You are on page 1of 8

SUBJEK : __PENDIDIKAN JASMANI__________________________ TAHUN : ______1_____

BI PERKARA STATUS
MINGGU ¾¨ÄôÒ ¯ûǼì¸ò ¾Ãõ ¸üÈø ¾Ãõ
L P`SEKOLAHAN
1 02.01.2017 அறிமுக வாரம் 1. Transisi
 Tahun 1
06.01.2017 2. Program
Maju Diri
(T4 – T6)
2 09.01.2017 அறிமுக வாரம் 1. Transisi
 Tahun 1
13.01.2017 2. Ujian
Diagnostik T6
3 16.01.2017 அறிமுக வாரம் 1. Transisi
 Tahun 1
20.01.2017
4 23.01.2017 1. உடல் 1.1 ஆண் / பெண் உடல்
 சுகாதாரம் கூறுகளை அறிதல். 1.1.1 உடல் உறுப்புகளை
27.01.2017 எ.கா. நடவடிக்கை அறிதல் -
1. Transisi
சுய - உடல் உறுப்புகளைன் Tahun 1
உடம்பு, கை, கால்
சுகாதாரமும் வித்தியாசங்களை அறிதல். 1. Jan 28 &29 –
இனப்பெருக்கப் - அதன் பயன்பாட்டைக் மற்றும் பால் Cuti Am (Tahun
பால் உறுப்புகள் கலந்துரையாடுதல். உறுப்புகள்.
Baru Cina)
- தவறான தொடுதல் 1.1.2 தவறான 2. Jan 26, 27,
முறையை அறிதல் தொடுதல் முறைக்கு 30 & 31 – Cuti
“வேண்டாம் / KPM
கூடாது” என்று
கூறுதல்.
5 30.01.2017 1.உடல் 1.2 சுய சுகாதாரத்தைப் 1.2.1 உடல் தூய்மையின்
 சுகாதாரம் பேணுவதை அறிதல். அவசியத்தை அறிந்து
03.02.2017 எ.கா. நடவடிக்கை கொள்ளுதல்.
சுய - உடல் தூய்மையின் 1.2.2 உடல்
சுகாதாரமும் அவசியத்தை சுகாதாரத்தைப்
இனப்பெருக்க வலியுறுத்துதல். பேணுதல் - தலை,
ப் பால் - (கேள்வி - பதில்) உடம்பு, கை, கால்,
உறுப்புகள் மற்றும் பால்
உறுப்புகளைக்
குளிக்கும் போது
முறையாகவும் சுத்தம்
செய்தல்.
1.2.3 கை மற்றும் கால்
தூய்மையைப்
பேணுதல் - சரியான
நேரத்தோடும்
முறையாகவும் சுத்தம்
செய்தல்.
1.2.4 கை, கால்
நகங்களின்
தூய்மையைப்
பேணுதல் - நகங்களை
முறையாக தூய்மைப்
படுத்துவதும்
வெட்டுதலும்.
6 06.02.2017 1 உடல் 1.2 சுய சுகாதாரத்தைப் 1.2.5 பல் சுகாதாரத்தைப் 1. Feb 9 – Cuti
 சுகாதாரம் பேணுவதை அறிதல்.எ.கா. பேணுதல் - Am
10.02.2017 தன் உடல் நடவடிக்கை முறையாக பல் (Thaipusam)
நலமும் - பற்களின் தூய்மையை துலக்குவது மற்றும்
பாலுறுப்புகளும் வலியுறுத்துதல். பற்களுக்கு ஊறு
- மாணவர்கள் பல் விளைவிக்கும்
துலக்கும் முறையை உணவுகளைக்
விளக்குதல் குறைத்தல்.
1.2.6 பால் உறுப்புகளின்
சுத்தத்தைப் பேணுதல்
- சரியான
நேரத்தோடும்
முறையாகவும் பால்
உறுப்புகளைச் சுத்தம்
செய்தல்
7 13.02.2017 1.3 தனக்குத் தேவையான
 1.உடல் பொருள்களையும் 1.3.1 தனக்குத் தேவையான
17.02.2017 சுகாதாரம் உடைகளையும் பொருள்கள் மற்றும்
பேணிக்காக்க வேண்டியதன் உடைகளின்
சுய அவசியத்தை அறிதல். தூய்மையைப்
சுகாதாரமும் எ.கா. நடவடிக்கை பேணுதல்.
இனப்பெருக்கப் - தூய்மையான உடைக்கும்
பால் உறுப்புகள் அசுத்தமான உடைக்கும்
உள்ள வேறுபாட்டை
அறிதல்.
- சுய உபகரணங்களின்
பயன்பாட்டை அறிதல்.
8 20.02.2017 1.உடல் 1.3 தனக்குத் தேவையான 1.3.2. தனக்குத் தேவையான
 சுகாதாரம் பொருள்களையும் உடைமைகளைப் பகிர்ந்து
24.02.2017 உடைகளையும் பயன்படுத்துவதைத்
சுய பேணிக்காக்க வேண்டியதன் தவிர்த்தல்.
சுகாதாரமும் அவசியத்தை அறிதல். - சீப்பு, பல்
இனப்பெருக்கப் எ.கா. நடவடிக்கை தூரிகை,உள்ளாடைகள்
பால் உறுப்புகள் - பரமபதம் விளையாட்டு மற்றும் உணவு உண்ண
- கதை கூறுதல் பயன்படுத்தும் பொருள்கள்.

