You are on page 1of 27

திருமுருகாற்றுப்படை

நக்கீ ராா் பபாற்றும் – அழகு முருகன்

விளக்கம் - பாக்யம் சீனிவாசன்


முன்னுடர ........................................................................................................................3
திருப்பரங்குன்றம் ..........................................................................................................5
திருச்சீரடைவாய் (திருச்சசந்தாா்)..........................................................................7
திருஆவினன்குடி ..........................................................................................................8
திருஏரகம்( சுவாமிமடை) ..........................................................................................9
குன்றுபதாறாைல் .........................................................................................................10
பழமுதிர்ச்பசாடை......................................................................................................10
திருமுருகாற்றுப்படை விளக்கம் .........................................................................13
திருமுருகாற்றுப்படையின் இறுதியில் உள்ள முருகன் புகழ் கூறும்
சவண்பாக்கள்: ..............................................................................................................24
சவண்பாக்கள் விளக்கம் ...........................................................................................25
முன்னுரை
நக்கீ ரப்சபருமான் திருமுருகாற்றுப்படை பாைக் காரணமான
நிகழச்சிடயக் காண்பபாம். மகளிர் கூந்தைின் மணத்திற்குக் காரணம்
இயற்டகயா? சசயற்டகயா? என்று நிகழந்த வாதத்தில்
சிவசபருமானிைம் நக்கீ ரர் சசயற்டகபய என்று வாதிை சிவசபருமான்,
நக்கீ ரடன சநற்றிக்கண்ணினால் காண, சவப்பம் தாங்காது, ஆற்றாது,
அழுது, சபாற்றாமடரக் குளத்தில் விழுந்து, சிவசபருமாடன காத்து
அருளும்படி பவண்டினார். சிவசபருமானும் " நின் சவப்பம் கயிடை
வந்தால் தீரும்" என்று அசரீரியாகக் கூறினாாா்.
கயிடைடய பநாக்கிப் புறப்பட்ை நக்கீ ரர் திருப்பரங்குன்றம் வந்தாாா்.
அங்கு ஒரு சபாய்டகயும, ஆைமரமும் இருப்படதக் கண்டு தான்
நாள்பதாறும் சசய்யும் அனுஷ்ைானத்டத சபாய்டகயில் இறங்கி
குளித்து, சபாய்டகயில் நினறு சசய்யத் சதாைங்கினார். அப்சபாழுது
ஆைமரத்திைிருந்து ஒரு இடை கீ பழ விழுந்தது. அந்த இடையின்
பாதிப்பகுதி நீரிலும, மற்சறாரு பாதிப் பகுதி நிைத்திலும் விழுந்தது.
நிைத்தில் விழுந்த பாகம் பறடவயாக மாறியது, நீரில் விழுந்த பாகம்
மீ னாக மாறியது. இடவ இர ண்டும் ஒன்டறசயான்று இழுக்கத்
துவங்கின. இந்த அதிசய நிகழ்டவக் கண்ை நக்கீ ராா், தன்
அனுஷ்ைானத்டத மறந்து, மன ஒருடமப் பாட்டை இழந்து அடத உற்று
பநாக்கினாாா். பூடை மற்றும் அனுஷ்ைானங்களில் இருக்கும் சபாழுது
மனம் சிதற விடுபவாடர பிடித்து உண்ணும் "கற்கிமுகி" எனற அரக்க
பூதம் நக்கீ ரடரப் பிடித்து, தன் இருப்பிைமான குடகக்கு இழுத்துச்
சசன்றது. அந்தக்குடகயில் பூதஅரக்கன் பிடித்து டவத்து இருந்தவர்கள்
999 பபர் இருந்தனர். பூதம் ஆயிரம் எண்ணிக்டகக்காக காத்திருந்தது.
நக்கீ ரடரயும் பசர்த்து ஆயிரம்பபர் ஆனவுைன் ஆயிரம்பபடரயும்
உண்ண எண்ணியது. அங்கிருந்பதாாா், நக்கீ ராா் தாம் தங்கள் இறப்பிற்கு
காரணம் என்று அவாா்மீது பகாபம் சகாண்டு அவடர பநாக்கி
கடுஞ்சசாற்கடளக் கூறத்சதாைங்கினாா். நக்கீ ராா் மனம் வருந்தினாாா்.
மனத்டத அடைபாயவிட்டு, மாடயயில் சிக்கி பிறாா் மடிய
காரணமாகிவிட்பைன், இதிைிருந்து மீ ள வழி இல்டையா? என எண்ணி,
கைியுகத் சதய்வமான முருகப்சபருமாடன மனதில் நிடை நிறுத்தி
தங்கடள சநருங்கும் மரணத்தில் இருந்து காக்கும்படி பவண்டி
திருமுருகாற்றுப்படை பாடினாாா்.
திருமுருகாற்றுப்படைடயக் பகட்ை முருகப்சபருமானும்,
அக்குடகயில் பதான்றிா் பூதத்டத அழித்து, நக்கீ ரடரப் பாாா்த்து, நீ உன்
உைல் சவப்பம் நீங்க கயிடை சசல்ைபவண்ைாம் காளத்தி சசல்,
உன்துயர் தீரும், உன் உைல் சவப்பம் நீங்கும் என்று கூறி மடறந்தாாா்.
குமரன் கூறியபடி காளத்தி சசன்ற நக்கீ ராா் "கயிடை பாதி காளத்தி பாதி”
என்ற அற்புதத் திருவந்தாதி பாடினாாா். சிவசபருமானின் அருளால், உைல்
சவப்பம் தணிந்து மனம் மகிழந்தாாா். இத்தடகய சிறப்புமிக்க
திருமுருகாற்றுப்படை நூல் கூறும் அழகு முருகனின் சிறப்பிடன
உங்களுைன் பகிர்ந்து சகாள்கிபறன், வாருங்கள் படித்து மகிழைாம்.
குறிப்பு: பாைல்கள் முதைிலும், அதன் சபாருள் பிறகும்
தரப்பட்டுள்ளது.
திருப்பைங்குன்றம்
உைகம் உவப்ப வைன் ஏர்பு திரிதரு
பைர் புகழ் ஞாயிறு கைல் கண்ைாங்கு
ஓஅற இடமக்கும் பசண்விளங்கு அவிாா் ஒளி
உறுநர்த் தாங்கிய மதன்உடை பநான்தாள்
5 சசறு நர்த் பதய்த்த சசல் உறழ் தைக்டக
மறுஇல் கற்பின் வாள்நுதல் கணவன்
கார்பகாள் முகந்த கமம் சூல் மாமடழ
வாள்பபாழ் விசும்பில் வள் உடற சிதறித்
தடைப் சபயல் தடைஇய தண்நறுங் கானத்து
10 இருள்பைப் சபாதுளிய பராஅடர மராமத்து
உருள் பூந்தண் தாாா் புரளும் மார்பினன்
மால்வடரநிவந்த பசண் உயர் சவற்பில்
கிண்கிணி கடவஇய ஒண்சசம் சீறடிக்
கடணக்கால் வாங்கிய நுசுப்பின் படணத்பதாள்
15 பகாபத்து அன்ன பதாயாப் பூந்துகில்
பல் காசு நிடரத்த சில்காழ்அல்குல்
டக புடனந்துஇயற்றாக் கவின் சபறுவனப்பின்
நாவசைாடு சபயரிய சபாைம்புடன அவிாா் இடழச்
பசண்இகந்து விளங்கும் சசயிர்தீாப ா் மனித்
20 துடண பயாாா்ஆய்ந்த இடணஈாா் ஓதிச்
சசங்கால் சவட்சிச் சீறிதழ் இடை இடுபு
டபந்தாள் குவடளத் தவிதழ் கிள்ளித்
சதய்வ உத்திசயாடு வைம்புரி வயின் டவத்துத்
திைகம் டதஇய பதம் கமழ் திருநுதல்
25 மகரப் பகுவாய் தாழ மண்ணுறுத்துத்
துவரமுடித்த துகள்அறு முச்சிப்
சபருந்தண் சண்பகம் சசரீஇக் கருந்தகட்டு
உடளப்பூ மருதின் ஒள் இணர் அட்டிக்
கிடளக்கவின்று எழுதரு கீ ழநீர்ச் சசவ்வரும்பு
30 இடணப்புறு பிடணயல் வடளஇத் துடணத்தக
வண்காது நிடறந்த பிண்டி ஒண்தளிர்
நுண்பூண் ஆகம் திடளப்பத் திண்காழ்
நறுங்குறடு உரிஞ்சிய பூங்பகழ்த் பதய்டவ
பதம்கமழ் மருதிணர் கடுப்பக் பகாங்கின்
35 குவிமுகிழ் இளமுடைக் சகாட்டி விரிமைர்
பவங்டக நுண்தாது அப்பிக் காண்வர
சவள்ளில் குறுமுறிகிள்ளுபு சதறியாக்
பகாழிஓங்கிய சவன்றுஅடு விறல் சகாடி
வாழிய சபரிது என்று ஏத்திப் பைருைன்
40 சீர் திகழ் சிைம்பகம் சிைம்பப் பாடிச்
சூர்அர மகளிர் ஆடும் பசாடை
மந்தியும் அறியா மறன் பயில் அடுக்கத்துச்
சுரும்பும் மூசாச் சுைர் பூங்காந்தள்
சபருந்தண் கண்ணி மிடைந்த சசன்னியன்
45 பாாா்முதிாா் பனிக்கைல் கைங்க உள்புக்குச்
சூர்முதல் தடிந்த சுைர்இடை சநடுபவல்
உைகறிய கதுப்பின் பிறழ்பல் பபழ்வாய்ச்
சுழல் விழிப் பசுங்கண் சூர்த்த பநாக்கின்
கழல் கண் கூடகசயாடு கடும்பாம்பு தங்கப்

