You are on page 1of 1

நாள் பாடத்திட்டம் ( வாரம் )

பாடம் நன்னெறிக்கல்வி வகுப்பு 5 பாரதி

திகதி/நாள் 3.11.2020 செவ்வாய் நேரம் 12.30 -1.00

கருப்பொருள் 13. மிதமான மனப்பான்மை தலைப்பு பயணத்தில் மலரும் மிதம்

கற்றல்தரம் 13.1.3, 13.1.4

பாட நோக்கம் பாட இறுதியில் மாணவர்கள்:


1. மிதமான மனப்பான்மையுடன் நடந்து கொண்டதால் ஏற்பட்ட அனுபவங்களைக்
கூறுவர்.

1. ஆசிரியர் மாணவர்களிடம் சென்ற பாடத்தையொட்டி கேள்விகள் கேட்டுப்


பாடத்தைத் தொடங்குதல்.

நடவடிக்கைகள் 2. மாணவர்கள் பாடநூலிலுள்ள சுவரொட்டியை வாசித்தல்.

3. சுவரொட்டியில் மிதமான மனப்பான்மையின் முக்கியத்துவத்தைக் கலந்துரையாடுதல்.

4. மிதமான மனப்பான்மையுடன் நடந்து கொண்டதால் ஏற்பட்ட அனுபவங்களைக்


கூறுதல்.

5. மாணவர்கள் இன்றைய பாடத்தைத் தொகுத்துக் கூறி நிறைவடையச் செய்தல்.

பயிற்றுத்துணைப்பொருள் பாடநூல்
வி.வ.கூறுகள் ஆக்கமும் புத்தாக்கமும்

உயர்நிலை சிந்தனைத் திறன் வட்ட வரைப்படம்

மதிப்பீடு படைப்பு

சிந்தனை மீட்சி
_______________ மாணவர்கள் நோக்கத்தை அடைந்தனர்.

You might also like