9 27.02.2017 1.உடல் 1.4 தினசரி உணவின் 1.4.1 அன்றாட உணவு


 சுகாதாரம் வகைகளை அறிதல். முறையில்
03.03.2017 எ.கா. நடவடிக்கை ஊட்டச்சத்துமிகுந்த
உணவுமுறை - ஊட்டச்சத்துமிகுந்த உணவு
உணவு வகைகளை வகைகளை
அறிதல். தேர்ந்தெடுத்தல்.
- ஊட்டச்சத்துமிகுந்த உணவைக் கால
உணவு வகைகளைப் நேரத்தோடு உண்பதன்
பட்டியலிடுதல். அவசியத்தை
உணர்த்துதல்.(
காலை,மதியம், மாலை,இரவு )

10 06.03.2017 1. Ujian
 Bulanan1
10.03.2017 Á¡¾ ச் §º¡¾¨É 1 (7.3.2017 -
10.3.2017)

11 13.03.2017 1.உடல் 1.5 தூய்மை மற்றும் 1.5.1 தூய்மை மற்றும்


 சுகாதாரம் பாதுகாப்பான பாதுகாப்பான
17.03.2017 உணவுகளையும், உணவுகளையும்,
உணவுமுறை பானத்தையும் தெரிந்து பானத்தையும்
கொள்ளுதல். தேர்ந்தெடுத்தல்.
எ.கா. நடவடிக்கை 1.5.3 தூய்மை மற்றும்
- சுத்தமான மற்றும் பாதுகாப்பான உணவுகளின்
அசுத்தமான உணவு பானத்தின்
வகைகளை அவசியத்தைக் கூறுதல்.
வேறுப்படுத்துதல்.
- சுத்தமான உணவின்
அவசியத்தைக் கூறுதல்.
12 20.03.2017 1. Cuti
 Pertengahan
24.03.2017 CUTI PERTENGAHAN SEMESTER 1 Semester 1
(18.3.2017 –
26.3.2017)
13 27.03.2017 1.உடல் 1.5 தூய்மை மற்றும்
 சுகாதாரம் பாதுகாப்பான உணவுகளையும், 1.5.2 உணவுகளையும்
31.03.2017 பானத்தையும் தெரிந்து பானங்களையும்
உணவுமுறை கொள்ளுதல். பாதுகாப்பாக
எ.கா. நடவடிக்கை வைக்கும்
 கதை கூறுதல் முறையைக்
கடைப்பிடித்தல்.

