You are on page 1of 6

குழந்தை வளர்ப்பு என்பது ஒரு பபரும் பபொறுப்பொகும்.

இது இயல்பொகவவ
பபற்வ ொரிடத்தில் இல்லொை வபொது, வைடிச்பென்று அதடய வவண்டிய
ஞொனமொகும். இது குதழவொக இருக்கும் களிமண்ணொல் உறுதியொன சிதல
பெய்வது வபொன் து. களிமண்தண அச்சில் வொர்த்து சுட்டுவிட்டொல்
உறுதியொவது வபொல், குழந்தைகளுக்கு மிகச் சிறிய வயது முைவல நற்பண்புகள்,
நல்பலொழுக்கம், ஆன்மிகம் ஆகியவற்த அறியச் பெய்து பநறிப்படுத்தினொல்,
அவர்கள் மிக நல்ல மனிைர்களொக உருவொவது உறுதி. ஒருகுழந்தைதய
முழுதமயொன மனிைனொக உருவொக்க வவண்டிய கடதம, பபற்வ ொர்கள்
தககளில் ைொன் இருக்கி து.

குழந்தைகளின் குணங்கள்
குழந்தைகளிடம் இயல்பொகவவ உள்ள பல நற்குணங்கள் வளர்த்து
விடப்பட வவண்டியதவ. அவற்றுள் ஒன்று விதளயொட்டு. நம் ெமூகத்தில்
அதிகம் விதளயொடும் குழந்தை கண்டிக்கப்படுகி து. ஒரு குழந்தையின் ஆக்கம்
அதிகரித்து அைன்மூலம் அக்குழந்தையின் ைனித்துவம் வளரத் துவங்கும், மொ ொக
விதளயொட்டுத் ைன்தம முடக்கப்பட்டொல் அக்குழந்தை ைன் ைனித்துவத்தை
இழந்து, மந்தையில் உள்ள ஆடு வபொல் பெயல்படத்துவங்கும்.
இயற்தக விதளயொட்டு
மனிை மனதின் ெரொெரி வயது 13 ைொன் என்று மனவியல் வல்லுனர்கள்
கூறுகி ொர்கள். இதில் பபரிய வமதைகளும், அறிஞர்களும் அடங்குவர்.
ஏபனன் ொல், ெமூகத்திற்வகற் ொர்வபொல் குழந்தைகதள கட்டுப்படுத்தும் வபொது
அவர்களுதடய ைனித்ைன்தம பகொல்லப்படுகி து. அைனொல், அவர்கள்
ைங்களுதடய ைனித்ைன்தமதய உபவயொகிக்கொமல், ஆதணகள் மூலம்
பெயல்படும் இயந்திர மனிைதனப் வபொல், ெமூகத்தில் மற் வர்கள் பெய்வதைப்
பின்பற்றிவய பெயல்கள் பெய்கின் னர்.

குழந்தைதய இயற்தகயுடன் இதணந்து விதளயொட அனுமதியுங்கள்.


பவயில், மதழ, மணல், மரங்கள் நன்தமைொன் ைருகி து. இயற்தகயொன சூழலில்
வவதல பொர்க்கும் விவெொயி வபொன் வர்கள் வயைொனொலும் திடகொத்திரமொக
இருப்பதைப் பொர்க்கிவ ொம். கிரிக்பகட், கொல்பந்ைொட்ட வீரர்கள் பவயிலில்
விதளயொடியைொல் ஓய்ந்து வபொய்விடவில்தல. பவயிலில் வபொனொல் ைதலவலி
வரும், மதழயில் நதனந்ைொல் கொய்ச்ெல் வரும் என் ொல், பவயிலில் வபொகும்
அதனவருக்கும் ைதலவலி வருகி ைொ, மதழயில் நதனயும் அதனவருக்கும்
கொய்ச்ெல் வருகி ைொ.

