You are on page 1of 10

பிராணா என்பது நம்மை சூழ்ந்துள்ள உயிர்ச் சக்தி, இது நம்மைச் சுற்றி உள்ளது.

பூமியைச் சூழ்ந்துள்ளது
சூரிய மண்டலத்தைச் சூழ்ந்துள்ளது
பிரபஞ்சத்தைச் சூழ்ந்துள்ளது
அது தான்  “ தெய்வக
ீ சக்தி”.
தொன்றுதொட்டே பிராணா எல்லா இடத்திலும் •       நாம் அதையே தமிழில் இப்பொழுது ‘உயிர்ச் சக்தி’
உள்ளது. என்கிறோம்.   
•       சமஸ்கிருதத்தில் ‘பிராணா’ பிராணா உடற்பயிற்சி வகைகள்
•       சீனத்தில் ‘ச்சீ’   யோகா
•       ஜப்பானில் ‘கீ ’   டாய்ச்சி
•       பாலினேசியனில் ‘மன்னா’   சீ குங்க்
•       மேற்கத்திய நாடுகளில் ‘லைப் ஃபோர்ஸ்’   அகிடோ போன்றவை
பிராணா எங்கிருந்து வருகிறது
•       சூரிய பிராணா
•       பூமி பிராணா
•       அண்டவெளி பிராணா
சூரிய பிராணா
          கண்களால் காணக்கூடிய மற்றும் காண முடியாத ஒளிக்கதிர்கள் சேர்ந்தது தான் சூரியனின் வெள்ளை
ஒளி.
          சூரியனில் உள்ள ஏழு வண்ணங்களுக்கு சாட்சியாக வானவில் உள்ளது.
          சூரியனின் காந்த சக்தி கிரகங்களை அதனதன் இடத்தில் இருக்க செய்கிறது.
          நாம் எப்போதும் பல கிரகங்கத்தின் சக்திக்கு ஆட்பட்டு உள்ளோம்.
          சூரிய சக்தி (வெப்பமாக மாறி) அனைத்து உயிர்களையும் சென்றடைகிறது.
          சூரியகாந்திப் பூ எப்பொழுதும் சூரியனின் பக்கமாகத் திரும்பி அதன் முழு சக்தியையும் பெறுகிறது.

           சூரிய சக்தி அல்லது பிராணாவுடன் கரியமில வாயு உபயோகித்து ஒளித்தொகுப்பின் மூலமாக


செடிகள் தானே தனது உணவை தயாரித்துக் கொள்கிறேன்.
          நிலத்தில் இருந்து கிடைக்கும் பிற கூட்டுப் பொருட்களான தண்ணர்ீ மற்றும் தாதுக்களைக் கொண்டு
வேண்டியன தயாரிக்கலாம்.
          ஒருவர் சூரிய வழிபாட்டின் மூலம் சூரிய பிராணாவைப் பெறுகிறார்.
சூரிய சக்தியை பெற சூரியனை நோக்கி நின்று இவ்வாறு கூறி வணங்கலாம்:
ஓ தெய்வகச்
ீ சூரியனே! எங்களுக்காக ஒளி வசுவதற்க்கு
ீ நன்றி. என்னை குணப்படுத்தி, புதுப்பித்துக்
கொள்ள சக்தியை தாரும். நன்றி. நன்றி. நன்றி.
பூமியின் பிராணா
  பூமியின் பிராணன் புவியீர்ப்பு சக்தியாக வெளிப்படுகிறது.
  பூமி சந்திரனை அதன் பாதையில் நிறுத்தி பூமியை வட்டமிட வைக்கிறது. சந்திரனுக்கும் அதன் சொந்த
காந்த சக்தி உள்ளது.
  சந்திரனின் காந்த சக்தி பூமியின் கடல்நீரை ஈர்த்து பெரிய மற்றும் சிறிய அலைகளை ஏற்படுத்துகிறது.
கடல் அலை சில நேரம் 2-3 மீ ட்டர் உயரம் வரும். 
  நாம் எப்பொழுதும் பூமி மற்றும் சந்திரனின் காந்த சக்திக்கு உட்பட்டே இருக்கிறோம்.
பூமித்தாயிடமிருந்து சக்தியை இந்த எளியப் பிரார்த்தனை மூலம் பெறலாம்.    
இனிய பூமித் தாயே, எனது இருப்பிடமாக இருப்பதற்கு நன்றி. தயவுசெய்து என்னை குணப்படுத்தி
புதுப்பித்துக் கொள்ள சக்தியை தாருங்கள். நன்றி. நன்றி. நன்றி.
  அண்டவெளிப் பிராணா
அண்டவெளிப் பிராணாவை தலை உச்சியில் சகஸ்ராரச் சக்கரத்தின் வழியாகப் பெறுதல்
சில மந்திரங்களும் அண்டவெளிப் பிராணாவை பெற உதவும். 
 எடுத்துக்காட்டாக
          அல்லா ஹு அக்பர்
          ஓம் பரப்பிரம்மா
          ஓ! டிவைன் ஹெவன்லி ஃபாதர்
பிராணாவின் பிற வடிவங்கள்
1.   மூச்சுக் காற்றில் கிடைக்கும் பிராணா
2.   உணவில் கிடைக்கும் பிராணா
3.   நீரில் கிடைக்கும் பிராணா
4.   மரங்களில் இருந்து கிடைக்கும் பிராணா
5.   ஸ்படிகம்/பளிங்கு கற்களில் கிடைக்கும் பிராணா
6.   புனித இடங்களில் கிடைக்கும் பிராணா
7.   புனிதமான மனிதர்களிடம் கிடைக்கும் பிராணா
8.   புனிதமான பொருட்களில் கிடைக்கும் பிராணா 
காற்றின் பிராணா
1.   இந்திய பிரணாயாம கலையின் மூலம் நமது பருவுடல் மற்றும் சக்தி உடல் காற்றின் பிராணனை
தாராளமாகப் பெறுகிறது.
2.   நீல வானத்தை உற்று நோக்கினால் மிதக்கும் சிறிய வெள்ளைத் துகள்களே காற்றின் பிராணா.
3.   யோகிகள் காற்றை மட்டுமே உட்கொண்டு நீண்ட நாட்கள் உணவின்றி வாழ்வார்கள்.
நீல வானத்தை உற்று நோக்கினால் காற்றின் பிராணவைக் காணலாம்.
உணவின் பிராணா
1.   செடிகள் பிராணாவைப் பெற்று தனது இலைகள், தண்டுகள், வேர்கள் மற்றும் பழங்களில் சேமிக்கும்.
2.   ஒவ்வொரு செடியும் ஒரு குறிப்பிட்ட ஆராவை சூரியனிடமிருந்து பெறும்.
3.   யோகிகள்/தீர்க்கதரிசிகள் செடிகளின் பல வகையான பிராணாவைக் க்ண்டு பருவுடலின் நோய்களைத் தீர்க்க
பயன்படுத்தினர். இதுவே, இந்திய ஆயுர்வேதம், இந்தோனேசிய ஜாமூ, சீன மூலிகை மருத்துவ
முறைகளை தோற்றுவித்தது.

