You are on page 1of 17

KOLANGAL episode 0002

Character Dialogues Notas para preguntar


ஆயா பொன்னு ஒங்களுக்கு பிடிச்சிகீதா? qué
பிடிச்சிகீதா? நாங்க diferencia hay con preguntar
மத்தவங்க மாதிரி இல்ல pitittu irukirata?
ஒங்க முடிவு எதுவா பளிச்சினு? onomatopeya
இருந்தாலும் பளிச்சினு openly nu es enru
சொல்லலாம்
மாப்பி. நாங்களும் அப்படிதாமா அப்படிதாமா? tama is it
அப்பா போய்ட்டு letter போடுறோம் really so?
phone பன்றோம் இன்ற business ஏ போய்ட்டு is poytu vittu?
கிடையாது போடுறோம்? pronunciación?
மாப்பி. அதானே எதுக்கு இதெல்லாம் பூடகமா
அம்மா பே ச ி க ி ட ் டு
எதாயிருந்தாலம்
நே ர டி ய ா க வே பே ச ல ா மே
அபி Excuse me நீங்க இவ்வளவு வெளிப்படை யாadverb?
வெளிப்படையா பேசறது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு? what
பிடிச்சிருக்கு form?
மாப்பி. நாங்க பழைய பஞ்சாங்கம் இருக்கனுமில்லையா? cómo se
அப்பா இல்லம்மா separa eso?
காலமாருதலுக்கு உன்ன? from ul?
ஏத்தமாதிரி பிடிச்சிருக்குமா?
இருக்கனுமில்லையா உன்ன form?
எங்களுக்கு ரொம்பி irukku vendum
பிடிச்சிருக்குமா
அபி Thanks sir நீங்க frank அ இருக்கற்தினால
இருக்கற்தினால என்னோட is abhi talking more formally?
ஒ ரு சந ் தே க த ் தை ந ா ன ்
உங்க கிட்ட
கே ட ் டு க ் க ி றே ன ் ?
Thanks sir nīṅka franka irukkaṟtiṉāla
eṉṉōṭa oru cantēkattai nāṉ uṅka kiṭṭa
kēṭṭukkiṟēṉ?
மாப்பி. சந ் தே க ம ா என ் ன சந ் தே க ம ் ?
அம்மா
அபி என்னோட conditions பத்தி உங்களுக்கு
போட்ட? de qué verbo?
தெரியு ? என்னோட
மா
கல்யாணத்துக்கு நான்
போட்ட conditions பத்தி உங்கி
கிட்ட எதாவது
சொன்னாங்களா?
மாப்பி. என்ன conditions? அந்த மாதிரி what would be the literal tr. of
அப்பா எங்களுக்கு ஒன்னும் தெரியாதே மாதிரி?

1
KOLANGAL episode 0002

Character Dialogues Notas para preguntar


அபி தெரி யாதா ? என்னமா இது?
மாப்பி என்ன condition என்னம்மா
அம்மா கொழப்பம் பன்ற?
அபி கொழப்பம் ஒன்னுமில்ல
கல்யாணத்துக்கு
அப ் பு ற மு ம ் ந ா ன ் வே ளை
ப ா ர ் ப ் பே ன ்
மாப்பிள இவ்வளவுதானா? தாராளமா no தாராளமா? form?

் ளை problem.
அபி ஆனால் என்னோட சம்பளத்தை அமைதியாயிட்டீங்க
மாசம் மாசம் என் amaiti+qué? amaiti no es joined?
வீட்டுக்குத்தான் being attached
த ரு வே ன ் . என்ன குடும்பத்தில அப்பா
அமைதியாயிட்டீங்க? எங்க கிடையாது?
குடும்பத்தில அப்பா amaitiyai
கிடையாது. தம்பி vittirkal
சின்னப்பையன். நான்தான் இந்த i introuce myself
வீட்டு க்குமூத்தபொன்னு என்னுடைய adimugam padutiren
சம்பாத்தியத்தை
நம்பிதான் என்
கு டு ம ் ப மே இ ரு க ் கு
Āṉāl eṉṉōṭa campaḷattai mācam
mācam eṉ vīṭṭukkuttāṉ taruvēṉ. Eṉṉa
amaitiyāyiṭṭīṅka? Eṅka kuṭumpattila
appā kiṭaiyātu. Tampi ciṉṉappaiyaṉ.
Nāṉtāṉ inta vīṭṭukku mūttapoṉṉu
eṉṉuṭaiya campāttiyattai nampitāṉ eṉ
kuṭumpamē irukku

மாப்பி உன் சம்பாத்தியத்தை


அம்மா நம ் ப ி த ா ன ் கு டு ம ் ப மே
இருக்குனா நீ ஏமா
கல்யாணம் பன்னிக்கிற?
அபி என்ன சொல்றீங்க?
மாப்பி தோ பாருமா
அம்மா
மாப்பிள அம்மா நீ சும்மா இருமா,

