You are on page 1of 5

ஐயப்பன் வரலாறு மற்றும் ஐயப்பன் சிறப்பு தகவல்கள் நித்ரா

பபாருளடக்கம் :

ஐயப்பன் வரலாறு

மகிஷாசுரன் பிறத்தல்

பஸ்மாசுரன் தவம் இயற்றுதல்

மமாகினியின் விருப்பம்

வரமம அழிவவ அளித்தல்

மணிகண்டன் பிறப்பு

பந்தளராஜன் வருவக

குருவுக்கு குருவாதல்

அவமச்சரின் சூழ்ச்சி

மகாராணியின் மாற்றம்

வனத்திற்கு பசல்லுதல்

மணிகண்டனின் முடிவு

பந்தள ராஜாவின் பபருமிதம்

ஐயப்பன் சிறப்பு தகவல்கள்

சபரிமவல ஐயப்பன் மகாவில்

சபரிமவலக்கு மாவல அணியும் முவற

ஐயப்பன் பக்தர்கள் என்பனன்ன பசய்யக்கூடாது?

ஐயப்பன் விரத விதிமுவறகள்

ஐயப்பவன தர்மசாஸ்தா என்று அவைப்பது ஏன்?

ஐயப்பனின் தவக்மகால தரிசனம்

1
ஐயப்பன் வரலாறு மற்றும் ஐயப்பன் சிறப்பு தகவல்கள் நித்ரா

சரணம் என்ற பசால்லிற்கு என்ன பபாருள்?

சாஸ்தாவின் எட்டு அவதாரங்கள் என்பனன்ன?

ஐயப்பனின் 18 படி பதய்வங்கள்

யாவர குருசாமி என்று அவைக்கிமறாம்?

மகர சங்காரந்தியன்று ஐயப்பன் எவ்வாறு காட்சித் தருகிறார்?

சபரிமவலயில் பக்தர்கள் இவத பசய்யமவ கூடாது

ஐயப்பன் வரலாறு

முன்பனாரு காலத்தில் வரமுனி என்ற முனிவர் வாழ்ந்து வந்தார்.


அவர் பல காலங்களாக தவமிருந்து இவற எண்ணங்களுடன் சிறந்து
இருந்தவமயால், அவனத்து முனிவர்களும் இவரின் மீது மிகுந்த
மரியாவதவயயும், மதிப்வபயும் வவத்திருந்தனர். ஆனால், வரமுனி
முனிவமரா தனது தவ வலிவமயினால் தாமன உயர்ந்தவன் என்ற
தவலக்கனம் பகாண்டிருந்தார்.

2
ஐயப்பன் வரலாறு மற்றும் ஐயப்பன் சிறப்பு தகவல்கள் நித்ரா

பசருக்கால் சாபம் பபறுதல் :

வரமுனிவரின் தவ வலிவமவய மகள்விப்பட்ட அகத்திய முனிவர்


அவவர காண அவர் இருந்த இடத்திற்கு பசன்றார். ஆனால், வரமுனிமயா
தன்வன காண வந்திருந்த முனிவர்களான அகத்தியவரயும், அவருடன்
வந்திருந்த மற்ற முனிவர்கவளயும் காணாது அலட்சியம் பசய்தார். இதனால்
மிகுந்த சினம் பகாண்ட அகத்திய முனிவர், தவத்தினால் தாங்கள் எவ்வளவு
உயரிய நிவலவய அவடந்தாலும், மற்றவர்கவள மதிக்க பதரியாத நீர்
எருவமயாக பிறப்பீர் என சபித்தார்.

தவவற உணர்தல் :

அகத்திய முனிவர் இட்ட சாபத்தின் அருவம பதரிந்தவுடன் தான்


பசய்த தவவற எண்ணி தன்வன மன்னிக்குமாறு அகத்திய முனிவரிடம் சாப
விமமாசனம் அளிக்க மவண்டி அவவர சரணவடந்தார். வரமுனிவர் தான்
பசய்த தவவற உணர்ந்துவிட்டார் என்பவத அறிந்த அகத்திய முனிவர்
மகாபம் முழுவதும் நீங்கி அவர் அளித்த சாபத்திற்கான விமமாசனத்வத
கூறினார்.

சாப விமமாசனம் பபறுதல் :

வரமுனிவமர...!! நான் இட்ட சாபம் சாபமம.... ஆகும். அவத


என்னால் திரும்ப பபற இயலாது. ஆகமவ, நீர் எடுக்கும் அடுத்த பிறவியில்
மகிஷாவாக (எருது) பிறந்து அன்புள்ளம் பகாண்ட மலாக மாதவான
பார்வதியால் ஆட்பகாள்ளப்பட்டு சாபத்தில் இருந்து விமமாசனம் அவடவாய்
என்று கூறினார்.

மகிஷாசுரன் பிறத்தல் :

அசுர குலத்தில் ரம்பன் என்னும் அசுரனுக்கும், ஒரு பபண்


எருவமக்கும் மகிஷாசுரன் என்ற அரக்கனும், மகிஷி என்ற அரக்கியும்
பிறந்தார்கள்.

வரம் பபறுதல் :

மகிஷாசுரன் அசுர குலத்தில் பிறந்து வளர்ந்து வரும் சூைலில்


மதவர்களால் அசுரர்களுக்கு ஏற்படும் பல இன்னல்கவள கண்டதும்,

3
ஐயப்பன் வரலாறு மற்றும் ஐயப்பன் சிறப்பு தகவல்கள் நித்ரா

மகிஷாசுரன் மதவர்கவள பவற்றி பகாள்ளும் வவகயில் பிரம்ம மதவவர


மநாக்கி கடும் தவம் புரிந்தார்.