  அம்மா சமைத்த உணவு ருசிப்பதற்க்கும், சமைத்த உணவில் உள்ள உணர்வுபூர்வமான பிராணாவே காரணம்.
உணவு விடுதியில் சமைக்கப்படும்  உணவில் எதிர்மறை உணர்ச்சி நிறைய இருக்கலாம்.
  பூக்கள் நிரம்பிய நீரில் குளிப்பதின் மூலம் நமது ஆராவை தூய்மையாக்கலாம்.
நீரிலிருந்து கிடைக்கும் பிராணா
  நீரால் நிறைய பிராணாவை சேமித்து வைக்க இயலும் .
  புனித இடங்களில் கிடைக்கும் நீரில் பிராணா அதிகமாக இருப்பதால் அவற்றைக் கொண்டு சிகிச்சை
அளிக்கலாம்.
  நல் வார்த்தைகளினால் ஆசிர்வதிப்பதின் மூலம் நீரின் பிராணாவை அதிகரிக்க செய்து, குணப்படுத்த
உபயோகிக்கலாம். முஸ்லிம் மதகுருமார்கள் இவ்வாறு செய்வார்கள்.
  நம்மில் பலர் நாம் குடிக்கும் மற்றும் குளிக்கும் நீருக்கு நன்றி சொல்வதே இல்லை.
  கடல் நீர் அல்லது உப்பு நீர் நமது ஆராவைத் தூய்மைப்படுத்தும் சக்தி வாய்ந்தது.
  நாம் அனைவரும் நீரை அனுபவிக்கின்றோம். நீங்கள் குளிக்கும் போது நீருக்கு நன்றி சொல்லுங்கள்.
  கடல் நீரும், குடிநீரும் உயிரினங்கள் அழியாமல் இருக்கச் செய்கிறது.
நீர் ஸ்படிகங்கள்
1.    டாக்டர் எமட்டோ என்பவர் நீரை உறைய செய்து பளிங்கு கற்களைப் போல மாற்றலாம் என
நிருபித்துள்ளார்.
2.   நீர் ஸ்படிகங்கள் பலவித உணர்ச்சிகளால் பாதிக்கப்படுகிறது.
3.   சாதாரண சொற்களும் எண்ணங்களும் நீர் ஸ்ப்டிகங்களில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.
4.   நமது உடலில் உள்ள ஒவ்வொரு உயிரணுவிலும் 72%-75% நீர் உள்ளது
5.   நமக்கு எதிர்மறை எண்ணம் வரும் போது உடலில் உள்ள் ஒவ்வொரு உயிரணுவும் எப்படி மாறி நடந்து
கொள்ளும் என கற்பனை செய்து பார்க்கவும்.
6.   நாம் எப்போதும் நேர்மறை எண்ணங்களையே சிந்திக்க வேண்டும்.
மரங்களின் பிராணா
  நம்மை குணப்படுத்தும் பிராணா மரங்களிடம் தாராளமாக இருக்கிறது. 
  அவற்றின் பிராணா இளஞ்சிவப்பு/ கருநீல வண்ணத்தில் இருக்கும். 

   கோவில்களில் இருக்கும் மரங்கள் அவ்விடம் முழுமைக்கும் சக்தி அளிக்கிறது. சில கோவில்கள்


ஏற்கனவே வளர்ந்த சக்தி நிறைந்த மரத்தடியில் கட்டப்பட்டு இருக்கும்.
மரங்களிடமிருந்து பிராணாவை இவ்வாறு கேட்டுப் பெறலாம்
“ ஓ தெய்வக
ீ மரமே! நாமிருவருமே தெய்வகப்
ீ படைப்பு. தயவுசெய்து, உனது உபரி சக்தியை கொண்டு
என்னை குணப்படுத்தவும், புதுப்பிக்கவும் செய். நன்றி. நன்றி. நன்றி.
ஸ்படிகத்தின் பிராணா
  ஸ்படிகத்தால் தேவையான சக்தியை சேமித்து வைக்கவும், தேவைப்படும் போது திருப்பித் தரவும் முடியும்.
  சில ஸ்படிகங்கள் குறிப்பிட்ட சக்கரங்களை செயல்பட வைக்கும் மற்றும் நமது ஆராவை சக்தி வாய்ந்ததாக
மாற்றவும் செய்யும்.
  சக்தியுட்டப்பட்ட ஸ்படிகங்களைக் கொண்டு மனிதர்கள், வடுகள்
ீ மற்றும் அலுவலகங்களை எதிர்மறையான
அல்லது தீய சக்திகளிடமிருந்து பாதுகாக்கச் செய்யலாம்.  
  ஸ்படிகம் அதன் சக்திக்கு ஏற்ற விதவிதமான நிறம் மற்றும் வடிவங்களில் கிடைக்கும்.
  ஸ்படிக கற்கள் மோதிரம், காதணி மற்றும் அட்டிகை ஆகியவற்றில் இருக்கிறது.
  ஸ்படிகம் அசுத்தமடைந்து போகலாம்.
  எதிர்மறை விளைவை ஏற்படுத்தலாம். 
  தேவைக்கேற்ப அதனை வடிவமைக்க வேண்டும்.
  சில வகை ஸ்படிகம் சில சக்கரத்தை மட்டுமே ஊக்குவிக்கும்.
புனித இடங்களில் கிடைக்கும் பிராணா
  நிறைய கோவில்கள் பிரபஞ்ச சக்தியை கிரஹிக்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளதால், அவற்றில்
எப்போதும் பிராணா நிறைந்துள்ளது. பிரமிட், கோவில் மண்டபம், மசூதி கோபுரம் ஆகியவை பிராணாவை
கிரஹிக்கும் படி கட்டப்பட்டுள்ளது.
   இத்தகைய புனித இடத்திலிருந்து பிராணாவை அங்கே செல்பவர்கள் பெறலாம்.
  தெய்வச் சிலை வடிவங்களும் கோவில்களுக்கு சக்தி அளிப்பவையாக உள்ளன.  
  சிலைகள் சில நின்ற அல்லது உட்காரும் நிலையில் காட்சி அளிக்கின்றன.
  அவை சக்தியை அண்டவெளியில் இருந்து பெற்று புனித இடங்களிற்கு அனுப்புகின்றன.
  அனைத்து சிலைகளும் ஒரு காரணத்திற்காக வடிவமைக்கப் பெற்றுள்ளன.
தெய்வத்தினால் அனுப்பப்படும் சக்தியின் வகைகள்
•       வடு,நபர்,
ீ குடும்ப பாதுகாப்பு.
•       செல்வ செழிப்பு
•       குணப்படுத்துதல்
•       அன்பு, கருணை, நல்லெண்ணம்.
•       தடைகளை விலக்குதல்.
•       அறிவு
•       போன்றவை.
புனிதமான மனிதரிடமிருந்து கிடைக்கும் பிராணா
  யோகி மற்றும் தெய்வக
ீ மனிதர்கள் தங்களின் சீடர்களுக்கும், மற்றவர்களுக்கும் ஏராளமான பிராணாவை
வழங்க முடியும்.
  புனிதமானவரின் ஆரா பல மைல்கள் நீண்டிருக்கும்.
  புனிதர்களால் தங்களின் பிராணாவை உள்ளங்கைகள், கண்கள், புருவ மத்தி மற்றும் முழு உடல் வழியாக
செலுத்த முடியும்.
பொருட்களின் பிராணா
  குறிப்பிட்ட சில பொருட்கள் நிறைய சக்தியை கொண்டிருக்கும். புனித நூல்கள், ரட்சைகள், படங்கள் மற்றும்
விசேஷ குறியிடுகள் போன்றவை நிறைய பிராணாவைக் கொண்டிருக்கும்.
  பைபிள், குரான் மற்றும் பகவத்கீ தை போன்றவை தெய்வக
ீ சக்தியை வெளியிடும்.
புனித/தெய்வக
ீ சின்னங்களின் மற்றும் புனித நூல்களில் இருந்தும் சக்தி கிடைக்கிறது. 
அடிப்படை ஹீலிங் பயிற்சி
ப்ராணிக் ஹீலிங் வாண்ட் கொண்டு அனைவரும் சிகிச்சை அளிக்கலாம்