14 03.04.2017 1 உடல் 1.6 தூய்மை மற்றூம் 1.5.4 போதுமான நீர்


 சுகாதாரம் பாதுகாப்பான உணவுகளையும் பருகுதலை உணர்தல்.
07.04.2017 தன் உடல் பானத்தையும்தெரிந்து 1.5.5 தூய்மை, அளவு,
நலமும் கொள்ளுதல். மற்றும் பாதுகாப்பான
பாலுறுப்புக எ.கா. நடவடிக்கை உணவையும்
ளும் - போதுமான அளவு நீர் பானத்தையும்
பருகுவதை அன்றாட வாழ்வில்
ஊக்குவித்தல். தேர்ந்தெடுத்தல்.
15 10.04.2017 1 உடல் 1.6 பலவகையான மருந்து 1.6.1 பலவகையான
 சுகாதாரம் வகைகளை அறிதல். எ.கா. மருந்துகளை அறிதல்.
14.04.2017 பொருள்களி நடவடிக்கை 1.6.2 பயன்பாட்டை அறிதல். 1. Apr 14 - Cuti
ன் தவறான - முதலுதவி பெட்டியைப் பற்றி 1.6.3 மருந்தை Peristiwa
பயனீடு விவரித்தல். பாதுகாப்பான (Tamil
- மருந்துகளின் பயன்பாட்டைக் இடத்தில் வைப்பதின் Puthandhu)
கலந்துரையாடுதல். அவசியத்தை
அறிதல்.
16 17.04.2017 1 உடல் 1.6 பலவகையான மருந்து 1.6.3 மருந்து உடல்
 சுகாதாரம் வகைகளை அறிதல். எ.கா. சுகாதாரத்திற்குக் கேடு
21.04.2017 நடவடிக்கை விளைவிக்கும் என்பதை
பொருள்களி - மாணவர்கள்மருந்தின் அறிதல் - தவறான
ன் தவறான வகைகலை வேறுபடுத்துதல். மருந்தை உட்கொள்ளுதல்,
பயனீடு - தவறான மருந்துகளை நிறம் மாறிய மருந்து,
உட்கொள்ளுதலின் சுவை, மணம், தோற்றம்,
விளைவுகளைக் கூறுதல். காலாவதியான மருந்து.

