You are on page 1of 1

நாள் பாடத்திட்டம் ( வாரம் 42) PKPB -

பாடம் நன்னெறிக்கல்வி வகுப்பு 5 பாரதி

திகதி/நாள் 15 .12. 2020 செவ்வாய் நேரம் 9.00 -10,00

கருப்பொருள் தலைப்பு புதிர்க் கேள்விகள்

பாட நோக்கம் பாட இறுதியில் மாணவர்கள்:


1. புதிர்க் கேள்விகளுக்கு விடை அளிப்பர்.

1. மாணவர்களை நான்கு குழுக்களாகப் பிரித்தல்.


2 2. ஆசிரியர் மாணவர்களிடம் நன்னெறி தொடர்பான புதிர்க் கேள்விகளைக்

நடவடிக்கைகள் கேட்டல்.
3.மாணவர்கள் கேள்விகளுக்குச் சரியான விடைகளைக் கூறுதல்.
4. ஆசிரியர் மாணவர்களுக்குப் புள்ளிகள் வழங்குதல்.
5. அதிகப் புள்ளிகளைப் பெற்ற குழுவை வெற்றிப் பெற்ற குழுவாக
அறிவித்துப் பாராட்டுதல்.

பயிற்றுத்துணைப்பொருள் காணொலிக் காட்சி


வி.வ.கூறுகள் ஆக்கமும் புத்தாக்கமும்

மதிப்படு

சிந்தனை மீட்சி

You might also like