You are on page 1of 3

மக்கள் தொகை மாறிகள்

1 வயது ?

அ) 20-25 வயது

ஆ) 26-30 வயது

இ) 31-35 வயது

ஈ) >36 வயது

2 கல்வித்தகுதி

அ)படிக்கவில்லை

ஆ)ஆரம்ப நிலைக் கல்வி

இ)உயர்நிலைக் கல்வி

ஈ)பட்டப்படிப்பு

3 வசிக்கும் இடம் ?

அ)கிராமம்

ஆ)நகரம்

4 வேலைசெயும் முறை ?

அ)இல்லத்தரசி

ஆ)தனியார் ஊழியர்

இ)அரசு ஊழியர்

சொந்த தொழில்
5 மாத வருமானம்?

அ) <5000

ஆ) 5001-7000/-

இ) 7001-10,000/-

ஈ) >10001/- வயது

6 குடும்ப வகை ?

அ)தனிக் குடும்பம்

ஆ)கூட்டுக்குடும்பம்

இ)நீட்டிக்கப்பட்ட குடும்பம்

7 கர்ப்பகால பதிவு?

அ)ஆம்

ஆ)இல்லை

8 கர்ப்ப காலத்தில் மருத்துவமனை பதிவு?

அ)ஆரம்ப சுகாதார நிலையம்

ஆ)அரசு மருத்துவமனை

இ)தனியார் மருத்துவமனை

9 மதம் ?

அ)இந்து

ஆ)முஸ்லீம்

இ)கிறிஸ்டியன்
ஈ)மற்றவை

10 மாதவிடாய் சுழற்சி?

அ)ஒழுங்கான சுழற்சி

ஆ)ஒழுங்கற்ற சுழற்சி

11 குடும்ப வரலாறு?

அ)ஆம்

ஆ)இல்லை

12 மருத்துவமனைக்கு போக்குவரத்து முறை?

அ)இரு சக்கர வாகனம்

ஆ)பேருந்து

இ) நடைபயணம் மூலம்

You might also like