You are on page 1of 15

முதல் மனைவி – சுஜாதா

கல்லூரியில் இருந்து திரும்பி வருவதற்குள் மழை பலமாகி, கழைசி பர்லாங்கில்


ராஜலட்சுமி நழைந்துவிட்ைாள். பபாதாக்குழைக்கு பஸ் ஒன்று உற்சாகமாக
சகதிழயயும் பசற்று நீழரயும் அவள் பமல் வாரி இழைத்துவிை, வட்டு
ீ வாசழல
அழையும்பபாது பகாபம் மூக்கு நுைியில் துவங்கியிருந்தது. பால்காரன் வரவில்ழல.
பமைகா சாவிழய எடுத்துக்ககாண்டு கசன்றுவிட்ைாள். பூட்டிை வட்டுக்குள்

கைலிபபான் பிடிவாதமாக ஒலித்துக்ககாண்டு இருந்தது. பகாபம் இப்பபாது அவள்
பார்ழவழய மழைத்தது. ழககழை இறுக்க அழுத்திக்ககாண்ைதால், ரத்தம் கசத்து
மணிக்கட்டு கவளுப்பாகி இருந்தது.

ராஜலட்சுமி, பகாபத்ழதக் குழை. பகாபத்ழதக் குழைத்தால்தான் பிைட் பிரஷர்


விலகும். பால் வராவிட்ைால் என்ை? பமைகா ககாஞ்சம் பலட் பண்ணால் என்ை?
கைலிபபான் ஒலித்தால் என்ை?

பமைகா சற்பை பயத்துைன் ழசக்கிைில் இருந்து இைங்கிைாள்.

அவள் பபன்ட்டும் பட்ைைில் அலட்சியமாக இருந்த சட்ழையும் ராஜலட்சுமியின்


பகாபத்ழத இன்னும் அதிகரித்தை.

''எப்பம்மா வந்பத?''

''பபான் அடிக்கிைது... கதழவத் திை'' எை அதட்டிைாள்.

பமைகா, ''ஈஸி மம்மி!''

''சரி பபாடீ... கதழவத் திை முதல்ல... அப்புைம் கபரியவாளுக்கு உபபதசம் பண்ணு.''

''லுக் அட் திஸ்! நான் என்ை உபபதசம் பண்பணன்?''

கதழவத் திைந்து, பபாழை பநாக்கி ஓடி அழத எடுப்பதற்கு முன் பபான் அடிப்பது
நின்றுபபாைது.

''பச...'' என்று பசாபாவில் விழுந்தாள்.

''ரிலாக்ஸ் மம்மி! முதல்ல ஈரப் புழைழவழய மாத்தலாமா?'' என்ைாள்.

அத்தழை பகாபத் திலும் பமனுவின் அைகாை சழையின் கருநாகம் பபான்ை வைர்த்தி


பயமுறுத்தியது. கல்யாணம் பண்ண பவண்டும். நல்ல கணவைாகப் பார்த்து... என்
கணவழைப் பபால் இல்லாமல்.

பபான் மறுபடி ஒலிக்க, பமனு எடுத்தாள்.

''..............?''
''ராங் நம்பர்'' என்ைாள்.

எதிர் பபான் மறுபடி ஏபதா பகட்க, பமைகா ''ஆமாம்... நம்பர் ககரக்ட்தான். உங்களுக்கு
யார் பவணும்?''

''.............''

''மிஸஸ் ராமச்சந்திரன்னு யாரும்


இல்ழல இங்பக.''

''இரு'' என்று அவைிைம் இருந்து ராஜ


லட்சுமி பபாழைப்
பிடுங்கிக்ககாள்ை...

''யாரும்மா மிஸஸ் ராமச்சந்திரன்?''

ராஜலட்சுமி பபாழை எடுக்கும்பபாது


அவள் கரம் நடுங்கியது.

''ராமச்சந்திரன்கைது உங்கப்பா பபரு.

ஹபலா... யாரு?''

''மிஸஸ் ஏ.வி.ராமச்சந்திரன்
வடுங்கைா
ீ அது? நம்பர்
ககாடுத்தாங்க'' என்று பகட்ைது.
நடுத்தர வயதுப் கபண் குரல்.

''ஆமாம், நீங்க யாரு..?''

''நான் எம்.ஆர். ஆஸ்பிட்ைல்பலருந்து பமட்ரன் பபசபைன்.''’

''என்ை விஷயம்?''

''உங்க ஹஸ்பண்ட் இங்பக அட்மிட் ஆகி, பபாை ஒரு வாரமா நிழைவு இல்லாமப்
படுத்திருக்காரு. அட்மிஷன் ரிஜிஸ்தர்ல அட்ரஸும் பபான் நம்பரும் இருக்குது.
சார்ஜஸ் யாரும் ஏதும் கட்ைபல... அதுக்குத்தான்...''

''அவருக்கு என்ை?''

''த்ராம்பாஸிஸ். நிழைவு இல்லாமக் கிைக்கிைார். பகட் ஸ்பகன் எடுக்கைதுக்கு


எழுதியிருக்காரு ைாக்ைர். ஆைா, யாரும் பணம் ககாடுக்காததைால...''