எங்கள் நோக்கம்:
          ப்ராணிக் ஹீலிங் வாண்ட் மூலம் உருவாகும் நோயற்ற ஆரோக்கியமான குடும்பங்களைக் காண்பது.
          நாம் அனைவரும் கடவுள் தன்மை உடையவர்கள், ஆகையால் நம்மை நாமே சுலபமாக குணப்படுத்திக்
கொள்ளலாம் என்று நம்புகிறோம்.
          அனைவரும் வலியின்றி இருக்க வேண்டும்.
          நாங்கள் விரும்புவது எங்கும் மகிழ்ச்சியான குடும்பங்கள்.
எங்கள் குறிக்கோள்   :
          ஆரோக்கியம் ஒருவரது பிறப்புரிமை. பிராணா வயலெட் சிகிச்சையுடன் பிராணா சிகிச்சைக் கோல்
இன,மத வேறுபாடின்றி அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும்.
          பிராணா சிகிச்சைக் கோல் அனைவருக்கும் உரியது.     
          ஒவ்வொரு வட்டிலும்
ீ பிராணா சிகிச்சைக் கோல் இருப்பது அவசியம்.
          நீங்கள் உட்கொள்ளும் மருந்து மாத்திரைகளைக் குறைக்க விரும்புகிறோம்.
பொது அறிவிப்பு 
          பிராணா வயலெட் சிகிச்சை என்பது தொடாமல், மருந்தில்லாமல் செய்யப்படும் சிகிச்சை ஆகும்.
          பிராணா வயலெட் சிகிச்சை இன, மத வேறுபாடின்றி ஐந்து வயதிற்கு மேற்பட்ட அனைவரும் எளிதாக
கற்க கூடியது.
          பிராணா வயலெட் சிகிச்சை எவ்வித மருத்துவத்திற்கும் மாற்றாகாது.
          பிராணா வயலெட் சிகிச்சை அனைத்துவித மருத்துவத்துடனும் இணைந்து செய்யக் கூடியது.
          பிராணா வயலெட் சிகிச்சையாளர் ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட மருந்துக்கு தடைசெய்யக் கூடாது.
          பிராணா வயலெட் சிகிச்சையாளர் மருத்துவர் அல்ல. நோயாளியை மருத்துவரை கலந்தாலோசிக்கச்
சொல்ல வேண்டும். 

.      பிராணா வயலெட் சிகிச்சை அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது.


பிராணா சிகிச்சைக் கோலும் பிராணாவை வெளியிடும் மிகவும் சக்திவாய்ந்த பொருளாகும். இந்த
பிராணாவைக் கொண்டு சிகிச்சை அளிக்கலாம், வடுகளை
ீ தூய்மைப்படுத்தலாம், எதிர்மறை எண்ணங்களை
நீக்கலாம்.
பிராண சிகிச்சையின் மூன்று கொள்கைகள்
  மனித உடல் தன்னைத் தானே குணப்படுத்தி கொள்ளும் ஆற்றல் வாய்ந்தது
  மனித உடலின் நலனுக்கு பிராணா அவசியம் தேவை
  பரு உடல் மற்றும் சக்தி உடலின் நலனை பிராணா துரிதப்படுத்துகிறது.
சிகிச்சை பிராணா சிகிச்சை கோல் மூலமாக செய்யப்படுகிறது.
  அனைவரும் குணப்படுத்தலாம்.   
  அனைவருக்குள்ளும் ஆற்றல் உண்டு.
  இது பரிசல்ல, எளிதாக கற்று கொள்ளக் கூடிய சிறிய உத்தி தான்.
  நாங்கள் அதைக் கற்று தரப் போகிறோம். 
பிராண சிகிச்சை கோல் உபயோகிக்க பின்பற்ற வேண்டிய நிபந்தனை
  சுத்தப்படுத்த தேவையில்லை
  ரீசார்ஜ் செய்யத் தேவையில்லை
  ப்ரோகிராம் செய்ய வேண்டாம்.
  மந்திரம் சொல்ல வேண்டாம்.
  எந்தவித தியானமும் வேண்டாம்.
  பிரபஞ்ச சக்தியுடன் இணைய வேண்டாம்.
  தீட்சை வாங்க வேண்டாம்.
கோல் பயன்படுத்த விதிகள்
  உண்மையில் விதிகள் எதுவும் இல்லை
  எங்கும் எடுத்து செல்லலாம்.
  எங்கும் வைத்துக் கொள்ளலாம்.
  யாரிடமும் பகிர்ந்து கொள்ளலாம்.
  சைவமாக இருக்க வேண்டாம்      
  கோல் சிறு குழந்தைகளுக்கு கூட மிகவும் பாதுகாப்பானது
பிராணா சிகிச்சை கோல்
2 பக்கங்கள் உடையது
  ஒருபுறம் ஆராவை உணர.                            
  மறுபுறம் சிகிச்சை செய்ய.
இரண்டு நிலை சிகிச்சை
  ஆராவை உணர்தல்
  பிராண சிகிச்சை
நான்கு கட்ட சிகிச்சை முறை
1.   ஆராவை சுத்தப்படுத்துதல்.                                 
2.   இடை-பிங்கலை சமப்படுத்துத்தல்.                     
3.   கார்டுகளை நீக்குதல் மற்றும் சக்கரங்களை செம்மையாக்குதல்.
4.   தேவையான இடத்தில் பிராண சக்தி அளித்தல்.
ஆராவை தூய்மைப்படுத்துதல்
பிராணா சிகிச்சை கோல் ஆராவிலிருந்து அனைத்து தேவையற்ற நோய் மற்றும் தீய சக்திகளை நீக்கிவிடும்
ஆரா தூய்மையடைந்த உடன் இயற்கையான பிராண சக்தி உடலில் சீராகப் பாய்ந்து ஆரோக்கியத்தைக்
கொடுக்கும்.  
இடை-பிங்கலை நாடிகளை சமன் செய்தல்
இந்த முறையானது முக்கிய நாடிகளான இடை, பிங்கலை மற்றும் சூட்சும நாடிகளை சுத்தம்
செய்கிறது
நரம்பு மண்டலத்தை சமன் செய்கிறது
கார்டுகளை கண்டுபிடித்து நீக்குதல்
  அநாதக சக்கரத்தை உணர்ந்து கட்டுகளை சோதிக்க வேண்டும், சக்தி 6 அடிக்கு மேல் நீளமாயிருந்தால்
கார்டு இருக்க வாய்ப்புண்டு.                                                      
  பொது மன்னிப்பு அறிக்கையை படித்தபின் சோதிக்கவும்.
  யாரிடமிருந்து வருகிறதென்று அறியவும்.                  
  அதற்குரிய மன்னிப்பு அறிக்கையை படிக்கவும்.           
சக்கரத்தை சீராக்குதல்