் ளை இதோ பாருங்க எங்க side ல
இ ரு ந ் து வேளை ப ா ர ் க ி க ற
பொன ் னு த ா ன ் வே ணு ம ் னு
நாங்க குறிப்பா சொல்லி
இருக்கோம்
ஆர்த்தி அக ் க ா த ா ன ் வே ளை
ப ா ர ் க ் க ி ற ா ங ் க ளே sir

2
KOLANGAL episode 0002

Character Dialogues Notas para preguntar


மாப்பி அர ் த ம ் இல ் ல ா ம பே ச ா த ம ா
அப்பா பணத்தை இங்க
கொடுக்கற்துக்கு அக்கா
வேளைக ் கு போ னா என ் ன ா
போகாட்டி என்ன?
மாப்பி அ தானே சம ் ப ள ம ்
அம்மா எங்களுக்கு இல்லினா இவ
எ து க ் க ா க வேளைக ் கு
போக னு ம ் பே ச ா ம
இருந்தாலாவுது வீட்டு
வேளை யாச ் சு ம ் ப ா ர ் ப ் ப ா
அபி sorry ங்க எங்க குடும்பத்தை
நடுத்தெ ருவிலவிட்டு ட்டுஎனக்கொன்னும்
கல ் ய ாண ம ் தே வை ய ி ல ் ல
மாப்பிள இதோ பாருங்க எனக்காக

் ளை இல ் ல பொ து வாக வே ஒன ் னு
சொல ் றே ன ் ஒங ் க conditions
எல்லாம் சுத்த nonsense
இந ் த கா ல த ் த ி ல கல ் ய ாண மே
ஒரு business ஆயிடுச்சிங்க
நல ் ல ா வே ளைக ் கு போ ய ி
சம்பாரிக்கிற
பொன்னுதான் கல்யாணம்
பன்னிக்கனும்னு
எல்லாரும்
நினைக்கிறாங்க நானும்
அப்படித்தாங்க இந்த
மாதிரி சமயத்தில நீங்க
சம்பாரிக்கிறத எல்லாம்
நீங்க பொறந்த
வீட்டுக்குத்தான்
கொடுக்கனும்னு நீங்க
condition லாம் போட்டிங்கனா
உங ் க ளு க ் கு கல ் ய ாண மே
ஆகாதுங்க
ஆயா ஏப்பா கட்டிக்க போறவ கைய
எதிர் பா ர்
கி றத
இப்படிகூச்சம் இல்லாம
சொல்லிக்கிறியே உனக்கு வெக்காம
இல்ல?
மாப்பி. நீ அனாவிசியமா
அப்பா பே ச ா த ம ் ம ா எங ் க ள
அசிங்கம் பன்னனும்னு
இப்படி பன்றிங்களா? இதை

3
KOLANGAL episode 0002

Character Dialogues Notas para preguntar


தெளிவா முன்னாடியே சொல்லி இருந்தா
உங ் க வ ீ ட ் டு வா ச ப ் ப டி யே
மிதிச்சிருக்க
மாட்டோம்மா
மாப்பி. சத்தமில்லாம
அம்மா வரசொல்லிட்டு சபையில
உங்க condition லாம் சொன்னா
நாங்க ஒத்துக்குவோம்னு
நினைச்சிங்களா? இந்த
மாதிரி frod வேளைக்கெல்லாம்
நாங்க ஆளில்ல
ஆயா தே தே frod வே ள அ து இ து னு
அ திக ம ா பே ச ி ட ் டி ரு க ் க ா த
அப்புறம் நல்லா
இருக்காது
மாப்பி. இந்தாம்மா நீ யாரு?
அம்மா ப ா ர ் த ் த ா வேளைக ் க ா ர ி ம ா த ி ர ி இ ரு க ் க
சம்மந்தம்இல்லா நம
டு வுலபூந்து
இஷ ் ட ் த ் து க ் கு ஏ தே தோ
பே ச ி ட ் டி ரு க ் க
ஆனந்தி இங்க பாருங்க ஆயா எங்க
வீட்டு மனுஷி மொதல்ல
நீங்க யாரு அவுங்கள
பத ் த ி பே ச ற த ் து க ் கு ?
மாப்பி. ஏய் மொதெல்ல எந்திரி இனிமேல் இங்க
அப்பா இ ரு க ் க ி ற தே தப ் பு . இது
ஒரு கொழப்பமான
குடும்பம்
அபி Sir mind your words எங்க
குடும்பத்தை பத்தி
பே சு வ து உங ் க ளு க ் கு
தே வை ய ி ல ் ல ா த வ ி ஷ ி ய ம ்
மாப்பிள அப்படிஇல்லிங இப
்க்படிகூட்டு வச்சி

் ளை insult பன்னா கோவம் வராதா?
ஆர்த்தி ஆ மா எங ் க ளு க ் கு வே ற வேளை இல ் லை
பாருங்க அதான் உங்கள கூட்டுவச்சி
insult பன்றோம்
பார்கறத்துக்க ஆள் modern
இருந்தா போதுமா? மனசு
குள்ளயும் அப்படி
இருக்கனும் sir
மாப்பிள இங்க பாருங்க

