You are on page 1of 9

1. படம் 1 ஒரு பென்சிலின் நீளத்தைக் காட்டுகின்றது.

படம் 1

I. பென்சிலின் நீளத்தை mm எழுதவும். (1 ÒûÇ¢)

II. சில நாள்களுக்குப் அப்பென்சிலைப் பயன்படுத்திய பின்பு அதன் நீளம்


40mm-ஆக மாறியது. இப்பொழுதுள்ள அப்பென்சிலின் நீளத்தை cm
எழுதவும். (1 ÒûÇ¢)

2 . அட்டவணை 1 இரண்டு மாணவர்களின் உயரத்தைக் காட்டுகின்றது.


அட்டவணையில் ரதியின் உயரம் காட்டவில்லை.

மாணவன் உயரம் (m)


செல்வம் 1.44
ச்ஹெங் 1.23
ரதி
அட்டவணை 1

இம்மூன்று மாணவர்களின் சராசரி உயரம் 1.34m

I. ரதியின் உயரத்தை m லில் கணக்கிடவும். (2 ÒûÇ¢கள்)


II. லிசாவின் உயரத்தை இவர்களோடு சேர்த்தவுடன் நால்வரின் சராசரி உயரம்
1.42m மாறியது என்றால் லிசாவின் உயரம் என்ன? (3 ÒûÇ
¢கள்)

3. ஒரு கயிறின் நீளம் 9m ஆகும். அக்கயிற்றைச் சமமான பகுதிகளாக


வெட்டப்பட்டது. வெட்டப்பட்ட இரண்டு பகுதியைப் பரிசு பொருள்களைக் கட்ட
பயன்படுத்தப்பட்ட்து. ஒவ்வொரு பகுதியின் கயிற்றின் நீளம் 0.75m ஆகும்.

I. அக்கயிற்றை எத்தனைப் பகுதிகளாக வெட்டப்பட்டது?

II. மீதமுள்ள கயிற்றின் நீளத்தை m எழுதவும்.

4. கீழ்க்கானும் படம் 2, ஒரு கயிறின் நீளத்தைக் குறிக்கின்றது.

47.2 m
படம் 2

(அ) கயிறின் நீளத்தை சென்டி மீட்டரில் (cm) குறிப்பிடுக. (1 புள்ளி)

(ஆ) சலீம் அக்கயிற்றை நான்கு சம பாகங்களாக வெட்டினார்.


அவ்வொவ்வொறு பாகத்தின் நீளம் சென்டி மீட்டரில் (cm) எத்தனை?
(2 புள்ளிகள்)

5. படம் 3 ஒரு ரிபனின் நீளத்தைக் குறிக்கின்றது.

படம் 3

(அ) ரிபனின் நீளத்தை மீட்டரில், m குறிப்பிடுக. (1 புள்ளி)

(ஆ) ரிபனில் 3/7 ஒரு பரிசு பொருளுக்காகப் பயன்படுத்தப்பட்டது. மீதம் உள்ள


ரிபனின் நீளம் மீட்டரில், m எத்தனை? (2 புள்ளிகள்)

6. படம் 4 ஒரு கயிறைக் குறிக்கின்றது.

படம் 4

(அ) கயிறின் நீளத்தை சென்டி மீட்டரில் (cm) குறிப்பிடுக. (1 புள்ளி)

7. அட்டவணை 1 ஐந்து மாணவர்களின் உயரத்தைக் குறிக்கின்றது. மணியின் உயரம்


குறிப்பிடப்படவில்லை.

மாணவர் சிவா தேவா மணி ராஜா விசு


உயரம் 1.4 m 1.54 m 1.62 m 1.7 m
அட்டவணை 1

(அ) ஐந்து மாணவர்களின் சராசரி உயரம் 156 cm. அவர்களின் மொத்த உயரம்
எத்தனை? (2 புள்ளிகள்)
(ஆ) மணியின் உயரம் மீட்டரில் குறிப்பிடுக. (2 புள்ளிகள்)

8. À¼õ 5 Àø à⨸¢ý ¿£Çò¨¾ «Ê째¡¨Äì ¦¸¡ñÎõ «ÇôÀ¨¾ì


¸¡ðθ¢ýÈÐ.

À¼õ 5

«) Àø à⨸¢ý ¿£Çò¨¾ cm ±Øи. (1 ÒûÇ¢)

¬) 6 Àø à⨸¢ý ¿£Çò¨¾ cm ¸½ì¸¢Î¸. (2 ÒûÇ¢¸û)


9. À¼õ 6 µ÷ «Ê째¡¨Äì ¸¡ðθ¢ýÈÐ.

À¼õ 6

«) «Ê째¡Ä¢ý §Áø 7.8 cm ´Õ §¸¡ð¨¼ Ũø. (2 ÒûÇ¢¸û)

ஆ) 7.8 cm, mm Á¡üÚ¸. (1 ÒûÇ¢)

இ) 78 mm X = 468 mm

þì¸ð¼ò¾¢ø þÕì¸ §ÅñÊ ±ñ ¡Ð? ( 1 ÒûÇ¢¸û)

10. படம் 7, ஒரு ஆணியின் நீளத்தைக் காட்டுகின்றது.


i)ஆணியின் நீளத்தை mm-ல் குறிப்பிடுக.

ii) எத்தனை ஆணியைக் கொண்டு 145mm-கு மிகாமல் அடுக்கலாம்?

11. படம் 8, அமாட், சிவா ஆகிய இருவரின் உயரத்தைக் காட்டுகிறது. சோங்கின்


உயரம் காட்டப்படவில்லை.
படம் 8

சோங் அமாட்டை விட 33cm உயரமானவன். இவர்களுள் ஆக உயரமானவனுக்கும்


ஆகக் குட்டையானவனுக்கும் உள்ள உயர வேறுப்பாட்டை cm இல் கணக்கிடுக.
(3 புள்ளிகள்)

12. அட்டவணை 2, அலிம் வாங்கிய இரண்டு கயிறுகளின் நீளத்தைக் காட்டுகிறது.

அட்டவணை 2

இரண்டு கயிறுகளின் மொத்த நீளத்தை cm இல் கணக்கிடுக. (3 புள்ளிகள்)

13. படம் 9, ஒரு பென்சிலின் நீளத்தைக் காட்டுகிறது.

படம் 9

சில காலம் பயன்படுத்தியப் பின் அப்பென்சிலின் நீளம் 5.5cm ஆக குறந்தது.


ஆரம்பத்தில் இருந்தததைவிட இப்பொழுது பென்சிலின் நீளம் எவ்வளவு
குறைந்துள்ளது? (3 புள்ளிகள்)
14) படம் 10, மாணவர்கள் 3 பேரின் உயரத்தைக் காட்டுகிறது.

படம் 10

ஒரு மாணவரின் சராசரி உயரத்தைக் m இல் கணக்கிடுக. (2 புள்ளிகள்)

15) படம் 11, மூன்று நகரங்களுக்கிடையே (x,y & z) உள்ள தூரத்தைக் காட்டுகின்றது.

படம் 11

Y நகரத்திற்கும் Z நகரத்திற்கும் உள்ள தூரம் X நகரத்திலிருந்து Z நகரத்திற்கு


செல்லும் தூரத்திலிருந்து 1/5 பங்கு மட்டுமே.

i) X நகரத்திலிருந்து Y நகரத்திற்கு செல்லும் தூரத்தைக் கணக்கிடுக. (2 புள்ளிகள்)

You might also like