50 சபருமுடை அடைக்கும் காதின் பிணர்பமாட்டு


உருசகழு சசைவின் அஞ்சுவரு பபய்மகள்
குருதிஆடிய கூர் உகிர்க்சகாடுவிரல்
கண்சதாட்டு உண்ை கழிமுடைக் கருந்தடை
ஒண் சதாடித் தைக்டகயின் ஏந்திசவருவர
55 சவன்றுஅடு விறற்களம் பாடித் பதாள்சபயரா
நிணம்தின் வாயள் துணங்டக தங்க
இருபபர் உருவின் ஒருபபர் யாக்டக
அறுபவறு வடகயின் அஞ்சுவர மண்டி
அவுணர் நல் வைம் அைங்கக் கவிழ் இணர்
60 மாமுதல் தடிந்த மறுஇல் சகாற்றத்து
எய்யா நல்இடசச் சசவ்பவல் பசஎய்
பசவடிபைரும் சசம்மல் உள்ளசமாடு
நைம்புரி சகாள்டகப் புைம்புரிந்து உடறயும்
சசைவுநீ நயந்தடன ஆயின் பைவுைன்
65 நன்னர் சநஞ்சத்து இன் நடச வாய்ப்ப
இன்பன சபறுதிநீ முன்னிய விடனபய
சசருப்புகன்று எடுத்த பசண் உயர் சநடுங்சகாடி
வரிப்புடன பந்சதாடு பாடவ தங்கப்
சபாருநர் பதய்த்த பபார் அருவாயில்
70 திருவற்றிருந்த
ீ தீதுதீர் நியமத்து
மாைமைிமறுகின் கூைல் குைவயின்
இருஞ்பசற்று அகல்வயல் விரிந்து வாய் அவிழ்ந்த
முள்தாள் தாமடரத் துஞ்சிடவகடறக்
கள்கமழ் சநய்தல் ஊதி எல்பைக்
75 கண் பபால் மைர்ந்த காமரு சுடனமைர்
அம்சிடற வண்டின் அரிக்கணம் ஒைிக் கும்
குன்றுஅமர்ந்து உடறதலும் உரியன்அ தாஅன்று
திருச்சீைரைவாய் (திருச்சசந்தாூா்)

டவந்நுதி சபாருத வடுவாழ் வரிநுதல்


வாைாமாடை ஒடைசயாடு துயல்வரப்
80 படுமணி இரட்டும் மருங்கில் கடுநடைக்
கூற்றத்து அன்ன மாற்றரு சமாய்ம்பின்
கால் கிளர்ந் தன்ன பவழம் பமல் சகாண்டு
ஐபவறு உருவின் சசய்விடன முற்றிய
முடிசயாடு விளங்கிய முரண்மிகு திருமணி
85 மின்உறழ் இடமப்பில் சசன்னிப் சபாற்ப
நடக தாழ்பு துயல்வரூஉம் வடகயடம சபாைம்
குடழ
பசண்விளங்கு இயற்டக வாண்மதி கடவஇ
அகைாமீ னின் அவிர்வன இடமப்ப
தாவில் சகாள்டகத் தம்சதாழில் முடிமார்
90 மன பநர்பு எழுதரு வாள்நி முகபன
மாஇருள் ஞாைம் மறுஇன்றி விளங்கப்
பல்கதிாா் விரிந்தன்று ஒருமுகம் ஒருமுகம்
ஆரவைாா் ஏத்த அமாா்நது இனிது ஒழுகிக்
காதைின் உவந்து வரம் சகாடுத்தன்பற ஒருமுகம்
95 மந்திர விதியின் மரபுளிவழாஅ
அந்தணாா் பவள்வி ஓர்க்குபம ஒருமுகம்
எஞ்சிய சபாருள்கடள ஏமுறு நாடித்
திங்க ள் பபாைத்திடசவிளக் கும்பம ஒருமுகம்
சசறுநாா்த் பதய்த்துச் சசல்சமம் முருக்கிக்
100 கறுவுசகாள் சநஞ்சசமாடு களம் பவட்ைன்பற ஒருமுகம்
குறவாா் மைமகள் சகாடிபபால் நுசுப்பின்
மைவரல் வள்ளிசயாடு நடக அமாா்ந்தன்பற
ஆங்கு அம் மூவிரு முகனும் முடற நவின்று ஒழுகைின்
ஆரம் தாழந்த அம்பகட்டு மாாா்பில்
105 சசம்சபாறி வாங்கிய சமாய்ம்பின் சுைாா் விடுபு
வண்புகழ் நிடறந்து வசிந்துவாங்கு நிமிாா்ந்பதான்
விண் சசைல் மரபின் ஐயர்ககு ஏந்தியது
ஒருடக உக்கம் பசாா்த்தியது ஒருடக
110 நைம் சபறுகைிங்கத்துக் குறங்கின் மிடசஅடச
இயதுஒருடக
அங்குசம் கைாவஓருடக இருடக
ஐயிருவட்ைசமாடு எஃகுவைம் திரிப்ப ஒருடக
மார்சபாடு விளங்க ஒருடக
தாசராடு சபாைிய ஒருடக
கீ ழ்வழ்
ீ சதாடிசயாடுமீ மிடசக் சகாட்ப ஒருடக
115 பாடின் படுமணி இரட்ை ஒருடக
நீல்நிறவிசும்பின் மைிதுளி சபாழியஒருடக
வான்அர மகளிர்க்கு வதுடவ சூட்ை
ஆங்கு அப்பன்னிரு டகயும் பாற்பைஇயற்றி
அந்தரப் பல்ைியம் கறங்கத் திண்காழ்
120 வயிர் எழுந்து இடசப்ப வால் வடள ஞாை
உரம்தடைக் சகாண்ை உரும் இடி முரசசமாடு
பல் சபாறி மஞ்டச சவல் சகாடி அகவ
விசும்பு ஆறாக விடர சசைல் முன்னி
உைகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச்சீர்
125 அடைவாயச் பசறலும் நிடைஇய பண்பப;
அதாஅன்று

திருஆவினன்குடி

சீடர டதஇய உடுக்டகயர் சீசராடு


வைம்புரி புடரயும் வால் நடர முடியினர்
மாசுஅற இடமக்கும் உருவினர் மானின்
உரிடவ டதஇய ஊன்சகடு மாாா்பின்
130 என்பு எழுந்து இயங்கும் யாக்டகயாா் நன்பகல்
பைவுைன் கழிந்த உண்டியாா் இகசைாடு
சசற்றம் நீக்கிய மனத்தினாா் யாவதும்
கற்பறாாா் அறியாஅறிவினாா் கற்பறாக்குத்
தாம்வரம்பு ஆகிய தடைடமயாா் காமசமாடு
135 கடும் சினம் கடிந்த காட்சியாா் இடும்டப
யாவதும் அறியா இயல்பினாா் பமவரத்
துனிஇல் காட்சி முனிவாா் முன்புக
புடகமுகந்தன்ன மாசில் தவுடை
முடகவாய் அவிழ்ந்த தடகசூழ் ஆகத்துச்
140 சசவிபநாா்பு டவத்த சசய்வுறு திவவின்
நல்யாழ் நவின்ற நயனுடை சநஞ்சின்
சமன்சமாழி பமவைாா் இன்னரம்பு உளர
பநாயின்று இயன்ற யாக்டகயாா் மாவின்
அவிாா் தளிாா் புடரயும் பமனியாா் அவிா்ர் சதாறும்
145 சபான்னுடர கடுக்கும் திதடையர் இன்னடகப்
பருமம் தாங்கிய பணிந்பதந்து அல்குல்
மாசில் மகளிசராடு மறுவின்றி விளங்கக்
கடுசவாடு ஒடுங்கிய தம்புடைவால்எயிற்று
அழல் என உயிர்க்கும் அஞ்சுவரு கடுந்திறல்
150 பாம்புபைப் புடைக்கும் பல் வரிக் சகாடுஞ்சிடறப்
புளிஅணி நீள் சகாடிச்சசல்வனும் சவள்ஏறு
வைவயின் உயரிய பைர் புகழ் திண்பதாள்
உடமஅமாா்ந்து விளங்கும் இடமயா முக்கண்
மூஎயில் முருக்கிய முரண்மிகு சசல்வனும்
155 நூற்றுப்பத்து அடுக்கிய நாட்ைத்து நூறுபல்
பவள்வி முற்றிய சவன்று அடு சகாற்றத்து
ஈாா் இரண்டு ஏந்திய மருப்பின் எழில் நடைத்
தாழ் சபருந்தைக்டக உயாா்த்த யாடன
எருத்தம் ஏறிய திருக்கிளாா் சசல்வனும்
160 நாற்சபரும் சதய்வத்து நன்னகாா் நிடைஇய
உைகம் காக்கும் ஒன்றுபுரி சகாள்டகப்
பைாா் புகழ் மூவரும் தடைவராக
ஏமறு ஞாைம் தன்னில் பதான்றித்
தாமடர பயந்த தாவில் ஊழி
165 நான்முகன் ஒருவன் சுட்டிக் காண்வரப்
பகைில் பதான்றும் இகைில் காட்சி
நால் பவறு இயற்டகப் பதிசனாரு மூவசராடு
ஒண்பதிற்று இரட்டி உயாா் நிடை சபறீஇயாா்
மீ ன் பூத்தன்ன பதான்றைாா் மீ ன்பசாா்பு
170 வளி கிளாா்ந்து அன்ன சசைவினாா் வளியிடைத்
தீஎழுந்து அன்ன திறைினாா் தீப்பை
உரும் இடித்து அன்ன குரைினாா் விழுமிய
உறுகுடற மருங்கில் தம் சபறுமுடற சகாண்மாாா்
அந்தரக் சகாட்பினாா் வந்துைன் காணத்
175 தாவில் சகாள்டக மைந்டதசயாடு சின்னாள்
ஆவினன்குடி அடசதலும் உரியன் அதாஅன்று

திருஏைகம்( சுவாமிமரை)

இருமூன்று எய்தியஇயல்பினின் வழாஅது


இருவர்ச் சுட்டிய பல்பவறு சதால்குடி
அறுநான்கு இரட்டி இளடம நல்யாண்டு
180 ஆறினில் கழிப்பிய அறன் நவில் சகாள்டக
மூன்று வடகக் குறித்த முத்தீசசல்வத்து
இருபிறப்பாளர் சபாழுது அறிந்து நுவை
ஒன்பது சகாண்ை மூன்று பிரி நுண்ஞாண்
புைராக் காழகம்புைரஉடீஇ
185 உச்சிக் கூப்பிய டகயினர்தற்புகழ்ந்து
ஆசறழுத்து அைக்கிய அருமடறக் பகள்வி
நாவியல் மருங்கின் நவிைப்பாடி
விடரயுறு நறுமைாா்ஏந்திப் சபரிதுவந்து
ஏரகத்து உடறதலும் உரியன் அதாஅன்று