   சக்கரத்தின் அளவு 2 முதல் 6 இன்ச் இருக்கும், ஆன்மீ க வளர்ச்சி இருந்தால் பெரிதாயிருக்கலாம்


  சில நேரம் சக்கரங்கள் சரியான அளவை விட பெரியதாகவோ, சிறியதாகவோ இருக்கலாம்.
  சக்கரத்தை சீராக்கும் போது, அளவை கணக்கிட்டு வட்டவடிவாக கோலை 5 முறை சுற்ற வேண்டும்.
சக்கரம் சீராகும் வரை கணக்கிட்டு, சீராக்க வேண்டும். 

தேவையான இடத்தில் சிகிச்சை


  எவ்விடத்தில் தேவையோ, அவ்விடத்தில் ஆராவின் சக்தியை சோதிக்கவும்.
  ஆராவின் சக்திக்கேற்ப 2 அடி அல்லது அதிகமாக கோலை அவ்விடத்தில் காண்பித்து சிகிச்சை அளிக்கலாம்.
மன நோய்களை நீக்குதல்
  மன நோயின் நிலைமையை அறியவும்.
  கோலின் உதவியால் ஆழ்மனதிலிருந்து நீக்கவும்.
சுய சிகிச்சை
  உங்களை நீங்களே தொலைவில் கற்பனை செய்து 4 நிலை சிகிச்சை செய்து கொள்ளலாம்.
  முழு உடல் அளவையும் கற்பனை செய்வது அவசியம்.
  உங்கள் ஆராவையும் உணரலாம்.
தொலை சிகிச்சை
  சுய சிகிச்சை செய்த மாதிரியே, இம்முறை சிகிச்சையளிக்க வேண்டிய நபரை முன்னால் கற்பனை செய்ய
வேண்டியது தான்.

   கற்பனை செய்ய முடியாவிட்டால், மனித உருவம் ஒன்றை சுவற்றில் மாட்டி வைக்கலாம்.


  வேறு ஒருவரை நிறுத்தியும் சிகிச்சை செய்யலாம்.
வடு
ீ மற்றும் அலுவலகத்தை சுத்தம் செய்தல்
  வசிக்கும் இடங்களில் எதிர்மறை சக்தி நிறைந்திருக்கலாம். மேலோட்டமாக சுத்தமாக   இருந்தாலும், சக்தி
நிலை சுத்தமில்லாமல் இருக்கலாம்.
  அத்தகைய எதிர்மறை சக்திகள் உள்ளே அல்லது வெளியே இருப்பவரிடமிருந்து வரலாம்.
  கோபம், ஏமாற்றம், மன அழுத்தம், பொறாமை, பெருமை, ஆணவம், எதிர்மறை சொற்கள் ஆகியவை
இருக்கலாம்.
குடிநீ ருக்கு சக்தி ஏற்றலாம்
  பிராணா சிகிச்சை கோல் கொண்டு நீருக்கு சக்தி அளிக்கலாம்.                    
  சக்தியூட்டப்பட்ட நீரை அருந்தினால் பிராணா உடலுள் செல்லும்.                                                
கோலின் பிறப் பயன்கள்
  மருந்துகளை சுத்தம் செய்தல்.                  
  காபி, தேநீர் மற்றும் பானங்களை அருந்தும் முன் சுத்தம் செய்தல்.         
  உணவில் எதிர்மறை சக்தியை சுத்தப்படுத்தி நீக்குதல்.                                         
நோய் மற்றும் அசதி வருவதற்கான காரணங்கள்
  .  புறக் காரணிகளான பாக்டீரியா, வைரஸ், ப்ரொட்டோசொவா போன்றவை. வைரஸ் நோய் தொற்றை சரி
செய்ய தடுப்பூசி போடுதல் மற்றும் உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவை தவிர வேறு
சிகிச்சை எதுவும் கிடையாது.
 .      ஒவ்வாமை
 .   பூஞ்சைக் காளான் ஆகியவற்றால் ஏற்படும் தொற்று.
 .       விபத்து, தீவிபத்து, எலும்பு உடைதல், உடற்காயம், உறுப்பு செயலிழத்தல். 
 .        நீண்ட மற்றும் குறுகிய காலத்திற்க்கு எடுத்துக் கொள்ளும் தவறான உணவு.  
  புகைப்பிடித்தல், மதுப்பழக்கம் மற்றும் போதைப் பழக்கம் போன்ற தீயப் பழக்கங்கள்
.         நமது உடலைச் சுற்றியுள்ள ஒளி வியாபிப்பில் (ஆராவில்) ஏற்படும் சமன்பாடின்மை, தடைகள்,
குழப்பங்கள். 
 .      எண்ணங்களினால் மன அழுத்த நோய்கள்
 .      செய்வினை/ கருப்பு மந்திரம்
 .      வெண் மந்திரம்
 .      சக்தியை பிறரிடம் இழத்தல்
 .     எதிர்மறையான இடங்களில் சக்தியை இழத்தல்
முன் ஜென்ம வினைப் பயன்
         குறைபாட்டுடன் பிறத்தல்
          உடலுறுப்பு வளர்ச்சியின்மை
          குடும்ப நிலை, சகோதர-சகோதரிகள், திருமண உறவுகள்.
          ஏழ்மை நிலை
          முற்பிறவிப் பலன்களைச் சரிசெய்தல்
மனித உடல்
மனித உடல் 4 வேறுபட்ட உடலை கொண்டது
1.   பார்க்கக்கூடிய உள்ளுறுப்புகளுடன் கூடிய பரு உடல்
2.   எனர்ஜி உடல்
3.   அஸ்ட்ரல்(எமோஷனல்) உடல்
4.   மெண்டல் உடல்
மனிதனின் ஒளி வியாபிப்பு(ஆரா) 
மனிதனின் ஆரா நுட்பமான சக்தி உடலால் ஆனது
1.   எனர்ஜி உடல்
2.   அஸ்ட்ரல்(எமோஷனல்) உடல்

