You are on page 1of 1

பாடம் : கணிதம்

ஆண்டு :6
திகதி : 17/02/2021 (புதன்)
நேரம் : 08.30-09.30 காலை
தலைப்பு : மில்லியனை பின்னத்திலும் பின்ன மில்லியனை முழு
எண்ணாக எழுதுதல்.
புத்தகம் : பாட நூல்(கணிதம்)
பக்கம் : 13,14,15
நோட்டுப் புத்தகம் : கணிதம் (2)
நடவடிக்கை
 மாணவர்கள் பாடநூலில் உள்ள குறிப்புகளை வாசித்தல்.
 மாணவர்கள் பயிற்சி 1.9 (பக்கம் 13)-ல் (2,5,7,9) மற்றும்
பயிற்சி 1.10 (பக்கம் 15)-ல் (ஆ 1,3,7,9) பயிற்சிகளைச் செய்யவும்

பாடம் : கணிதம்
ஆண்டு :6
திகதி : 19/02/2021 (வெள்ளி)
நேரம் : 10.00-11.00 காலை
தலைப்பு : பிரச்சனைக் கணக்குகள்
புத்தகம் : பாட நூல்(கணிதம்)
பக்கம் : 16,17.18
நோட்டுப் புத்தகம் : கணிதம் (2)
நடவடிக்கை
 மாணவர்கள் பாட நூலில் உள்ள குறிப்புகளை வாசித்தல்.
 மாணவர்கள் பயிற்சி 1.11 (பக்கம் 16)-ல் ( 1,2) பயிற்சி 1.12 (பக்கம் 17)-ல்
(1,3) மற்றும் பயிற்சி 1.13 (பக்கம் 18)-ல் ( 1,5) பயிற்சிகளைச் செய்யவும்.
 பயிற்சிகளை வழிமுறையுடன் செய்யவும்.

You might also like