ராஜலட்சுமிழயபய பமைகா உற்றுப் பார்த்துக்ககாண்டு இருக்க...

''அட்ரஸ் கசால்லுங்க.''
''எம்.ஆர். ஆஸ்பத்திரி கதரியாதா... பூந்தமல்லி ழஹபராடுல ஈகா திபயட்ைர்
தாண்டிைவுைபை திரும்பிை ீங்கன்ைா...''

''ரூம் நம்பர் கசால்லுங்க.''

''பதிைாலுல படுத்திருக்கார். வரீங்கைா? பகஷா ககாண்டுவந்தா நல்லது.''

''எத்தழை ககாடுக்க பவண்டி இருக்கும்?''

''ஆயிரத்து எழுநூத்துச் கசாச்சம் பாக்கி.''

''சரி... வபரன்'' என்ைாள் ராஜலட்சுமி.

''யாரும்மா?''

''உங்கப்பாடீ.''

''என்ைவாம்?''

''ஆஸ்பத்திரியில பபச்சு மூச்சில்லாமப் படுத்திருக்காராம்.''

''அதைால?''

''பணம் பாக்கியிருக்காம்... டிஸ்சார்ஜ் வாங்கிட்டு...''

''என்ைம்மா பபத்தபை? அவன் யாரு... அவழைப் பபாய் நீ என்ை பார்க்கைது?''

''அவன்லாம் பபசாபதம்மா... என்ை இருந் தாலும் உன் அப்பா அவர்.''

''பநா மம்மி, பநா... அந்தாளு உன்ழைவிட்டு எத்தழை வருஷம் ஆச்சு?''

அப்பபாது பமனு மூன்று வயதுக் குைந்ழத.

''அவன் மூஞ்சிகூைத் கதரியாதும்மா. உன்ழைத் தைியா விட்டுட்டு... யாரவ... அவ பபர்


என்ைபவா கசான்ைிபய... யாரு அவ?''

''புைிதவல்லி.''

ராஜலட்சுமி ஈரப் புழைழவழய மாற்ைிக் ககாண்டு, தழலழய அவசரமாக வாரிக்


ககாண்டு, பர்ஸில் இருக்கும் பணத்ழத எண்ணி கசக் புத்தகத்ழத எடுத்துக்ககாண்ைாள்.

''என்ைம்மா, நான் கசால்லச் கசால்ல காது பகக்கழலயா?''

''என்ை?''

''அங்பக பபாகப்பபாைியா?''
''ஆமாம். நீயும் வபர!''

''பநா பவ! இந்த கஜன்மத்தில் நைக்காது.''

''பமனு, அப்புைம் விதண்ைாவாதம் பண்ண லாம். இப்பபா என்கூை வந்பத ஆகணும். நீ


பவணும்ைா பாக்க வர பவண்ைாம்.''

''மம்மி, உைக்குப் ழபத்தியம் பிடிச்சிருக்கா?''

பவுைர் பபாட்டுக்ககாண்டு கநற்ைிப் கபாட்ழை விஸ்தாரம் பண்ணிக்ககாண்டு, ''பாரு, உன்


அப்பா இல்ழல, என் கணவன் இல்பலன்ைாலும் ஒரு ஸ்ட்பரஞ்சர்னு
கவச்சுக்கலாபம...''

''மம்மி, யூ ஆர் அன்பிலீவபிள்! பாரத நாரி! என்ை, இப்படி ஒரு மதர் இண்டியா பவஷம்
- பதிைஞ்சு வருஷமா எட்டிப் பார்க்காத பன்ைாழைக்கு.''

''அதுக்கு முன்ைாடி பதிைஞ்சு வருஷம் பைகியிருக்பகபை!''

''இது ழபத்தியக்காரத்தைம். நான் பரத்துக்கு பபான் பண்ணிச் கசால்லப் பபாபைன்.''

''எல்லாம் அப்புைம் கவச்சுக்கலாம். வரப் பபாைியா, நான் தைியா பபாகணுமா?''

ஆட்பைாவில் பபாகும்பபாது மழை விைாமல் அவள் கால் ஓரத்துப் புழைழவழய


நழைத்தது. சின்ை பள்ைங்கைில் எல்லாம் துள்ைித் துள்ைி அந்த ஆட்பைா கசல்ல,
மழை இழரச்சலின் இழைபய பமனு புலம்பிக்ககாண்பை வந்தாள்.

''இந்த மாதிரியும் ஒரு ஆள்... இந்த மாதிரியும் ஒரு மழைவி.''


''பபசாம வா முதல்ல. அவழரப் பபாய்ப் பார்க்கலாம் என்ை ஸ்திதின்னு.''

''அந்தாளு பபாயாச்சு. காலி கிைாஸ்.''

எதற்காக அவனைப் பார்க்கப்பபாகிபேன். என்னைப் பாடுபடுத்தியதற்குப் பகவான்


ககாடுத்த தண்டனைனயக் கண்கூடாக - ஊர்ஜிதமாகப் பார்ப்பதற்கா... இல்னை,
இன்ைா கெய்தானை நாணனவப்பதற்கா... ஏன்தான் இப்படிப் படபடப்பாகப்
பதினைந்து வருஷம் காணாத கணவனை பநாக்கிச் கெல்கிபேன்?

