You are on page 1of 1

நன்னெறிக்கல்வி நாள் பாடத்திட்டம் ஆண்டு 5

வாரம் 35 நாள் : செவ்வாய் வருகை : /21


ஆண்டு 5 ஜெயம் திகதி : 22.09.2020 நேரம் :
கருப்பொருள் ¿£¾¢யுடைமை தலைப்பு : சூழலில் மலரும் நீதி
உள்ளடக்கத்தரம் 8. ¿£¾¢யுடைமை
கற்றல் தரம் 8.1.4 வாழிட சமூகத்தில் நடுநிலைமையைச் செயல்படுத்துவர்.
நோக்கம் பாட இறுதியில் மாணவர் வாழிடச் சமூகத்தில் நடுநிலைமையைச் செயல்படுத்துவதை விளக்குதல்.

வெற்றிக் கூறுகள் 1. என்னால் வாழிடச் சமூகத்தில் நிகழும் பல சூழல்கலில் நடுநிலைமையாக செயல் பட முடியும்.

கற்றல் கற்பித்தல் 1. மாணவர் வாழிடச் சமூகத்தில் நடுநிலைமையைக் கடைப்பிடிக்க் கூடியக் வழிகளைக்


நடவடிக்கைகள்
கலந்துரையாடுதல்.

2. மாணவர் சூழல்களை வாசித்துப் வாழிடச் சமூகத்தில் நடுநிலைமையைச் செயல்படுத்துவதை

தனிநபராக கூறுவர்

3. மாணவர் பயிற்சி செய்தல்.(புதிர்)


பாட நூல் மெய்நிகர் கற்றல் தொலைக்காட்சி சிறு வெண்பலகை
பாடத்
சிப்பம்/பயிற்றி கதைப் புத்தகம் உருவ மாதிரி வெண்தாள்
துணைப்பொருள்கள் இணையம் வானொலி மின்னட்டை மற்றவை

ஆக்கம் & புத்தாக்கம் உலகளாவிய நிலைத்தன்மை


 தொழில் முனைப்புத் திறன்
விரவிவரும் கூறுகள்
சுற்றுச்சூழல்
நிதிக்கல்வி நன்னெறிப் பண்பு நிலைத்தன்மையைப் அறிவியல் & தொழில்நுட்பம்
பராமரித்தல்
மொழி தகவல் தொடர்பு தொழில்நுட்பம்
நாட்டுப்பற்று

உயர்நிலைச் சிந்தனை வட்ட வரைபடம் குமிழி வரைபடம் இரட்டிப்புக் குமிழி வரைபடம் மர வரைபடம்
வரைபடம் இணைப்பு வரைபடம் நிரலொழுங்கு வரைபடம் பால வரைபடம் பல்நிலை நிரலொழுங்கு வரைபடம்

சிந்தனைத் திறன் (LOTS) சிந்தனைத் திறன் (HOTS) உயர்நிலைச் சிந்தனைத்


திறன்
 அறிதல்  பயன்படுத்துதல்  மதிப்பிடுதல்

 புரிதல்  பகுத்தாய்தல்  உருவாக்குதல்

மதிப்பீட்டு முறை பணித்தாள் பார்வையிடல் வாய்மொழி பணித்திட்டம்


மாணவர் படைப்பு புதிர் நாடகம் செயல்திட்டம்

மதிப்பீடு மாணவர் வாழிடச் சமூகத்தில் நடுநிலைமையைச் செயல்படுத்துவதை போலித்தம் வழி விளக்குதல்.


வளப்படுத்துதல் : மாணவர் வாழிடச் சமூகத்தில் நடுநிலைமையைச் செயல்படுத்துவதை எழுதுதல்.

சிந்தனை மீட்சி

You might also like