You are on page 1of 11

உயிrனங்களின் ேதாற்றம்

சாலஸ் டாவின் (1809-1882) வாழ்ந்த காலம் ஐேராப்பாவில்

அறிவியல் கிளச்சியும் வணிக முதலாளிய வளச்சியும்

ைகேகாத்து எழுந்த காலம். ெதான்று ெதாட்டு

நம்பிப்பழக்கப்பட்டுப்ேபான ைமயங்கள் அறிவியல் ஆய்வுகளால்

கைலக்கப்பட்ட காலம் அது. கலிலிேயா, ேகாபநிகஸ் ேபால

டாவின் உயிகளின் ேதாற்றத்ைத ஆராய்ந்து கடவுைளயும்

ைபபிைளயும் வரலாற்றின் எச்சங்களாக்கினா. ைமயங்கைளத்

ெதாடந்து அழித்த ஐேராப்பிய அறிவியல் மரபும் தத்துவமரபும்

கால் மாக்ஸ், ந5ட்ேஷ, சிக்மண்ட் பிராய்ட், சாத்த, பின்

நவனத்துவவாதிகள்…
5 என்று ெதாடந்து வந்தன. இனக்குழு சாந்த

ைமயங்கள் அழிந்து அவற்றினிடங்களில் அணு ஆயுத வல்லரசுகள்,

பன்னாட்டு வத்தகம், காட்சி ஊடகம், விளம்பரம், கணிணி

கலாச்சாரம், த5விரவாதம், டால… என்ற மற்ெறாரு ரகமான மனித

இனத்து ைமயங்கள் கட்டைமக்கப்பட்டுள்ளன. சாலஸ் டாவின்

இப்ேபாது இருநூறு ஆண்டுகளுக்குப்பின் உயி வாழ்ந்து

ெகாண்டிருந்தால் இந்த மாற்றங்கைளத் தமது இயற்ைக ேதவுக்

ேகாட்பாட்டின் மூலாக விளக்கிக் ெகாண்டிருப்பா. நவனத்துவ


5

Page 1 of 11
மனிதகைள இயற்ைகயின் ேதவில் உருவாகிய புதிய மனித

உயிrனமாக (human species) கண்டிருப்பா.

எப்படியானாலும், நவன
 மாந்தrன் சிந்தைனையப் பாதித்துப் ெபரும்

மாற்றத்ைதச் ெசய்த அதிமனிதகளில் டாவின் குறிப்பிடத்தக்கவ.

மனிதகள் கடவுள்கள் அல்ல; ஏெனனில் கடவுள்கள் எப்ேபாதும்

இருந்ததில்ைல – மனிதrன் சிந்தைனக்கு ெவளிேய. இயற்ைகைய

மனிதகள் தங்களது தாற்காலிக வல்லாண்ைமக்காக அழிக்கப்

Page 2 of 11
ேபாராடிக் ெகாண்டிருக்கிற இன்ைறக்கு, மனிதகள் இன்னும்

இயற்ைகயின் பகுதிகேள என்பைத டாவின் நிைனவூட்டிக்

ெகாண்டிருக்கிறா. உயிrனங்களின் உறுப்புக்கள்

பயன்படாைமயின் காரணமாக எச்சமாவதாக டாவின் கூறுகிறா.

மனிதrன் எண்ணங்களில் வாழ்க்ைக ேநாக்கங்களில் பயன்படாைம

ெதாடருகிறேபாது மனிதரும் இந்தப் புவியும்கூட எச்சங்களாகி

மைறந்து ேபாகச் சாத்தியம் உள்ளது என்பைத எதிபாக்கலாம்.

இயற்ைகப் ெபாருட்கைள அழகியல், தத்துவ இயல், சமய இயல்

வழிபாட்டுப் ெபாருட்களாக டாவின் ேநாக்கவில்ைல.

இயற்ைகயின் இயக்கத்தின் ஊடாகச் சிறகடிக்கும் ஓ

ஒட்டுெமாத்தமான ேபரழைக டாவின் கண்டுள்ளா. ரசித்துள்ளா.

இந்த ரசைன கூடினால் நாைளய உலகம் பிைழக்கும்.

