You are on page 1of 2

பெறுநர்

கனம் காவல்துறை ஆய்வாளர் அவர்கள்


சட்டம் ஒழுங்கு
காவல்துறை
பாளையங்கோட்டை

ஐயா ,

மேற்படி பகுதியில் வருகின்ற 30/10/2018 செவ்வாய்


கிழமை பாளையங்கோட்டை சிவன் கோயில் கீ ழ ரத வதியில்
ீ அமைந்து

இருக்கும் "தேவர் " மகான் மணி மண்டபத்தில் வைத்து 111 வது "பசும் பொன்

முத்துராமலிங்த் தேவரின் பிறந்த நாளில் இரவு 7 மணிக்கு அகில இந்தியா பார்

வார்டு பிளாக் மாநில இளைஞர் அணி செயலாளர் கவிஞர் " S. சுரேஷ் தேவர் ",

B.A அவர்கள் கொடியேற்றி மாற்று திறனாளிக்கு நல திட்ட உதவி வழுங்குதல்


போன்ற நிகழ்ச்சி நடை பெற இருப்பதால் தாங்கள் மைக் அனுமதியும் அவர்கள்
வருவதுற்கு அனுமதியும் தரவேண்டும் என கேட்டு கொள்கிறேன்.

இவன்

தேதி :

You might also like