17 24.04.2017 1.6 பலவகையான மருந்து 1.6.4 மருத்துவர்


 1 உடல் வகைகளை அறிதல். எ.கா. ஆலோசனை படி
28.04.2017 சுகாதாரம் நடவடிக்கை மருந்துகளை
பொருள்களி - மாணவர்கள் தங்களுடைய உட்கொள்ளுதல்.
ன் தவறான அனுபவத்தைக் 1.6.6 இன்னொருவரின்
பயனீடு கூறுதல். மருந்து
- மாணவர்கள் மருத்தவரின் மற்றொருவருக்குப்
ஆலோசனையைப் பாதுகாப்பற்றவை
பின்பற்றுதல் என்பதன்
காரணத்தைக் கூறுதல்.
18 01.05.2017 2 அறிவு, 2.1 உணர்வுகளை அறிதல் 2.1.1
 மனநிலை எ.கா. நடவடிக்கை மகிழ்ச்சி
05.05.2017 மற்றும் - மாணவர்கள் விஷப்பெட்டியில் ,கவலை,பயம்,கோபம்
1. Mei 1 – Cuti
சமுதாய உள்ள சூழலுக்கு ஏற்ப மற்றும் வெட்கம் போன்ற
சுகாதாரம் உணர்வுகளை உணர்வுகளை Am (Hari
முகப்பாவனையில் வெளிப்படுத்துதல். Pekerja)
மனநிலை வெளிப்படுத்துதல்.
நிர்வகிப்பு
19 08.05.2017 2.1 உணர்வுகளை அறிதல் 1. Mei 10 – Cuti
 2 அறிவு, எ.கா. நடவடிக்கை 2.1.2 நமது தேவையும் Am (Hari
12.05.2017 மனநி - மாணவர்கள் பெட்டியில் அத்தியாவசியத்தை Wesak)
லை உள்ள படங்களை எடுத்து யும்
மற்றும் சொற்களுக்கேற்ப (உணர்வு ) வேறுப்படுத்துதல்.
சமுதாய ஒட்டுதல்.
சுகாதார
ம்
3 மனநி
லை
நிர்வகிப்
பு
20 15.05.2017 1. Peperiksaan
 PEPERIKSAAN Sem 1 (PPT)
19.05.2017
21 22.05.2017 2 அறிவு, 2.2 சூழலுக்கேற்றவாறு 2.2.1 சூழலுக்கு ஏற்றவாறு
 மனநிலை உணர்வுகளை நிர்வகிக்கும் உணர்வுகளை
26.05.2017 மற்றும் முறையை அறிதல். வெளிப்படுத்திக்
சமுதாய எ.கா. நடவடிக்கை காட்டுதல்.
சுகாதாரம். - மாணவர்கள் தங்களின்
மனநிலை அனுபவத்தைக் கூறுதல்
நிர்வகிப்பு - சூழலுக்கு ஏற்றவாறு நடித்தல்.
22 29.05.2017 1. Cuti Semester
 1 (27.5.2017 –
02.06.2017 11.6.2017) 1.
23 05.06.2017 CUTI SEMESTER 1 Jun 3 – Cuti Am
 (Hari
09.06.2017 Keputeraan
Agung)
24 12.06.2017 2 அறிவு, 2.2 சூழலுக்கேற்றவாறு 2.2.2 தேவையையும்
 மனநிலை உணர்வுகளை நிர்வகிக்கும் அத்தியாவசியத்தையும் 1. Gerak
16.06.2017 மற்றும் முறையை அறிதல். சரியாக எடுத்துக் Gempur UPSR 1
சமுதாய எ.கா. நடவடிக்கை கூறுதல். 2. Jun 12 – Cuti
சுகாதாரம். - மாணவர்கள் சூழலுக்கு Am (Nuzul
மனநிலை ஏற்றவாறு நடித்தல். Quran)
நிர்வகிப்பு
25 19.06.2017 2 அறிவு, 2.2 சூழலுக்கேற்றவாறு 2.2.2 தேவையையும்
 மனநிலை உணர்வுகளை நிர்வகிக்கும் அத்தியாவசியத்தையும்
23.06.2017 மற்றும் முறையை அறிதல். சரியாக எடுத்துக்
சமுதாய எ.கா. நடவடிக்கை கூறுதல்.
சுகாதாரம். - மாணவர்கள் சூழலுக்கு
மனநிலை ஏற்றவாறு நடித்தல்.
நிர்வகிப்பு
26 26.06.2017 2 அறிவு, 2.2 சூழலுக்கேற்றவாறு 2.2.2 தேவையையும்
 மனநிலை உணர்வுகளை நிர்வகிக்கும் அத்தியாவசியத்தையும் 1. Jun 25 & 26 –
30.06.2017 மற்றும் முறையை அறிதல். சரியாக எடுத்துக் Cuti Am (Hari
சமுதாய எ.கா. நடவடிக்கை கூறுதல். Raya Puasa)
சுகாதாரம். - மாணவர்கள் சூழலுக்கு 2. Jun 27 - 30 –
மனநிலை ஏற்றவாறு நடித்தல். Cuti KPM
நிர்வகிப்பு
27 03.07.2017 2 அறிவு, 2.2 சூழலுக்கேற்றவாறு 2.2.2 தேவையையும்
 மனநிலை உணர்வுகளை நிர்வகிக்கும் அத்தியாவசியத்தையும்
07.07.2017 மற்றும் முறையை அறிதல். சரியாக எடுத்துக்
சமுதாய எ.கா. நடவடிக்கை கூறுதல்.
சுகாதாரம். - மாணவர்கள் சூழலுக்கு
மனநிலை ஏற்றவாறு நடித்தல்.
நிர்வகிப்பு
28 10.07.2017 2 அறிவு, 2.2 சூழலுக்கேற்றவாறு 2.2.2 தேவையையும் 1. Peperiksaan