'இந்த கைட்டர் யாரு எழுதியிருக்கா..?’

'படிச்சுப் பாத்திபய... கனடெியிை என்ை எழுதியிருக்கு - புைிதவல்ைின்னுதாபை?’

'யாரு இந்தப் புைிதவல்ைி?’

'யாைாயிருந்தா உைக்ககன்ை..?’
'ஃப்கைண்டா?’

'இப்பபானதக்கு அப்படித்தான்.’

'அப்புேம்?’

'கல்யாணம் பண்ணிக்க ொன்ஸ் இருக்கு.’

'இப்படிக் கூொம பநைா ஆணி அடிச்ொப்ை தாைி கட்டிை கபாண்டாட்டிகிட்ட


கொல்ேிபய பிைாமணா... இது நியாயமா? நான் என்ை குனேகவச்பென்
உங்களுக்கு?’

'ஒரு குனேயும் இல்னை ைாஜி.’

'பின்பை எதுக்கு இவ?’

'அதுவந்து ஒருவிதமாை பதனவ ஆயிடுத்து ைாஜி. உைக்குச் கொன்ைா புரியாது.


உைக்கு எந்தவிதமாை குனேயும் இல்ைாம...’

'உங்கப்பாவுக்குத் தந்தி ககாடுத்து வைவனையுங்பகா.’

'வைவனைச்ொ பபாச்சு. எைக்குப் பயமில்னை.’

'எைக்குப் புகைிடம் இல்னை... னதரியம் இல்னை... படிப்பு இல்னை... ொமர்த்தியம்


இல்னை... ஒரு பவனை பாக்கத் கதம்பு இல்பைங்கேதாைதாபை இப்படி
அைிச்ொட்டியமா...’

'பீ ரீெைபிள். இதைாை எந்தவிதத்துை நீ பாதிக்கப்படபே? உன்ைண்ட குனே


இருக்கணும்னு கட்டாயம் இல்னை. பை பபர் கைண்டு கபாண்டாட்டி கல்யாணம்
பண்ணிண்டு ெந்பதாஷமா இருக்கா, கதரியுபமால்ைிபயா? கபருமாபே... ெீபதவி
பூபதவினு...’

'எைக்குச் ெந்பதாஷம் கினடயாது இதுை.’

'இப்பபா யாரு கல்யாணம் பண்ணப் பபாேதா கொன்ைா? ஒரு பபச்சுக்குத்தாபை


கொன்பைன். அெடு... பபா, மூஞ்ெி அைம்பிண்டு பிள்னேயார் பகாயிலுக்குப்
பபாயிட்டு வா...’

'தயவுபண்ணி எைக்குத் துபைாகம் பண்ணிடாதீங்பகா. எைக்கு அப்பா, அம்மா


யாரும் இல்னை. அண்ணா வட்டுை
ீ எைக்கு வாழ்வு இல்னை. ஒண்டியா என்ைாை
எதும் யானையும் எதிர்க்க முடியாது. ப்ே ீஸ்! என்னைக் னகவிட்டுடாதீங்பகா.’

'பெ, அப்படி நடக்காது. எழுந்திரு. கானை விடு முதல்ை!’

பமைகா ரிசப்ஷைில் இருப்பதாகச் கசான்ைாள். ''எைக்கு யாழரயும் பார்க்க பவண்ைாம்.


சரியா அழர மணிதான் காத்திருப்பபன்'' என்ைாள்.
''எங்பகயும் பபாயிைாபத கசல்லம். ப்ை ீஸ், இன்ைிக்கு மட்டும் அம்மாவுக்கு
ஒத்தாழசயா இரும்மா.''

''அைாத பபா.''

14-ம் எண் அழைழய கமள்ை அழைந்தாள் ராஜலட்சுமி. கவண்ழம சக்கரத் திழர


பலசாக ஃபபன் காற்ைில் அழசந்துககாண்டு இருக்க, ட்ரிப் ககாடுத்து மார்பு வழர
பபார்த்தி அந்த ஆசாமி படுத்திருந்தான். வாயில் குைாய் கசருகியிருந்தது. அழையில்
பவறு யாரும் இல்ழல. ராஜலட்சுமி படுக்ழகயின் கால்மாட்ழை அணுகிைாள்.
கண்ணர்ீ இயல்பாக வடிந்தது. ராமச்சந்திரைின் முகத்தில் ஒரு வாரத்துக்கு உண்ைாை
தாடி இருந்தது. ஊசிக்காகப் கபாத்தல் பண்ண பல இைங்கைில் கரு ரத்தமாக இருந்தது.
வாய் திைந்திருந்தது. மூச்சு மட்டும் பகட்டுக்ககாண்டு இருக்க, கண்கள் மூடி இருந்தை.

'இந்த முகமா... இந்த முகமா... இதுவா நான் பிரிந்த கணவன்?’

'நீ ெிவப்பா... நான் ெிவப்பா... கொல்லு?’

'நீ ங்கதான். இதிகைன்ை ெந்பதகம்.’