குன்றுததாறாடல்
190 டபங்சகாடி நடறக்காய் இடையிடுபு பவைன்
அம்சபாதிப் புட்டில்விடரஇக் குளவிசயாடு
சவண்கூ தாளம் சதாடுத்த கண்ணியன்
நறுஞ்சாந்து அணிந்த பகழ்கிளர் மார்பின்
சகாடுந் சதாழில்வல்வில் சகாடைஇய கானவர்
195 நீைடம விடளந்த பதங்கள் பதறல்
குன்றகச்சிறுகுடிக் கிடளயுைன்மகிழ்ந்து
சதாண்ைகச் சிறுபடறக்குரடவ அயர
விரல் உளர்ப்புஅவிழந்த பவறுபடு நறுங்கால்
குண்டுசுடன பூத்த வண்டுபடு கண்ணி
200 இடணத்த பகாடத அடணத்தகூந்தல்
முடித்த குல்டை இடையுடைநறும்பூச்
சசங்கால்மரா அத்தவால் இணாா் இடையிடுபு
சுரும்பு உணத் சதாடுத்த சபருந்தண் மாத்தடழ
திருந்து காழ் அல்குல் திடளப்ப உடீஇ
205 மயில்கண்டு அன்ன மைநடை மகளிசராடு
சசய்யன் சிவந்த ஆடையன் சசவ்வடரச்
சசயடைத் தண்தளிாா்துயல் வரும் காதினன்
கச்சினன் கழைினன் சசச்டசக்கண்ணியன்
குழைன் பகாட்ைன் குறும்பல் இயத்தன்
210 தகரன் மஞ்டஞயன் புகாா் இல் பசவைங்
சகாடியன் சநடியன் சதாடிஅணி பதாளன்
நரம்பு ஆர்ததன்ன இன் குரல்சதாகுதிசயாடு
குறும் சபாறிக் சகாண்ை நறுந்தண் சாயல்
மருங்கில் கட்டிய நிைன் பநர்பு துகிைின்
215 முழவுறழ் தைக்டகயின் இயைஏந்தி
சமன்பதாள் பல்பிடண தழீ இத் தடைத்தந்து
குன்றுபதார்ஆைலும்நின்றதன் பண்பபஅதா
அன்று

பழமுதிர்ச்தசாரை

சிறுதிடன மைபராடுவிடரஇ மறியறுத்து


வாரணக் சகாடிசயாடு வயிற்பைநிறீஇ
220ஊரூாா் சகாண்ை சீாா்சகழு விழவினும்
ஆாா்வைாா் ஏத்த பமவரு நிடையினும்
பவைன் டதஇய சவறி அயாா் களனும்
காடும் காவும் கவின் சபறு துருத்தியும்
யாறும் குளனும் பவறு பல் டவப்பும்
225 சதுக்கமும் சந்தியும் புதுப்பூங்கைம்பும்
மன்றமும் சபாதியிலும் கந்துடை நிடையினும்
ஆண்ைடைக் சகாடிசயாடுமண்ணி அடமவர
சநய்பயாடு ஐயவிஅப்பி ஐதுடரத்துக்
குைந்தம் பட்டுக் சகாழுமைாா்சிதறி
230 முரண்சகாள் உருவின் இரண்டுைன் உடீஇச்
சசந்நூல் யாத்து சவண்சபாரி சிதறி
மதவைிநிடைஇய மாத்தாள் சகாழுவிடைக்
குருதிசயாடு விடரஇய தசவள் அரிசி
சில்பைிச்சசய்து பல்பிரப்புஇரீஇச்
235 சிறுபசு மஞ்சசளாடு நறுவிடர சதளித்துப்
சபருந்தண் கணவரம்நறுந்தண்
ீ மாடை
துடணயற அறுத்துத் தங்க நாற்றி
நனிமடைச் சிைம்பின் நன்னகாா் வாழ்த்தி
நறும்புடக எடுத்துக் குறிஞ்சி பாடி
240 இமிழ் இடச அருவிசயாடு இன்னியம்கறங்க
உருவப் பல்பூத்தஉய் சவருவரக்
குருதிச் சசந்திடன பரப்பிக் குறமகள்
முருகியம் நிறுத்து முரணினாா் உட்க
முருகாற்றுப்படுத்த உருசகழு வியன்நகாா்
245 ஆடுகளம் சிைம்பப் பாடிப் பைவுைன்
பகாடுவாய் டவத்துக் சகாடுமணிஇயக்கி
ஓைாப் பூட்டகப் பிணிமுகம் வாழ்த்தி
பவண்டுநாா் பவண்டியாங்கு எய்தினாா் வழிபை
ஆண்ைாண்டு உடறதலும் அறிந்தவாபற
250 ஆண்ைாண்டு ஆயினும் ஆக காண்தக
முந்துநீ கண்டுழி முகன்அமாா்ந்து ஏத்திக்
டகசதாழூஉப் பரவிக் காலுற வணங்கி
சநடும் சபரும் சிடமயத்து நீைப் டபஞ்சுடன
ஐவருள் ஒருவன் அங்டக ஏற்ப
255 அறுவாா் பயந்த ஆைமாா் சசல்வ
ஆல்சகழு கைவுள் புதல்வ மால்வடர
மடைமகள் மகபன மாற்பறாாா் கூற்பற
சவற்றி சவல்பபாாா்க் சகாற்றடவ சிறுவ
இடழயணி சிறப்பின் படழபயாள் குழவி
260 வாபனாாா் வணங்குவில் தாடனத்தடைவ
மாடைமாாா்பநூைறி புைவ
சசருவில் ஒருவ சபாருவிறல் மன்ன
அந்தணாா் சவறுக்டக அறிந்பதாாா் சசால்மடை
மங்டகயாா் கணவ டமந்தாா் ஏபற
265 பவல் சகழு தைக்டகச் சால் சபருஞ்சசல்வ
குன்றம் சகான்ற குன்றாக் சகாற்றத்து
விண் சபாரு சநடுவடரக் குறிஞ்சிக்கிழவ
பைாா் புகழ் நன்சமாழிப் புைவாா் ஏபற
அரும்சபறல் மரபின் சபரும்சபயாா்முருக
270 நடசயுநாா்க்கு ஆாா்த்தும் இடச பபராள
அைந்பதாாா்க்கு அளிக்கும் சபாைம்பூண்பசய்
மண்ைமாா் கைந்த நின் சவன்றாடுஅகைத்துப்
பரிசிைாா் தாங்கும் உருசகழு சநடுபவள்
சபரிபயாாா் ஏத்தும் சபரும் சபயாா் இயவுள்
275 சூாா் மருங்கு அறுத்த சமாய்ம்பின் மதவைி
பபாாா் மிகு சபாருந குரிசில் எனப்பை
யான் அறி அளடவயின் ஏத்தி ஆனாது
நின்னளந்து அறிதல் மன்னுயிாா்க்கு அருடமயின்
நின்னடி உள்ளி வந்தசனன் நின்சனாடு
280 புடரயுநாா் இல்ைாப்புைடம பயாயஎனக்
குறித்தது சமாழியா அளடவயின் குறித்துைன்
பவறுபல் உருவில் குறும்பல் கூளியாா்
சாறுஅயாா் களத்து வறுசபறத்பதான்றி

அளியன் தாபன முதுவாய் இரவைன்
285 வந்பதான் சபரும நின் வண்புகழ் நயந்சதன
இனியவும் நல்ைவும் நனிபை ஏத்தித்
சதய்வம் சான்ற திறல் விளங்கு உருவின்
வான் பதாய் நிவப்பின் தான்வந்து எய்தி
அணங்கு சால் உயாா் நிடை தழீ இப் பண்டைத்தன்
290 மணம் கமழ் சதய்வத்துஇளநைம் காட்டி
அஞ்சல் ஓம்புமதி அறிவல் நின் வரவுஎன
அன்புடை நன்சமாழி அடளஇ விளிவின்று
இருள்நிற முந்நீாா் வடளஇய உைகத்து
ஒருநீ ஆகித் பதான்ற விழுமிய
295 சபறல் அரும் பரிசில்நல்குமதி பைவுைன்
பவறுபல் துகிைின் நுைங்கி அகில் சுமந்து
ஆரம் முழுமுதல் உருட்டி பவரல்
பூவுடைஅைங்கு சிடன புைம்பபவாா்கீண்டு
விப்சபாரு சநடுவடரப்பரிதியில் சதாடுத்த
300 தண்கமழ் அைாா் இறால் சிடதய நன்பை
ஆசினி முது சுடள கைாவ மீ மிடச
நாக நறுமைாா் உதிர யூகசமாடு
மாமுக முசுக்கடை பனிப்பப் பூநுதல்
இரும்பிடி குளிாா்ப்ப வசிப்
ீ சபருங்களிற்று
305 முத்துடை வான்பகாடு தழீ இத் தத்துற்று
நன்சபான் மணிநிறம் கிளரப்சபான்சகாழியா
வாடழ முழுமுதல் துமியத் தாடழ
இளநீாா் விழுக்குடை உதிரத் தாக்கிக்
கறிக்சகாடிக் கருந்துணாா் சாயப் சபாறிப்புற
310 மைநை மஞ்டஞ பைவுைன் சவரீஇக்
பகாழி வயப்சபடை இரியக் பகழசைாடு
இரும்படன சவளிற்றின் புன்சாய் அன்ன
குரூஉமயிாா் யாக்டகக் குைாவடி உளியம்
சபருங்கல் விைாா் அடளச்சசறியக் கருங்பகாட்டு
315 ஆமா நல் ஏறு சிடைப்பச் பசண்நின்று
இழும் எனஇழிதரும் அருவிப்
பழம் முதிர்ச்பசாடை மடை கிழபவாபன

திருமுருகாற்றுப்பரட விளக்கம்

(1−6) உைகில் உள்ள மக்கள் மகிழும்படி கதிரவன் கிழக்குத்திடசயில்


கைைில் உதித்து எழுந்து பமரு மடைடய வைம் வருகின்றான். பைவாறு
புகழ்ந்து பபாற்றப்படும் கதிரவன் நீைநிறக்கைைில் உதிப்பது
பபாை, பச்டசநிற மயிைின் மீ து சசவ்சவாளியாக முருகப்சபருமான்
காட்சியளிக்கின்றான்.
கதிரவன் உைக இருடள நீக்கி, உைகிற்கு ஒளி தருவது பபால்,
அடியாாா்களின் ஐம்புைன்கடள அைக்கி, அக இருடள நீக்கும்
ஒளியாக முருகப்சபருமான் விளங்குகின்றான். அவன் படகவடர
அழித்த இடி பபான்ற சபருடம சபாருந்திய கரங்கடள உடையவன்
குற்றமற்ற கற்பிடனயும் அழகிய சநற்றிடயயும் உடைய
சதய்வயாடனயின் கணவன்.

