடுதல்.
4. மதிப்பீடு: மாணவர்கள் ‘ தாலாட்டுப் பாடலைக் ’ குறைந்தது 1 முறை பாவனையுடன் பாடுதல்.

முடிவு :மாணவர்கள் ‘தாலாட்டுப் பாடலைப் பாவனையுடன் பாடுதல். இன்றைய பாடத்தை


நிறைவடைதல்.

21-ஆம் நூற்றாண்டின் கற்றல் கூறுகள் வரைபட வகை விரவி வரும் 21-ஆம் நூற்றாண்டின் பாடத்துணைப் பொருள்
கூறுகள் கற்றல் நடவடிக்கைகள்

/ / //

சிந்தனைப் படிநிலைகள் மதிப்பீடு வகுப்புசார் தர அடைவு வருகை


-__________

/ / தர அடைவு நிலை 1 - _____ தர அடைவு நிலை 2 ____


தர அடைவு நிலை 3 - _____ தர அடைவு நிலை 4 _____
தர அடைவு நிலை 5 - _____ தர அடைவு நிலை 6______
சிந்தனை கற்றல் கற்பித்தலின் அடைவு தொடர் நடவடிக்கை கற்றல் மேம்பாடு
மீட்சி
39/39 - -

மாணவர் குறைநீக்கல் நடவடிக்கை திடப்படுத்தும் நடவடிக்கை வளப்படுத்தும் நடவடிக்கை


தொடர்
நடவடிக்கை
-  -

You might also like