You are on page 1of 2

LAWATAN SAMBIL BELAJAR KE MUZIUM NEGARA 2020

(கல்விச் சுற்றுலா 2020)


KUIZ
புதிர் கேள்விகள்
சிந்தித்துப் பதிலளி

1. வரலாறு என்னும் சொல்லின் பொருள் என்ன?

Nyatakan maksud SEJARAH


2. நம் நாடு எந்த ஆண்டில் சுதந்திரம் பெற்றது?

Bilakah Negara kita mendapat Kemerdekaan?


3. நம் நாட்டில் வாழும் முதன்மை சமூகத்தினரைப் பெயரிடுக.

Senaraikan 3 Kaum Utama di Negara kita.


4. இரு வகை வரலாற்று மூலங்களைப் பட்டியலிடுக.

Nyatakan 2 sumber sejarah di Negara kita.


5. நமது நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடியவர்களின் பெயர்களைப் பட்டியலிடுக.

Senaraikan nama tokoh-tokoh yang menyumbang kepada kemerdekaan


Negara kita.
6. நம் நாட்டின் வரலாற்றுக்கு முந்தைய காலத்து அமைவிடங்களில் ஐந்தினைப் பட்டியலிடுக.

Senaraikan nama tempat- tempat yang bersejarah di Negara kita.


7. மலாய் உலகப் பண்டைய மலாய் அரசுகளின் காலவரைக்கோட்டை வரைந்து பெயர்ரிடுக.

Lakarkan kronologi zaman pemerintahan sultan melayu Melaka.


8. மலாக்காவின் தோற்றத்தை வரைப்படத்தில் வரைந்து விளக்குக.

Lukis satu lakaran yang mengambarkan sejarah Melaka.


9. மலாக்கா மலாய் மன்னராட்சிக் காலத்தின் சமூகக் கட்டமைப்பில் உள்ள ஆள்பவர்களைப்

பட்டியலிடுக.
Senaraikan nama jawatan yang terdapat pada zaman sultan dan raja.
10. அகழ்வாராய்ச்சி முறையில் மலேசியாவில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களைப் பட்டியலிடுக.
Senaraikan bahan atau objek artifek yang
dijumpai di Negara kita.

You might also like