You are on page 1of 3

சிவாஜி ..இந்துக்களின் காவலன் ..இந்து சாம்ராஜ்ய போராளி ...

என்பதே முதலில்
தவறான கருத்து ..சிவாஜி என்பவன் ஒரு வரனே
ீ அல்ல .

அவர் இந்து சாம்ராஜ்யம் அமையவும் போராடவில்லை ..அவர் ஒரு சராசரி மன்னன்


.அவ்வளவே !!

சிவாஜி என்பவர் முஸ்லிம்களின் எதிரி இல்லை என்பதற்கு அவனது படையில்


பெரும்பொறுப்பில் அவன் முஸ்லிம்களை நியமித்திருந்ததே சான்று .

ஹைதர் அலி கோஹாரி என்பவர் சிவாஜியின் படையில் சிவாஜியின்


நம்பிக்கைக்குரிய மிலிட்டரி ஜெனரல் ஆக இருந்தார் .
தர்யா சாரங் என்ற முஸ்லிம் சிவாஜியின் ஆயுத கிடங்கின் தலைமையாளராக
இருந்தார் .
ஸித்தி இப்ராஹிம் என்பவர் பீரன்கிபடையின் தலைவராக இருந்தார் , இப்ராகிம் கான்
,தௌலத் கான் என்பவர்கள் கப்பல்படை தலைவர்களாக இருந்தனர் .
இன்னும் எண்ணிலடங்கா போர்வரர்கள்
ீ சிவாஜியின் படையில் இருந்தனர் .

ஆதாரம் :Communal Rage In Secular India

இன்னும் சிவாஜி சொல்கிறார் ,

""இந்து மதமும் இஸ்லாமும் கடவுள் வரைந்த ஓவியங்கள் .பள்ளிவாசலில்


சொல்லப்படும் பாங்கு இறைவனை நியபகபடுத்துவது போல கோவிலில்
கேட்கப்படும் மணி ஓசை இறைவனை நினைக்க சொல்லும் "" ஆதாரம் :Communal
Rage In Secular India
ஆக சிவாஜி என்பவர் இஸ்லாமியர்களின் எதிரி இல்லை என்பது இதிலிருந்து
வெளிச்சம் ..
அவர் அவுரங்கசீப்பின் படையை எதிர்த்த ஒரு மன்னன் அவ்வளவே !!!

சரி இனி அவர் வரீ சிவாஜியா என்பதை பார்ப்போம் :

1659 இல் அப்சல்கான் என்பவரின் தலைமையில் ஒரு படை கிளர்ச்சிக்கார


மன்னனாகிய சிவாஜியை படையெடுக்க வருகிறது .

அந்த பெரும்படையை கண்டு அஞ்சிய சிவாஜி அப்சல்காணிற்கு ஒரு கடிதம்


எழுதுகிறார் ..தான் போரில் அவரோடு களம் காண விரும்பவில்லை என்றும் ஒரு
ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தி கொள்வோம் எனவும் கடிதம் எழுதுகிறார் .

அமைதி மற்றும் நேர்மையை விரும்பிய அப்சல்கான் அந்த ஒரு திறந்த வெளியில்


சிவாஜியை ஆயுதம் ஏதும் இன்றி சந்திக்க சம்மதிக்கிறார் .

Pratapgad என்ற மலை அடிவாரத்தில் அவர்களின் சந்திப்பு நடைபெறுகிறது .

wanted குற்றவாளியாய் இருந்த சிவாஜியை அம்பு மலை தூவி வரவேற்கவில்லை


அப்சலின் படை மாறாக கண்ணியம் குறையாமல் வாக்குறுதி மாறாமல் தனிமையில்
சந்தித்தார் மாவரன்
ீ அப்சல் ..
மாவரன்
ீ அப்சல் ஆஜானுபாகுவான தோற்றமுடையவர் ,,அவர் சிவாஜியிடம்
பேச்சுவார்த்தை நடத்தவே வந்திருந்தார் ..நயவஞ்சகமாக எதையும் சிந்திக்கவில்லை
..
ஆனால் நயவஞ்சக எண்ணம் கொண்ட சிவாஜி எங்கே அப்சல்கான் தன்னை
தாக்கிவிடுவாரோ என பயந்து சந்தேகம் கொண்டான் -- Shivaji And His Times

பயந்த கோழை சிவாஜி கவச உடையை அணிந்து கொண்டார் ,


Bagh nakh என்று சொல்லகூடிய புலி நக ஆயுதத்தை இடது புஜத்தில் மறைத்து
வைத்து கொண்டான்.
பிச்சுவா கத்தி ஒன்றை வலது புஜத்தில் மறைத்து வைத்து கொண்டான் ---The
Cambridge History of India .
பிறகு அந்த நம்பிக்கை துரோகி ஆயுதங்களால் அப்சல்கானை தாக்கி அநியாய
கொலை செய்தான் பெட்டை தனமாக ...