் ளை

4
KOLANGAL episode 0002

Character Dialogues Notas para preguntar


மாப்பி. ஏண்டா ஆனாவிஷியமா
அப்பா பே ச ி ட ் டு இ ரு க ் க ? நாம
இருக்க இருக்க நம்ம மரியாதைதான்
குறையு ம்வாஙபோ்கலாம்தட்டெ டுத்து
ட்டு
வாங்க
மாப்பி. ம் வாங்க
அம்மா
மாப்பி. வாங்க
அப்பா
அபி அம்மா என்னம்மா நீ?
எதுக்காக இப்ப
அழுதுட்டு இருக்க?
அம்மா பே ச ா ம போ டி
அபி என ் ன ம ் ம ா என ் மே ல கோவ மா ?
நான் என்ன தப்பு
பன ் னே ன ் ?
அம்மா என் மனசு கொஞ்சமாவது
புரிஞ்சிகிட்டு
நடந்துக்கிறியா? ஒன்ன
கோச்சிக்காம கொசஞ்சவா
முடியும்?
அபி அம ் ம ா என ் ன ம ் ம ா பே சு ற
நீ? உன் மனசு எனக்கு
புரியுது.
அம்மா என்னடிபெரி சா
புரி?து
யு நீ என்ன
என்னை புரிஞ்சிட்டு
நடந்துகிட்ட?
அபி நீ பொய் சொல்லி என்ன வரவச்ச
கொ வத்தெல்லா ம்மறந்து ட்டுநான்வந்து
சபையில நிக்கலயா? அவுங்க
க ி ட ் ட பே ச ல ய ா ? அவுங்க
என்னமோ சம்பளம்தான்
முக்கியம் பொன்னு
முக்கியமில்லனா அதுக்கு
நான் என்ன பன்றதம்மா?
நான் போட்ற conditions
என்னம்மா தப்புருக்கு?
நம்ம குடும்பத்து
நிலமைக்கு அது
ஞாயம்தானம்மா?
அம்மா அது எப்படிடி ஞாயமாகும்?
இந்த காலத்தில நல்ல
ம ா ப ் ப ி ள ் ளை க ி டை க ் க ி ற தே

5
KOLANGAL episode 0002

Character Dialogues Notas para preguntar


ரொம்ப கஷ்ட்டம். ஒரு
பொன்னை கட்டிகிறதே பெருந்தன்மைனு
அவன்அவன் நினைச்சிட்டுருக்கான் இந்த
மாதி ரி யானசூழ்நி லையிலநீ
இப்படி யெல்லா condition போட்டா
ம்
எவண்டிஅதுக்கெல்லா ம்
தலையாட்டி
உன்னை ஏத்துக்குவான்?
அபி நான் உங்கம்மா
வாழ்க்கையில நிறைய
பார்த்தவ. எந்த ஆம்பள கிட்டயும் நீ
எதிர்பார்க்கிறியே அந்த பெருந்தன்மை
இருக்கா துடிகூ பொறந
ட ்தவளையு ம்
பெத்தவங்களையு ம்கூ சு
டமையா
நினைக்கிற
ஆம்பளைங்கதான் இப்ப
உலகத்தில ரொம்ப
ஜாஸ்த்தி. தனக்கு பொண்டாட்டியா
வந்தவளோட அம்மாவும் குடும்பமும் நல்லா
இருக்கனும்னுநெனக்கி அளவு
ற க்கு
இந்த காலத்தில் எவண்டி
இளிச்சவாயா
இருக்கப்போறான்?
அபி இருந்துட்டு
போகட்டும்மா அத்தனை
ஆம்பளைங்களும் சின்ன
பு த ் த ி ப டை ச ் ச வ ங ் க ள ா க வே
இருக்கட்டும் இப்ப என்ன
குடிமுழுகி போச்சி?
அம்மா மு ட ் ட ா ள ் தன மா பே ச ா த டி
condition அது இதுனு போட்டுட்டு
இ ரு ந ் தே ன ா கல ் ய ாண ம ் ஆ காம
வாழ்க்கைப்பூ ராநீ முத்தி ப்போய்தான்
நிக்கனும்
அபி ந ி ன ் னு ட ் டு ப ் போ றே ன ் .
எவனாவது ஒருநெஜமானமனுஷன் என்ன
புரிஞ்சிகிட்டு என்
நிலமையை அக்கரையோடு
ஏத்துக்கிட்டு என்ன
கல்யாணம் பன்னிக்கிட்டா
சரி இல்லினா நான்
அதைபத ் த ி ந ா ன ் கவலை யே
படல புரியுதா?
அம்மா உனக்கு என்ன நீ easy அ

