You are on page 1of 1

நீடாமங்கலம் அரசினர் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரின் செயல்முறைகள்

முன்னிலை திருமதி.தி.ராஜேஸ்வரி M.Sc M.Ed


ந.க.எண் 77 /2020 நாள் 22.10.2020
பொருள்: பள்ளிக்கல்வி – ஆண்டு ஊதிய உயர்வு – நீடாமங்கலம் அரசினர் உயர்நிலைப்பள்ளியில்
பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 01.10.2020 முதல் வருடாந்திர ஆண்டு ஊதிய உயர்வு
வழங்குதல் சார்பு
பார்வை: 1.அரசாணை எண் 303 நிதி (ஊ.கு) நாள் 11.10.2017
2.தொடர்புடைய ஆசிரியர்களின் பணிப்பதிவேடு

----------X---------

ஆணை :
நீடாமங்கலம் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் பணிபுரிந்து வரும் கீ ழ்காணும் ஆசிரியர்களுக்கு 01.10.2020
முதல் பருவகால ஊதிய உயர்வு அவருக்கு எதிரே குறிப்பிட்டுள்ளவாறு அனுமதித்து ஆணை வழங்கப்படுகிறது.
இவ்வாணை குறித்து தேவையான பதிவுகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் பணிப்
பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டது எனச் சான்று அளிக்கப்படுகிறது.

ஊதிய
ஊதிய நிலை ஊதிய ஊதிய
வ.
பெயர் பதவி உயர்வு மற்றும் உயர்வுக்கு தளம் உயர்வுக்குப் பின் தளம்

நாள் ஊதிய முன் ஊதியம் ஊதியம்
விகிதம்

சீ.சத்தியபாமா
01.10.2020 24
LEVEL 16 (36400

1 Rs 74200 Rs .76400 25
பட்டதாரி ஆசிரியர்
– 115700)

இரா.லெட்சுமி
2 01.10.2020 Rs 62100 19 Rs .64000 20
பட்டதாரி ஆசிரியர்

சு.முருகராஜன்
3 01.10.2020 Rs 51900 13 Rs .53500 14
பட்டதாரி ஆசிரியர்
Level 10 (20600 -

கோ.ரவிச்சந்திரன்
65500)

4 01.10.2020 Rs 27700 11 Rs .28500 12


உடற்கல்வி ஆசிரியர்

இடம்: நீடாமங்கலம்
தலைமை ஆசிரியர்
நாள்: 22.10.2020 அரசு உயர்நிலைப்பள்ளி
நீடாமங்கலம் 614404

You might also like