You are on page 1of 1

SEKOLAH JENIS KEBANGSAAN TAMIL TASEK PERMAI

KOMPLEKS SEKOLAH WAWASAN,


14120 SIMPANG AMPAT, SEBERANG PERAI SELATAN.
Kod Sekolah : PBD4030 No.Tel : 04-5872304
E-mail : pbd4030@jpnpp.edu.my

உயர்ந்த எண்ணத்தைக் காட்டும் கூற்றுகளுக்கு ( / ) எனக் குறிப்பிடுக.

1. தவறு செய்தால் அதற்காக வருந்திப் பிறரிடம் மன்னிப்புக் கேட்கத் தேவையில்லை.( )

2. அன்பரசன் செல்வந்தனாக இருந்தாலும் தன் ஏழை நண்பர்களிடம் கர்வம் இன்றிப்

பழகுவான். ( )

3. தன் தவற்றைச் சுட்டிக்காட்டிய ஆசிரியருக்கு நன்றி கூறினான் ராஜூ. ( )

4. பெரியவர்களிடம் பேசும்போது அமிட் எப்பொழுதும் உரத்தக் குரலிலே பேசுவான். ( )

5. தற்பெருமை கொண்டு பழகுபவரை அனைவரும் விரும்புவர். ( )

6. தன் வகுப்பிற்குப் புதியதாக வந்த மாணவனிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு

பள்ளியைச் சுற்றிக் காண்பித்தான் குனாளன். ( )

7. ஆ மெங் தன் நணபர்களைக் கடுஞ்சொற்களைக் கொண்டு அழைப்பான். ( )

8. வகுப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுத் தலைவனின் பேச்சைக் கேட்கக்கூடாது. ( )

9. அண்டை அயலாரோடு என்றும் அன்புணர்வோடு பழக வேண்டும். ( )

10. புதிதாக வந்த அண்டை வட்டுக்காரரைத்


ீ தன் மகளின் பிறந்த நாள் விழாவிற்கு

அழைத்தார் திரு ரவி.( )

ஆக்கம் :
ஆசிரியை ஷாமினி சந்திரன்
நன்னெறிக் கல்வி
ஆண்டு 6 விவேகம் / 2021

You might also like