You are on page 1of 1

நாள் பாடத்திட்டம் ( வாரம் - )

பாடம் நன்னெறிக்கல்வி வகுப்பு 5 பாரதி

திகதி/நாள் 13.10.2020 செவ்வாய் நேரம் 8.10 - 8.40

கருப்பொருள் 11. ஊக்கமுடைமை தலைப்பு ஊக்கத்தால் மலரும் பயிற்சி

கற்றல்தரம் 11.1.3 Å¡Æ¢¼ ச ã கத்திø ஊக்கமு¨¼¨Á¨Â ¦ÅÇ¢ôÀ டுத்Ш¸Â¢ø


² ற்À டும் ÁÉ×ணர்¨Å ¯¨ÃôÀ÷.

பாட நோக்கம் பாட இறுதியில் மாணவர்கள்:


1. வாழிடச் சமூக அமைப்புகள் எவ்வாறு ஊக்கமுடைமையை வளர்த்தன
என்பதைக் கலந்துரையாடுÅ ர்.

1. ஆசிரியர் மாணவர்களிடம் விளையாட்டுப் பூங்கா சூழலைப் பற்றி கேட்டுப்


பாடத்தைத் தொடங்குதல்.

2. மாணவர்கள் பாடநூலிலுள்ள பனுவலை வாசித்தல்.


நடவடிக்கைகள்
3. பாடப்பகுதியில் மாணவர்கள் கற்றுக்கொண்ட ஊக்கமுடைமையைப் பற்றி
நண்பர்களுடன் கலந்துரையாடுதல்.
4. ஊக்கமூட்டிய பின் அவர்கள் முனைந்து வெற்றி பெற்ற செயலைக் காட்சியாகக்
கூறுதல்.
5. வாழிடச் சமூக அமைப்புகள் எவ்வாறு ஊக்கமுடைமையை வளர்த்தன என்பதைக்
கலந்துரையாடுதல்.
6. ஆசிரியர் மாணவர்களிடம் இன்றைய பாடத்தில் கற்றதையொட்டி
கேள்விகள் கேட்டல். (Recap)

பயிற்றுத்துணைப்பொருள் பாடநூல், வெண்தாள்கள்


வி.வ.கூறுகள் சுற்றுச் சூழல்

உயர்நிலை சிந்தனைத் திறன் வட்ட வரைப்படம்

மதிப்பீடு படைப்பு

சிந்தனை மீட்சி
_______________ மாணவர்கள் நோக்கத்தை அடைந்தனர்.

You might also like