'ெின்ை வயெில் கடுக்கன் பபாட்டுண்டு காது கதாள்னேக் காதா பபாயிருக்கும்


னவை கைம் தாங்காம. எங்கப்பா பாபநாெம் னமைர் பபரு ஆயிைம் பவைி நிைம்
ஒைிச்பெ கட்டிைார்.’

''வந்துட்டீங்கைா?'' என்று குரல் பகட்கத் திரும்பிைாள். ஒரு நர்ஸ் விழரவாக உள்பை


வந்தாள். அவள் கர்ப்பமாக இருந்தாள்.

''இவர்தான்... இவர்தான்...''

''அவங்க சம்சாரமா நீங்க?''

''ஆமாம்மா...''

''ராஜலட்சுமி உங்க பபரு.''

நர்ஸ் சார்ட்ழை எடுத்துக் ழகழய எடுத்து நாடி பிடித்து கடிகாரத்ழதப்


பார்த்துக்ககாண்டு இருந்தாள்.

''இப்பபா இவருக்கு எப்படி இருக்கு?''

''ைாக்ைர் கசால்வாரு. ஆமா, ஒரு வாரமா இந்த மாதிரி பபாட்டுட்டுப் பபாயிட்டீங்கன்ைா


எப்படிங்க யாருன்னு கதரியும்? பகட் ஸ்பகன் எடுக்கணும்னு நியூபரா என்.எஸ்.
அைத்தைாரு.''

''இவருக்கு எப்படி இருக்கு?''

''அதான் பாக்கைீங்கபை. கபட்பசார் வராமப் பாத்துக்கிட்டு இருக்பகாம். அவ்பைாதான்.''


''பபசைாரா?''

''மாழரச் கசாைிஞ்சா எப்பவாவது முைிச்சுப் பாரு. அந்தம்மா யாரு... முதல்ல


வந்தாங்கபை?''

பதில் கசால்லவில்ழல.

''பபசாம டிஸ்சார்ஜ் வாங்கிட்டு வட்டுக்கு


ீ எடுத்துட்டுப் பபாயிருங்க. இங்பக ஒரு
நாழைக்கு இருநூத்தம்பது ஆகுதில்பல!''

''ராமு சார்'' என்று வலுக்கட்ைாயமாக ராமச்சந்திரழை ஆட்டிைாள் நர்ஸ்... திடுக்கிட்டு


விைித்துக்ககாண்டு பார்த்தான்.

''நான் வந்திருக்பகன்'' என்ைாள்.

''தழலயழண மாத்திரலாமா?''

கண்கள் கலங்கியிருந்தை. எலும்பாக இருந்த ழகழயப் பிடித்தாள்.

''ராஜி வந்திருக்பகன்'' என்ைாள்.

கண்கள் அவழை அழையாைம் பதடிைவா, கண்டுககாண்ைைவா, கண்டுககாண்ை பின்


துக்கப்பட்ைைவா... ஏதும் கதரியாமல் மறுபடி கண் மூடிக்ககாண்ைான்.

''பபசுவாரா?''

''இல்லீங்க. பபச்சு, மூகமன்ட் ஏதும் இல்ழல. லம்பார் பங்க்சர் எடுத்தப்ப கட்டி கட்டியா
ரத்தம்.''

''ஆகாரம்..?''

''எல்லாம் டியூப் வைியாதான். என்.எஸ். வந்தா பகட்டுருங்க. டிஸ்சார்ஜ் பண்ணிட்டு,


வட்டுக்கு
ீ எடுத்துட்டு ஒரு ழநட் நர்ழஸப் பபாட்டு கவச்சுக்கைதுதான் நல்லது.''

''அவங்க யாரும் வரழலயா..?''

''யாரு? வந்து அட்மிட் பண்ணபதாை சரி. ஒரு சிவத்த ஆளு அந்தம்மாகூை


வந்திருந்தாரு. என்ைபவா அவங்களுக்குள்பைபய பபசிக்கிட்ைாங்க. 'அவழை வரச்
கசால்லி ஒப்பழைச்சுரு’னு திருப்பித் திருப்பி வாதாடிக்கிட்டு இருந்தாங்க. அவங்ககிட்ை
ககாஞ்சம் கடுழமயாகூை இருக்க பவண்டியிருந்தது... பபரு என்ைபவா
கசான்ைாங்கபை? ராமு ராமுன்னு

கூப்பிட்டுக்கிட்பை இருந்தாங்க.''

''புைிதவல்லி.''
''கரண்டு

சம்சாரமா? ராமு சார்... கபரிய ஆளு நீங்க'' என்று ராமச்சந்திரைின் கன்ைத்ழத பலசாக
நர்ஸ் தட்ை... அதற்பகற்ப தழல ஆடியது.

''நீங்க மூத்தவங்கைா?''

''ஆமாம்.''

''எத்தழை நாைா இப்படி?''

ராஜலட்சுமி சட்கைன்று முகத்ழத மூடி விசும்பி விசும்பி அழுதாள். ''என்.எஸ். வர்ை


பநரம். அழுவாதீங்க. பகாவிப்பாரு.''

கண்கழைத் துழைத்துக்ககாண்டு ''கீ பை என் கபண் பமைகானு பபரு... வரச்


கசால்ைீங்கைா?''

