You are on page 1of 5

நித்ரா தென்னை, முருங்னை, சப்ப ாட்டா சாகு டி

1.தென்னை சாகு டி
2. முருங்னை சாகு டி
3. சப்ப ாட்டா சாகு டி

தென்னை சாகு டி

தென்னை பேராை வளரும் னை வனைக் குடும் த்னெச் சார்ந்ெ


மரப் யிராகும். இது உணவு, எரித ாருள், மரம் மற்றும் சனமயல் எண்தணய்
ஆகியவற்னை ெருகின்ைது.

இது கினளைள் இல்லாெ மரவனையினை பசர்ந்ெ பூக்கும் ென்னமக் தைாண்ட


ஒருவித்தினலத் ொவரமாகும். உப்புநீனரத் ொங்கி வளரும் ென்னமக் தைாண்ட
மணற் ாங்ைாை நிலத்தில் வளரும் இயல்ன க் தைாண்டுள்ளது. ேல்ல மனை,
சூரியஒளி உள்ள இடங்ைளில் ேன்கு வளரும்.

தென்னிந்திய சனமயலில் பெங்ைாய் முக்கிய ங்கு வகிக்கின்ைது. பமலும்


பெங்ைாயிலிருந்து கினடக்கும் புரெ அனமப்பு, மனிெ உடலுக்கு மிைவும் ஏற்ைொை
உள்ளது.

தென்னை முப் து மீட்டர் உயரம் வனர வளரும். உச்சியில் உள்ள தென்னை


ஓனல ோன்கு முெல் ஆறு மீட்டர் நீளம் தைாண்டிருக்கும்.

1
நித்ரா தென்னை, முருங்னை, சப்ப ாட்டா சாகு டி

இந்தியாவில் ெமிைைம், பைரளா, ைர்ோடைம் மற்றும் ஆந்திரா ப ான்ை


மாநிலங்ைளில் தென்னை அதிைளவில் வளர்க்ைப் டுகிைது.

தென்னை தைாக்பைாஸ் நியுசித ரா என்ை மரபு இைத்னெச் சார்ந்ெது ஆகும்.


இது 23 - 40 ஓனலைளுடன் ைாணப் டும். ஓனலைளுக்கினடயில் பூங்குனல பொன்றி
முதிர்ந்ெ மட்னடைளில் முதிர்ந்ெ ைாய்ைள் ைாணப் டும். இது தேட்னட மற்றும்
குட்னட எை இரண்டு வனையாை பிரிக்ைப் டுகிைது.

ஒவ்தவாரு மரத்திலும் சராசரியாை 25-40 ஓனலைள் ைாணப் டும். ஓனல


நீண்ட இனலக்ைாம்புடன் அடுக்ைடுக்ைாை அனமந்து ைாணப் டும்.

ஒவ்தவாரு இளம் ஓனலயின் இனலக்ைாம்புைளின் இடுக்குைளிலும் ஒவ்தவாரு


பூப் ானளைள் பொன்றி ைாய்ைளாை மாறுகின்ைை. தென்னையின் பவர்ைள் சல்லி
பவர்ைள் ஆகும்.

சராசரியாை 1500-6800 பவர்ைள் 25-45 வயதுனடய மரங்ைளில் ைாணப் டும்.


வினெ முனளத்ெ ஆைாவது வாரத்திற்குள் பவர்விட ஆரம்பிக்கும்.

2
நித்ரா தென்னை, முருங்னை, சப்ப ாட்டா சாகு டி

த ரும் ாலாை பவர்ைள் 5-8 வருடம் வனர உயிருடன் இருக்கும். துடிப் ாை


உறிஞ்சு பவர்ைள் மரத்திலிருந்து இரண்டு மீட்டர் ஆரவட்டத்திற்குள்ளாை
ைாணப் டும்.

இரண்டு மட்னடைளுக்கினடயில் ஒரு குனல ைாணப் டுவொல், மரத்தினுள் 10


-15 குனலைள் ைாணப் டும். பூப் ானளைள் உற் த்தியாகி முதிர்ந்ெ ைாயாை
மாறுவெற்கு குனைந்ெ ட்சம் 20 மாெ ைாலம் வனர ஆகும்.

இப்பூப் ானளைளில் அடி ாைத்தில் த ண் பூவும், அென் பமல் ாைத்தில்


ஆண் பூக்ைளும் அனமந்திருப் து இயல் ாகும். ானள தவடித்து 18 முெல் 22
ோட்ைளில் த ண் பூக்ைள் ருவ நினலனய அனடகின்ைை.

ஒரு பூக்குனலைளில் சுமார் 8000 முெல்12000 ஆண் பூக்ைள் வனர


ைாணப் டுகிைை. ஆண் பூக்ைள் அனைத்தும் 13 - 16 திைங்ைளில் மலர்ந்து தைாட்டி
விடுகின்ைை.

