You are on page 1of 5

Sains kertas 1 tahun 4

Skima jawapan
அறிவியல் தாள் 1 ஆண்டு 4

1. A 24. D
2. B 25. A
3. B 26. B
4. A 27. B
5. A 28. B
6. B 29. D
7. D 30. A
8. C 31. A
9. C 32. D
10. C 33. D
11. C 34. C
12. B 35. A
13. D 36. C
14. D 37. C
15. D 38. D
16. D 39. D
17. A 40. C
18. A
19. D
20. A
21. C
22. A
23. A
Sains kertas 2 tahun 4
Skima jawapan
அறிவியல் தாள் 2 ஆண்டு 4

1 . I நுரையீரல்
- கரிவரி

ii.சிறுநீரகம்

சிறுரீர்

iii. தோல்

வியர்வை

2. அ) விற்கப்பட்ட வெண்சுருட்டின் எண்ணிக்கைக்கும் நுரையீரல்


புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகன் எண்ணிக்கைக்கும்
இடையே உள்ள தொடர்பை ஆராய.

ஆ) அதிகரிக்கிறது.

இ) i. விற்கப்பட்ட வெண்சுருட்டின் எண்ணிக்கை

ii. நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகன்


எண்ணிக்கை

ஈ) வெண்சுருட்டின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க நுரையீரல்


புற்றுநோயால்

பாதிக்கப்பட்ட நோயாளிகன் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.


3. 1. தளிர்

2. வேர்

3. வேர்

4. இலைகள்

4. அ) நூலின் நீளத்திற்கும் 30 வினாடிகளின் அலைகளின்


எண்ணிக்கைக்கும்

இடையே உள்ள தொடர்பை ஆராய.

ஆ) நூலின் நீளம்

30 வினாடிகளின் அலைகளின் எண்ணிக்கை

இ) நூலின் நீளம் அலைகளின் எண்ணிக்கையை


உறுதிபடுத்துகிறது.

ஈ)10

5. அ) முதுகெலுப்பு உண்டு

முதுகெலுப்பு இல்லை

இ) பாம்பு
ஈ)உறுதியான உடலமைப்பைக் கொண்டுருக்கும்.

ஈ) ஓடு

6.) துருப்பிடிக்கும் பொருள் துருப்பிடிக்காத பொருள்


அ) ஆணி பென்சில்
உலோக காகித செருக்கி அழிப்பான்
ஊசி நீர் உறிஞ்சி
சாவி நுரைபஞ்சு

ஆ)துவாரத்தை நோக்கி செடி/தளிர் வளர்ந்துருக்கும்

இ) சூரிய ஒளியின் தூண்டலுக்கு தளிர் துலங்குகிறது.

7)அ) தற்சார்பு மாறி : நாள்

சார்புமாறி : கரும்புள்ளிகளின் அளவு

கட்டுப்படுத்தப்பட்ட மாறி : நொட்டியின் வகை

ஆ) நாளுக்கு கரும்புள்ளிகளின் அள்விற்கு இடையே உள்ள தொடர்பை ஆராய.

இ) அதிகரிக்கின்றது.

8) அ) ஆண்டிற்கு புலிகளின் எண்ணிக்கைக்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய.

ஆ) குறைந்திருக்கும்

இ) வேட்டையாடப்பட்டிருக்கலாம்

உணவு பற்றாக்குறையால் இறந்திருக்கலாம்.

You might also like