You are on page 1of 4

கிட்ஸ் கிளப் சர்வேதேசப் பள்ளி

வகுப்பு -7

வினா விடை :

1. பாரதிதாசன் இயற்றிய நூல்களில் சிலவற்றை எழுதுக:

☀️அழகின் சிரிப்பு

☀️இருண்ட வீடு

☀️பாண்டியன் பரிசு

☀️இசை அமுது

☀️தமிழியக்கம்

☀️குயில்

☀️பிசிராந்தையார் மற்றும் பல.

2. தமிழின் இனிமை என்ற பாடலின் பொருள் எழுதுக:

பழங்களின் சுவை, கரும்புச் சாற்றின் சுவை, தேனின் சுவை, பாலின் சுவை,

வெல்லப்பாகுவின் சுவை இவற்றிலெல்லாம் இருக்கும் இனிப்பு சுவை அனைத்தும்

இயற்கையாகவே படைக்கப்பட்டது. இச்சுவையைவிட தமிழ்மொழி பாரதிதாசனின்

உயிருக்கு நேர் என்று கூறியுள்ளார். உயிர் இருந்தால் தான் ஏசுவை நே நுகர முடியும்

ஆதலால் தமிழ் மொழி உயிருக்கு நேர் என்று தமிழின் பெருமையை கூறியுள்ளார்.


4.பாரதியார் மீது பாரதிதாசன் கொண்ட பற்றினைப் பற்றி எழுதுக:
5. கனியிடை ஏறிய சுளையும் என்ற பாடலின் பொருள் எழுதுக :

கனி, கரும்பு, தேன், பாகு, பால், இளநீர் இவை அனைத்தும் இனிப்பு சுவை
உடையது. இவற்றை விட இனிமையானது தமிழ் மொழி என்றார் பாவேந்தர்
பாரதிதாசன் கூறுகிறார். உயிர் இருந்தால் தான் இச்சுவையினை உணர
முடியும். ஆகையால் தமிழ் மொழி உயிரைப் போன்றது.

You might also like