''வார்டு பாய்கிட்ை தகவல் கசால்லி அனுப்பபைன். டிஸ்சார்ஜ் வாங்கிட்டுப்


பபாயிருங்க... கசலவு குழையும். எைக்கு என்ைபவா அதிக நம்பிக்ழகயா கதரியலீங்க.
கநழைய கரஸ்ட் எடுத்தா கசலப்ப சரியாகும். பிகரட் எதாவது பவணுமா, கசால்லுங்க.''

''இதுதாைா எங்கப்பா?''

திடுக்கிட்டுத் திரும்ப, பமைகா நின்று ககாண்டு இருந்தாள்.

''இதாைா அந்தாளு?''

''சத்தம் பபாைாதீங்கம்மா... மற்ை ரூம்கள்ல பபஷண்டுங்க இருக்காங்க இல்ழல? பாப்பா,


நீ இவரு மகைா?''

''அப்டின்னு கசால்லித்தான் கதரியும். மம்மி, பாத்தாச்சில்ல. பபாக பவண்டியதுதாபை?


அப்புைம் ஆட்பைா, பஸ் எதும் ககழைக்காது.''

''இரு பமனு. ைாக்ைர் வரப்பபாைாராம். அவழரப் பாத்து...''

''அவழரப் பாத்து..?''

''என்ை விஷயம்னு பகக்கணும். யாராவது கபாறுப்பபத்துக்கணும்ல?''

''மம்மி, இதில் நாம தழலழயக் ககாடுக்கைது நல்லதில்ழல. நான் கீ பை ஆபீஸ்ல


விசாரிச்பசன். முதல் மூணு நாழைக்கு பபகமன்ட் பண்ணி இருக்கா. அதுக்கப்புைம்
யாரும் வரழல. பாக்கி மட்டும் ஆயிரத்கதழுநூறு ரூபா இருக்கு. அழதக்
ககாடுத்தாத்தான் டிஸ்சார்ஜ் பண்ணுவா.''

''பணம் கபரிசில்ழல பமனு...''


''அந்தப் கபாம்பழை வந்திருந்தாங்கைா அம்மா?''

''கசான்பைபை... முத நாள் மட்டும் வந்து கரண்டு பபத்துக்குள்ை ஏபதா வாக்குவாதம்


பண்ணிக்கிட்ைாங்க. அதுக்கப்புைம் யாரும் வரழல.''

''அவங்க அட்ரஸ் இருக்குமா?'' என்று பமைகா பகட்ைாள்.

''ரிஜிஸ்தர்ல இல்ழல.''

''ரிஜிஸ்தர்ல நம்ம அட்ரஸ், பபான் நம்பர்லாம் ககரக்ைா அவா யாபரா


ககாடுத்திருக்காம்மா.. கராம்ப க்ைவரா பண்ணியிருக்கா. எைக்கு அந்தப் புைிதவல்லி
எங்பக தங்கைானு கதரிஞ்சாகணும்.''

''மயிலாப்பூர்ல எங்கபயா... அதுக்ககன்ை இப்பபா?''

''அதுக்ககன்ைன்ைா? இந்தாழை டிஸ்சார்ஜ் பண்ணிக் குண்டுக்கட்ைா அவ வட்டு



வாசல்ல ககாண்டுகவச்சுட்டு வர பவண்ைாமாம்மா.''

''என்ை பமனு?''

''ஆமாம்மா. சரியா பகட்டுக்பகா. இவழை வட்டுக்குகீ


ீ ட்டுக்கு அழைச்சுண்டு வர்ைதா
ஏதாவது பயாசழை இருந்தா ழகவிட்டுரு முதல்ல. இப்படித் திருட்டுத்தைமா நம்ம
விலாசத்ழதக் ககாடுத்துட்டு அவா கபாறுப்புல இருந்து கைட்டிக்க முடியாது. திஸ்
இஸ் ஜஸ்ட் நாட் ஆன்.''

''பமனு, இந்தச் சமயத்துல இகதல்லாம் பத்தி ஆர்க்யூ பண்ண பவண்ைாம்னு


பதாண்ைது.''

''பபச்பச கிழையாது சிஸ்ைர்... இந்தாளு எங்கம்மாழவ எப்படி ட்ரீட் பண்ணியிருக்கார்


கதரியுமா... என் அண்ணா பரத் கசால்லி இருக்கான். அப்பபா நான் ழகக் குைந்ழத.
மழையில நிஜமாபவ தமிழ் சிைிமாவுல வர்ை மாதிரி வாசல்ல தள்ைிக் கதழவச்
சாத்தி இருக்காரு. ஒரு கமடிக்கல் ஷாப்புல ராத்திரி மழை நிக்கை வழரக்கும்
காத்திருந்பதாம். ராத்திரி சாப்பாபை இல்ழல. இவங்க அண்ணா வட்டுக்குப்
ீ பபாய்க்
கதழவத் தட்டியிருக்காங்க. அவங்க சம்சாரம் பால்கைியில இருந்பத திருப்பி
அனுப்பியிருக்காங்க. இகதல்லாம் இமாஜின் பண்ணிப் பார்க்க முடியாது உங்கைால.
வாங்க மம்மி, பபாகலாம்.''