 மனநிலை உணர்வுகளை நிர்வகிக்கும் அத்தியாவசியத்தையும் Percubaan
14.07.2017 மற்றும் முறையை அறிதல். சரியாக எடுத்துக் UPSR
சமுதாய எ.கா. நடவடிக்கை கூறுதல். (19.7.2016 –
சுகாதாரம். - மாணவர்கள் சூழலுக்கு
21.7.2016)
மனநிலை ஏற்றவாறு நடித்தல்.
நிர்வகிப்பு
29 17.07.2017 2 அறிவு, 2.2 சூழலுக்கேற்றவாறு 2.2.2 தேவையையும்
 மனநிலை உணர்வுகளை நிர்வகிக்கும் அத்தியாவசியத்தையும்
22.07.2017 மற்றும் முறையை அறிதல். சரியாக எடுத்துக்
சமுதாய எ.கா. நடவடிக்கை கூறுதல்.
1. Pecutan
சுகாதாரம். - மாணவர்கள் சூழலுக்கு Akhir UPSR 1
மனநிலை ஏற்றவாறு நடித்தல்.
நிர்வகிப்பு
30 24.07.2017 2 அறிவு, 2.2 சூழலுக்கேற்றவாறு 2.2.2 தேவையையும்
 மனநிலை உணர்வுகளை நிர்வகிக்கும் அத்தியாவசியத்தையும் 1. Ujian Bulanan
28.07.2017 மற்றும் முறையை அறிதல். சரியாக எடுத்துக் 2 (25.7.2017 -
சமுதாய எ.கா. நடவடிக்கை கூறுதல். 27.7.2017)
சுகாதாரம். - மாணவர்கள் சூழலுக்கு 2. Pecutan
மனநிலை ஏற்றவாறு நடித்தல். Akhir UPSR 2
நிர்வகிப்பு
31 31.07.2017 2. அறிவு, 2.4 உறவு முறையை அறிதல் 2.4.3 பாதுகாப்பு மற்றும்
 மனகிளர்ச்சி - பெற்றோர் / பாதுகாவலர் பாதுகாப்பற்ற தொடுதல்
04.08.2017 மற்றும் - குடும்ப உறுப்பினர் முறையை
சமுதாய - சக நண்பர்கள் அறிதல்.
சுகாதாரம் - மற்ற நண்பர்கள்
எ.கா. நடவடிக்கை 2.4.5 தவறான
உறவு - முறையான மற்றும் தவறான தொடுதலை
தொடுதல் ,நம்பகமிகுந்த
முறையைக் குறிக்கும் நபரிடம் 1. Pecutan
படங்களை தெரிவித்தல். Akhir UPSR 3
மாணவர்களிடம் காட்டுதல்.
- படங்களுக்கிடையே காணும்
வேறுபாட்டுகளைக்
கூறுதல்.
- தவறான தொடுதல்
முறையின்போது
மேற்கொள்ளக்கூடிய
நடவடிக்கைகளைக் கூறுதல்.
32 07.08.2017 2 அறிவு, 2.4 உறவு முறையை அறிதல் 2.4.3 தவறான தொடுதல்
 மனகிளர்ச்சி - பெற்றோர் / பாதுகாவலர் முறைக்கு
11.08.2017 மற்றும் - குடும்ப உறுப்பினர் “வேண்டாம்/கூடாது” என்று
சமுதாய - சக நண்பர்கள் கூறுதல்.
சுகாதாரம் - மற்ற நண்பர்கள்
எ.கா. நடவடிக்கை
உறவு - தவறான தொடுதல் முறைக்கு 1. Pecutan
“ வேண்டாம் / Akhir UPSR 4
கூடாது ”என்று கூறுதல்.
- மாணவர்கள்
நடித்துக்காட்டுதல்.
- மாணவர்கள் “வேண்டாம்”,
“கூடாது”, “உதவி”
என்று கூறுதல்.
33 14.08.2017 2.4 உறவு முறையை அறிதல் 2.4.3 கூட்டறவு மற்றும்
 2 அறிவு, - பெற்றோர் / பாதுகாவலர் பகிர்ந்து கொள்ளும்
18.08.2017 மனநிலை - குடும்ப உறுப்பினர் பண்பைக்
மற்றும் - சக நண்பர்கள் கடைப்பிடித்தல்.
சமுதாய - மற்ற நண்பர்கள்
சுகாதாரம் எ.கா. நடவடிக்கை 1. Pecutan
- மாணவர்கள் வகுப்பறையைத் Akhir UPSR 5
உறவு தூய்மைப்படுத்துதல்
- மாணவர்கள் கடமை
அட்டவணையொட்டி
பண்புகூறுகளைக்
கலந்துரையாடுதல்.
34 21.08.2017 2.5 ஏகடியத்தை ( ஏய்த்தல் ) 2.5.1 ஏகடிய 1. Pecutan
 2 அறிவு, அறிதல் நடவடிக்கைகளை அறிந்து Akhir UPSR 6
மனநிலை எ.கா. நடவடிக்கை உறுதிப்படுத்துதல்.
25.08.2017 மற்றும் - மாணவர்கள் கேலிவதைத்
சமுதாய தொடர்பாக நடித்தல். 2.5.2 ஏகடியனையும்,
சுகாதாரம் - கேலிவதையை( ஏய்த்தல் ) பாதிக்கப்பட்ட
ஒட்டி விளக்குதல். நபரையும் அறிந்து 2. Ogo 25 - Cuti
உறவு - கேலி வதையை எப்படி உறுதிப்படுத்துதல். Peristiwa
எதிர்கொள்வது மற்றும் (Vinayagar
களைவது என்பதனை 2.5.3 ஏகடியத்தைக் களைய் Sathurthi)
விளக்குதல். சரியான வழியை
மேற்கொள்ளுதல்.