பேச்சுவார்த்தைக்கு கூப்பிட்டு அத்துமீ றி மறைந்திருந்து தாக்கிய அந்த கோழை


இன்று வரனாக்கபட்டது
ீ காவி கயவர்களால் ..
அவர் ஒரு இஸ்லாமிய எதிரி இல்லை என்பது மேலே ஆதாரங்களுடன்
நிரூபணமானது ..அவர் ஒரு இஸ்லாமிய மன்னனை கொன்றான் என்பது வரலாற்று
உண்மை ஆனால் அதை அவர் பெண்மைதனமாக அநீதம் இழைத்து செய்தான் அவர்
ஒரு இஸ்லாமிய மன்னனை கொன்றுவிட்டான் என்ற ஒரே காரணத்திற்காக
அரசியல் காரணமாக அவர் செய்த கொலையை சாதகமாக்கி அவனை
இந்துக்காவிகளின் பாதுகாவலன் என முத்திரை குத்தி வரலாற்றை திரித்த
காவிகயவர்களின் சதி இன்னும் அம்பலமாகும் ..இன்ஷா அல்லாஹ் ..
ஒரு பாசிச சிந்தனை உடையவர் என்னிடம் பக்க தகவல்களுடன் ஆதாரம்
கேட்டதால் அவருக்காக சில கூடுதல் தகவல்கள்

செப்டம்பர் மாதம் சிவாஜி நினைக்கிறான் இனி முகலாயர்களை எதிர்ப்பதில்


பயனில்லை ..நமது அழிவை நாமே தேடிகொள்வது போல இருக்கும்

அவனின் மூதாதையர்களின் சொத்துகளை பாதுகாக்க எண்ணுகிறான் ..

நசிரி கான் என்பவருக்கு கடிதம் எழுதுகிறான் சிவாஜி ..கொஞ்ச நாளில் ஒரு


தூதுவனை அனுப்பி தனது புலம்பலை சொல்கிறான் .

இவைகள் அவுரங்கசீப்பிற்கு தெரியபடுத்தபடுகிறது ..ஆனால் பலனில்லை ..

தோய்ந்து ஓய்ந்து விடவில்லை வரீ !!சிவாஜி ..ரகுநாத பண்டிதரை நேரடியாக


அவுரங்கசீப் அவர்களிடமே தூது அனுப்புகிறான் .

அவுரங்கசீப் அவர்கள் பதில் எழுதுகிறார்கள் ..நீ செய்த குற்றம் மன்னிக்க கூடியதாக


இல்லாவிடிலும் நான் உன்னை மன்னிக்கிறேன்
உனது சொத்துகளை எல்லாம் திரும்ப அளித்து விட சொல்கிறேன் ..... Shivaji And His
Times By Jadunath Sarkar 5 edition ..rapid extension of territory பக்கம் 41

சரி இனி அந்த பாசிச சக்தி கேட்ட ஆதாரம் ::


அதாவது கோழை சிவாஜி மறைத்து வைத்து தாக்கியதன் ஆதாரம் :

சிவாஜி அந்த நேரடி சந்திப்பில் அப்சலின் முன் குனிந்து மண்டியிட்டு சமாதான


வசனம் பேசியதும் அப்சல் அவர்கள் அந்த நயவஞ்சகனை கட்டித்தழுவ கைகளை
விரித்து கொண்டு வருகிறார்கள் ..அப்போது அவன் மறைத்து வைத்திருந்த
ஆயுதங்களால் அவரை தாக்கி கொன்று விடுகிறான் ...Shivaji And His Times By Jadunath
Sarkar 5 edition பக்கம் 52

அவன் ஆயுதங்களை மறைத்து வைத்தது ----பக்கம் 51

You might also like