நானூற்று ஐம்பதுக்கு ேமற்பட்ட பக்கங்கைள உைடய

டாவினுைடய ஆங்கில நூைல வrக்குவr தமிழில்

ெமாழிெபயக்கவில்ைல. அது முடியாதது மட்டுமல்ல

ேவண்டாததுமாகும். டாவினுைடய ைமயமான விவாதப்

ெபாருள்கள் மட்டுேம தமிழில் சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன. பல

இடங்களில் ெமாழிெபயப்பின் அந்நியத்தனம் ெதrயத்தான்

Page 3 of 11
ெசய்யும். பத்ெதான்பதாம் நூற்றாண்டு ஆங்கில உைரநைட

ஆங்கிேலய அைமத்த தண்டவாளங்கைளப் ேபால (rails) ந5ண்டு

ேபாய்க்ெகாண்ேடயிருக்கும். டாவின் நூல் ஓ அறிவியல்

ஆய்வாக அைமந்திருப்பதால் எளிதாகத் தமிழில் தருவது ெபரும்

கடினமாக உள்ளது. (ெமாழிப்ெபய ப்பாள குறிப்பிலிருந்து…)

உயினங்களின் பrணாம வளச்சிக் ேகாட்பாட்டாளரான சாலஸ்

டாவின் இங்கிலாந்தில், ஸ்ரூஸ்பr (Shrewsbury)யில் பிறந்தா.

எடின்பக் பல்கைலக்கழகம் கிறிஸ்து கல்லூr, ேகம்பிrட்ஜ்,

ஸ்ரூஸ்பr கிராம பள்ளிக்கூடத்தில் கல்வி பயின்றா. 1831-ம்

ஆண்டில் பட்டம் ெபற்று, அேத ஆண்டில் ‘ெஹச்.எம்.எஸ் பீகிள்’

(HMS Beagle) கப்பலில் ஓ இயற்ைக விஞ்ஞானியாக

ஐந்தாண்டுகளாகக் கடற்பயணம் ேமற்ெகாண்டா.

Page 4 of 11
இதன் ேநாக்கம் : படேகானியா (Patagonia),

டியரா ெடல் பூேகா (Tierra del Fuego) கடற்கைரகைள ஆராய்வது;

உலகம் முழுவதும் சுற்றி ஒரு ெதாடச்சியான ேக்ஷத்திர வரலாற்று

வாசிப்ைப (Chronometric reading) ெசய்வது. இங்கிலாந்து

திரும்பியதும் முன்னணி விஞ்ஞானிகளின் வrைசயில் இடம்

ெபற்றா. 1838-ம் ஆண்டில் இங்கிலாந்தின் புவியியல் கழகத்தின்

(Geographical Society) ெசயலாளரானா. 1839-ம் ஆண்டில் ராயல்

காேலஜ் உறுப்பினராகத் ேதவு ெசய்யப்பட்டா. 1859-ம் ஆண்டில்

ஜான் மேர, டாவினுைடய ‘இயற்ைகயின் ேதவின் வாயிலாக

உயிrனத்தின் ேதாற்றம்’ (The Origin of Species by means of Natural

Selection) என்ற நூைல ெவளியிட்டா. ெவளிவந்தவுடேன

Page 5 of 11
அந்நூலுக்கு எதிமைறயான – பைகபாராட்டும் விமசனங்கள்

எழுந்தன.