3.   மெண்டல் உடல்
ஆரா / ஒளி வியாபிப்பு மனித உடலைச் சுற்றி உள்ளது. அது பரு உடலை உள்ளும் மற்றும் வெளியும்
ஊடுருவிச் செல்லக்கூடியது. ஆரா பிராணனால் ஆனது.
மற்றுமொரு சூட்சும சக்தி உடல்
காரண உடல்
·          உயர்ந்த சக்தியுடன் இணைக்கிறது
·          ஸ்தூல உடலுக்கு வெளியே உள்ளது
·          முற்பிறவி பலனில் ஒரு பகுதி
·          பரு உடல் மற்றும் காரண உடல் தெய்வக
ீ கார்டு (வெள்ளி பிணைப்பு அல்லது அந்தகரணம்) மூலம்
இணைக்கப்பட்டு உள்ளது.
பிராணா நமது சக்தி உடல் வழியாக பரு உடலுக்குள் சக்கரங்களின் மூலமாக பாய்கிறது.
இந்த சக்தி ஓட்டத்தில், சக்கரத்தில் உள்ள தடைகள் காரணமாக, ஏதாவது அடைப்பு ஏற்பட்டால்
அவ்விடத்தில் வலி, அசௌகரியம் ஏற்படும். ஒழுங்கான தடையில்லா சக்தி ஓட்டம் பரு உடலுக்கு
மிகவும் அவசியம்.
ஆராவைப் பார்க்க முடியுமா?
—  ஆம், உங்களால் முடியும்
  கிர்லியன் புகைப்படம் மூலம்
  மனதால் காணும் சக்தி பெற்றவர் மூலம் (‘க்ளர்வாயண்ட்’) ஆனால் அவர்களின் பார்வை எல்லைக்குட்பட்டது
  உங்களின் ஆராவை உணர்வதின் மூலம்
  செடிக்கும் சக்தி புலம் உண்டு

சக்கரங்கள் என்றால் என்ன?


