You are on page 1of 2

IMPORTANT YEARS

1. மதுரை நாயக்கைாக பதவியயற் ற விஸ்வநாத நாயக்கை் (Viswanatha


Nayaka, when he became the Nayak ruler of Madurai )-1529

2. கை்னல் ஹெைான் தரலரமயிலான கம் ஹபனியின் பரை ஒன்ரற


அரைத்துக் ஹகாண்டு மாபூஸ்கான் (ஆற் காை்டு நவாபின் சயகாதைை்)
திருஹநல் யவலிக்கு ச்ஹசன்றாை் ( Mahfuzkhan (brother of the Nawab of Arcot)
was sent with a contingent of the Company army under Colonel Heron to Tirunelveli ?
மாை்ச ் 1755

3. பூலித்யதவைின் மூன்று முக்கியக் யகாை்ரைகள் (ஹநற் கை்டும் ஹசவல் ,


வாசுயதவநல் லூை் மற் றும் பரனயூை்) யூசுப் கானின் கை்டுப் பாை்டிற் குள்
வந் தன (Puli Thevar’s three major forts (Nerkattumseval, Vasudevanallur and
Panayur) came under the control of Yusuf Khan) - 1761 யம 16

4. யூசுப் கான் தூக்கிலிைப் பை்ை ஆண்டு – 1764

5. பூலித்யதவை் ஹநற் கை்டும் ஹசவரல மீண்டும் ரகப் பற் றிய ஆண்டு

( Puli Thevar returned recaptured Nerkattumseval )- 1764

6. பூலித்யதவை் யகப் ைன் யகம் ப் ஹபல் என்பவைால் யதாற் கடிக்கப் பை்ைாை்


(Puli Thevar was defeated by Captain Campbell )- 1767

7. ஆற் காை்டு நவாபும் ஹலப் டினன்ை் கை்னல் பான் ய ாை் தரலரமயிலான


கம் ஹபனி பரைகளும் இரணந் து காரளயாை்யகாவில்
அைண்மரனரயத் தாக்கினை் (The Nawab of Arcot and the Company troops
under the command of Lt. Col. Bon Jour stormed the Kalaiyar Kovil Palace) – 1772

8. குயிலி தனக்குத்தாயன ஹந ருப் பு ரவ த் து க்ஹகாண் டு


அப் படியயஹசன்று பிைிை்டிஷாைின் ஆயுதக்கிைங் கிலிருநத அரனத்துத்
தளவாைங் கரளயும் அழித்தாை் (Kuyili is said to have walked into the British
arsenal (1780) after setting herself on fire, thus destroying all the ammunition ) – 1780
9. இைாமநாதபுைத்தில் வந் து தன்ரனச் சந் திக்குமாறு கை்ைஹபாம் மனுக்கு
ாக்சன் ஆரண பிறப் பித்தாை் (Collector Jackson ordered Kattabomman to
meet him in Ramanathapuram ) - 1798 ஆகஸ்ை் 18

10. கை்ைஹபாம் மன் இைாமநாதபுைத்தில் ாக்சரனச் சந் தித்தாை் (An


interview was granted and Kattabomman met Jackson in Ramanathapurm )
1798 ஹசப் ைம் பை் 19

11. குழுவின் முன்பாக கை்ைஹபாம் மன் ஆ ைாகி இைாமநாதபுைத்தில்


நிகை் ந் தவற் ரற விளக்கினாை் (Kattabomman appeared before the Committee ) -
1798 டிசம் பை் 15

12. கை்ைஹபாம் மரனச் சைணரையக் யகாைிய நிபந் தரனஹயான்று


வைங் கப் பை்ைது (An ultimatum was served on Kattabomman to surrender)
1799 ஹசப் ைம் பை் 1

13. சிவசுப் ைமணியனாை் நாகலாபுைத்தில் தூக்கிலிைப் பை்ை ஆண்டு


1799 SEP-13

14. மருது சயகாதைை்கள் நாை்டின் விடுதரலரய முன்னிறுத்திய ஒரு


பிைகைனத்ரத ஹவளியிை்ைனை் இதுயவ ‘திருச்சிைாப் பள் ளி யபைறிக்ரக”
என்றரைக்கப் படுகிறது (Marudhu Pandyars issued a proclamation of
Independence which is called Tiruchirappalli Proclamation ) - ூன் 1801

15. கை்நாைக உைன்படிக்ரக (Carnatic Treaty ) - 31 July 1801

16. தீைன் சின்னமரல தூக்கிலிைப் பை்ை ஆண்டு - 1805 ூரல 31

17. 1799இல் நைந் த ஆங் கியலய-ரமசூை் யபாைின் முடிவில் யகாயம் புத்தூை்


இரணக்கப் பை்ைது (Coimbatore was annexed at the end of the Anglo-Mysore War)

18. அதிகாரலயியலயய முதல் மற் றும் இருபத்தி மூன்றாம்


பரைப் பிைிவுகளின் இந் திய சிப் பாய் கள் துப் பாக்கிகளின்
முைக்கத்யதாடு புைை்சியில் இறங் கினை் (In the early hours, guns were booming
and the Indian sepoys of the 1st and 23rd regiments raised their standard of revolt)?
1806 ூரல 10

19. யவலூை் புைை்சி (Vellore Revolt ) – 1806

You might also like