அளவில்லொ பெொந்ைம்
குழந்தைகள் ைனக்கு ஒரு விஷயம் பைரியவில்தலபயன் ொல்
பைரியவில்தல என்று ஒப்புக்பகொள்வைொல் அவர்களொல் வவறு வழியில் சிந்திக்க
முடிகி து. பபரியவர்கள் வபொல் அவர்கள் ைங்கள் அறியொதமதய மூடி
மத ப்பதில்தல. பைரியொை விஷயங்கதளத் பைரிந்து பகொள்ள ஆவலொய்
இருக்கி ொர்கள். அைனொல் ைொன் நம்மிடம் பல வகள்விகள் வகட்கி ொர்கள். நொம்
நமக்கு பைரிந்ைதை அவர்களுக்கு பதில் பெொல்ல வவண்டும். பைரியொவிட்டொல்
எனக்குத் பைரியவில்தல வகட்டுச் பெொல்கிவ ன் என்று அவ்விஷயத்தை பற்றி
பைரிந்து பகொண்டு பெொல்லலொம்.

குழந்தைகள் நம்மிடமிருந்து வருவதில்தல, நம் மூலமொக இவ்வுலகிற்கு


வருகி ொர்கள். ஆதகயொல் பபற் வர்கள் குழந்தையின் வமல் அளவுக்கு அதிகமொக
பெொந்ைம் பகொண்டொடுவது ைவறு அவர்களிடம் நம் கருத்துக்கதளயும்,
எதிர்பொர்ப்புக்கதளயும் திணிப்பதும் ைவறு.

நல்ல எண்ணங்கள்
மனநல வல்லுனர்களின் கூற்றுப்படி குழந்தைகளின் மனது, ஏழு
வயதிவலவய பக்குவப்பட்டு விடுகி து. அப்பபொழுதிலிருந்து அவர்களுதடய
ஆழ்மனப் பதிவுகள் மூலம் அவர்கள் பெயல்படத் துவங்கி விடுகி ொர்கள். ஆகவவ,
மிகச் சிறு வயதிலிருந்வை குழந்தைகளின் வமல் மதிப்பும், அன்பும் தவத்து
அவர்களது மனதில் நல்ல எண்ணங்கதள விதைகதள விதைக்க வவண்டும்.

தீய எண்ணங்களின் அறிகுறி பைரிந்ைொல், அவற்த க் கதளய வவண்டும்.


இதவயொவும் வகுப்பில் பொடம் பெொல்வதைப் வபொல் பெொல்லிக்பகொடுக்க
முடியொது. நொம்ைொன் முன் மொதிரியொக இருந்து வொழ்ந்து கொட்ட வவண்டும்.

அன்புடன் கண்டிப்பு
குழந்தைகள் மனைளவில் ெமநிதலயில் இருப்பைற்கு பல விஷயங்கதள
நொம் கதடபிடிக்க வவண்டும். குழந்தைகவளொடு அன்பு, கருதண, உற்ெொகம்,
ெந்வைொஷம் வபொன் நற்குணங்கவளொடு மட்டுவம வபசிப் பழக வவண்டும்.
கண்டிக்க வவண்டிய ெந்ைர்ப்பங்களில் உறுதியுடன் ஆனொல், அன்புடன்
கண்டிக்க வவண்டும்.

குழந்தைகள் வைொல்விகதளக் கண்டு துவளொமல் இருக்கக் கற்றுக்


பகொடுங்கள். அத்ைதகய ெந்ைர்ப்பங்களில் அடுத்து என்ன பெய்ய வவண்டும்
என்று கற்றுக் பகொடுங்கள். ஆண் குழந்தைகளும், பபண் குழந்தைகளும் வெர்ந்து
விதளயொட அனுமதியுங்கள். எதிர்மத உணர்வுகள் (வகொபம், அழுதக)
மனதிற்குள்வளவய தவத்திரொமல் அதை எப்படி யொரிடம் பவளிப்படுத்துவது
என்று கற்றுக் பகொடுங்கள். ஆண் குழந்தைகள் அழுைொல் ைதட பெொல்லொதீர்கள்.

புதிய அனுபவங்கள்
குழந்தைகளுக்கு பவவ்வவறு விைமொன புதிய அனுபவங்கதளக் கற்றுக்
பகொடுங்கள். உைொரணமொக ஆறு, குளம், கடலில் குளிப்பது, மதலவயறுைல்,
பயணம் பெய்ைல், வைொட்டமிடுைல், வயொகொெனம் வபொன் தவ. குழந்தைகளுக்கு
ஒவ்பவொரு விஷயத்தையும் விளக்கி விளக்கிச் பெொல்லிக் பகொடுக்கொமல்,
அவர்களொகப் புரிந்து பகொள்ள உைவுங்கள். குழந்தைகள் கட்டுக்கடங்கொமல் மிக
அதிகமொக துருதுருபவன்று இருந்ைொல், பபற்வ ொர்கள் வீட்டில் தியொனம்
பெய்வது நல்லது. தியொனத்தின் மூலம் வீட்டில் பரவும் அதமதி குழந்தைகதளயும்
அதமதிப்படுத்தும்.