''அப்படியா... ராமு சார், அப்பபர்ப்பட்ை ஆைா நீ ?'' என்று படுத்திருந்தவன் கன்ைத்ழத


நர்ஸ் தட்டுவதற்பகற்ப, தழல மறுபடி ஆடியது.

''எந்த நியாயத்தின் பபர்ல இவழர நாங்க உள்பை பசர்த்துக்க முடியும். கசால்லுங்க.''

''நர்ஸ், இப்பபா இந்தாளு இதுக்ககல்லாம் பதில் கசால்லக்கூடிய நிழலயில் இழல.


ஒரு மூட்ழை மாதிரிதான் ஃப்ைாட்ஃபாரத்தில் விட்ைாலும் படுத்திருப்பார். அப்படிபய
இருப்பார்.''
''காது பகக்குமா?'' - பமைகா சார்ட்ழைப் பார்த்தாள். கத்ழதயாகக் காகிதங்கைில் பத்து
நாள் சரித்திரம் எழுதியிருந்தது. கஸரிப்ரல் த்ராம்பாஸிஸ்... எம்பாலிஸம்
என்கைல்லாம் எழுதியிருந்தது.

''இல்ழல பகக்காது!'' - நர்ஸ் திடீகரன்று கமௌைமாகி ழசழக மூலம் கபரிய ைாக்ைர்


வருவழதக் காட்டிைாள்.

கபரிய ைாக்ைருக்கு அதிகம் வயசாகவில்ழல. முப்பத்ழதந்து இருக்கலாம்பபால.


கவள்ழை பகாட்டின் ழபயருபக 'ஜி.ஆர்.பகாபிநாத்’ என்று எழுதியிருந்தது. ''ஹபலா!
அட்லாஸ்ட் ஸம் ஒன்... என்ைம்மா... எல்லாரும் இந்தாழை த்ராட்ல வுட்டுட்டுப்
பபாயிட்டீங்க?''

''இவங்க முதல் சம்சாரம் ைாக்ைர்.''

''யாராயிருந்தாலும் திைப்படி யாராவது கபாறுப்பபத்துக்கணும். அண்ைர்ஸ்ைாண்ட்? நீங்க


ைாட்ைரா?''

பமைகா தழலயழசத்தாள்.

''லுக் யங் பலடி. யுர் ஃபாதர் இஸ் ரியலி ஸிக். கன்ட்பரால் பண்ணாத ையாப்படீஸ்.
ழஹப்பர் கைன்ஷன், ஆர்ட்டிரியல் திக்கைிங் த்ராம்பாஸிஸ் ஆகி பிைட் க்ைாட்
ஆகியிருக்கு. அஃபபஸியா இருக்கு. எல்லாம் பசர்ந்து ஒரு பக்கபம பாரழலஸ்
ஆகியிருக்கு. நிழைய க்ைாட்ஸ் இருக்கும்பபால. அழதக் கழரக்கத்தான் கதாைர்ந்து
மருந்து ககாடுத்துக்கிட்டு இருக்கபம... ஒரு ஸி.டி. ஸ்பகன் எடுக்கணும். எந்த
அைவுக்கு பைபமஜ்னு கதரியணும்... யாரு கபாறுப்புனு பார்த்தா, அட்மிட் பண்ணவங்க
ஆழைபய காணுங்கைாங்க... கராம்ப விபநாதம்!''

''நான் கசால்பைன் ைாக்ைர்.''

''பமனு சும்மாரு, ைாக்ைர்! இவர் உயிருக்கு ஆபத்தா?''

''அப்படி இல்ழல. கபட் பசார் இல்லாமப் பாத்துக்கிட்டு பவைா பவழைக்கு ஃபீட்


பண்ணா, பத்து நாைில் சில ஃபபகல்ட்டிஸ் எல்லாம் திரும்பப் கபை சான்ஸ் இருக்கு.
எழுந்து நைக்க முடியாட்ைாலும் ழரட்ஹாண்ட் கன்ட்பரால் வரும்னு நம்பிக்ழக
இருக்கு.''

''ைாக்ைர், திஸ் பாஸ்ைர்ட் ட்ரீட்கைட் ழம மதர் ழலக் ஷிட்'' என்று ஆரம்பித்த


பமைகாழவத் திரும்பி நிதாைமாகப் பார்த்து, ''லுக் இந்தாளு என்ழைப்
கபாறுத்தவழரயில் ஒரு பபஷன்ட். இவர் பர்சைல் ழலஃப்ல எப்படி இருந்தார்னு
எைக்கு அக்கழை இல்ழல. ககாழலகாரைா இருந்து கபயில்ல வந்திருந்தாலும் இபத
ட்ரீட்கமன்ட்தான் ககாடுப்பபன். எைக்கு இவர் ஒரு பல்ஸ், ஒரு மூச்சு, ஒரு எக்ஸ்பர,
ஒரு ஸ்பகன் இபமஜ், ஒரு சின்ட்பராம்... அவ்வைவுதான்.''

''அந்த ஸ்பகன் என்ைபவா கசான்ை ீங்கபை... அது எடுக்க எத்தழை பணமாகும்?''