6
KOLANGAL episode 0002

Character Dialogues Notas para preguntar


சொல்லிட்ட ஊர்லஇருக்கி றவனெல்லா ம்
உன்
சம்பளத்துக்காகத்தான்
ஒன்ன கல்யாணம் பன்னாம
வ ீ ட ் லே
வச ் ச ி ட ் டு ரு க ் கே னு என ் ன
இல ் ல டி த ப ் ப ா பே சு வ ா ங ் க
அபி பே ச ற வ ங ் க யா ரு ம ் நம ் ம
குடும்பத்த
தாங்கப்போறது இல்லமா
ஆர்த்தி அக்கா சுடிதார் புது
சுடிதார்
வாங்கித்தாக்கா புது
சுடிதார்
அபி ஆர்த்திதூக்கத்தி பு
லலம்பரத்தை
பார்த்தியா? மனசுக்குள்ள
இவுங்களுக்கெல்லா ம்நிறை ஆசை

இருக்கு எல்லாத்தையும்
தரமுடியாட்டியும்
அவங்களது ஞாயமான
ஆசை யாவ து ந ி றை வே த ் த ி
த ர வேண ் ட ா ம ா ம ் ம ா ?
ஆர்த்தயும் ஆனந்தியும்
படிச்சி முடிக்கனும்
மனோகர் அவன் எந்த idea வும்
இல்லாம இருக்கான் ஊர்
சுத்திட்டு இருக்கான்
அவனுக்கு ஒரு நல்ல வழி
பன்னி தரனும்
அம்மா இதெல்லா ம்பன்னி மு டிக்கனும்னா
எவ்வளவு நாளாகும்?
அபி என்னம்மா பன்றது? எவ்வளோ
கஷ்ட்டப்பட்டு என்ன வளத்து ஆளாக்கி
படிக்க வச்சரெண்டுவருஷமாதான் நம்ம
கஷ்ட்டப்பாடாம
சாப்பிட்டுட்டு
இருக்கோம் இப்பபோய்
என்னை கல்யாணம்
பன ் ன ி ட ் டு போ இங ் க ி ற ி யே ?
எனக்குனு ஒரு மனசாட்சி
இருக்குமா. உங்கள எல்லாம்
நடுத்தெ ருவுலவிட்டு ட்டுநாமட்டு ம்
ஒருத்தர கட்டிகிட்டு

7
KOLANGAL episode 0002

Character Dialogues Notas para preguntar


எப்படிமா நிம்மதியா
இருக்க முடியும்? அந்த
வாழ்க்கை என் மனசில
ஒட்டுமா? இத பாரு
அப ் ப டி யே எங ் க
ஒவ்வருத்தரயா நீ கர
சே க ் க னு ம ் னு ஆசைபட ் ட ா
ஆனந ் த ி ச ீ க ் க ி ர ம ா க வே
படிச்சி முடிச்சிடுவா
அவளு க ் கு வே ணு ம ் ன ா ந ீ
மொதல்ல கல்யாணம் பன்னி
வை
அம்மா போகாத ஊருக்கு நீ
வழிசொல்லாடி. நீ கல்யாண
வயசில வீட்ல
இருக்கும்போது அவளுக்கு
எப்படிடி கல்யாணம்
பன்னமுடியும்? வரவங்க
உனக்கு ஏன் கல்யாணம்
ஆகலனு
கே க ் க ம ா ட ் ட ா ங ் க ள ா ?
குடும்பத்துக்காக நீ
கல ் ய ாண மே பன ் ன ி க ் க ா ம
இ ரு க ் கே னு சொல ் ற த
யாராவது நம்புவாங்களா?
அபி உனக்கு கல்யாணம்
ஆகாம அவுங்களுக்கு
கல்யாணம் ஆகாது
அவுங்களுக்கு
வழிவிடுறத்துக்காவது நீ
யாரையாவது
கட்டிக்கிட்டுதான்
ஆகனும். என ் ன டி பே ச ா ம
இருக்க?
அபி என ் ன ம ் ம ா பே ச ற ் து ? இது
ஒ ரு மு டி வே இல ் ல ா த
argument அ இருக்கு
அம்மா சரி உன் condition க்கெல்லா ம்
ஒத்துகிட்டு உன்ன
கட்டிக்கிறதுக்கு
ஒருத்தன் வரனும்னு நான்
ச ா ம ி யை வேண ் டி க ் க ி றே ன ் .
அப்படி ஒருத்தன்