… அண்ைமக்காலம் வைர ெபரும்பாலான இயற்ைக விஞ்ஞானிகள்

பலரும் உயிrனங்கள் (species) எவ்வித மாற்றமும் ெபறாத

சந்ததிகள், அைவ தனித்தனியான, மாறாத பைடப்புக்கள் என்ேற

கருதிவந்தாகள். ஒருசில விஞ்ஞானிகள் இதற்கு மாறாக

உயிrனங்கள் மாறுதல்கைள அைடகின்றன; தற்ேபாது காணும்

உயிrனங்கள் யாவும் இருக்கின்ற உயிவடிவங்களுக்கு முந்ைதய

தைலமுைறயின் வாrசுகள் என்று நம்பினாகள். நவன


5 காலத்தில்

இக்கருத்திைன அறிவியல் பாங்கில் விளக்க முயன்ற முதல்

அறிவியலாள பூேபான் (Buffron). ெசவ்வியல் சிந்தைனயாள

அrஸ்டாட்டில் தமது “Physical Auscultationes’ உைரயாடலில் மைழ

எதற்காகப் ெபய்கிறது என்பது பற்றிக் கூறும்ேபாது ‘பற்கள்’ ேதைவ

காரணமாகேவ வளகின்றன. முன்னம்பற்கள் கூரானைவ,

பிளப்பதற்காகத் தக அைமந்தைவ. கைடவாய்ப் பற்கள்

தட்ைடயானைவ; உணைவ அைறக்கத் தக அைமந்தைவ. இைவ

இந்த ேவைலகளுக்காக உண்டாக்கப்பட வில்ைலயாதலால் இைவ

எதிபாராமல் நடந்த நிகழ்வின் விைளவாகும். இேதேபால் உடலின்

Page 6 of 11
மற்ற பாகங்களும் ேவறு ஒன்றிற்காகத் தக அைமந்தைவ ேபாலத்

ெதrகிறது. எது எப்படியானாலும் எல்லாப் பகுதிகளும்

ஒட்டுெமாத்தத்தில் ஏேதா ஒன்றிற்காக உண்டாக்கப்பட்ட தாகத்

ேதாணுகிறது. இைவ ேபணப்பட்டு உள்ளுக்குள் இருக்கும்

தன்னியல்பான ஒன்றால் ெபாருத்தமாகக்

கட்டைமக்கப்பட்டிருப்பதாகத் ேதான்றுகிறது, இவ்வாறு

கட்டைமக்கப்படவில்ைலெயன்றால் அைவ அழிந்துவிடும்” என்று

கூறியது வித்தியாசமானது… (நூலிலிருந்து பக்.5-6)

வளச்சியின் கூட்டு உறவு (கூட்டு இைசவு)

சாலஸ் டாவின்.

ஓ உயிrயின் வளச்சியில், உருவாக்கத்தில் இேலசான

மாறுபாடுகளும் அைவ இயற்ைகயின் ேதவால்

பாதுகாக்கப்படுதலும் முக்கியமான விசயங்களாகும். இதைன

Page 7 of 11
யாரும் இன்னும் சrவர அறியவில்ைல. இளம்குட்டி அல்லது

லாவா (புழுப்பருவம்) பருவத்தின் நலனுக்காகச் ேசமிக்கப்பட்ட

மாற்றங்கள் அதன் முதிந்த (adult) பருவத்தின் அைமப்ைபப்

பாதிக்கின்றன. இேதேபான்று, கருவளரும் பருவத்தில் ஏற்படுகிற

ெபாருத்தமற்ற பாகங்களின் உருவாக்கமானது (malconformation)

அதன் முதிந்த பருவத்தின் ெமாத்த அைமப்ைபயும் கடுைமயாகப்

பாதிக்கிறது. உடலின் பல அங்கங்கள் சம விகிதாச்சார அளவு

ெபாருத்தம் உைடயைவ. கருவளச்சிக் கட்டத்தில் இைவ ஒன்றாக

உள்ளன. ேபாகப்ேபாக இைவ ஒன்றுக்ெகான்று உறவுைடய

விதத்தில் ேவறுபடக் கூடியைவயாக உள்ளன. உடலின் வலது

இடது பக்கங்கள் ஒேர மாதிrதான் ேவறுபடுகின்றன. கீ ழ்த்தாைட

ைக – கால்கேளாடு சம அளவில் ெபாருத்தமுைடயதாக உள்ளது.

இத்தைகய ேபாக்குகள் இயற்ைகயின் ேதவால் நன்கு

அறியப்பட்டிருக்கும். உடலின் அங்கங்கள் ஒன்றுக்ெகான்று

சம்பந்தம் உைடயைவ. ஒன்று மற்றைதப் பாதிக்கும். பறைவகளில்

காணக்கூடிய இடுப்ெபலும்பின் அளவுக்குத் தக்கவாறு அவற்றின்

சிறுந5ரகங்களின் வடிவம் ேவறுபட்டுள்ளது. குழந்ைதயின்

தைலயின் அளைவ மனிதத் தாயின் இடுப்ெபலும்பின் வடிவம்

Page 8 of 11
த5மானிக்கிறது. உறுப்புக்களுக்கு இைடயிலுள்ள இந்தக் கூட்டு

இைசவான உறவும் பந்தமும் புதிராக உள்ளது.