நடமொடும் இயந்திரங்கள்
ைற்ெமயம் பள்ளிகள் குழந்தைகளுக்கு கல்வி வபொதிக்கும் வநொக்கம் என்ன,
மொணவர்கள் பல விஷயங்கதளப் பற்றியும், பைளிவொன ஞொனம் பப
வவண்டும் என் வநொக்கமொ, அல்லது மிக அதிகமொன மொணவர்கள் மிக
அதிகமொன மதிப்பபண்கள் பபற்று பள்ளியின் புகழ் பரவி அைன் மூலம் நொற்றுக்
கணக்கொனவர்கள் ைங்கள் பள்ளியில் வந்து வெர்ந்து ைொங்கள் வமலும் பல
கிதளகள் தி க்க வவண்டும் என்பதுவொ?

இரண்டு மதிப்பபண் வகள்விக்கு எப்படி பதில் எழுை வவண்டும், ஐந்து


மதிப்பபண் வகள்விக்கு எப்படி பதில் எழுை வவண்டும் என்று ைொவன
பழக்கப்படுத்துகி ொர்கள். கல்லுொரியிவலொ என்ன பொடத்திட்டம் படித்ைொல் எந்ைத்
துத யில் என்ன ெம்பளத்தில் வவதல கிதடக்கும் என் வநொக்கத்வைொடு ைொன்
மொணவர்கள் படிக்கவவ ஆரம்பிக்கி ொர்கள். கல்வி என்பது மதிப்பபண்களுக்கும்
பபொருளொைொர முன்வனற் த்திற்கும் வைதவயொன ஒன் ொகத் ைொன்
கருைப்படுகி து. எனவவ, அன்பு, கருதண, ெந்வைொஷம், நல்லிணக்கம்
கடவுள்ைன்தம வபொன் நற்குணங்கள் இல்லொை வரட்டுக் கல்வி கற்று
நடமொடும் இயந்திரங்களொகப் பலரும் இருக்கி ொர்கள்.

உணர்வுகதள ஊட்டுங்கள்
ைொய்தம என்பது ஒரு சி ந்ை கதல. குழந்தை வயிற்றில் இருக்கும்
பபொழுது மிகவும் ெந்வைொஷமொகவும் மனநித வுடனும் உற்ெொகத்துடனும் இருக்க
வவண்டும். உங்களின் ஒவ்பவொரு மனநிதலயும் குழந்தையின் டி.என்.ஏ.,வில்
பதியும் என்பதை நிதனவில் பகொள்ளுங்கள். ைொய்தமதயக் பகொண்டொடுங்கள்,
மொ ொக உடம்தப வநொகச் பெய்யும் சுதமயொகக் கருைொதீர்கள்.

கருவுற்றிருக்கும் வபொதும், பின்னரும் எதிர்மத உணர்வுகளொன கவதல,


பயம், வகொபம், பபொ ொதம பைட்டம் ஆகியவற்த த் ைவிருங்கள். ைொயொனவர்
ைன் உடலிலிருந்து பொதல மட்டும் ஊட்டவில்தல உணர்வுகளுடன் கூடிய
ெக்திதயயும் ஊட்டுகி ொள். எனவவ எப்பபொழுதும் நல்லுணர்வுகளுடன்
இருங்கள். இயற்தகயொகவவ ைொய்க்கும் வெய்க்கும் இதடவய ெக்திப்
பரிமொற் மும் ெக்திப் பிதணப்பும் உண்டொகி து. ைகுந்ை வயது வதரக்கும்
குழந்தைக்குத் ைொய்ப்பொல் பகொடுக்க வவண்டும். அது குழந்தையின் ைனித்
ைன்தமதயயும் ஆளுதமயும் வளரச்பெய்யும்.

நன்றி,

பெ.விக்வனஷ் ெங்கர் (9952540909)

மனநல ஆவலொெகர்,

மதுதர

You might also like