  ஞான திருஷ்டி பெற்ற இந்திய யோகிகள் இதை கண்டு பிடித்தார்கள்.
  சுழலும் சக்தி மையங்கள் மனித உடலின் சக்தி உடலில் இருக்கிறது
  அவை மனித உடலுள் பிராணாவை நாடிகள் அல்லது சக்திப் பாதைகள் மூலமாக அனுப்பும் ‘சக்தி பொறி’
ஆகும்.
சக்கரங்களின் வகைகள்
  சிறிய சக்கரங்கள்
  மிகச் சிறிய சக்கரங்கள்
  உறுப்புக்களின் சக்கரங்கள்
  நாடிகள் / சக்தி பாதையின் சக்கரங்கள்
  காகிதம் மற்றும் 
சக்கரத்தை கண்டு அறிதல்
நூலைக் கொண்டு செய்த சிறிய ஊசலை உள்ளங்கை அல்லது ஏதேனும் சக்கரத்தின் மேல் நிறுத்தினால்
அது சில விதமான அசைவை தோற்றுவிக்கும்.
சக்கரங்கள் சுழன்றவாறு பல வித செயல்களைச் செய்யும் 
சக்கரத்தின் சுழற்சி
1.   கடிகார சுழற்சி
2.   எதிர்மறை கடிகார சுழற்சி
3.   நீளவாக்கில்
4.   பக்கவாட்டில்
5.   நீள்வட்டமாக
6.   அசைவேதும் இன்றி
சக்கரத்தின் தோற்றம்
1.   சக்கரம் எனர்ஜி உடலில் அமைந்திருக்கும்.
2.   முன் மற்றும் பின் புறத்தில் அமைந்திருக்கும்
3.   எப்பொழுதும் சுழன்று கொண்டிருக்கும்
4.   வாழ்நாள் முழுதும் பிராணாவை கிரஹித்து மற்றும் வெளியிட்டாவாறே இருக்கும்.
கார்டு என்றால் என்ன?
   கார்டு என்பது இரண்டு அல்லது மேற்பட்ட மக்களை இணைக்கும் கயிறு போன்ற சக்தி பாதை
  இந்த கார்டுகள் பிராண சக்தியை தடை செய்து பிரச்சினையை ஏற்படுத்துகிறது.
  கார்டுகள் சக்கரத்தில் தோன்றும் போது அவ்விடத்தின் செயலை பாதிக்கும்
  கார்டுகள் வேண்டுமென்றோ, அறியாமலோ ஒருவரை நோக்கி செல்கிறது.
கார்டுகளின் வகை
  கோபம்
  ஏமாற்றம்
  பொறாமை
  காமம்
  வருமானம்/ வெற்றி பெறத் தடை
  செய்வினையால் வரும் கார்டு
  வெண்மந்திரத்தால் வரும் கார்டு
கார்டுகள் ஏற்படும் இடம்
  சக்கரங்களின் மீ து
  உறுப்புகளின் மீ து
  பரு உடலின் மீ து
  எனர்ஜி உடல், எமோஷனல் உடல், மெண்டல் உடலின் மீ து
கார்டுகள் எங்கிருந்து வருகின்றது
  குடும்ப உறுப்பினர்கள் தந்தை, தாய், சகோதரர்கள், சகோதரிகள், போன்றோர்
  திருமண உறவுகள்
  முன்னால் காதலன், காதலி, கணவன், மனைவி
  நண்பர்கள், அண்டைவட்டார்,
ீ வகுப்புத்தோழர்
  உடன் பணிபுரிபவர்
  ஆன்மீ க குருமார்கள், பூசாரிகள்
  செய்வினை செய்பவர்கள்.
  இன்னும் பிற
சுவாசம் மூலம் நமக்கு நாமே பிராணாவை  உற்பத்திச் செய்தல்
சுவாச வகைகள்
•       எளிமையான சுவாசம்
•       பிராண சுவாசம் 
•       யோகிகளின் சுவாசம் 
•       சமன்படுத்தும் சுவாசம்
கேசரி முத்திரை
   நாக்கின் நுனியை மடித்து வாயின் மேல் அண்ணத்தில் வைத்தலை ‘கேசரி முத்திரை’ என்பர்.
  .சுவாசப் பயிற்சியின் போதும், மற்ற நேரங்களிலும் நாக்கை மடித்து மேலே வைப்பது சக்தி ஓட்டத்திற்க்கு
உதவும்.
  நாக்கை மடித்து வைத்திருப்பது பிராண சக்தியை உடலின் முன், பின் புறங்களில் பரவச் செய்கிறது. இது
நாடி மூலமாக பிராணனை உடல் முழுவதும் பரவச் செய்யும்.
எளிமையான சுவாசம்
  நமது சுவாசம் பெரும்பான்மையான நேரத்தில் தன்னிச்சையாக நிகழ்கிறது.
  எளிய சுவாசம் என்பது மூக்கின் வழியாக சுயநினைவுடன் சுவாசிப்பது. வயிறை நன்றாக சுருக்கி மற்றும்
விரித்து சுவாசிப்பது நன்று.
  வசதியாக அமர்ந்து சுவாசிக்கவும். சுவாசிக்கும் போது மனதை ஒருநிலைப் படுத்தவும்.
பிராண சுவாசம்
  நாடி துடிப்பின் லயத்தில்  6-3-6-3 / 8-4-8-4 / 10-5-10-5 அல்லது அதற்குமேல் எண்ணவும். இதுவே நம் உடலின்
லயம்.
சுவாசத்தை உள்ளிழுக்கும் போது வயிற்றை விரித்து  நாடி துடிப்பின்   லயத்தில்  6 எண்ணவும், நிறுத்தி 3
எண்ணவும், வெளிவிட்டவாறே வயிற்றை உள்ளிழுத்து 6 எண்ணவும், நிறுத்தி 3 எண்ணவும். இது ஒரு
சுழற்சி. இதைப் போல் 2-3 நிமிடம் செய்யலாம். பழகிய பின் எண்ணிக்கையை 8-4-8-4 / 10-5-10-5 அல்லது
அதற்குமேல் கூட்டலாம்.
யோகிகளின் சுவாசம்
  இது பிராண சுவாசத்தைப் போல் தான் ஆனால் இம்முறை எண்ணிக்கை 8-4-8-4.  உள்ளிழுக்கும் போது 6
எண்ணிக்கை வயிற்றை விரித்தும் மீ தி 2 எண்ணிக்கை நெஞ்சை விரித்தும் சுவாசிக்கவும். 4 வரை நிறுத்தி,
8 எண்ணிக்கை மூச்சை வெளியேற்றவும். 2-3 நிமிடம் தொடரலாம்.
  சுவாசிக்கும் போது விரல் நுனியால் நுரையீரலுக்கு சக்தியூட்டலாம்.
சமப்படுத்தும் சுவாசம்
  பிராண சுவாசத்தைப் போலவே ஆனால் வல, இட நாசி வழியாக மாற்றி மாற்றி சுவாசிக்கவும்.
  வலது நாசியை கட்டைவிரலால் மூடி இடது நாசியால் சுவாசத்தை உள்ளிழுக்கவும்.
  இடது நாசியை இட கட்டை விரலால் மூடி வலது நாசியால் சுவாசத்தை வெளிவிடவும். வலது நாசியால்
இட நாசியை மூடியவாறே உள்ளிழுக்கவும்.
  வலது நாசியை மூடி இடது நாசியால் வெளியேற்றவும்.
  இது ஒரு சுழற்சி. தினமும் 2-3 நிமிடம் செய்யலாம்.
  6-3-6-3  எண்ணிக்கையிலும் செய்யலாம்.
  இதை தினமும் செய்தால் ஒற்றை தலைவலி வருவதை தவிர்க்கலாம்.
 கர்மாவும் சிகிச்சையும்
  நோயுறுவதும்,  அறிய நோயில் துனுபுறுவதும் உங்கள் கெட்ட கர்மா என்றால், உங்களை குணமடையச்
செய்வது எங்கள் நல்ல கர்மா.
  நாங்கள் உங்களை குணப்படுத்துகிறோம்.
  சரியான முறையில் உங்களை சரி செய்வதின் மூலம் உங்கள் கெட்ட கர்மா எங்களிடம்
வருவதில்லை.  நீங்களே கர்மாவின் பாடங்களை படித்த பின்பே சிகிச்சை நடைபெறுகிறது. கர்மாவை
நீங்களே, நீங்கள் மட்டுமே சமன் செய்கிறீர்கள்.
  நாங்கள் அதை எப்படி செய்வது என கற்றுத் தருகிறோம்