35 28.08.2017 1. Cuti
 Pertengahan
01.09.2017 Semester 2
(26.8.2017 –
03.9.2017)
1. Ogo 31 – Cuti
CUTI PERTENGAHAN SEMESTER 2
Am (Hari
Kebangsaan)
2. Sep 1 – Cuti
Am (Hari Raya
Haji)

36 04.09.2017 3.1 கிருமிகளைப் பற்றி அறிதல் 3.1.1 நுண்ணியக் கிருமிகள்


 3 சுற்றுப்புற எ.கா. நடவடிக்கை ஓர் ஆபத்தான அங்கஜீவி
08.09.2017 சுகாதாரம் - பல நோய்களைப் பற்றி என்பதை அறிதல்.
கலந்துரையாடுதல்.
நோய் - கிருமிகளால் பரவும் 3.1.2 கிருமிகள் எவ்வாறு
நோய்களைக் பரவுகின்றன
1. Peperiksaan
கலந்துரையாடுதல். என்பதை UPSR
- கிருமிகள் பரவும் முறையை விவரித்தல்.
விளக்குதல்.

37 11.09.2017 3.1 கிருமிகளைப் பற்றி அறிதல் 3.1.3 கிருமிகள் 1. Sep 16 – Cuti


 3 சுற்றுப்புற எ.கா. நடவடிக்கை பரவுவதைத் தவிர்க்கும் Am (Hari
15.09.2017 சுகாதாரம் - கிருமிகள் பரவும் முறையை வழிமுறைகளை விளக்குதல். Malaysia)
ஒட்டிக்
நோய் கலந்துரையாடுதல். 3.1.4 கிருமிகளை
- ‘Jigsaw puzzle’ கொடுத்தல் அழிப்பதன்
- கிருமிகளைத் தடுக்கும் நன்மையை
வழிமுறைகளைக் கூறுதல். உணர்தல்.
- சொல்லட்டையில் எழுதுதல்.