ெபாருத்தமில்லாத சில பாகங்களுக்கு இைடயிலுள்ள உறைவப்

புrந்துெகாள்ள முடியவில்ைல. பூைனயின் ந5ல விழிகளுக்கும்

ெசவிட்டுத்தன்ைமக்கும் உறவு உள்ளது. ஆைமயின் ெபண்

பாலுக்கும் அதன் ஓட்டின் வண்ணத்துக்கும் சம்பந்தம் உள்ளது.

புறாவின் கால் விரல்களுக்கு இைடயிலுள்ள சவ்வுக்கும்,

இறகுகளுைடய பாதங்களுக்கும் உறவுண்டு. துருக்கிய நாயின்

மயிருக்கும் பற்களுக்கும் இைசவு உண்டு. இவ்வாறு உடல்

அங்கங்களுக்கு இைடேய உறவு இருந்தாலும், இவ்வுறுப்புக்கள்

எந்த வைகயில் ஒன்றுக்கு ஒன்று ெபாருத்தமுைடயன என்பது

ெதrயவில்ைல. இந்த உறவும் இைசவும் விபத்தாக

ேநந்தைவயாகும்.

எந்த ஓ உயிrனத்திலும் ஒரு பகுதி அசாதாரணமான அளவுக்கு

வளச்சி ெபற்றால் அது ெபrய அளவில் மாறுதலுக்கு உள்ளாகும்

ேபாக்கில் உள்ளது என்பைத அறியலாம். தனித்த (individual)

உயிrனங்கள் (உறுப்பு, அதன் ேதாற்றம் ஆகியவற்றால் ேவறுபட்டு)

Page 9 of 11
ெசயல்பாட்டில் (function) மட்டும் ஒப்புைம ெகாண்ட உறுப்புக்களின்

(analo gous) மாறுதல்கைளப் புலப்படுத்தும். ஓ உயிrனத்தின் ஒரு

ரகம் உறவுைடய மற்ெறாரு உயிrனத்தின் சில பண்புகைள

அடிக்கடி ஏற்றுக்ெகாள்ளும் அல்லது ஒரு மூதாைதயின் சில

பண்புகைள ேநாக்கிப் பின் ெசல்லும். இதைன வட்டு


5 வளப்பு

இனங்களில் காணலாம். மிகவும் குறிப்பிடத்தக்க புறா வைக,

துைண – வைககளின் பண்புகைள ஏற்கிறது. தைலயிலும்,

பாதங்களிலும் இருக்கேவண்டிய இறகுகள் மாறி இடம்

ெபற்றுள்ளன. நூற்றுக்கணக்கான தைலமுைறகளுக்குப் பின்,

முன்ன இருந்த பண்புகள் ஓ உயிrனத்தில் மீ ண்டும் ேதான்றுவது

வியப்பாக உள்ளது. (நூலிலிருந்து பக்.58-59)

ேமலும் படிக்க : ♦ டாவின், உயிrனங்களின் ேதாற்றம்,

இயற்ைகத் ேதவு – ஒரு அறிமுகம்

நூல் : உயிrனங்களின் ேதாற்றம்

ஆசிrய : சாலஸ் டாவின்

தமிழ்ச் சுருக்கம் : ராஜ்ெகௗதமன்

Page 10 of 11
ெவளியீடு : விடியல் பதிப்பகம்,

88, இந்திரா காடன் 4-வது வதி,


5 உப்பிலிபாைளயம் – அஞ்சல்,

ேகாைவ – 641 015.

ெதாைலேபசி எண் : 0422 – 2576772

மின்னஞ்சல் : vidiyalpathippagam@gmail.com

பக்கங்கள்: 136

விைல: ரூ 65.00

Source : https://www.vinavu.com/2019/08/27/book-intro-uyerinangalin-thotram/

Page 11 of 11

You might also like