   கர்மாவை வேறொருவருக்கு மாற்ற முடியாது. நீங்களே உங்கள் கர்மாவை சமன் செய்து நிர்வகிக்க
வேண்டும்.
“பிராணா வயலட் சிகிச்சை” பயிற்சிமுறை வகுப்பில்  ஆஜாராகாத நபரை “பிராணா வயலட்
சிகிச்சை” பெற தயார் செய்தல்
1)      அடிப்படை கேள்வி பதில் பகுதியை படிக்கவும். இது நமது சிகிச்சை முறையை பற்றிய ஒரு
அபிப்பிராயத்தை தரும்.
2)      தேவையான மன்னிப்பு அறிக்கையை படிக்கவும்.
3)      மன்னிப்பு அறிக்கை மற்றும் ஆன்மிக உறுதிமொழியை எமது இணைய தளத்தில் இருந்து
கண்டிப்பாக பெறவும்.
4)      திருமணம் ஆனவர்கள் பக்கம் 1,2,3,4, &5 மற்றும் திருமணம் ஆகாதவர்கள் பக்கம் 1,2 & 3 படிக்கவும்.
5)      பணிபுரியும் நபராக இருந்தால் பக்கம் 6-ல் பெயருக்கு பதிலாக “என்னுடன் பணிபுரியும்/ பணி
புரிந்த அனைத்து நபர்களும்” என படிக்கவும்.
6)      பிரிந்து வாழும் அல்லது விவாகரத்து ஆன தம்பதியர் பக்கம் 7-ஐ படிக்கவும்.
7)      எங்களை தொடர்பு கொள்ளும் முன்பாக மன்னிப்பு அறிக்கையை 3 முறை 3 நாட்களுக்குப்
படிக்கவும்.
8)      ஆன்மிக உறுதிமொழியையும் பக்கம் 1,2,3 & 4 ஒரு நாளில் மூன்று முறை படிக்கவும்.
9)      சிகிச்சைக்குப் பிறகும் உறுதிமொழி அறிக்கையை தொடர்ந்து படிக்க வேண்டும்.
10)  இவை அனைத்திற்கும் பின்பு எம்மை தொடர்பு கொள்ளவும்.
பிராணா சிகிச்சை கோல் உபயோகித்து நமது சக்தி உடலை குணப்படுத்தும் வழிமுறைகள்
1) நோயாளியுடன் சக்தி தொடர்பை ஏற்படுத்த, சிகிச்சை கோலை கொண்டு நோயாளியின் இடது கை
பக்கத்தில் தொட்டு “நான் (நோயாளியின் பெயர்) எனர்ஜி உடலை உணர்கிறேன்” என்று அமைதியாக 3
முறை நினைக்கவும். இது ஆன்மாவுடன் சக்தி தொடர்பை ஏற்படுத்தச் செய்கிறது. இதை செய்யும் போது
கவனமாகவும் பணிவுடனும் செய்யவும்.
2) கோலில் அழுத்தம் உணர்ந்து அது லேசாகும் வரை நகர்த்தவும். பின் மேற்கொண்டு முழு எனர்ஜி
உடலையும் உணரவும். அதாவது இடது மேல்புறம், வலது மேல்புறம், தொடைக்கருகே இடது கீ ழ்புறம்,
வலது கீ ழ்புறம் ஆகியவை.
3) 2 முதல் 3 அடிக்கு மேல் இருந்தால் 4 வது குறிப்பிற்கு செல்லவும்.
4) எனர்ஜி உடல் 2 அடிக்கு மேல் இருந்தால் ஆராவை தூய்மை படுத்தவும். உடலின் 4 புறமும் ஆரா
தூய்மைப்படுத்த பட வேண்டும். ஒரு முறை ஆரா தூய்மை செய்த பின் மீ ண்டும் 4 புறமும் எனர்ஜி உடலை
சோதித்து, 2 முதல் 3 அடிக்கு மேல் இருந்தால் இன்னும் ஒரு முறை ஆராவை தூய்மைப் படுத்தவும்.
மறுபடியும் சோதனை செய்யவும்.
5) இடை-பிங்கலை நாடிகளை சமன் செய்யவும்.
6) எனர்ஜி உடல் 2 முதல் 3 அடிக்குள் இருக்கிறதா என சோதிக்கவும். நான்கு புறத்திலும் இதே போல் இருக்க
வேண்டும்.(மேல் வலது & இடது மற்றும் கீ ழ் வலது & இடது.
7) மேல் வலது & இடது புறம் சமமாக இல்லாவிடில் சமமாகும் வரை தொடர்ந்து இடை பிங்கலை நாடிகளை
சமன் செய்யவும்.
8) மேல் இரு புறம் சமன் செய்த பின், கீ ழே சமமாக இல்லாவிட்டால் குறிப்பு 9 செல்லவும்.
9) மூலாதார சக்கரத்தை கண்டறிந்து சரிப்படுத்தவும். பிறகு, கீ ழே இருபுறமும் எனர்ஜி உடலை உணர்ந்தால்
சமமாக இருக்கும்.
10) ஆராவை தூய்மைப்படுத்துதல் மற்றும் இடை பிங்கலை சமப்படுத்துதல் செய்த பின், ஆரா 2 முதல் 3
அடிக்குள் இருக்க வேண்டும். அதிகமாக இருந்தால்,நோயாளிக்கு நிறைய எதிர்மறை கார்டுகள் இருக்கலாம்.
அவற்றை நீக்க வேண்டும். இடை பிங்கலை சமன் செய்வதை தொடரவும்.
11) நோயாளியை மன்னிப்பு அறிக்கை பக்கம் 1,2,3 (+4,5 மணமாகியிருந்தால்) (+7 விவாகரத்து, முன்னால்
காதலன், கள்ளத் தொடர்பு இருந்தால்) (+6 உடன் வேலை பார்க்கும் அனைவருக்கும், அண்டை
வட்டினருக்கும்)
ீ படிக்கச் சொல்லவும். 2 மற்றும் 3 பக்கத்தை படிப்பது மிகவும் அவசியம்.
12) ஸோலார் ப்ளெக்சஸ் சக்கரத்தில் கார்டுகள் மற்றும் தடைகள் உள்ளதா என சோதித்த பின்பு மற்ற
சக்கரங்களை சோதிக்கவும். கார்டுகள், பிற வலி உள்ள இடங்கள் மற்றும் உள்ளுறுப்புக்களிலும்
இருக்கலாம்.
13) கார்டுகள் ஏதும் இல்லையென்றால் சக்கரங்களை சரிப்படுத்த ஆரம்பிக்கலாம்.(22 குறிப்பு முதல்)
14) கார்டுகள் இருந்தால் அவை உள்ளே வருகிறதா அல்லது வெளியில் செல்கிறதா என சோதிக்கவும்.
15) அவ்விடத்தில் எத்தனை கார்டுகள் உள்ளது என அறியவும்.
16) கார்டு எங்கிருந்து வருகிறது என உங்களுக்குள் மெதுவாக கேட்டு அறியவும் “குடும்பத்தினுள் இருந்தா,
திருமண உறவின் மூலமாகவா, வேலை பார்க்கும் இடத்தில் இருந்தா,வெளியில் இருந்தா” போன்றவை.
17) கார்டுகள் அனுப்புவது ஆணா, பெண்ணா, எந்த இனத்தவர் என கேட்டு, நோயாளிக்கு கார்டுகள் அனுப்பும்
நபர் யார் என கண்டறிய உதவலாம்.