(7—11) கைைில் உள்ள நீடர முகந்து பமகமானது சூல் சகாண்டு கருத்து


தான் உண்ை கைல் நீடரச் சசாறிந்து கார்காைத்தில் மடழயாகப்
சபாழிவதனால் காட்டில் மைாா்கள் மைாா்ந்து நறுமணம் வசும்.
ீ நறுமணம்
வசும்
ீ காட்டில் மைாா்ந்த சசங்கைம்பின் பதாா் உருடள பபான்ற
மைாா்களால் கட்ைப்பட்ை மாடைடய முருகன் அணிந்து இருப்பான்.

(12 −−19) சபரிய மூங்கில் மரங்கள் ஓங்கி வளாா்ந்துள்ள வானத்டதத்


சதாடும் உயரமான மடையில் இருக்கின்ற சூர மகளிாா் பற்றி இந்த
வரிகள் விளக்குகின்றன. சிறு சதங்டக அணிந்த ஒளிசபாருந்திய சிவந்த
சிறிய அடிகடளயும் திரண்ை கால்கடளயும் வடளந்து துவளும்
இடையிடனயும் பருத்த மூங்கிடைப் பபான்ற பதாள்கடளயும், இந்திர
பகாபப்பூச்சி பபால் நிறம் பதாய்க்காமல் (பதாயாப்பூந்துகில்)
சசந்நிறமாக விளங்கும் பூக்கள் நிடறந்த ஆடையிடனஅணிந்து.
பைமணிகடள வைங்களாக அணிந்த இடுப்பிடனயும், டகயினால்
புடனயப் சபறாத(அைங்காரம்) இயற்டக அழகிடனயும் உடைய
அப்சபண்கள், சாம்பூநதம் என்ற தங்க அணிகைடன அணிந்த குற்றமற்ற
பமனியிடன உடையவாா்கள் ஆவாா்.

(20−−41) சூரரமகளிரின் சசயல்கடளப் பற்றியும், அவாா்களின்


விடளயாைல்கடளப் பற்றியும் பாடுகின்றாாா். சூரரமகளிரின் பதாழிகள்
எண்சணய் பூசிய கூந்தைில் சிவந்த காம்பிடன உடைய சவட்சி
மைடரயும் குவடள மைரின் இதழ்கடளயும் நடுவில் டவத்து வைம்புரி
சங்கு பபால் தடை அைங்காரம் சசய்வாா். திைகம் இட்ை மணம் வசும் ீ
அழகிய சநற்றியில் சுறாமீ னின் திறந்த வாய் பபால் சசய்யப்பட்ை
அணிகைடன சதாங்க விடுவாா். முழுடமயாக ஒப்படனடய முடித்த
குற்றமற்ற கூந்தைின் சகாண்டையில் சசண்பகமைடரச் சசருகி
மருதமரத்தின் ஒளிவசும்,ீ பூங்சகாத்துக்கடள அக்சகாண்டைடயச்
சுற்றி வடளத்துக் கட்டுவாா்.
வளமான காதுகளில் அபசாகின் தளிர்களால் ஆனநுட்பமான அணிடய
அணிந்திருப்பாா். திண்ணிய டவரம் பாய்ந்த சந்தனக்கட்டையால்
அடரத்து எடுத்த சந்தனக்குழம்டப மருதமைடர அப்பியது பபால், தம்
அரும்புகள் பபான்ற மாாா்பின் மீ து பூசிக்சகாள்வாா். விளாமரத்தின்
இளந்தளிாா்கடளக் கிள்ளி ஒருவாா் பமல் ஒருவாா் வசி
ீ விடளயாடுவாா்.
இவ்வாறு சூரரமகளிாா் தங்கடள அைங்கரித்துக் சகாண்டு மடையில்
உள்ள இைங்களில் எல்ைாம் முருகனுக்குரிய பகாழிக் சகாடிடய
வாடனத் சதாடும்படி தக்கிப் பிடித்து முருகப்சபருமாடன வாழத்தி,
வாழத்தும் ஓடச எங்கும் எதிசராைிக்கும் படி ஆடிப்பாடி மகிழ்வர்.

(42−44) அங்ஙனம் பதவமகளிாா் ஆடும் பசாடைகளில் மரம் ஏற வல்ை


குரங்குகளும் ஏறமுடியாத மரங்கள் நிடறந்த மடைச்சாரைில்
வண்டுகள் சமாய்க்காத சநருப்புப் பிழம்பு பபால் சிவந்த சசங்காந்த
மைர்கடள சநருக்கிக் கட்டிய மிகவும் குளிாா்ந்த தடை மாடை அணிந்த
திருமுடிடய உடைய முருகப்சபருமான் விளங்குகின்றான்.

(47−−51) நக்கீ ராா் அைங்பகாைமான பபய் மகளிரின் பதாற்றத்டதப்


பாடுகின்றாாா். பபய்மகளிாா் வரிடச இல்ைாத சபாருந்தாத பற்கடளயும்,
சபரிய ஆழமான வாடயயும், பகாபத்துைன் சுழல்கின்ற விழிகடளயும்
பார்ப்பவர்கள் பயப்படும்படி அச்சம் தரும் பார்டவயும் உடையவர்கள்.
பிதுங்கிய கண்கடள உடைய பகாட்ைானும் பாம்பும் சதாங்கும்
காதுகடளயும் சபருத்த மாாா்பிடனயும் கரடுமுரைான சபரிய
வயிற்றிடனயும் பகாபநடையிடனயும் உடையவாா்கள். பபய்மகளிரின்
சசயல்கள், பபய்மகள் ஒருத்தி குருதி பதாய்ந்த கூரிய நகங்கடள
உடைய விரல்களால் பிணங்களின் கண்கடளத் பதாண்டி
உண்ணுகின்றாள். மற்சறாரு பபய்மகள் பிணநாற்றம் வசும்
ீ தடைடய
வடளயல்கள் அணிந்த சபரியடககளில் ஏந்திக் சகாண்டு அசுரர்கள்
பயப்படும்படி நிற்கின்றாள். அவள் முருகனின் சவற்றி மிகுந்த
பபாாா்க்களத்டதப் பாடிக்சகாண்டு பதாடள அடசத்து சகாழுப்பு உண்ை
வாயால் முருகப்சபருமானின் சவற்றிடயப் பாடித்துணங்டகக் கூத்து
ஆடுகின்றாள்.

(57−−61) சூரன் பதுமன் என்ற இரண்டு சபயாா்களுைன், சபரிய உைடை


உடைய சூரபன்மடன கணைவாா்கள் பயப்படும்படி அழித்தவாா். அவடன
அழித்த பவைினால் மற்ற அரக்காா்களின் ஆற்றல்கடள அழித்துக்
சகான்றவாா் என்று முருகடனப் பற்றிப் பாடுகின்றாாா். கீ ழ்பநாக்கும்
பூங்சகாத்துக்கடள உடைய மாமரமாய் நின்றவடன இருகூறாகப்
பிளந்த குற்றம் அற்றவன் எங்கள் முருகன். இப்படிப்பட்ைவன் என்று
சசால்ை முடியாத சிறந்த புகழிடன உடையவன். சசம்டமயான
பவடையும், பசய் என்ற சபயரிடனயும் உடையவன்.

(62−66) சிவந்த முருகனின் திருவடிகடள நல்ை மனத்துைன்,


நல்ைனவற்டற சசய்யும் சகாள்டகயுைன், சமய்யறிவு சபற்று
நல்ைவழியில் நீ சசன்று கண்டு அவன் திருவடிகடள அடைய
விரும்பினால், உன் இனிய விருப்பமாகிய வடு ீ பபற்றிடன தவறாமல்
இப்சபாழுபத சபறுவாய் என்று கூறி முருகனின் அறுபடை வடுகடளப்

பற்றிப் பாடுகின்றாாா்.

( 67−77) முதைில் திருப்பரங்குன்றத்டதப்பற்றிப் பாடுகின்றாாா். பபாடர


விரும்பிக் கட்டிய வானளாவிய உயர்ந்த மதில்பமல் உயாா்ந்த சகாடியின்
பக்கத்தில் நூைினால் இழுத்துக்கட்டிய பந்தும் பாடவப் சபாம்டமயும்
அறுப்பவாா் எவரும் இல்ைாமல் சதாங்கிக் சகாண்டு இருக்கின்றன.
பபாரிட்ை எதிரிகடள அழித்து விட்ைடமயால், பபாாா் நிகழாது
இருக்கின்ற வாயிடையும், திருமகள் குடிசகாண்டுள்ள குற்றமற்ற
கடைவதிகடளயும்,
ீ மாளிடககள் நிடறந்த இதரத் சதருக்கடளயும்
உடைய மதுடர மாநகரின் பமற்குத் திடசயில் திருப்பரங்குன்றம்
உள்ளது. அவ்வூரின் கரியபசறு உடைய அகன்ற வயைில் விரிந்து
மைர்ந்தமுள்ளுைன் கூடிய தண்டிடன உடைய தாமடர மைாா்கள்
இருக்கும. அத்தாமடர மைர்களில் அழகியசிறகுகடள உடைய
வண்டுகள் தங்கி உறங்கும் கதிரவன் உதித்ததும் காடையில்
கண்கடளப்பபால் மைாா்ந்த சுடனப்பூக்களுகச் சசல்லும்வண்டுகள்
ஒைிக்கும் வளமுடையது அக்குன்றம். அத்திருப்பரங்குன்றம்
முருகனுக்கு உரியது. அங்கு அவன் மகிழ்ச்சியுைன் எழுந்தருளி
இருக்கின்றான். சூரபன்மடன சவன்று சிடறயிைிருந்த பதவாா்கடள
முருகப்சபருமான் விடுவித்ததால் மகிழ்ச்சி அடைந்த இந்திரன் தன்
மகள் சதய்வாடனடய முருகனுக்கு திருமணம் சசய்வித்த தைம்
திருப்பரங்குன்றமாகும்.

(78− 82) முருகன் ஏறிச்சசல்லும் யாடன கூரிய முடன சகாண்ை


அங்குசத்தால் குத்திய வடுவிடன(தழும்பு) உடையது. அதன் அழகிய
புள்ளிகடள உடைய சநற்றியில் கட்டித் சதாங்கிசகாண்டு இருக்கும்
மணிகள் மாறி மாறி ஒைி எழுப்பும். அந்த யாடன மிகுந்த வைிடம
உடையது. அந்த யாடன காற்டறப் பபால் பவகமாகச் சசல்ைக்
கூடியது.