''ஆபீஸ்ல பகளுங்பகா, கசால்லுவா. நாழைக்கு எடுத்துரலாம். இவழர இன்னும் பத்து
நாைாவது கவச்சுக்கிட்ைா நிழைவு வர சான்ஸ் இருக்கு. இப்பபவ நிழைய
இம்ப்ரூவ்கமன்ட், மாழரப் பிைாண்டிைா முைிச்சுப்பாரு. பாருங்க!''

ைாக்ைர், ''ராமசந்திரன் பவக்-அப் ராமச்சந்திரன். பவக்-அப்... யாரு வந்திருக்கா பாருங்க,


பவக்-அப்'' எை மூர்க்கத்தைமாக அழசத்தார்.

''பத்து நாள் கைிச்சு அவரால பபச முடியுமா?'' என்ைாள் பமைகா.

''பபச்சு வர்ைதுக்குக் ககாஞ்ச நாள் ஆகலாம்.''

''கசால்ைழதப் புரிஞ்சுப்பாரா?'' ராமச்சந்திரன் கண் விைித்து விைிகள் உருண்ைை.

''இப்பபவ அரசல்புரசலா புரியும். என்ை ராமச்சந்திரன், இது யாரு, கசால்லுங்பகா... உங்க


ைாட்ைர்.''

''அவர் பதிைஞ்சு வருஷமா பாத்ததில்ழல ைாக்ைர்.''

''அப்படியா... எங்பகயாவது அகமரிக்காவுல இருந்தாைா?''

''இல்ழல. அபசாக் நகர்ல'' என்ைாள் பமைகா.

இப்பபாது பமைகாழவ உற்றுப் பார்த்த ைாக்ைர், ''ஸாரி, பர்சைல் ட்ராஜடிபபால இருக்கு.


சரியாைப்புைம் இந்தாழை உலுக்கிரலாம். கவழலப்பைாதீங்க'' என்ைார்.

நர்ஸ் அவர் பபாைதும், ''இண்டியாலபய இவர்தாங்க கபரிய நியூபரா சர்ஜன். என்ை


யங்கா இருக்கா பாருங்க.'' பமைகா அழதக் கவைிக்காமல் ''மம்மி, பபாலாமா?''

''இல்ழல... ராத்திரி நான் இங்பகபய இருக்பகன். நீ பபாய் எைக்கு மாற்றுப்


புழைழவயும் ைாய்கலட் கசட்டும் ககாண்டுவந்துரு. கார்த்தால காபலஜுக்கு பபான்
பண்ணிச் கசால்லிடு. நாலு நாழைக்கு வர மாட்ைானு.''

அவள் கசால்வதில் கவைம் இல்லாமல் பமைகா தன் தாழயபய ஆச்சர்யத்துைன்


பார்த்துக்ககாண்டிருந்து ''திஸ் பலடி இஸ் அன்பிலீவபிள்'' என்ைாள்.

''சிஸ்ைர், இந்தாள் சூட்டுத்தழும்பு இருக்குது எங்கம்மா புஜத்துல.''

''பமனு, ஜாஸ்தி பபசாம பபாைியா இப்பபா?''

பமைகா, படுத்திருந்த ராமச்சந்திரழைப் பார்த்து ''பாருய்யா பாரதப் பண்பாடு... சட் யுர்


ஆக் டிஸ்கஸ்டிங்!'' விருட்கைன்று புைப்பட்டுச் கசன்ைாள்.

பபாைதும் நர்ஸ் ''இந்த வயசுல புரியாதுங்க'' என்று தன் வயிற்ழைத்


தைவிக்ககாண்ைாள்.
திைம் காழல பமைகா ஆட்பைாவில் அவிஷ்கார் கரஸ்ைாகரன்ட்டில் இருந்து
அம்மாவுக்குச் சாப்பாடும் மாற்று உழையும் ககாண்டு ககாடுத்துவிட்டுத்தான் காபலஜ்
பபாவாள். மாழல திரும்ப வந்ததும் காபி, டிபன் வாங்கிக் ககாடுப்பாள். தாய்க்கும்
மகளுக்கும் அதிகம் பபச்பச இல்ழல. ராஜலட்சுமிதான் ''இன்ைிக்கு முைிச்சு முழுசா
என்ழைப் பார்த்தார்'' என்பாள். ''அழையாைம் கதரிஞ்சாப்ல இருந்தது. கண்ணுல
தண்ணி வந்தது!''

''மருந்பதாை ரியாக்ஷைா இருக்கும் மம்மி, உன்ழை ஒண்ணு பகக்கணும்.''

''என்ை?''

''இவர் நிஜமா பிழைச்சு எழுந்து நை மாைைார்னு கவச்சுக்பகா... என்ை கசய்யைதா


உத்பதசம்?''

''என்ை கசய்யைதுன்ைா?''

''எங்பக தங்கப்பபாைார் எங்க அன்பாை அப்பா? பரத்துக்கு எழுதிபைன். அவனும்


நம்பபவ இல்ழல''.

''நம்மகூைத்தான்.''

''பநா பவ! நான் ஹாஸ்ைல் பபாயிருபவன். ஐ ஜஸ்ட் கான்ட் ஸ்ைாண்ட் திஸ் பராக்.''

