You are on page 1of 2

– 11 – 2020

அனுப்புநர் 

பெறுநர்

மதிப்பிற்குரிய ஐயா

இப்பகுதி திருப்பத்தூர் பஞ்சாயித்து கலைக்கப்பட்டது


காரணமாக திருப்பத்தூர் நகராட்சிக்கு கிடைக்கப்பெற்றது. 
இப்பகுதியில் சுமார் 30 வடுகள்
ீ உள்ளன. இப்பகுதி
குடியிருப்பாளர்களிடம் குறிப்பாக இரண்டாவது கிழக்கு தெரு எண்
1112 இல்ல உரிமையாளர் 2015 - 2016 இரண்டாம் அரையாண்டு முதல்
நாளது வரை நகராட்சியால் நிர்ணயிக்கப்பட்டுள்ள சொத்து வரி
மற்றும் குப்பை தரம் மேம்பாட்டு வரி ஆகியவற்றை வசூலித்து
வருகின்றனர்.  இதனையே நகராட்சி நிர்வாகம் வடுகள்
ீ கட்டுமான
பரப்பளவை கொண்டு வரி நிர்ணயம் செய்யவில்லை. அவர்களின்
விருப்பம் போல் வரியை நிர்ணயித்து வசூலிக்கின்றனர். ஆனால்
இப்பகுதி குப்பைகளை அகற்றவும், சாலைகளை செப்பனிடவோ,
தெருவிளக்கு வசதியோ கழிவுநீர் கால்வாய் அமைத்தல்
ஆகியவையோ இன்று வரை செய்யப்படவில்லை.  இதற்குள் 20 அடி
அகலம் கொண்ட ரோடு சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டு
பூந்தோட்டங்கள் அமைத்தும் வட்டின்
ீ எதிரில் கார்களை நிறுத்தி
கொண்டும் அட்டகாசம் செய்து வருகின்றனர். இதனையும் நகராட்சி
அலுவலர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.  

திருப்பத்தூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட இல்லத்தின்


வடுகளுக்கு
ீ வரி செலுத்தி என்ன பயன் வட்டு
ீ உரிமையாளர்களுக்கு
கிடைத்துள்ளது என்பதை ஆணையாளர் மற்றும் நகராட்சி
பணியாளர்களும் கருத்தில் கொள்ளாதது மிகவும் வருத்தம்
அளிப்பதாக உள்ளது. [2015-2016, 2016-2017, 2018-2019, 2019-2020 = 9
அரையாண்டு]. இம்மனு மீ து கருணை கூர்ந்து தக்க மேல்
நடவடிக்கையை எடுத்து உதவிட வேண்டுகிறோம். 

தங்கள் உண்மையுள்ள
sudhakar
தலைவர் (ம) உறுப்பினர்கள்
RTO ஆபீஸ் பகுதி
குடியிருப்பாளர் நலச்சங்கம்,

You might also like