18) கார்டுகள் அனுப்பும் நபரை பற்றிய அடிப்படை விஷயங்கள் தெரிந்த உடன், நோயாளியை ஒரு நபரை
நினைக்கச் சொல்லி, அவர் தான் கார்டுகள் அனுப்புபவரா என அறியவும். கார்டுகளை அனுப்பும் நபர் அவராக
இல்லாவிட்டால், கோல் நின்று விடும், எனர்ஜி உடலை தாண்டிச் செல்லாது. கார்டுகளை அனுப்பும் நபர்
அவராக இருந்தால், கோல் எனர்ஜி உடலை தாண்டி நகர்ந்து கொண்டே இருக்கும். ஒன்றுக்கு
மேற்பட்டவரிடமிருந்து கார்டுகள் வந்தால், ஒவ்வொரு நபராக நினைக்கச் சொல்லி கண்டறியவும்.
19) பிறகு நோயாளி அந்த நபருக்கான மன்னிப்பு அறிக்கையை (பக்கம் 6) படிக்க வேண்டும்.
20) சோதனையில் கார்டுகள் இன்னும் இருப்பது தெரிந்தால் நோயாளியை பக்கம் 7 ஐ படிக்கச் சொல்லவும்.
21) 7 ஆம் பக்கம் படித்த பின்பும் கார்டுகள் இருந்தால் அது சாம்பல்/ கருப்பு/ வெண் மந்திர கார்டா என
சோதிக்கவும்.
22) சாம்பல்/ கருப்பு மந்திரம் ஸோலார் ப்ளெக்சஸ் சக்கரத்திலும் மற்ற பிற சக்கரங்களிலும் இருக்கும்.
வெண் மந்திரம் ஆஜ்னா அல்லது சகஸ்ரார சக்கரத்தில் ஒன்றில் மட்டுமோ அல்லது இரண்டிலுமோ
இருக்கும்.
23) ஆமென்றால் நோயாளியை “நானே” உறுதிமொழி மற்றும் ஆன்மீ க ஆற்றல் அறிக்கையை படிக்க செய்து,
மந்திரங்களை நீக்க “பிராணா வயலெட் ஹீலிங்”கை தொடர்பு கொள்ளவும். சாம்பல்/ கருப்பு/ வெண்
மந்திரத்தை நீக்காமல் நோயாளி குணமடைய முடியாது.
24) வெண் மந்திரத்தை ஆஜ்னா மற்றும் சகஸ்ரார சக்கரத்திலும் சோதிக்கவும்.
25) “நானே” உறுதிமொழி மற்றும் ஆன்மீ க உறுதிமொழியையும் தொடர்ந்து படிப்பதின் மூலம் வெண்
மந்திரத்தை எளிதாக நீக்கலாம்.
26) எல்லா கார்டுகளையும் நீக்கிய பின் சக்கரங்களை சரி செய்ய ஆரம்பிக்கவும். அடுத்த 27 ம் படிக்குச்
செல்லும் முன் கார்டுகள் அனைத்தையும் நீக்க வேண்டியது அவசியம்.
27) எல்லா சக்கரங்களையும் கீ ழ்காணும் வரிசைப்படி சரி செய்ய ஆரம்பிக்கவும்.
முன்பக்க ஸொலார் ப்ளக்சஸ், இருதயம், தொப்புள், தொண்டை, செக்ஸ் மற்றும் ஆக்னா, பின்பக்க
ஸொலார் ப்ளக்சஸ், இருதயம், தொப்புள், தொண்டை, மூலாதாரம் மற்றும் பின்புற ஆக்னா,மூலாதாரம்,
பாதம், உள்ளங்கை மற்றும் சகஸ்ராரம். கடைசியாக கீ ழ்நிலை சக்கரங்கள்.
28) சக்கரங்களின் அளவை சரி பார்க்கவும், சராசரியான நபரின் பெரிய சக்கரம் 8 முதல் 10 இன்ச்சும், சிறிய
சக்கரம் 4 முதல் 5 இன்ச்சும் மற்றும் மிகச் சிறிய சக்கரம் 1 அல்லது 2 இன்ச் அளவிலும் இருக்கும்.
29) சக்கரத்தை அவை சதாரண அளவில் இருந்தாலும் எந்த நேரத்திலும் சரிப்படுத்தலாம். சக்கரங்கள்
அதிகமான செயல்பாட்டின் போது 6 அடிக்கும் மேலாக பெரியதாக இருக்கும். குறைவாக செயல்படும் போது
1 இன்ச்சிற்கு குறைவாகவும் இருக்கும்.
30) சக்கரத்தை சரி செய்ய அதன் அளவை கணக்கிட வேண்டும். கோலை அதன் வெளி ஓரத்தில் வைத்து
கடிகார சுழற்சியாக 5 முறை சுற்ற வேண்டும். பின் கோலை நடுவில் வைத்து 5 எண்ணிக்கை நிறுத்தவும்.
31) மறுபடியும் சோதித்து சக்கரம் சரியான அளவிற்கு வரும் வரை 30 ம் குறிப்பின் படி தொடர்ந்து
செய்யவும்.
32) நோயாளியின் நிலைமை சீராகும் வரை தொடர்ந்து செய்யவும். மேலும் நோயாளியை இப்படி
கேட்கலாம் “சிகிச்சைக்கு முன் 10 எண்ணிக்கை வலி இருந்ததாக வைத்தால், இப்போது சிகிச்சைக்கு பின்
எவ்வளவு எண்ணிக்கை குறைந்துள்ளது?
பிற சக்கரம் அல்லாத வலியுள்ள இடங்கள்
33) நோயாளிக்கு உடலில் வேறு இடத்தில் எங்காவது வலி உள்ளதா? எனக் கேட்டறியவும்.
34) அவ்விடத்தில் சக்தி உடலை சோதித்து சிகிச்சை அளிக்கவும். நீங்கள் சிகிச்சையை பெரிதாக உள்ள சக்தி
உடலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். சக்தி ஒரே இடத்தில் சேர்ந்திருக்கலாம், அவ்விடத்தில் சக்தி சீராகும்
வரை தொடர்ந்து சிகிச்சை அளிக்கவும். நோயாளி 80 முதல் 90 சதவதம்
ீ வரை வலி குறைந்ததாக
உணர்வார்கள். அடிக்கடி தொடர்ந்து சிகிச்சை அளிப்பதின் மூலம் பூரணமாக அவ்விடத்தில் வலி நிவாரணம்
அடையலாம்.
35) நீண்ட கால நோய்களான சர்க்கரை வியாதி, கல்லீரல் தொடர்பான பிரச்சினை, ஆஸ்த்துமா,
போன்றவற்றை நீக்க அதன் தொடர்புடைய உள்ளுறுப்பை கோலின் மூலம் குணமாக்க வேண்டும்,
ஒவ்வொரு உறுப்பையும் தனித்தனியே உணர்ந்து சிகிச்சை அளிக்கலாம், அதற்கு முன்பாக அதன் அருகே
உள்ள சக்கரத்தை சரியாக்க வேண்டியதும் அவசியம்.

36) எல்லா சக்கரத்தையும் அதன் இயற்கையான அளவிற்கு சரி செய்த பின், மண்ணரல்
ீ சக்கரத்திற்கு சக்தி
ஊட்டலாம். மண்ணரல்
ீ சக்கரத்தின், சக்தி உடலில் கோலைப் பிடித்து பத்து முறை சுழற்றிய பின் மண்ணரல்

சக்கரத்தின் நடுவில் வைத்து 10 எண்ணிக்கை நிறுத்தவும். எனர்ஜி உடலை மறுபடியும் சோதித்து, எனர்ஜி
உடல் அதிகரித்திருப்பதை உறுதி செய்யவும்.

You might also like