8
KOLANGAL episode 0002

Character Dialogues Notas para preguntar


வந்தாளாவது நீ
கல்யாணத்துக்கு
ஒத்துக்குவல்ல?
அபி அப்படி ஒருத்தர் வந்தா
பார்க்களாம்மா
அம்மா என் நம்பிக்கைக்காவது
அப்படி ஒருத்தவன்
நிச்சயமாக ஒருத்தன்
வருவாண்டி வருவான்
கடை என்ன sir riding எப்படி
ஓனர் இருந்தது?
பாஸ்கர் ம் super ok ப ர வ ா ல ் ல யே
கடையும் super அ தான்
இருக்கு
கடை ம் உட்காருங்க sir please.
ஓனர் பத்தாயிரம் kilometer தான்
ஓடி இருக்கு sir
பாஸ்கர் அதுக்குள்ள இத
வச்சிட்டிருந்தவன் இந்த
bike விக்கிறநிலைமைக்கு
வந்துட்டானா centiment அ
எங ் கை யோ இ டி க ் கு தே
கடை Sir அவர் இத வித்துட்டு
ஓனர் அடுத்து car
வாங்கிட்டாப்ல centiment அ
பார்த்தா நீங்க இத
வாங்களாம்
பாஸ்கர் அப்படியா?
கடை எப்படி sir இது ok வா? 38 னா
ஓனர் முடிச்சிடலாமா?
பாஸ்கர் என்ன முப்பத்தி எட்டா?
என்ன புதுசு விலை
சொல்றீங்க? இதெல்லா ம்ரொம்ப
ஜாஸ்தி
கடை சரி sir இவ்வளவு close
ஓனர் ஆகிட்டோம் 32 ok வா?
பாஸ்கர் ம் ஹூ இதுக்கு முப்பதுதான் தரலாம்.
நீங்க என்ன பன்றீங்க
வண்டி வாங்க வர party கிட்ட
ஒரு நாற்பதிலிருந்து
ஆரம்பிக்கிறிங்க
முப்பத்திரண்டுக்கு
க ீ ழே போ கா த ீ ங ் க .

9
KOLANGAL episode 0002

Character Dialogues Notas para preguntar


அப ் ப டி யே customer ரொம்ப
அடம்பிடிச்சான்
வச்சிக்குங்க ஒரு
முப்பத்தி ஒன்னுல
தள்ளிடுங்க இன்னா ok வா?
கடை Sir என்ன sir சொல்றீங்க?
ஓனர் நான் உங்களுக்குத்தான
விலை
சொல ் ல ி ட ் டு ரு ந ் தே ன ்
பாஸ்கர் ஓ sorry sir நான் second hand
வண்டி வாங்கிறதா இல்ல
என்ன இந்த model எப்படி
இருக்கு handling எப்படி
இ ரு க ் கு ஒ ரு வே ளை ந ா ன ்
இந்த வண்டிய
வாங்கிட்டால் resale
இருக்கு மானுதெரிஞ்சி க்கிறத்துக்
காக
வந ் தே ன ் ப ா ரு ங ் க வந ் த
இடத்தில நீங்களும்
எனக்கு friend ஆயிட்டிங்க
கடை Sir இது கொ ஞ்சம்கூநல ட ்லாஇல்லிங்க
ஓனர் sir ஒ ரு ம ணி நே ர ம ா க ழு த ் த ரு த ் து ட ் டு
இதெல்லா ம்தபsir.
்புSir ஒரு
வ ி ஷ ி ய ம ் சொல ் றே ன ்
கே ட ் டு க ் க ோ ங ் க . இப்ப
ந ீ ங ் க ஓட ் டீ ன ீ ங ் க ளே
அந்த type bike ல பழசுதான் sir
நல்லா இருக்கும்
பாஸ்கர் பழசுதான் நல்லா
இருக்குமா? எதோ மீன்
குழம்பு பத்தி
சொல்றமாதிரி சொல்றீங்க
கடைஓனர் Sir இப்போ புது வண்டி வாங்கனீங்னா
அம்பதா யிரம்ரூ பா யாகுsir
ம் இப்போ
ஓட ் டி ப ா ர ் த ் த ீ ங ் க ளே
வண்டி பழசு மாதிரியா
இருக்கு புதுசு
கணக்குதான் sir வட்டி
கணக்கு பார்த்தாலும்
இதுதான் sir correct ஆன choice
பாஸ்கர் அதெல்லா ம்சரி அதவாங்கு றத்துக்கு
என்கிட்ட காசு
இருக்கனுமில்ல? முப்பதாயிரம்

