You are on page 1of 1

நரசிம்மரின் முழுமையான ஆசீர்வாதத்தை பெற உதவும் மகாமந்திரம்

உக்ரம் வரம்
ீ மஹாவிஷ்ணும்
ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்
 ந்ருஸிம்ஹம் பீஷணம் தம் பத்ரம்
ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்!

குபேர சம்பத்துக்களை எளிதில் பெற உதவும் பெருமாள் காயத்ரி மந்திரம்


ஓம் நிரஞ்சனாய வித்மஹே நிராபாஸாய தீமஹி தந்நோ ஸ்ரீனிவாச ப்ரசோதயாத்

ஸ்ரீ ஷிர்டி சாய் பாபா காயத்ரி மந்திரம்


ஓம் ஷிர்டி வாசாய வித்மஹே
சச்சிதானந்தாய தீமஹி
தன்னோ சாய் ப்ரசோதயாத்

ஷீரடி சாயிபாபாவின் த்யான ஸ்லோகம்


பத்ரி க்ராம ஸமத் புதம்
த்வாரகா மாயீ வாசினம்
பக்தா பீஷ்டம் இதம் தேவம்
ஸாயி நாதம் நமாமி

ஷீரடி சாயிபாபாவின் மூல மந்திரம்


“ஓம் ஸாயி ஸ்ரீ ஸாயி ஜெய ஜெய ஸாயி”

https://photos.app.goo.gl/fTREmuMgKn1DuOkz1

You might also like