38 18.09.2017 3 சுற்றுப்புற 3.2 தொற்று நோய்களைப் 3.2.1. தொற்று 1. Sep 21 – Cuti


 சுகாதாரம் பற்றி அறிதல். நோய்களைப் பற்றி Am (Awal
22.09.2017 - தோல் வியாதி அறிதல். Muhaaram)
நோய் - புண் ( கை, கால், வாய்)
- சளிக் காய்ச்சல் 3.2.2 தொற்றுநோய் பரவும்
- வயிற்றுப் புழு முறைகளை
எ.கா. நடவடிக்கை விவரித்தல்.
- மாணவர்களின் உடல் 3.2.3 தன்னிடமிருந்தும்
ஆரோக்கியத்தைக் பிறருக்கும்,
கேள்வி பதிலின் மூலம் பிறரிடமிருந்தும்
கேட்டல். நமக்கும்
- நோயைக் குறிக்கும் தொற்றுநோய்கள்
படங்களைக் காட்டுதல். பரவாமல் இருக்கத்
தவிர்த்தல்.
39 25.09.2017 3 சுற்றுப்புற 3.2 தொற்று நோய்களைப் பற்றி 3.2.3 சுகாதாரப் பிரச்சனை
 சுகாதாரம் அறிதல். இருப்பின்
29.09.2017  தோல் வியாதி நம்பத்தகுந்த நபரிடம்
நோய்  புண் ( கை, கால், வாய்) உத்விக் கோறும்
 சளிக் காய்ச்சல் முறையை விளக்குதல்;
சுயத் தூய்மையைப்
 வயிற்றுப் புழு
பேணுதல்.
எ.கா. நடவடிக்கை
- ஆபத்து அவசர
வேளைகளில் தொடர்புக்
கொள்ளும் வழிமுறைகளைக்
கலந்துரையாடுதல்..
40 02.10.2017 3.3 வீடு, பள்ளி, விளையாட்டுப் 3.3.1 தன்னுடைய பெயர்,
 3 சுற்றுப்புற பூங்கா மற்றும் பொது தொலைபேசி எண், முகவரி
06.10.2017 சுகாதாரம் இடங்களில் சுய பாதுகாப்பை மட்டுமின்றி பெற்றோர்
அறிதல். அல்லது பாதுகாவலரின்
பாதுகாப்பு எ.கா. நடவடிக்கை பெயர், தொலைபேசி எண்
- சுய விவர அட்டையைத் பணியாற்றும் இடத்தின்
தயாரித்தல். பெயரையும் எழுதி
- சக மாணவர்களுடன் தத்தம் வைத்திருத்தல்.
விவரங்களைப்
பகிர்ந்து கொள்ளுதல்.
41 09.10.2017 2.1 வீடு,பள்ளி,விளையாட்டுப் 3.1.2 அறிமுகமில்லாத
 3. சுற்றுப்புற பூங்கா மற்றும் பொது நபரிடமிருந்து தன்னைத்
13.10.2017 சுகாதாரம் இடங்களில் சுய பாதுகாப்பை பாதுகாத்துக் கொள்ளுதல்.
அறிதல்.
பாதுகாப்பு எ.கா. நடவடிக்கை
- மாணவர்களிடம்
பாதுகாப்பற்ற
சூழலைக்குறிக்கும்
படங்களைக் காட்டுதல்.
- அப்படங்களையொட்டி
கலந்துரையாடுதல்.
- அறிமுகமற்ற
நபர்களிடமிருந்து எவ்வாறு
தன்னை பாதுகாப்பது
என்பதனையொட்டிக்
கலந்துரையாடுதல்.
42 16.10.2017 Cuti Deepavali 1. Okt 18 – Cuti
 Am (Deepavali)
20.10.2017 2. Okt 16, 17, 19
& 20 – Cuti
KPM
43 23.10.2017 2.1 வீடு,பள்ளி,விளையாட்டுப் 3.1.3
 3. சுற்றுப்புற பூங்கா மற்றும் பொது வீட்டில்
27.10.2017 சுகாதாரம் இடங்களில் சுய பாதுகாப்பை ,பள்ளியில்,விளையாட்டுப்
அறிதல். பூங்கா மற்றும் பொது
பாதுகாப்பு எ.கா. நடவடிக்கை இடங்களில் விளையும்
- பேருந்தில் ஏறும்போது பாதுகாப்பற்ற சூழலை
கடைப்பிடிக்க வேண்டிய அறிந்து கொள்ளுதல்.
விதிமுறைகளைக்
கலந்துரையாடுதல்.
- படங்களை இணைத்தல்