10
KOLANGAL episode 0002

Character Dialogues Notas para preguntar


ரூ பாய்என்கிடஎங ்ட்கருக்கு?
கடை சரி புதுசு மட்டும்
ஓனர் எப்படி வாங்குவீங்க?
பாஸ்கர் Hello வண்டி வாங்குறதுனா
நான் வாங்க போறதா
அர்த்தமில்ல
கடை என்ன sir confuse பன ் ற ீ ங ் க ளே ?
ஓனர்
பாஸ்கர் இல்ல sir என் வீட்ல எனக்கு பொன்னு
பார்க் கி
றாங்கஎப்பிடியும்ரெண்டு மாசத்தி ல
கல்யாணத்த
முடிச்சிருவாங்க பொன்னு
வீட்ல வரதட்சனைனு
கே ட ் கு ம ் ப ோ து இந ் த
model த ா ன ் வே ணு ம ் னு demand
பன்னலாம்ல்ல ம்?
கடை என்ன sir நக்கலா? யார்
ஓனர் வீட்டு வண்டி? யார்
வீட்டு petrol? என்னம்மோ நீங்க
பாட்டும் பேசிட்டே இருக்கீங்க இதெல்லாம்
சரி இல்லிங்க sir. ஆமாம்
ந ீ ங ் க எங ் க வே ளை
பாக்கிறீங்க?
பாஸ்கர் ம் Auditor வாசுதேவன் தெரியுமா?
Auditor வாசுதேவன் தெரியுமானு
கே ட ் டே ன ் ? அவர் office ல
auditing assistant அஇ ரு க ் கே ன ் .
ஏன் sir நீங்க செய்ற தொழிலுக்கு
business tax, commercial tax இதெல்லா ம்
ஒழுங்கா கட்றீங்க இல்ல?
ஏனா it level ல பார்த்தீங்க
வச்சீங்க இந்த 12c act
பிரகாரம் 13b part ல 12b
article லே யு ம ் problem இருக்கு
கடை 12 c
ஓனர்
பாஸ்கர் என்ன bus route அ சொல ் றே னு
நினைக்கா தீங்கஇதெல்லா ம்tax
விஷியம் sir. Anyway petrol க்கு
எவ்ளவுசெலவாச்சி னுசொல்லுஙநா
்கன்
கொ டு த ் த ி டு றே ன ்
கடை இருக்கட்டும் sir நமக்குள்ள
ஓனர் இதெல்லா ம்எதுக் sir
கு

11
KOLANGAL episode 0002

Character Dialogues Notas para preguntar


பாஸ்கர் வே ணா மா ? ஏன் tax எல்லாம்
ஒழுங்கா கட்றீங்க இல்ல?
கடை Sir நமக்குகூ accounts
ட ல கொஞ்சம்
ஓனர் problem இருக்கு அதை
நீங்கதான் sir கொஞ்சம் சரி
பன்னி கொடுக்கனும்
பாஸ்கர் Problem இருக்கா? ஒன்னும்
பிரச்சனை இல்லை திங்கள்
கிழமை வாங்க
பார்த்திடலாம். இந்த papers
மத்த licence எல்லாம்
ஒழுங்கா இருக்கு இல்ல?
கடை ம் இருக்கு sir.
ஓனர்
பாஸ்கர் ம் அப்புறம் என்ன
பார்த்திடலாம். Thanks
வரட்டுமா?
கடை Sir உங ் க பே ரு
ஓனர்
பாஸ்கர் பாஸ்கர். ப ாஸ ் னு கே ளு ங ் க
எல்லோருக்கும் தெரியும் வரேன்
கடை எப்பா எமகாதகனா
ஓனர் இ ரு க ் க ா னே ? நாமதான்
எல்லோருக்கும் ஆப்பு
வச்சிருக்கோம் இவன்
நமக ் கே ஆப ் பு வச ் ச ி ட ் டு
போ றா னே ?
அம்மா ஏய் ஆர்த்தி ஏய் ஆர்த்தி
ஆர்த்தி ம்
அம்மா ஏய் கால எடுடி
ஆர்த்தி என்னம்மா
அம்மா பொட்டச்சிஇப்படி த்தான் ?
தூங்கறதா
காலெடு
ஆர்த்தி ஆரம்பிச்சிட்டியா ஒனு
அதிகால புராணத்த?
அம்மா பதில் பேசாதே மொதெல்ல காலெடு
ஆர்த்தி என ் ன ம ் ம ா என ் ன மோ உ ன ் மே ல
கால் போட்டுட்டு
இருக்கிற மாதிரி
கத்திட்டுருக்க?
அம்மா நாளைக்கு கல்யாணம் பன்னிட்டு
போப்போறவ ஒழுங்கு மரியாத எல்லாம்
இப்படித்தான் கத்துக்கனும் இல்லினா