மகிஷாசுரனின் கடும் தவத்தால் மனம் மகிழ்ந்த பிரம்ம மதவர் அவன்


முன் மதான்றினார். பிரம்ம மதவர் மகிஷாசுரனிடம் உன்னுவடய தவத்தால்
யாம் மனம் மகிழ்ந்மதாம் என்றும், மவண்டும் வரத்வத மகட்பாயாக... என்றும்
கூறினார்.

பிரம்ம மதவவர வணங்கிய மகிஷாசுரன் தனக்கு எந்நிவலயிலும்


எக்காலத்திலும் மரணம் என்பது ஏற்படாமல் இருக்க மவண்டும் என்று வரம்
மகட்டான்.

அதற்கு பிரம்ம மதவர், பிறந்த அவனத்து உயிர்களுக்கும் இறப்பு


என்பது இன்றியவமயாத ஒன்றாகும். அவத எவராலும் எந்த சக்தியாலும்
தடுக்க இயலாது என்று கூறி மவறு வரத்வத மகட்பாயாக... என்று கூறினார்.

பின் சற்று மயாசித்த கர்வம் பகாண்ட மகிஷாசுரன் ஆடவர்கள் பலர்


பலமும், சக்தியும் பகாண்டு இருக்கின்றார்கள். ஆனால் பபண்கள் என்பவர்கள்
பலவீனமானவர்கள் என்பவத மனதில் பகாண்டு தனக்கு மரணம் என்பது ஒரு
பபண்ணின் மூலமாக மட்டுமம நவடபபற மவண்டுபமன்று வரம் மவண்டி
நின்றார்.

மகிஷாசுரன் மவண்டிய வரத்திவன பிரம்ம மதவரும் அருளி


அவ்விடம் விட்டு மவறந்து பசன்றார். தன்னுவடய அழிவு என்பது ஒரு
பபண்ணால் மட்டுமம என்பவத அறிந்த மகிஷாசுரனின் பசயல்பாடுகள்
அதிகார மமவதயால் எல்வலகள் மீறி நடக்க பதாடங்கின. மதவர்கவள
துன்புறுத்துவதும் அவர்கள் அவடயும் துன்பத்திலிருந்து இவர்கள் இன்பம்
காண்பதும் என அவர்களின் பசயல்கள் பதாடங்கின.

பின்பு மதவர்கள் பிரம்ம மதவரிடம் பசன்று முவறயிட பிரம்ம மதவர்


காலம் வரும் வவர பபாறுவம காக்க மவண்டும் என்று கூறினார். பின்மப,
பார்வதிமதவி மும்மூர்த்திகளின் சக்திகவள பகாண்டு துர்க்கா அவதாரம்
எடுத்து மகிஷாசுரவன வதம் பசய்தாள். மகிஷாசுரவன வதம் புரிந்த துர்க்கா
மதவி மகிஷாசுர மர்த்தினி என்று அவைக்கப்படுகின்றார்.

4
ஐயப்பன் வரலாறு மற்றும் ஐயப்பன் சிறப்பு தகவல்கள் நித்ரா

பிரம்ம மதவவர மநாக்கி தவமிருந்த மகிஷி :


மகிஷாசுரனின் தங்வகயான
மகிஷி தனது சமகாதரனின் இைப்பிற்காக
அவரின் மரணத்திற்கு
காரணமானவர்கவள பழிவாங்க கடும்
மகாபத்துடன் பிரம்ம மதவவர மநாக்கி
பல காலங்களாக தவமிருக்க
பதாடங்கினாள்.

மகிஷி பல காலங்களாக இருந்து


வந்த தவத்தின் பயனாக பிரம்ம மதவரும்
அவளின் முன் மதான்றினார்.

பின்பு மகிஷிவய மநாக்கி பிரம்ம


மதவர் பல காலங்களாக நீர் மமற்பகாண்ட
தவத்தால் யாம் மனம் மகிழ்ந்மதாம்..!!
என்று கூறி, மவண்டும் வரத்திவன பபறுவாயாக... என்று கூறினார்.

வரம் பபறுதல் :

எப்பபாழுதும் மபாலமவ அசுரர்கவள மபான்று அரக்கியான மகிஷியும்


தன்னுவடய சமகாதரவர பகான்றவவன அழிக்கும் சக்திவய அளிக்க
மவண்டும் என்றும், தன்வன எவராலும் அழிக்க இயலாதது மபான்று
இருக்கும் படியும் தனக்கு வரம் அளிக்க மவண்டும் என்று கூறி மவண்டி
நின்றாள்.

ஆனால், பிரம்ம மதவமரா இயற்வகவய எவராலும் பவல்லமவா..


ஆட்பகாள்ளமவா... இயலாது என்றும், இதவன விடுத்து மவறு வரத்திவன
மகட்பாயாக என்றும் கூறினார்.

தான் மவண்டிய வரம் கிவடக்காத பட்சத்தில் தனக்கு அழிவு மநராத


வவகயில், ஆனால் தனது சக்திவய அதிகரிக்கும் பபாருட்டு, தனது
சமகாதரவன வஞ்சகம் பசய்து அவன் அழிவிற்கு காரணமாயிருந்த
மதவர்கவள துன்புறுத்தும் பபாருட்டும் சற்று நிதானமாக சிந்தித்து தனக்கான
வரத்திவன மகட்க பதாடங்கினாள்.

You might also like