44 30.10.2017 1. Peperiksaan
 PEPERIKSAAN AKHIR TAHUN Sem 2 (PAT)
03.11.2017
45 06.11.2017 3. சுற்றுப்புற 2.1 வீடு,பள்ளி, விளையாட்டுப் 3.3.5 அபாயகரமான
 சுகாதாரம் பூங்கா மற்றும் பொது பொருள்களைக்
10.11.2017 இடங்களில் சுய பாதுகாப்பை கண்டறிந்தால்,நம்பகமான
பாதுகாப்பு அறிதல். பெரியோர்களிடம்
எ.கா. நடவடிக்கை தெரிவித்தல்.
- ஆபத்தை
விளைவிக்கக்கூடியப்
பொருட்களைக்
காட்சிக்கு வைத்தல்.
- பொருட்களைத் தவறாக
பயன்படுத்துவதால்
ஏற்படும் விளைவுகளைக்
கலந்துரையாடுதல்.
- ஆபத்தை
விளைவிக்கக்கூடியப்
பொருட்களைக் கண்டால்
மேற்கொள்ளக்கூடிய
நடவடிக்கைகளைக்
கலந்துரையாடுதல்.
46 13.11.2017 3.2 வீடு, பள்ளி, விளையாட்டுப் 3.3.6 காயங்கள் (வதம்
 3 சுற்றுப்புற பூங்கா மற்றும் பொது செய்தல் உட்பட) மற்றும்
18.11.2017 சுகாதாரம் இடங்களில் சுய ஆபத்து அவசர
பாதுகாப்பை அறிதல். காலங்களில் உதவி
பாதுகாப்பு எ.கா. நடவடிக்கை செய்வோரின் உத்வியை
- ஆசிரியர் தீயணைப்பு வண்டி, நாடுதல்.
மருத்துவ வண்டி, 3.3.7 ஆபத்து அவசர
காவல் துறை வண்டி காலங்களில் உதவி
ஆகியவற்றின் ஒலிகளை செய்வோரின் உதவி
ஒலிக்கச் செய்தல். கேட்கும்
- தீயணைப்பு நிலையம், முறையினைச் செய்து
மருத்துவமனை, காவல் காண்பித்தல்.
நிலையம் ஆகியவற்றிற்குத்
தொடர்புக் கொள்ளும் சூழலை
நடித்துக் காட்டுதல்.
47 20.11.2017 3.3 வீடு, பள்ளி, விளையாட்டுப் 3.3.6 காயங்கள் (வதம்
 3 சுற்றுப்புற பூங்கா மற்றும் பொது செய்தல் உட்பட) மற்றும்
24.11.2017 சுகாதாரம் இடங்களில் சுய ஆபத்து அவசர
பாதுகாப்பை அறிதல். காலங்களில் உதவி
பாதுகாப்பு எ.கா. நடவடிக்கை செய்வோரின் உத்வியை
- ஆசிரியர் தீயணைப்பு வண்டி, நாடுதல்.
மருத்துவ வண்டி, 3.3.7 ஆபத்து அவசர
காவல் துறை வண்டி காலங்களில் உதவி
ஆகியவற்றின் ஒலிகளை செய்வோரின் உதவி
ஒலிக்கச் செய்தல். கேட்கும்
- தீயணைப்பு நிலையம், முறையினைச் செய்து
மருத்துவமனை, காவல் காண்பித்தல்.
நிலையம் ஆகியவற்றிற்குத்
தொடர்புக் கொள்ளும் சூழலை
நடித்துக் காட்டுதல்.
48 25.11.2017
 CUTI SEKOLAH BERMULA
01.01.2018

You might also like