You are on page 1of 1

ஒரு மாலை, இள வெயில் நேரம். அழகான இலையுதிர் காலம். மதியம் 4 , ஆனது.

இன்னும்
படுக்கையை விட்டு கபிலன் எழுந்திரிக்கேவே இல்லை.
“டேய் கபிலன்னே இன்னும் என்னடா தூக்கம். விடிய விடிய இன்டர்நெட் உபயோகப் படுத்திவிட்டு,
இப்பொழுது வரை தூங்கி கொண்டு இருக்கிறாய். உன்னை பெற்றதிட்கு ஒரு களுதயை பெட்ரி
இருக்கலாம்”, என்றாள் குமுதா. அதாவது கபிலனின் தாயார்.
“அப்படியென்றால் நீங்கள் ஒரு கழுதையை தான் கல்யாணம் செய்திருக்கே வேண்டும்”, என்றான்
கபிலன்.

என்னடா உனக்கு தீமிர் பேச்சு என்று கோபத்துடன் குமுதா கம்பியை அடுப்பங்கரையில் தேய்த்தாள்.
அதை கொண்டு வந்து உறங்கி கொண்டிருந்த கபிலன் காலில் தேய்த்தாள். வலி உயிர் போக, கபிலனும்
கத்தினான்.

“ஐயோ அம்மா வலி உயிர் போகுதே . நான் இன்னுமேல் இப்படி ப்பேச மாட்டேன். என்னை மன்னித்து
விடுங்கள். வலிஇக்குது, அம்மா. மருந்து கொடுங்க அம்மா.” என்று அலறினான் கபிலன்.

“பேருக்கு தான் படிவம் 6 மாணவன். படிப்பிலும் சரி புறப்பாட நடவடிக்கையையும் சரி, பொறுப்பே இல்லை.
நீ வேணுமென்றால் எங்கையாவது ஓடி போய்விடு. வீடு சுமையாவது குறையும், “என்றாள் குமுதா.
கொஞ்ச கூட தலைக்கனம் இல்லாமல், சிறுவனை போல் கபிலன் அழுந்து
கொண்டிருந்தான். “இன்றும் பள்ளிக்கு விடுமுறை யெட்டுது உள்ளாய், நீ பேசாமல் பள்ளியில் லிருந்து
வெளியாகிவீடே, என்னக்கு எண்ணெய் செலவு குறையும் “என்றாள் குமுதா. என்னடி சத்தம் வீட்டில், யார்
அழுவது என்று கேட்டுக்கொண்டு வீடிக்குள் நுழைத்தார் சந்திரன். இவர்தான் கபிலனின் தந்தை.

You might also like