தென்னையில் த ாதுவாை ஆண் பூக்ைள் மற்றும் த ண்பூக்ைள் முதிர்வு


த றும் ைாலம் தவவ்பவறு சமயங்ைளில் உள்ளொலும், ஆண்பூக்ைள் அதிை ட்சமாை
16 ோட்ைளுக்குள் உதிர்ந்து விடுவொலும் தென்னைக்கு அயல் மைரந்ெ பசர்க்னை
என் து ைட்டாயமாகிவிடுகிைது.

ேல்ல ராமரிப்பில் உள்ள இரைத்தில் சிறிெளவு ொன் மைரந்ெ பசர்க்னை


ஏற் ட வாய்ப்புள்ளது. ைாற்று, சில பூச்சியிைங்ைளாலும் ஒரு மரத்திலுள்ள
ஆண்பூக்ைளிலுள்ள மைரந்ெ த ாடிைள் மற்தைாரு மரத்திலுள்ள த ண் பூக்ைனள
தசன்று பசர்கின்ைை.

3
நித்ரா தென்னை, முருங்னை, சப்ப ாட்டா சாகு டி

மைரந்ெத்னெ அதிைரிக்ை தென்ைந்பொப்புைளில் பெனீக்ைள் வளர்ப் ென்


மூலம் மைரந்ெ பசர்க்னை அதிைரித்து ைருப்பிடிப்பு கூடுெலாை வாய்ப்புள்ளது. இென்
மூலமாை ோம் தென்னை மைசூனல அதிைரிக்ை வாய்ப்புள்ளது.

ைருத்ெரித்ெ த ண் பூவாைது முதிர்ந்ெ பெங்ைாயாை மாறுவெற்கு 12 மாெ


ைாலம் ஆகிைது. ைருத்ெரித்ெ 5 அல்லது 6 வது மாெத்தில் அதிை ட்சமாை
இளநீரும், வழுக்னையும் ைாணப் டும்.

இச்சமயத்தில் இளநீரில் குளுக்பைாஸ் மற்றும் த ாட்டாஸின் அளவு


அதிைமாை ைாணப் டும். இப் ருவம் இளநீர் அருந்துவெற்கு ஏற்ை ருவமாகும்.

ஏைாவது மாெ வளர்ச்சியிலிருந்து நீரின் அளவும் அென் சத்துப்த ாருட்ைளின்


அளவும் மாறு ட ஆரம்பிக்கின்ைை. வழுக்னை தைாஞ்சம் தைாஞ்சமாை சனெப் ற்று
கூடி முழுத் பெங்ைாயாை 11 அல்லது 12 மாெத்தில் உருத றுகிைது.

ானளயிலுள்ள த ண்பூக்ைளில் 15-20% மட்டுபம மைரந்ெ பசர்க்னை


ஏற் ட்டு பெங்ைாய்ைளாை மாறுகின்ைை. ஏனைய 80% த ண்பூக்ைள் உதிர்ந்து
விடுகின்ைை. இது இயற்னையாகும். இனெ லர் குரும்ன உதிர்கின்ைது எை
ைருதுகின்ைைர்.

தென்னையின் இைங்ைள்

தென்னையில் தேட்னட என்றும் குட்னட என்றும் இரண்டு இைங்ைள் உள்ளை.

4
நித்ரா தென்னை, முருங்னை, சப்ப ாட்டா சாகு டி
தேட்னட இைம் ோதடங்கும் அதிைமாை சாகு டி தசய்யப் டுகிைது. தேட்னட,
குட்னட இைங்ைனள ெவிர தென்னையில் ைலப்பு இைங்ைளும் உற் த்தி
தசய்யப் ட்டு சாகு டி தசய்யப் டுகின்ைை.

தேட்னட இைம்
இது ஒரு உறுதியாை இைமாைவும் 80லிருந்து 90 ஆண்டுைள் வனர உயிர்
வாழ்கின்ைை. இதில் நீளமாைதும், ெடிமைாைவும் உள்ள மரம் 15 முெல் 18
மீட்டர்ைள் உயரமாை வளர்கிைது.
இென் உச்சியில் 25-40 ஓனலைள் இருக்கும். இது எந்ெ விெமாை மண்னணயும்,
சிபொஷ்ண நினலனமனயயும் சமாளித்து வளரும்.

ேட்ட பிைகு 6 அல்லது 7 வருடங்ைளில் சாொரணமாை கினடக்கும் மனையின்


உெவியால் பூக்கும் ருவத்னெ அனடகிைது. இென் பூக்ைள் விரிந்து 12 மாெங்ைளில்
ைாய் முழு வளர்ச்சி அனடகிைது.

இென் தைாப் னரயும், எண்தணயும் அதிலிருந்து கினடக்கும் ோரும் ேல்ல


ெரமுள்ளொை இருக்கின்ைை.

You might also like