(83−−90) தவம் சசய்யும் தவச்சீைாா்களின் உள்ளங்களில்


குடிசகாண்டிருக்கும் முருகப்சபருமானின் பதாற்றத்டதப் பற்றிப்
பாடுகின்றாாா். ஐந்துவடக உறுப்புக்கடளக் சகாண்ை வடிவிடன உடைய
அைங்கரித்த கூந்தடை உடையவன் அதில் பல் பவறு அழகிய மணிகள்
மின்னடைப் பபால் ஒளி வசும். ீ காதுகளில் சபான் மகரகுடழகள்
அடசந்து பிரகாசிக்கும். விண்ணில் ஒளிவசும்
ீ நட்சத்திரங்களால் சூழந்து
இருக்கும் திங்கடளப் பபால் தவத்பதாாா்களின் மாசற்ற உள்ளங்களில்
முருகப்சபருமான் இருக்கின்றான்.

(91--102) முருகப்சபருமானின் ஆறுமுகங்களின் சசயல்கடள


விளக்குகின்றாாா். ஆறுமுகங்களில் ஒருமுகம் ஒளிவசும் ீ கதிர்கடளப்
பரப்பி உைடகச்சூழந்துள்ள பபாா்இருடளப் பபாக்கும். மற்சறாருமுகம்
தன் அடியார்களின் வாழத்துக்கடளக் பகட்டு மகிழ்ந்து அவாா்களிைத்து
அன்பு சகாண்டு அவாா்கள் பவண்டும் வரங்கடள அளிக்கும். மடறநூல்
கூறிய முடறயில் பவள்வித்தீ வளாா்த்து வழிபடும், அந்தணாா்களின்
பவள்வித்தீடய மற்சறாருமுகம் காக்கும்.
எல்பைாருக்கும் புரியாத சபாருடள ஆராய்ந்து அறிந்து மற்றவாா்களுக்கு
விளக்கி புரிய டவக்க பவண்டும் என்று முருகப்சபருமாடன பணிந்து
நிற்கும். சான்பறாாா்கள் மகிழும்படி, நான்கு திடசகளின் இருடள
அகற்றும் நிைவிடனப்பபால் அவர்களின் அறியாடம இருடள அழித்து
அவரவர் விரும்பும் ஞானத்டத அளிக்கும் பிறிசதாரு முகம். பபாாா்க்
களத்தில் பகாபத்துைன் படகவாா்கடள இடிபபால் தாக்கி அழித்து சவற்றி
சபற்று களபவள்வி காக்கும் ஒருமுகம். குறவாா் குைத்தில் பதான்றிய
பூங்சகாடி பபான்ற இடையிடன உடைய இளடமயான வள்ளிப்
பிராட்டியுைன் மகிழ்ந்து இருக்கும் மற்சறாருமுகம்.

(103-106) பதாள்களின் சிறப்பிடனக்காண்பபாம். முருகப்சபருமானின்


ஆறு திருமுகங்களும் தத்தமக்கு உரிய சதாழில்கடள முடறயாகச்
சசய்ய, அவன் மாாா்பில் சபரிய மாடையிடன அணிந்து இருந்தான்.
சசவ்பவள் ஆகிய அவன் மாாா்பில் முப்புரி நூல் இருந்தது. தனது
வைிடமயான பதாளினால் சபரும் புகழுடைய ஒளிவசும் ீ பவைிடன
எறிந்து படகவாா் உைைிடன பிளந்துவிடுவான். பின் எரிந்த அந்த
பவடை திரும்ப வாங்கிக் சகாள்ளுவான். விடரந்து திரும்பி வரும்
பவடைத் தாங்கிக் சகாள்ளும் திறன் உடைய வைிடமயான பதாள்கடள
உடையவன்.

(107--117) பன்னிருகரங்களின் பாங்கான பணிகடள விளக்குகின்றாாா்.


வைடுப்
ீ பபற்றிடனப் சபற்ற துறபவாாா் அவ்வுைகிடன தடையின்றி
அடைய பாதுகாவைாக ஒருகரம் உயாா்ந்து நிற்கும். மற்சறாருகரம்
இடையில் இருக்கும். அடுத்த இரண்டு கரத்தில் ஒருகரம் அங்குசத்டதத்
தாங்க மற்சறாருகரம் ஆடை அணிந்த அழகிய சதாடையின் பமல்
இருக்கும். அடுத்த இரு கரங்கள் பகடையத்பதாடு பவடையும் வைமாகச்
சுழற்றும. மற்சறாரு டக முனிவாா்களுக்கு உண்டமப் சபாருடள
உணாா்த்தும் சபாழுது மாாா்பில் பசாா்ந்து விளங்குகிறது. மற்சறாரு டக
பபாாா்க்கள பவள்விக்கு முத்திடர சகாடுக்கின்றது. அதற்கு இடணயான
டக இனிய ஒைிடயத் தருகின்ற மணிடய மாறி மாறி ஒைிக்கச்
சசய்கிறது. ஒருகரம் நீைவானத்திைிருந்து மடழடயப் சபாழிகிறது.
அதற்குத் துடணயான மற்சறாரு டக பதவமகளிருக்கு மாடைடயச்
சூட்டி மகிழ்கிறது.
(118--125) முருகப்சபருமான் திருச்சீரடைவாயிைில் நிடைசபற்று
இருப்படத விவரிக்கின்றது. பன்னிருகரங்களும் ஆறு திருமுகங்களும்
இவ்வாறுபணி சசய்திை காட்சி அளிக்கும் முருகப்சபருமான் துந்துபி
முழங்கவும், திண்ணிய வயிரம் சபாருந்திய சகாம்புகள் ஒைிக்கவும்,
சவண்சங்கு முழங்கவும், வைிய இடி பபான்ற ஒைிடய முரசு
முழக்கவும், பை புள்ளிகபளாடு கூடிய பதாடக உடைய மயில் அகவவும்,
வானவதியில்ீ சசல்லும் உயாா்ந்தவாா்களால் புகழப்படும் மிகுந்த சிறப்பு
உடைய திருச்சீரடைவாயிைில் நிடைசபற்று எழுந்தருளி
இருக்கின்றான்.

(126−−137) திருவாவினன் குடி பற்றி பாைத் சதாைங்கும் நக்கீ ராா்


ஆவினன்குடி அழகடனக் காணச்சசல்லும் முனிவாா்கடளப்
பற்றிப் பாடுகின்றாாா். அழகும் இளடமயும் உடையவாா்களாய்
விளங்குகின்றனாா். அவாா்கள் மரஉரிடய ஆடையாக அணிந்து
உள்ளனாா். உண்ணா பநான்பு பநாற்பதால் வைம்புரி சங்கிடனப்பபான்ற
சவண்டமயான எலும்பிடன உடையவாா்களாக விளங்குகின்றனாா்.
எலும்பு பதாடைக் கிழித்துக் சகாண்டு வருவது பபால் காட்சி
அளிக்கின்றது. அவாா்கள் பை நாள் பகல் பவடை உணடவ
உண்ணுவதில்டை. சிற்சிை நாட்களில் மட்டுபம உணடவ
உண்கின்றனாா். அவாா்கள் மனதில் படக என்பதும் சினம் என்பதும்
இல்டை அவற்டற அவாா்கள் சவன்றவாா்கள். அடனத்து நூல்கடளயும்
கற்றவாா்கள். இயற்டகயிபைபய மற்றவாா்களால் அறிய முடியாத
பபரறிவு சபற்றவாா்கள். சபருந்தவத்பதாாா், உைல் வருந்தினாலும் மனம்
கைங்காதவாா்கள், யாடரயும் சவறுக்காதவர்கள். இப்படிபட்ை நல்ை
முனிவர்கள் திருவாவினன் குடி அழகடனக் காணச்சசல்கின்றனாா்.
(138 -142) முருகப்சபருமான் முன் யாழ் மீ ட்டும் கந்தர்வாா்கடளப் பற்றிக்
காண்பபாம். கந்தர்வர்களின் ஆடை சவண்புடகடயக் டககளில்
பிடித்து டவத்து இருப்பது பபால் அழுக்கு அற்று
தய்டமயானதாக இருக்கும். மைர்ந்தமைர் மாடைடய மார்பினில்
அணிந்து இருப்பர். அவர்கள் யாழ் இடசயில் வல்ைவர்கள்.
சமன்டமயான இனிய சசாற்கடளப் பபசுபவர்கள. இவர்கள்
முருகப்சபருமான்முன் இனிய நரம்டப மீ ட்டி யாடழ வாசிக்கின்றனர்.

(143~ 147) இவ்வரிகள் கந்தர்வ மகளிாா் பற்றிக் கூறுகிறது. இம்மகளிாா்


பநாய்அற்ற உைடைப் சபற்றவாா்கள். மாந்துளிரின் நிறத்டத
உடையவாா்கள். கண்ணிற்கு ரம்யமான ஒளிவசும் ீ பமகடைடய
அணிந்து. தாழ்ந்தும் உயாா்ந்தும் விளங்கும் இடுப்பிடன உடையவாா்கள்.
பமலும் அவாா்கள் முருகடனப் பற்றி பாடுபவாா்கள். தீய
எண்ணங்கள் இல்ைாதவாா்கள.
(148~151) முருகப்சபருமாடனக் காண சவண்பற்கடளயும் கண்ைவாா்
பயப்படும் படி பாம்பிடன அடிக்கும் பை வரிகடள உடைய வடளந்த
சிறகிடனயும் உடைய கருைனும், அதன்மீ து அமாா்ந்து திருமாலும்
வருகின்றனாா்.

(151~154)அடுத்து சிவசபருமானின் வருடக பற்றிப் பாடுகின்றாாா்.


வைப்பக்கத்தில் சவண்டமயான எருதிடன சவற்றிக் சகாடியாக
உடைய சிவசபருமான் பல்பைாாா் புகழும் பருத்த பதாள்கடள
உடையவன். உடமயம்டமடய தன் உைைில் சசம்பாதி சகாண்டு,
இடமயாத மூன்று கண்கடள உடையவன். அவன் முப்புரம்
எரித்தவன். வைிடம மிகுந்தவன். அவன் முருகடனக் காண
வருகின்றான்.

(155~159) இந்திரன் ஆயிரம் கண்கடள உடையவன். நூறுபவள்விகள்


சசய்து முடித்தவன். அதனால் படகவடர அழித்து சவற்றியடையும்
வல்ைடம உடையவன். நான்கு தந்தங்கடளயும் தாழ்ந்து சதாங்கும்
துதிக்டகயிடனயும் உடைய ஐராவதம் என்ற புகழ்மிக்க யாடனயின்
பமல் அமாா்ந்து வருபவன். இத்தடகய சபருடமமிக்க சசல்வ
சிறப்புடைய இந்திரனும் முருகப்சபருமாடனக் காண வருகின்றான்.

