You are on page 1of 2

09.03.

2021
Kalapatti, Coimbatore – 48.

உயர் திரு. Vijayakumar அவர்களுக்கு SOUVENIR RESIDENTS WELFARE


ASSOCIATION KALAPATTI, மூலம் ஆக அனுப்பும் விண்ணப்பம்.

நமது SOUVENIR ASSOCIATION லில் ஏற்படுத்தப்பட்டு அதன் மூலமாக


நடக்கும் வளர்ச்சி பணிகள் தங்கள் அறிந்ததே இதுவரை புதிய EB Connection
புதிய Bore Well, Motor, ஒவ்வொரு வீட்டுக்கு RO Water Pipe Line பதித்தும், மற்றும்
மரம் நட்டு பராமறிப்பதும் ஆக இதுவரை ரூபாய்_______________/-
செய்யப்பட்டுள்ளன.

இனி புதிய RO, plant, அதற்கு உண்டான தொட்டிகள் மற்றும் pipe Line
பதிப்பத்துக்கும் Security வீதி விளக்கு, மற்றும் குப்பை தொட்டி வைத்தல்
ஆகியவைக்கு ரூ.4,00,000/- மேல் செலவு செய்ய உள்ளோம்.
நமது ASSOCIATION னில் ஒவ்வொரு வீட்டுக்கு ரூபாய் 75,000/- (Corpus
Fund) நிர்ணியக்கப்பட்டு உள்ளது.

ஆகவே தாங்கள் நமது ASSOCIATION யில் உறுப்பினர் சேர்த்து மேற்படி


(Corpus Fund) தொகை செலுத்தமாறு தாங்கள் கேட்டுகொள்கிறேன். இதுவரை
ASSOCIATION நடைபெற்ற கூட்டங்களின் விவாதிக்கப்பட்டு முடிவு
எடுக்கப்பட்டுள்ள ASSOCIATION விவரங்கள் இத்துடன் இணைத்து உள்ளேம்.
வரும் ASSOCIATION கூட்டங்களின் தாங்களை கலந்து கொள்ளுமாறு கேட்டு
கொள்கிறோம்.

இப்படிக்கு,

09.03.2021
Kalapatti, Coimbatore – 48.

உயர் திரு.Ramkumar அவர்களுக்கு SOUVENIR RESIDENTS WELFARE


ASSOCIATION KALAPATTI, மூலம் ஆக அனுப்பும் விண்ணப்பம்.

தங்கள் வழிகாட்டி படி Association அமைக்கப்பட்டு வளர்ச்சி பணிகள் அனைத்தும்


நடை பெற்று கொண்டு இருக்கிறது.
Association பணி களை உறுப்பினர்கள் மூலம் தங்களை சந்தித்து பல நிலுவையில்
உள்ள பல தடை விவாதித்து அதற்கு தாங்கள் முடிந்து தருவதாக பணிகள்
உத்தரவாதம் கொடுத்தீர்கள். இதுவரை நிறைய பணிகள் முடிக்க படாமல்
நிலுவையில் உள்ளது அதன் விவரம்.
கீழ் வருமாறு.
1. Corporation கூடு நீர் குழாய் இணைப்பு
2. Entrance gate மாற்ற அமைப்பது.
3. பின்புறம் gate பொருத்துவது.
4. முன்புறம் முகப்பு தோற்றம் (Arch) வடிவமைப்பது.
5. Security Room Toilet Room மற்றும் முன் புறம் உள்ள சுவரில் Painting
செய்வது.
6. சுற்று சுவரில் உள்ள ஓட்டைகளை அடைத்து பூசுவது.
7. சுற்று நடை பாதையில் உள்ள குழிகளை சரி செய்வது.
8. முன்புறம் உள்ள பூங்கா வடிவமைப்பது மற்றும் ஒவ்வொரு வீட்டுக்கு முன்பு
சீறு பூக்கள் அமைப்பது.
9. நடை பாதைக்கு மேற்புறம் இருக்கும் SOUVENIR Villas க்கு சம்மந்தம்
இல்லாத இடத்தில் compound சுவர் கட்டுவது.
10. ஒவ்வொரு வீட்டிற்கும் பெயர் பலகை வைப்பது.
11. அனைத்து வீடுகளிலும் முன்புறம் முகப்பு தோற்றத்தில் painting உரிந்து
உள்ளதை சரி செய்வது.
12. Canopy பொருத்துவது.

You might also like