''அகதல்லாம் அப்புைம் பபசிக்கலாம். முதல்ல பிழைச்சு எழுந்திருக்கட்டும்.''

''அந்தப் புைிதவல்லிகிட்பை இருந்து தகவல் உண்ைா?''

''இல்ழல. அவா ழககழுவிட்ைானு பதாண்ைது.''

''சக்ழகயா உைிஞ்சுட்டு, இந்தாழை ககாட்ழை துப்பைாப்ல துப்பிட்ைா. அழதப் கபாறுக்கி


கவச்சுண்டு இருக்பக மம்மி. நீ என்ை நிரூபிக்க விரும்பபை?''

''ஒண்ணும் இல்ழல. பமனு, ஒண்ணுபம நிரூபிக்க நான் விரும்பழல.''

''இவர் உன்ழைப் படுத்திைது எல்லாம் மைந்துபபாச்சா?''

''இல்ழல.''

''பின்பை எதுக்காக?''

''எபதா ஒரு அநாழதக்குச் கசய்யைதா. ஒரு மைிதாபிமாைமா கவச்சுக்கலாபம.


அபதாை பழைய பந்தம்னு ஒண்ணு. அது என்ைபவா எங்க தழலமுழைல அைியாத
பந்தம்னு பதான்ைது.''

''இன்க்கரடிபிள் பலடி'' என்று அவள் அருகில் வந்து கன்ைத்பதாடு ஒட்டித் பதய்த்து


விட்டுச் கசன்ைாள் பமைகா.
டாக்ைர் பகாபிநாத் எதிர்பார்த்தபடி எட்ைாம் நாள் ராமச்சந்திரனுக்கு முழு நிழைவு
வந்து வலது ழகழய அழசக்க முடிந்தது. கண்கைில் அழையாைம் கதரிந்தது.

''என்ழைத் கதரியைதா?'' என்ைாள் ராஜலட்சுமி.

கண்கைில் நீர் வடியத் தழலழய ஆட்டிைான்.

''பபச மாட்ைாபரா?''

''பபச்சு வர்ைதுக்கு இன்னும் மூணு, நாலு நாள் ஆகும்.''

அப்பபாதுதான் உள்பை வந்த பமைகாழவப் பார்த்து ைாக்ைர் புன்ைழகத்து, ''பமைகா,


நான் கசான்ை வாக்ழகக் காப்பாத்திட்பைன். உங்க அப்பாவுக்கு முழு நிழைவு
வந்துடுத்து. என்ை என்ைபவா பகக்கணும்ைிபய. என்ை பவண்ணா பகட்டுக்க. தி மான்
இஸ் ல்யுஸிட் கநௌ.''

''சிஸ்ைர் இன்ைிக்கு வார்டு பாழய பஷவ் பண்ணிவிைச் கசால்லுங்க.''

பமைகா தன் தகப்பழைக் கண்ககாட்ைாமல் பார்த்தாள்.

''பபசைாரா?''

''இல்ழல, புரிஞ்சுக்கைார். இவ யாரு கதரியைதா?'' கலங்கிய கண்கள் அவழை ஏைிட்டுப்


பார்த்து அழையாைம் பதடிை.

''இவ பமைகா! அப்பபா மூணு வயசு. உங்க கபாண்ணு பமைகா... பமைகா.''

ராமச்சந்திரைின் கண்கள் தன் மகழை கமதுவாக கமதுவாக நிரடிை.

பமைகா படுக்ழக அருபக வந்து மிக அருகில் நின்ைாள்.

''கசான்ைியாம்மா? எட்டு நாைா நீ இவருக்கு மூத்திரம், பீ வாரிைழதகயல்லாம்


கசான்ைியாம்மா? உன்ழை நடுத் கதருவில் துரத்திவிட்ைதுக்கு எப்படி எங்கழை
எல்லாம் வைர்த்பத? கசான்ைியாம்மா, எப்படி ஆைாக்கிபை, எப்படி நீ பவழலக்குப்
பபாய்ச் பசர்ந்து,

எங்கழைப் படிக்ககவச்பச... கசால்லும்மா! உழைக்கட்டும் கசால்லு.''

''பமனு, அகதல்லாம் பவண்ைாம்.''

ராமச்சந்திரைின் ழக கமதுவாக அழசந்து உயர்ந்து, பமைகாவின் ழகயில்


ழவத்திருந்த பநாட்டுப் புத்தகத்ழதக் காட்டியது.

''என்ை கசால்ைார்?''

''பநாட்டு பவணுங்கைார்.''
''பபப்பர் பவணுங்கைார்பபால இருக்கு.''

''ஏதாவது எழுதணுமா?''

ராமச்சந்திரன் தழலழய அழசக்க, பமைகாவிைம் இருந்து பபைாழவயும்


காகிதத்ழதயும் வாங்கி அவன் மடியில் ராஜலட்சுமி ழவத்தாள். ராமச்சந்திரைின்
விரல் இடுக்கில் பபைா ழவக்க, அவன் கமள்ை எழுதிைான்...

'புைிதவல்லி எங்பக?’

You might also like