(160~165) சிறந்த நகரங்ககள் நிடறந்த இந்த உைடகக் காக்கின்ற


திருமால், சிவன், இந்திரன் மூவரும் தம் சதாழிடை எப்சபாழுதும்
சிறப்புைன் சசய்வதற்காக முருகடனக் காண வருகின்றனாா்.

(166~ 176)நான்கு வடகயான பவறுபாடு சகாண்ை முப்பத்து மூவராகிய


பதவர்களும், மிக உயர்ந்த நிடையிடனப் சபற்ற பதிசனண்
கணத்தவரும் விண்ணிை நட்சத்திரக்கூட்ைங்கள் சபாைிவுைன்
திகழ்வது பபாை, மிகுந்த சபாைிவுைன் காற்டறப் பபால் விடரந்து
தீடயப் பபால் வைி சபற்று இடிடய உடைய குரலுைன் தம் குடற கூறி
முடற சபறமுருகடனக் காண வருகின்றனாா். குற்றமற்ற
சதய்வாடனயுைன் சிை நாள் திருவாவினன்குடியில் தங்கி இருக்க
உரிடமயுள்ளவடனக் காண வருகின்றனாா்.

திருபவரகம்

(177 ~ 183) இருபிறப்பாளராகிய அந்தணாா்கள் வழிபடும் தன்டமடயப்


பற்றிப்பாடுகின்றாாா். அந்தணாா்கள்பற்றியும் கூறுகின்றார். தாயின்
வயிற்றில் பிறப்பது ஒருபிறப்பு. உபநயணத்தால் வரும்பிறப்பு என்ற
இருபிறப்பிடன உடைய அந்தணாா்கள் நல்ை குடி என்று உைக மக்கள்
கூறும் நல்ை குடியில் பிறந்து மடறயிற் கூறியபடி எப்சபாழுதும்
அறவழியில் வாழ்ந்து, மூன்றுவடக பவள்வித்தீ வளாா்த்து அதனால்
சசல்வத்டதப் சபறுகின்றனாா். ஒன்பது நூல் இடழடய முப்பரி நூைாக
மாாா்பினில் அணிந்த அந்தணாா்கள் பவள்வித்தீயில் அவி
உணவிடனத்தர முருகடனத் தவிர பிற சதய்வங்கடள ஒரு முடற
அடழத்துா் வழிபடுகின்றனாா். கந்தபவடள மட்டும் சுப்பிரமணியம்,
சுப்பிரமணியம், சுப்பிரமணியம் என்று மூன்று முடற அடழத்து
வழிபடுகின்றனாா். இது முருகனின் தனிப்சபருடமயாகும்.

(184~ 189) பமலும் இவாா்கள் முருகடன வழிபடும் சபாழுது நீராடி


நடனந்த ஆடைடய அணிந்து தடைபமல் டககடள குவித்து
வணங்கிக் சகாண்டு வருகின்றனாா். ஆறு எழுத்து மந்திரமாகிய
சரவணபவ! என்றும், நபமா குமாராய! என்றும் நாவினால் பை முடற
உச்சரித்து மணம் நிடறந்த மைாா்களால் வழிபாடு சசய்து திருபவரகம்
என்னும் திருத்ததைத்தில் எழுந்தருளி இருக்கும் முருகப் சபருமாடன
வழிபடுகின்றனாா்.

குன்றுபதாறாைல்

(190- 192 )குமரன் இருக்கின்ற குன்றுகடள குன்றுபதாறாைல் என்று


பாடுகின்றாாா். சவறியாடும் பவைடனப் பாடுகின்றாாா். சவறியாடும்
பவைன் முருகடனப்பபால் தன்டன அைங்கரித்துக் சகாள்கின்றான்.
அவன் பச்சிடைக்சகாடியில் சாதிக்காடய நடுவில் டவத்து காட்டு
மல்ைிடக, சவண்ைாளிப்பூடவ பசாா்த்து டவத்து கட்டிய தடை மாடை
அணிந்து உள்ளான்.

(193~197)இனி அவாா்களின்குரடவக் கூத்திடனக் காண்பபாம். நறுமணம்


உடைய சந்தனத்டதப் பூசிய நல்ை நிறம் சகாண்ை மார்பிடன
உடையவாா்கள் அவாா்கள் வைிய வில்ைால் சகாடிய பவட்டையிடன
ஆடுபவாா்கள். நீண்ை மூங்கில் குழாயில் பதடன ஊற்றி நீண்ை நாட்கள்
டவத்திருந்து புளிக்கச் சசய்து சவறியூட்டும் கள்ளிடன தயாாா் சசய்வர்.
அக்கள்ளிடன மடைப்பகுதியில் வாழும் தம் சுற்றத்தாருைன்
குடித்து மகிழ்வாாா்கள். சதாண்ைகம் எனப்படும் சிறிய படறடய முழக்கி
கூத்தாடுவாாா்கள். குரடவ என்பது ஏழு, எட்டு, அல்ைது ஒன்பது பபாா்
பசாா்ந்து டகபகாாா்த்து ஆடும் ஆட்ைமாகும்.

(198~205) மடைவாழ் மகளிாா் முருகப் சபருமாடனவழிபடுவடதப்பற்றி


இவ்வரிகள் விளக்குகின்றன. பூக்களின் சமாட்டுக்கடள தம் டக
விரல்களால் வைிய மைரும் படி சசய்கின்றனாா். அதனால் அடவ மணம்
பவறுபட்டு வசும்.
ீ இங்ஙனம் ஆழமான சுடனயில் பூத்த பூக்களால்
தடையில் சூடும்மாடையிடனக் கட்டுகின்றனாா். பைமைாா்கடளச்
பசாா்த்து சபரிய மாடைடயக் கட்டி இரண்டையும் பசர்த்து கூந்தடை
அைங்கரிக்கின்றனாா். சிவந்த காம்புகடளக் சகாண்ை
சவண்கைம்பமரத்தின் சவண்டமயான பூங்சகாத்துக்கடள
இடைஇடைபய டவத்து வணடுகள் பதடனக் குடிக்கும் படிசதாடுத்த
சபரிய குளிரந்த அழகிய தடழ என்ற ஆடைடய அணிந்து உள்ளனாா்.
மயில் பபான்ற சாயடை உடைய இம்மகளிாா் இளடமயுைன்
ஒழுக்கத்துைன் கூடிய நடையுைன் வந்து முருகப்சபருமாடன
வழிபடுவாா்.

(206~ 217)குமரப்சபருமான் குன்றுகள் பதாறும் ஆடும்


அழடகக் கூறுகின்றாாா். முருகன் சிவந்த பமனிடய உடையவன்.
சிவந்த அடி மரத்திடன உடைய அபசாக மரத்தின் குளிாா்ந்ததளிாா்கள்
அடசகின்ற காதுகடள உடையவன். கச்டசயிடனகட்டி, திருக்கழல்
அணிந்து சவட்சி மாடை சூடி இருப்பான். ஆட்டிடனயும், மயிடையும்
வாகனமாக உடையவன். குற்றமற்ற அழகிய பசவற் சகாடிடய ஏந்திய
சநடியவன். அவன் நிைத்டதத் சதாடும்படியான ஆடைடய இடையில்
அணிந்து இருப்பான். முழவு பபான்ற சபரிய கரங்கடளயும்
சமன்டமயான பதாள்கடளயும் உடையவன். மான் பபான்ற மகளிாா்
டகபகாாா்த்து குரடவக் கூத்தாடும் மடைகள் பதாறும் சசன்று
விடளயாடும் முருப்சபருமான் மடை நாட்டின் கைவுளாவான்.
குறவாா்கள் குரடவக் கூத்தாை, அவாா்கள் முன் முருகன் எழுந்தருளி
அவாா்களின் பாைடைக் பகட்டு, அக்குறமகளிருைன் தானும் ஆடி
விடளயாடி மகிழ்வான். சமய்யன்பாா்களிைம் அவன் விடளயாடும்
விடளயாட்டைடயயும், அவன் அவாா்களிைம் காட்டும் சபருங்
கருடணடயயும் இப்பகுதி குறிக்கும்.

(218 ~220) பழமுதிர்ச் பசாடையில் உள்ள அடியார்கள் சிறிய திடன


அரிசிடய பை கூடைகளில் நிரப்பி முருகன் முன் நிபவதனமாக
டவத்து ஆட்டுக்கிைாடவ அறுத்து டவப்பர். பகாழிக் சகாடியிடன
பறக்க விட்டு விழாவிற்கான இைத்டத அடமப்பர். முருகடன
முதன்டமயாக டவத்து நைக்கும் விழாக்களில் எல்ைாம் முருகன்
எழுந்தருளுவான்.
(221~226) முருகன் இருக்கும் இைங்கடளப் பற்றி இவ்வரிகள்
விளக்குகின்றன. தன்னிைத்து அன்பு சகாண்டு தன்டன
வழிபட்டு பபாற்றி வாழும் அடியார்களின் அன்பினால் ஈர்க்கப்பட்டு
அவர்களின் மனதில் முருகப்சபருமான் இருப்பான். சவறியாடும்
பவைனின் அைங்கரித்த இைங்களிலும் பசாடைகளிலும,: அழகுமிக்க
ஆறுகளிலும். குளங்களிலும், பை ஊர்களிலும், முச்சந்தியிலும்,
நாற்சந்தியிலும் புத்தம் புதிய பூக்கள் மைரும் கைம்ப மரத்திலும்,
மன்றத்திலும், மரத்தடியிலும் சபாதுவான அம்பைத்திலும், தன்
உருவத்டத சசதுக்கிய கல்ைிலும் முருகன் வற்றிருப்பான்.

