You are on page 1of 28

1947 இந்தியா - பாக்.

, பிrவின் ேபாது
எடுக்கப்பட்ட மனைத உலுக்கும்
புைகப்படங்கள்!
1947ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ம் நாள் பாகிஸ்தான் தனி

நாடாக சுதந்திரம் ெபற்றது. அதற்கு அடுத்த நாள் ஆகஸ்ட்

15ம் ேததி இந்தியா தனி நாடாக சுதந்திரம்

ெபற்றது.அடிைமயாக இருந்த ேபாதிலும் ஒன்றாக இருந்த

ஆசியாவின் ெபரும் பகுதி, அன்று தனித்தனியாக புrந்து

தனி ேதசங்களாக உருவாகின.

இந்த பிrவிைன ேபாது, பாகிஸ்தானில் இருந்த ெபரும்

பகுதி மக்கள் இந்தியாவிற்கும், இந்தியாவில் இருந்த

ெபரும்பகுதி மக்கள் பாகிஸ்தானிற்கும் இடமாற்றமாகி

ெசல்ல ேவண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதுவைர தாங்கள்

வசித்த வடு,
3 நிலம், உறவுகள், ெசாந்தங்கள் என

அைனத்ைதயும் பிrந்து உயிைர ஆங்காங்ேக விடுத்து

ெவற்றுடலாய் இரத்தக் கண்ணருடன்


3 பயணிக்க துவங்கின9

மக்கள்.

Page 1 of 28
இந்த பிrவிைன காரணத்தால் ெபருமளவில்

ெபாருட்ேசதமும், உயி ேசதமும் ஏற்பட்டது. பல இந்த

பிrவிைன பயணத்தின் இைடேய மரணம் அைடந்தன. பல

ெபண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகின. ஏறத்தாழ

இடம்ெபயந்து ெசல்ல பயணித்தவகள் 1.8 ேகாடி எனில்,

அதில் 1.4 - 1.5 ேகாடி என்ற எண்ணிக்ைகயிலான மக்கள்

தான் உயிருடன் இடம்ெபயந்து ெசன்றன. மற்ற 35

Page 2 of 28
இலட்சம் ேப என்ன ஆனாகள், எங்கு ேபானாகள் என்பது

விைட ெதrயாமல் ேபானது.

இந்த பிrவிைன தான் இந்தியா - பாகிஸ்தான் இைடேய

ஒரு நல்லுறவு ஏற்படாமல் மனக்கசப்பு உருவாக ஆரம்பப்

புள்ளியாக இருந்தது என்றும் கூறலாம்...

புதியேதா விடியைல ேதடி, இலட்சக்கணக்கான மக்கள்

ேமற்ெகாண்ட வாழ்க்ைக பயணம்...

Page 3 of 28
பயணத்தின் நடுேவ தங்கள் மகைன இழந்து, அடக்கம்

ெசய்து பயணத்ைத ெதாடரும் இளம் தம்பதி..

Page 4 of 28
வட்ைட
C இழந்து, உறவுகைள இழந்து ேசாகத்தில் கண்ணC

வடித்துக் ெகாண்டிருக்கும் ெநஞ்சங்கள்...

Page 5 of 28
கவைலக்கிடமாக கிடக்கும் தாயின் அருேக ெசய்வதறியாது

தவிக்கும் சிறுமி...

Page 6 of 28
கலவரம், உணவு பற்றாக்குைற, உடல் சத்து குைறவு, என

பல காரணத்தால் பிrவிைனயின் ேபாது இறந்த பலரது

உடல் கூட்டாக ேசத்து அடக்கம் ெசய்யப்பட்ட ேபாது...

Page 7 of 28
பசியில் தாயின் மா என நிைனத்து அவள் அணிந்திருக்கும்

சட்ைடைய உறிஞ்சி பால் ேதடும் பச்சிளம் குழந்ைத...

Page 8 of 28
இறந்த உடல்கைள ெகாத்தி திங்கும் ராஜாளி கழுகுகள்...

Page 9 of 28
உடல் ேசாவைடந்த தன் மகைள ேதாள் மீ து தூக்கி

ெசல்லும் உடலில் வலுவில்லாத தந்ைத...

Page 10 of 28
ரயில்ேவ தண்டவாளத்தின் அருேக ேசாவுற்ற நிைலயில்

கிடக்கும் மக்கள்...

Page 11 of 28
அடக்கம் ெசய்ய ஆளின்றி, புழுதிக் காற்றில் புைதந்துக்

ெகாண்டிருக்கும் உடல்கள்...

Page 12 of 28
குளங்களில் தூக்கி வசப்பட்ட
C இறந்த உடல்கள்...

Page 13 of 28
இடிபாடுகளில் சிைதந்த நிைலயில் பகுதி...

Page 14 of 28
ஏறத்தாழ மரணத்தின் வாசலில் விழுந்து கிைடக்கும்

உயிகள்...

Page 15 of 28
அறியப்படாத எதிகாலத்ைத ேநாக்கி, தைலவிதிைய ெநாந்து

ெகாண்டு நகரும் கூட்டம்..

Page 16 of 28
கூட்டம், கூட்டமாக ரயிலில் அைடத்து ஏற்றி அைழத்து

ெசல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள்...

Page 17 of 28
வயதான மூதாட்டிைய தூக்கி ெசல்லும் மகன்கள்...

Page 18 of 28
இலட்சக்கணக்கான மக்கைள ஏேதாெவாரு நம்பிக்ைகயில்

ஏற்றி ெசல்லும் வடேமற்கு ரயில்ேவ ெதாட வண்டி...

Page 19 of 28
பசியின் ெகாடுைமயில் இறந்த முதியவ...

Page 20 of 28
வயதான தாைய ேதாளில் சுமந்து ெசல்லும் மகன்கள்...

Page 21 of 28
பயணத்தின் நடுேவ இருப்பைத ைவத்து தன் குடும்பத்திற்கு

சைமத்து ெகாடுக்கும் தாய்...

Page 22 of 28
அருந்த ெசாட்டு நC கூட இன்றி, வாடி ெகாண்டிருக்கும்

பச்சிளம் குழந்ைத...

Page 23 of 28
ேசாவின் காரணத்தால் மூட்டு வலுவிழந்து கிடக்கும்

முதியவ...

Page 24 of 28
கலவரத்தின் காரணத்தால் சாைலகளில் இறந்து கிடக்கும்

மக்கள்...

Page 25 of 28
புதிய ேதசத்ைத ேநாக்கி பயணித்துக் ெகாண்டிருக்கும்

மக்கள்...

Page 26 of 28
தண்டவாளத்தில் உயிrழந்து கிடக்கும் முதியவ...

Page 27 of 28
பிrவிைன காரணத்தால் தன் எதிகால நிைலைய நிைனத்து

குழப்பமான சூழலில் இருக்கும் சிறுவன்...

Page 28 of 28

You might also like