12
KOLANGAL episode 0002

Character Dialogues Notas para preguntar


போறஇடத்திலபொன்னுஇப்படி யெல்லா
ம்
வளத்து வச்சிருக்கனு
என்னல்ல திட்டுவாங்க?
ஆர்த்தி ஆமா கல்யாணம் பன்னிட்டு போன பிறகு
நீதான் கூடவே இருந்து பார்க்கப்போற?
அம்மா ஏ ன ் ப ா ர ் க ் க ம ா ட ் டே ன ா ? நீ
இப்படியெல்லாம் நடந்துகிட்டேனா
அங்கையும் வந்து
த ி ட ் டு வே ன ்
ஆர்த்தி த ி ட ் டு த ி ட ் டு அங ் கே எ ன ்
பு ரு ஷ ன ் மே லே கா ல
போட்டுட்டு படுத்துட்டு
இ ரு ப ் பே ன ் அங ் க வந ் து
திட்டு
அம்மா சே பொறந ் வு டே ன பே ச
கத்துகிட்டாலுங்க. ஏய்
ஆனந ் த ி உனக ் கு வே ற த னி யா
சொல்லனுமா? எழுந்திருடி
எழுந்திரு
ஆனந்தி என ் ன ம ் ம ா கா லங ் க ா த ் த ா லே
வா ழ ் வாழ ் னு ஒ ரே சத ் த ம ் ?
அம்மா பேசுவடி உன் கூடப்பொறந்தவே தானே
அபி? அவ க ாளை ய ி லே
எழுந்து குளிச்சிட்டு
இருக்கா பாரு. ரெண்டு பேரும்
வந்து
சே ர ் ந ் த ி ரு க ் க ீ ங ் க ளே
எனக்கு
ஆனந்தி இங்க பாரும்மா இந்த
வ ீ ட ் ல இ ரு க ் க ற ் து ஒ ரே
bathroom அவ குளிக்கிறா நாங்க
தூங்கறோம்இது என்னமோபெரியcrime
மாதிரி
அபி பதிலுக்கு பதில்
பே ச ி ட ் டு இ ரு க ் க ா தே
எழுந்துரிச்சி
அக்கவுக்கு coffee யாவது
போட்டுக்கொடு
ஆனந்தி ம ் போட றே ன ்
அம்மா இந்த bed sheet எல்லாம்
மடிச்சிட்டு வா. அபி
குளிக்கிறியாமா?
அபி Bath room ல வே ற என ் ன ம ் ம ா

13
KOLANGAL episode 0002

Character Dialogues Notas para preguntar


பன்னமுடியும்?
அம்மா இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கி
இருக்கலாமில்ல? ஏன்
இவ்வளவு சீக்கிறம்
எழுந்திரிச்சிட்ட?
அபி time க்கு எழுந்திரிச்சி
பழ க ி ட ் டே ன ் இல ் ல ம ா
அம்மா ராத்திரி வேற தூங்கிறத்துக்கு ரொம்ப
நே ர ம ் ஆ யி டு ச ் ச ி tired அ
இருக்காதா?
அபி ஐ யோ அம ் ம ா காலை ய ி லே
சீக்கிரமா
எழுந்திருச்சா நாள் full அ
fresh அ சந்தோஷமா
இருக்கும்
அம்மா உன் தங்கச்சி களுக்கு இதெல்லாம் எந்த
காலத்தில் வரப்போகுதோ?
அபி ஏமா அவுங்கள கோச்சிக்கி றமெல்ல
மெல்லஎல்லா ம்பழகிடு வாங்க
அம்மா அவுங்கள நினைச்சாதான்டி
பயமா இருக்கு புருஷன்
வீட்ல எப்படித்தான்
சமாளிக்கப்போறாங்களோ
என்னம்மோ?
அபி அம்மா அவுங்கு கொஞ்சம்
late அ எழுந்திருக்கிறாங்க அதுக்காக
புருஷன் வீடு அது இதுனு சொல்லி
பயமூர்த் தா தம்மா
அம்மா இன்னைக்கு office க்கு
சீக்கிரம் போகனும்மா?
அபி ஆ மாம ் ம ா ந ி றை ய வே ள
இருக்கு
அம்மா என்ன எழுப்பி இருந்தா
coffe யாவது போட்டு
கொ டு த ் த ி ரு ப ் பே ன ் இல ் ல
அபி நீ ரொம்ப tired அ இருந்தமா
அம்மா அபி இன்னைக்கு பால்
காரனுக்கு காசு
கொடுக்கனும்
அபி தெரி யு ம்மாபால்கார , ன்
மளிகை bill,
current bill எல்லாத்துக்கும்
பணம் நான் தனித்தனியா
beuro வ ி ல வச ் ச ி ரு க ் கே ன ்

14
KOLANGAL episode 0002

Character Dialogues Notas para preguntar


எடுத்துக்கோ
அம்மா மனோக ர ் வே ளைக ் கு க ா சு
அபி எதுக்கு?
மனோகர் ஏய் செருப்பால அடிப்பேன் போடா, போடா.
நீபெரி இவனா?
ய போடா போ போடா
அபி டே ய ் எ ழு ந ் த ி ரு ட ா ,
என்னடா ஒலர்ர? உன்
புள்ளய பாரு வீட்ல ஒரு ஊமை மாதிரி
இருக்கான் அவன் ஒலர்ரத பார்த்தால்
அவன் பழக்கம்ஒன்னு ம்
சரி யிலசெல
்ல ்லம்
கொடுத்துகெடுத்து ப்ட
.ட ா ரு அப ் ப டி யே
தூங்கறான்பா ரு
அம்மா பாவண்டிஏதோ கலைப்பா தூங்கறா ன்
அபி ம்ஆம்பள பையன் தூங்கறான்னு
சொன்னா பாவம் tired அ கலைப்பா
தூங்கறா ன்சொல்ற பொன்னுங்க
தூங்கறதபத்திஏகப்பட complaint
்ட
என்னம்மா இது? அவன நீ
எதாவது அதட்டி
கே க ் க ி ற ி ய ா ? பத்தாவது
class அவன் pass பன்னல iti படிச்சானு
பேரு மட்டும்தான் அவன் மூஞ்சில எந்த
improvement ம் வரல காசு
மட்டும் correct கே க ் கு ற ா ன ்
through proper channel உன் மூலமாதான்
நீயும் வந்து என்கிட்ட
தலை யே சொ ற ிஞ ் ச ி ட ் டே
நிக்கிற?
அம்மா அவ ன ் பண ம ் கே ட ் ட ா
மட்டும் ஏண்டி இப்டி
எல ் ல ா ம ் பே சு ற ?
அபி ம் ஏனா அவன் நம்ம கிட்ட
அவன் frank அ இல ் ல ம ் ம ா எல ் ல ா மே ஒ ரு
மூடு மந்திரமாதிரியே இருக்கு. போன
Sunday நான் full அ வ ீ ட ் ல இ ரு ந ் தே ன ்
அனா அவன ஒருதடவகூடநான் அவன
வீட்ல பார்க்கல அனால் மூனுவேளையும்
இந்த வீட்லதான்
சாப்பிட்டுருக்கான்.
சொந ் த வ ீ ட ் லே ஒ ரு ம ர ் ம
மனிதன் மாதிரி
நடமாடிட்டு இருக்கான்
அம்மா அப்போ நீ அவனுக்கு காசு