(227~244) குறமகள் சவறியாடுதல். பசவற் சகாடிபயாடு பிற


அைங்காரங்கள் சசய்து பமடை அடமத்து சநய்யுைன் சவள்டளக்
கடுகிடனயும் அடரத்து அப்புவர் வழிபாட்டுக்கு உரிய மந்திரங்கடள
பிறருக்கு பகட்காதவாறு சமதுவாகக் கூறி, டககூப்பி வணங்கி
வாசடன மிகுந்த மைர்கடளத் தவி வழிபடுவர். ஒன்சறாடு ஒன்று
மாறுபாடு சகாண்டு விளங்கும் முடறயில் இரண்டு ஆடைகடள
ஒன்றன் பமல் ஒன்றாக அணிந்து டகயில் சிவந்த நூடைக் காப்பாக
கட்டியிருப்பர். சவண்டமயான சபாரிடயத் தவி மிக்க வைிடமயான
சபரிய கால்கடளக் சகாண்ை ஆட்டிடன சவட்டி அதிைிருந்து வரும்
இரத்தத்துைன் மிா்க சவண்டமயான அரிசிடயக் கைந்து சிறு பைியாக
கூடைகளில் டவப்பர். சிறிய பசுடமயான மஞ்சடள அடரத்து,
அதனுைன் நறுமணப் சபாருட்கடளக் கைந்து சதளிப்பர்.
சபரிய குளிர்ச்சியான சசவ்வரளி மாடைகடளயும, மற்ற மணம்
வசூம்
ீ மாடைகடளயும் ஒபர அளவாகத் சதாங்க விட்டு கட்டுவர்.
சசறிந்த மடைப் பக்கங்களில் அடமந்துள்ள இடறவனின்
பகாயில்கடள வாழ்த்திப் பாடுவர். நறுமணப் புடகயூட்டி குறிஞ்சிப்
பண்டணப் பாடுவர். அருவியுைன் இடணந்து ஒைிக்கும் இடசக்
கருவிகள் முழங்க, பல்பவறு நிறமுடைய வண்ண மைர்களால்
அருச்சடன சசய்வர்.
கண்பைாாா் அஞ்சும்படி குருதியுைன் கைந்த சிவந்த திடனயிடனப்
பரப்பி பூடை சசய்யும் குறமகள் முருகடன மகிழ்விக்கும் இடசக்
கருவிகடள இடசப்பாள். சதய்வம் இல்டை என்று கூறுபவாா்களும்
அஞ்சும்படி தனக்குள் முருகடன வரும் படிசசய்து ஆடும் அழகு
மிகுந்த திருக்பகாயிைாகும்.

(245~249) அந்த சவறியாடும் இைத்தில் மக்கள் ஆரவாரம்


சசய்கின்றனாா். பை ஊதுசகாம்புகடள ஒன்று பசாா்த்து ஊதுகின்றனாா்.
வடளவு சபாருந்திய மணிகடளயும் ஒைிக்கச் சசய்கின்றனாா்.
வைிடம மிக்க முருகனின் வாகனமான பிணிமுகம் என்ற பட்ைத்திடன
சபற்ற யாடனடய வாழ்த்துகின்றனாா். அவரவாா்கள் விரும்பும்
முடறயில் முருகனின் அருடளப் சபற்று வணங்குகின்றனாா். முருகன்
அந்த இைங்களில் இருக்கிறான் என்படத அவன் அருளால் அறிந்பதன்
என்று நக்கீ ராா் கூறுகின்றாாா்.
அழியாவடு ீ பபற்டற விரும்புபவாா்களும், இவ்வுைக வாழ்விற்குரிய
இன்பங்கடளப் சபற விரும்பி வழிபை வந்தவாா்களும் அங்கு இருந்தனர்.
அவரவர் விரும்பியடதப் சபற்று மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

(250~252) நக்கீ ரர், எனக்குத் சதரிந்தடத, நான் அறிந்தடதக்


கூறுகிபறன், நான் முன்பு கூறிய இைங்களிலும் பிற இைங்களிலும்
முருகப்சபருமாடனக் கண்ைால், அவன் முகத்டத மிக விருப்பத்துைன்
அவடனக் கண்டு வாயால் அவன் திருப்புகழிடன பை விதத்திலும் கூறி
கரங்கடளத் தடை பமல் பசர்ததுக் குவித்து வணங்கி திருவடிகளில்
நிைந்பதாய வழ்ந்து
ீ வணங்கி அவடனத் துதிப்பாயாக
என்று கூறுகின்றாாா்.

(253~ 280) முருகடனப் பல் பவறு திருப்சபயர்களால் பபாற்றுகின்றாாா்.


நீண்ைசநடிய இமயமடையின் உச்சியில் நீை நிறம் உடைய
தருப்டபப்புல் வளர்ந்த பசிய சரவணப் சபாய்டக என்ற சுடனயில்,
ஐந்து பூதங்களில் ஒரு பூதமாகிய அக்னித்பதவன் முதன் முதைில் தன்
டகயில் ஏந்திச் சசன்று ஆறு கார்ததிடகப் சபண்களிைம் சகாடுத்தான்.
அவ்அறுவரால் வளர்க்கப் பட்ை ஆறு திருமுகங்கடள உடைய
சசவ்பவபள! கல்ைாை மரத்தின் அடியில் எழுந்தருளிய சதன்முகக்
கைவுளாகிய சிவசபருமானின் புதல்வபன! சபருடமமிகுந்த
இமயமடையின் மகளாகிய பார்வதியின் மகபன! படகவர்களுக்கு
கூற்றுவன் பபான்றவபன! சவல்லும் பபாடரச் சசய்கின்ற
உைகத்தவருக்கு சவற்றிடயத் தரும், சகாற்றடவயின் மகபன! சிறந்த
அணிகைன்கடள அணிந்த சிறப்பு மிக்க படழயவளான பராசக்தியின்
பாைகபன!
பதவர்கள் வணங்கும் வில் ஏந்திய தளபதிபய! கைம்பமாடைடய
மார்பில் அணிந்திருப்பவபன! அடனத்து நூல்கடளயும் ஆராய்ந்து
அறியும் பபரறிவாளபன! பபாாா்த்சதாழிைில் வல்ைவபன!
பபாாா்க்களத்தில் சபாருது சவல்லும் வரபன!
ீ அந்தணரின் சபருஞ்
சசல்வபம! சான்பறாாா் புகழ்ந்து கூறும் சசாற்கடள விரும்புபவபன!
வள்ளி சதய்வாடனயாா் தம் கணவபன! வைிடம மிகுந்த மறவாா்களில்
ஆண் சிங்கம் பபான்றவபன! பவல் ஏந்திய டககளில் சபரும்
சவற்றியாகிய சபருஞ்சசல்வத்டத உடையவபன!
கிரவுஞ்சம் என்ற மடைடய அழித்த பபராற்றல் உடையவபன!
விண்டணத்சதாடும் அளவிற்கு உயாா்நத மடைகடள உடைய குறிஞ்சி
நிைத்திற்கு உரியவபன! பைரும் புகழ்ந்து பபாற்றும் நல்ை
சமாழிகடளப் பபசும் புைவாா் சபருமக்கட்களுக்கு ஆண் சிங்கத்டத
பபான்றவபன! அருடமயான சபறுவதற்கு அரியமரபில் வந்து சிறந்த
சபயரான முருகன் என்ற சபயாா் சபற்றவபன!
தன்பால் விரும்பி வந்தடைந்தவர்களுக்கு அவாா் பவண்டுவனற்டற
தந்து அடத அனுபவிக்கும் படி சசய்யும் சபரும் புகடழ உடையவபன.
துன்புற்று வந்தவாா்களுக்கு அருள் சசய்து சபான்மணிகடள தந்த
சசவ்வண்ணபன! தன்னிைம் சநருங்கி வந்து பபாாா் புரிபவாா்கடள
வஞ்சியாது எதிாா்த்து நின்று அழித்து சவற்றி சகாள்ளும் வரனாகிய

உன்னிைத்து பரிசில் பவண்டி இரந்து வருபவாா்கடள பாதுகாத்து
பவண்டியது அளிக்கும் அழகிய சநடுபவபள!
பதவரும் முனிவரும் ஏடனபயாரும் பபாற்றி வணங்குகின்ற
திருப்சபயாா் இடறவபன! சூரனது சூைத்டத அடிபயாடு அழித்த
வரமார்பிடன
ீ உடைய வைிடம மிகுந்தவபன! பபாரில் சிறந்து
விளங்கும் வராா் ீ க்கு உவமிக்கப் படுபவனாய் இருப்பவபன! உன்
சபருடமடய அறிந்து புகழ்தல் எங்களுக்கு கடினமான சசயல்
ஆதைால் நான் அறிந்த அளவில் உன்டனப் புகழந்து உன் திருவடிடய
வணங்க வந்பதன். உனுக்கு ஒப்பாாா் உளபரா? தனக்கு உவடம இல்ைாத
சமய்யறிவு உடையவபன! என்று நக்கீ ராா் பாடுகின்றாாா்.

(295~ 317) இனி பழமுதிாா்ச் பசாடையின் இயற்டக வளத்டத தம் இனிய


தமிழால் நக்கீ ரர் பாடுடவடதக் காண்பபாம். மடையில் சிறுசிறு
பகுதிகளாக உள்ள அருவிகள்யாவும் ஒன்று பசர்ந்து பபரருவியாக
கீ பழ விழுகின்றன. அந்தச்சின்னஞ் சிறு அருவிகள்
சவள்டள சவபளசரன்று சவண்ணிறத் துணிக் சகாடிகள்
அடசந்தாடுவது பபால் பதாற்றம் அளிகின்றன.
கீ பழவிழும் அருவி மடையில் வளாா்ந்து இருக்கும் அகில் மரங்கடள
பவசராடு பறித்தும் அவற்டற உருட்டிக் சகாண்டும் கீ பழ வளாா்ந்துள்ள
மூங்கில் மரங்கடள அடசத்தும் வருகின்றன. அதனால்
அவற்றிைிருந்து உதிரும் மைாா்கடள சபற்றுசாய்த்துத் நீருைன் உருட்டி
வருகின்றது. வாடனத்சதாடும்படி உயாா்ந்த மடையில் சூரியடனப்
பபால் வட்ைமாய் இருக்கின்ற பதனடைகள் கிழியுமாறு தன்
நீர்ததுளிகடள சிதறச் சசய்கிறது. இவ்வாறு நறுமணம் வசும்

பதனடைகடள சிடதக்கின்றது. சிறந்த ஈரப் பைாமரத்தின் கனிந்த
சுடளகள் தன் நீருைன்கைக்கவும் சுரபுன்டனமரத்தின் பமல்
பமாதிமணம் வசும் ீ பூக்கடள உதிாா்த்து அடதயும் தன்னுைன் இடணத்து
வருகின்றது.
கருங்குரங்குகபளாடு, கரிய சபரிய முகத்டத உடைய அதன் ஆண்
குரங்கும் நடுங்கும்படி ஆரவாரித்து வருகின்றது. சசம்புள்ளிகள்
சபாருந்திய மத்தகத்டத உடைய கரிய சபண் யாடன குளிாா்ச்சி
அடையும்படி நீடர வசி ீ வருகின்றது. ஆண்யாடனயின் முகத்திலுள்ள
சமன்டமயான தந்தங்கடள உள்ளைக்கி இழுத்துக் சகாண்டும்,
குதித்துச் சிறந்த சபான்னும் மணியும் தம் நிறங்கள் விளங்கத்
பதான்றி சபான்டனக் சகாழித்தும் வாடழயின் அடிமரம் முறியவும்,
சதன்டன மரத்தின் இளநீர்க் குடை உதிரும்படி சதன்டன
மர்தடதத்தாக்கியும் வருகின்றது.
மிளகுக் சகாடியில் காய்த்துக் குலுங்கும் சகாத்துக்கள் சாயவும்
புள்ளிகள் சகாண்ை இறகுகடள உடைய மயில்கள் அஞ்சவும்
ஆரப்பரித்து வருகின்றது. காட்டில் வாழும் பகாழிகள் ஓைவும்
ஆண்பன்றியுைன், கரிய படன மரத்தின் பமல் உள்ள புன்டமயான
சிைாம்டபப் பபான்ற கரிய மயிர் அைர்ந்த உைடையும் வடளந்த
கால்கடளயும் சகாண்ை கரடிகள், சபரிய மடையில் உள்ள குடககளில்
ஓடிச்சசன்று ஒளிய வருகின்றது. கரிய சகாம்புகடள உடைய காட்டு
எருதுகள் முழங்கவும் மடையின் உச்சியிைிருந்து சநடுந்சதாடைவு
எந்தத் தடையும் இன்றி "இழும்" என்ற ஓடசயுைன் ஆரவாரத்துைன்
இறங்கிவரும் அருவிடய உடைய பழுமுதிர்ச்பசாடை
முருகனுடையதாகும்.

