You are on page 1of 1

மீட்சிநிலை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை

நாள் பாடத்திட்டம்
RPH PKPB

ஆசிரியர் பெயர் திரு. உதயராஜன் த/பெ கோவிந்தராஜன்

திகதி 16.10.2020

கிழமை வெள்ளி

பாடம் தமிழ்மொழி
4.3.1 ஒன்றாம் ஆண்டுக்கான திருக்குறளையும் அதன் பொருளையும்
கற்றல் தரம்
அறிந்து கூறுவர்; எழுதுவர்.
நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர் திருக்குறளையும் அதன் பொருளையும்
அறிந்து கூறுவர்; எழுதுவர்.
வகுப்பு 1 விவேகம்

நேரம் 10.00 - 11.00 காலை


1) மாணவருக்குப் பாடப் பகுதியில் உள்ள திருக்குறளையும் அதன்
பொருளையும் உணர்த்தும் காணொலியைப் புலனம், Google Classroom
வழியாக அனுப்புதல்.
2) மாணவர் கானொலியைப் பார்த்து இன்றைய திருக்குறளைத் தெரிந்து
கொள்வர். பின் திருக்குறளை உணர்த்தும் கதையை Youtube வழி
மாணவர் நடவடிக்கை பார்த்தப் பின் மேலும் திருக்குறளின் பொருளை நன்கு அறிந்து கொள்வர்.
சிந்தனை மீட்சி 3) மாணவர் திருக்குறளுக்கான கேள்வியை Google Classroom அல்லது
புலனம் வழி செய்து அனுப்புதல்.
4) நடவடிக்கை 2 நூலில் உள்ள திருக்குறள் தொடர்பான பாடத்தைச்
மேற்கொள்ளுதல்.
5) மாணவர் புலனம் அல்லது Google Classroom வழி அனுப்பும்
விடைகளைச் சரி பார்த்தல்
Tandakan (/)
Telegram
Whatsapp /
மூலங்கள் Quizizz
Sumber Tugasan Kahoot!
Youtube /
Google Classroom /
Lain-Lain (nyatakan) Buku Aktiviti BT

( ** berapa hari tempoh tugasan yang diberi terpulang pada guru )

தயாரித்தவர், மேற்பார்வையிட்டவர்,

திரு.கோ.உதயராஜன்

__________________ திகதி : 16-10-2020

You might also like