15
KOLANGAL episode 0002

Character Dialogues Notas para preguntar


தரமாட்டியா?
அபி யார்கிட்டயாவது
எங்கையாவது apprentice அ join
பன்ன சொல்லி எவ்வளவு
நாளாச்சி இதுவரைக்கும்
எதாவது பதில் சொன்னானா?
அம்மா அப்ப நீ தரமாட்ட?
அபி த ரே ன ் என ் க ி ட ் ட வந ் து
எதுக்குனு விளக்கம்
சொல்லி என் முகத்துக்கு
நே ர ா வந ் து கே க ் க சொல ் லு
ந ா ன ் த ரே ன ்
அம்மா ஏய் ஆர்த்தி எழுந்திரு
ஆனந்தி அக்கா coffee
ஆர்த்தி எனக்கு coffee?
அபி ஏ ய ் ப ல ் தே ச ் ச ி ய ா ?
ஆர்த்தி நே த ் து night
படுக்கற்துக்கு
மு ன ் ன ா டி யே
தே ச ் ச ி ட ் டே ங ் க ா
அபி அ து நே த ் து night இப்போ
காலை ய ி ல பல ் லு தே ய ் க ் க
வேண ் ட ா ம ா ?
ஆர்த்தி பத ் து ம ணி நே ர ம ் த ா ங ் க ா
ஆச்சி அந்த effect இன்னும்
இருக்கு
அபி சீ போடி போய் பல்
தே ச ் ச ி ட ் டு வா
அப்புறம்தான் coffee
ஆர்த்தி வர வர இந்த வீட்ல
ஜன நாயக மே இல ் ல ா ம போச ் ச ி
ஆனந்தி வேளைக ் கு
கிளம்பிட்டியாக்கா?
அபி ஆமாம் கிட்டதிட்ட
க ி ள ம ் ப ி ட ் டே ன ்
ஆனந்தி College day function க்கு பணம்
கே ட ் டே னே ஞா ப க ம ்
இருக்கா?
அபி ஆமாம் இல்ல எவ்வளவு?
ஆனந்தி நானூறு ரூபா ய்ரெண்டு நாள்ள
தரனு
ம்
அபி சரி நாளைக்கு
ஞாபகப்படுத்து நான்
த ரே ன ்

16
KOLANGAL episode 0002

Character Dialogues Notas para preguntar


ஆர்த்தி அக ் க ா ந ா ன ் கே ட ் ட
சுடிதார்?
அபி இப்போ தரமுடியாது
அடுத்த மாசம்தான்
தரமுடியும் பல்
தே ச ் ச ி ட ் டு வா போ. ஐயையோ
ஐயோ அம்மா time ஆயிடுச்ச
இதை புடி
அம்மா இருடி tiffen ready பன ் றே ன ்
அபி இல்லம்மா நான் office க்கு
சீக்கிறமா போகனும் boss
வே ற ஊர ் ல இல ் ல ந ா ன ் ஆ யா
கிட்ட வாங்கி
ச ா ப ் ப ி ட ் டு க ் க ி றே ன ்
சரியா?
ஆனந்தி அம ் ம ா நே த ் து broker ம்
நீயும் பொய் சொல்லி
அவுங்க பொன்னு பார்க்க
வந ் து நே த ் து நட ந ் த
கலாட்டால இப்ப அக்காவை
பார்க்கும்போது ரொம்ப
பாவமா இருக்குமா
அம்மா ஆமான்டி எனக்கும்தான்
கஷ்ட்டமா இருக்கு
அவளுக்கு எப்படியாவது
ஒரு நல்ல மாப்பிள்ளை
அமஞ்சி கல்யாணம்
நடக்காதானு ஒரு ஆசைதான்

17

You might also like