திருமுருகாற்றுப்பரடயின் இறுதியில்
உள்ள முருகன் புகழ் கூறும் சவண்பாக்கள்:

1 குன்றம் எறிந்தாய் குடரகைைில் சூர் தடிந்தாய்


புன்தடைய பூதப்சபாருபடையாய்−என்றும்
இடளயாய் அழகியாய் ஏறாா்ந்தான் ஏபற
உடளயாய் என் உள்ளத்து உடற!

2 குன்றம் எறிந்தவும் குன்றப்பபாாா் சசய்தவும்


அன்று அங்கு அமரர்இைாா் தீர்த்தவும்− இன்று என்டன
டகவிைா நின்றதுவும் கற்சபாம்பில் காத்ததுவும்
சமய்விைா வரன்ீ டக பவல்.

3 வரபவல்
ீ தாடரபவல் விண்பணாாா் சிடறமீ ட்ை
தீரபவல் சசவ்பவள் திருக்டகபவல்~-வாரி
குளித்த பவல் சகாற்றபவல் சூாா்மாாா்பும் குன்றும்
துடளத்த பவல் உண்பை துடண!

4 இன்னம் ஒருகால் எனது இடும்டப குன்றுக்கும்


சகான்ன வில்பவல் சூாா் தடிந்த சகாறறவா---முன்னம்
பனிபவய் சநடுங்குன்றம் பட்டுருவத்சதாட்ை
தனிபவடை வாங்கத்தகும்.

5 உன்டன ஒழிய ஒருவடரயும் நம்புகிபைன்


பின்டன ஒருவடர யான் பின் சசல்பைன்~~ பன்னிருடக
பகாைப்பா வாபனாாா் சகாடிய விடன தீாா்த்து அருளும்
பவைப்பா சசந்தி வாழ்பவ !
6 அஞ்சுமுகம் பதான்றின் ஆறுமுகம் பதான்றும்
சவஞ் சமரில் அஞ்பசல் எனபவல் பதான்றும்~சநஞ்சில்
ஒருகால் நிடனக்கின் இருகாலும் பதான்றும்
முருகா எனறு ஓதுவாாா் முன்.

7 முருகபன சசந்தில் முதல்வபன மாபயான்


மருகபன ஈசன் மகபன~~ ஒருடக முகன்
தம்பிபய நின்னுடைய தண்டைக் கால் எப்சபாழுதும்
நம்பிபய டக சதாழுபவன் நான்.

8 காக்கக் கைவிய நீ காவாது இருந்தக்கால்


ஆாா்க்கும் பரமாம் அறுமுகவா~~ பூக்கும்
கைம்பா முருகா கதிாா் பவைா நல்ை
இைங்காண் இரங்காய் இனி!

9 பரங்குன்றில் பன்னிருடகக் பகாமான் தன் பாதம்


கரங்கூப்பிக் கண் குளிரக் கண்டு ~~சுருங்காமல்
ஆடசயால் சநஞ்பச அணி முருகாற்றுப் படைடயப்
பூடசயாக் சகாண்பை புகல்.

10 நற்கீ ராா் தாம் உடரத்த நன் முருகாற்றுப்படைடயத்


தற்பகாை நாள் பதாறும் சாற்றினால் ~~முற்பகாை
மாமுருகன் வந்து மனக்கவடை தீர்த்து அருளித்
தான் நிடனத்த எல்ைாம் தரும்.

சவண்பாக்கள் விளக்கம்
பாைல் எண் 1
கிரவுஞ்ச மடைடய பவடை எறிந்து அழித்தவபன! முழங்கும்
கைைின் உள் சசன்று அங்கு ஒளிந்திருந்த சூரபன்மடன அழித்தவபன!
சிவந்ததடைடய உடைய பூதங்கடள பபாாா்புரியம் படைவராா் ீ களாகக்
சகாண்ைவபன! என்றும் மாறாத இளடமயுைன் இருப்பவபன!
எப்சபாழுதும் அழகாக இருப்பவபன! இைபத்டத வாகனமாகக்
சகாண்ை சிவசபருமானின் ஆண் சிங்கம் பபான்ற குமாரபன! நீ
என்றும் என் மனத்தில் நீங்காமல் தங்கியிருப்பாயாக!

பாைல் எண் 2
கிரவுஞ்ச மடைடய பவல் எறிந்து அழித்ததுவும், அசூரர்களின்
ஆற்றல் அழியுமாறு பபார்சசயததுவும், முன்பு அமராா்களின்
துயடரத்தீர்த்ததுவும், இன்று என்டனக் டகவிைாது காத்து
நின்றதவும், உைடை விட்டு நீங்காது நிற்கும் முருகனின்
திருக்கரத்தில் உள்ள பவபை!

பாைல் எண் 3
வரபவல்
ீ நீண்ைபவல், பதவர்கடள சிடறயிைிருந்து காத்ததீர பவல்,
முருகனின் கரத்தில் உள்ள பவல், கைைிற்குள் புகுந்து சூரடனத்பதடிய
பவல், சவற்றி அளிக்கும் பவல், சூரனின் மாாா்டபயும் கிரவுஞ்ச
மடைடயயும் ஒன்றாகப் பிளந்த பவல், இவ்பவபை நமக்குத் துடண!

பாைல் எண் 4
அரக்கடனப் பிளந்து வரச்சசயல்
ீ புரிந்த பவடை உடையதடைவபன!
முன்பு பனிமூடிய நீண்டு அகன்ற கிரவுஞ்ச மடையில் புகுந்து உருவி
சவளிவரும்படி ஏவிய ஒப்பற்ற பவடை உடையவபன! இனி ஒரு
முடற என் துன்பமாகிய மடைடயப் பிளக்க (துன்ப மடைடய அழிக்க)
பவடை எறியாபயா?

பாைல் எண் 5
பபரழகுவாய்ந்த பன்னிரண்டு கரங்கடள உடைய முருகபன!
வாபனாரின் சகாடிய துயரிடனப் பபாக்கிய பவைபன!
எம்பபான்றவர்களின் சகாடிய துயர் தீர்த்து அருள திருச்சசந்தரில்
எழுந்தருளி இருக்கும் சசந்தில்நாதபன நான் உன்டனயன்றி பவறு
யாடரயும் நம்ப மாட்பைன். பவறு ஒருவாா் பின் எதுவும் பவண்டிச்
சசல்ை மாட்பைன், இது நிச்சயம்.

பாைல் எண் 6
அன்புைன் முருகா! என்று சசால்ைிக் சகாண்டு இருப்பவர்கள்
முன்படகவர் பதான்ற அடதக்கண்டு அஞ்சும் அவர் முகத்தின் முன்,
அவர்கடளக் காத்து அருள, உன் ஆறுமுகம் பதான்றும் அப்படகவர்
பபாாா்புரிய வந்தால், அப்பபாாா்க்களத்தில் நீ அஞ்பசல் என்று கூறி
உன்பவல் அவன்முன் வரும் நாம் நம்மனதில் ஒரு முடற முருகா
என்றுநிடனத்தால் இருதிருவடிகளும் பதான்றும், அவனுடைய
கருடணயும் கிடைக்கும்.

பாைல் எண் 7
முருகபன! திருச்சசந்தரில் எழுந்தருளி இருக்கும் முதல்வபன!
திருமாைின் மருபகாபன! சிவசபருமானின் மகபன! தும்பிக்டகபய
ஒருடகயாகக் சகாண்டிருக்கும் கணபதியின் தம்பிபய! உன்னுடைய
தண்டை அணிந்த அழகிய திருவடிகடள எப்சபாழுதும்
நம்பிக்டகயுைன் நான் டககூப்பித் சதாழுபவன்.

பாைல் எண் 8
ஆறு திருமுகங்கடள உபையவபன! பூத்த கைம்ப மைாா் மாடை
அணிபவபன! முருகா! கதிர்பவைா! உன் அடியவர்கடள காக்க
கைடமப் பட்ை நீ, இன்று என்டனக் காக்காது கடையின்றி இருந்தால்,
என்டன யாாா் காப்பார்கள்? உன்டனயன்றி எனக்கு பவறு புகைிைம்
இல்டை, விடரந்துவா!

பாைல் எண் 9
சநஞ்சபம! திருப்பரங்குன்றில் பன்னிரு திருக்கரங்களுைன்
எழுந்தருளியுள்ள எம்தடைவனாகிய முருகனின் சபான் பபான்ற
திருவடிகடள, டககடள குவித்து வணங்கி, கண்களினால் குளிரக்
கண்டு என்றும் குடறயாத பபரன்புைனும், ஆர்வத்துைனும்,
திருமுருகாற்றுப் படைடயப் பூடைசசய்வதாக நிடனத்து
நாள்பதாறும் பை முடற சசால்ைி பயன் அடைபவாமாக!

பாைல் எண் 10
நக்கீ ரப் சபருமான் உடரத்த திருமுருகாற்றுப்படை என்ற புனித
நூடை மனஒருடமப் பாட்டுைன் நாள்பதாறும் கூறி வந்தால், சிறந்த
பபரழகும், என்றும் மாற இளடமயும் உடைய முருகப்சபருமான்,
சசால்லுபவன் முன் பதான்றி மனக்கவடைடய நீக்குவான். அவன்
விரும்பும் சசயல்கள் அடனத்டதயும் சவற்றியுைன்
நிடறபவற்றுவான்.

You might also like