You are on page 1of 1

LAGU ‘NEGARAKU’ LAGU ‘MAJU DAN SEJAHTERA’ பள்ளிப் பாடல்

தம்புசாமி பள்ளியினர் என்போம்


Negara Ku Inilah Wilayah Bumi Yang Bertuah தரணி போற்றும் தன்மை பல கொள்வோம்
Maju Membangun Dijulang Megah தெம்பு சேர்ந்த தீரமுடன் செல்வோம்
Tanah Tumpahnya Darahku Aman Sentosa Disepanjang Masa திறத்துடன் வாழ்க்கையிலே வெல்வோம்
Teguh Disemai Sentiasa
Rakyat Hidup
நாட்டுமொழி நம்மொழிதான் என்றே
நலம் பயக்கும் ஆங்கிலமும் நன்றே
Bersatu Dan Maju Membara Semangat Setiap Warganya வீட்டு மொழியோடு கற்போம் இன்றே
Cergas Mindanya Semangat Waja விரைந்து கல்வி கற்றிடுவோம் சென்றே
Pada Wilayah Ditumpah Setia
Hormat Hormati Penuh Mesra
Rahmat Bahgia ஸெல்லுகின்ற பாதையெல்லாம் வெற்றி
திருக்குறள் போல அதைப் பற்றி
Bersatulah நல்ல வழி கண்டு அதை நாடி
Tuhan Kurniakan நடந்திடுவோம் ஒற்றுமையாய் கூடி
Berbaktilah
Raja Kita Semua Warga Wilayah
எங்கெவரும் போற்றுகின்ற ஆட்சி
Selamat Bertakhta இனிமை இங்கே வாழுகின்ற மாட்சி
Sayangilah எங்களுக்கு மலேசியா மேலாம்
Lindungilah இனமானம் எங்களுக்கு உயிராம்
Sepenuh Jiwa Raga
Rahmat Bahgia
Tuhan Kurniakan Kita Jaga Keharmonian Semua
Maju Sejahtera
Raja Kita Wilayah Persekutuan
Selamat Bertakhta

You might also like