You are on page 1of 2

வீடு வாடகை ஒப்பந்தப் பத்திரம்ச்

2021 வருடம் மார்ச் மாதம் 01 ந் தேதி சென்னை 600 014 இராயப்பேட்டை மீரப் க் ஷிஅலி தெரு கதவு எண்.43
புதிய எண் என்ற முகவரியில் வசித்து வரும் திரு கண்ணையா ஆச்சாரி அவர்கலின் மகன் திரு
ஜெகதீசன் ஆச்சாரி அவர்கள் (1-நபர்) இடத்துக்கு சொந்தக்காரர்
சென்னை இராயப்பேட்டை மீர்பக் ஷியலி தெரு ரூம் நம்பர்.3 வசித்து வரும் நசீர் முஹமத் மனைவி
வஜியாபானு (2-நபர்) வாடகைதாரர் ஆகிய இரு நபர்களும் சேர்ந்து எழுதிக் கொண்ட க் ஒப்பந்தப்பத்திரம்
என்னவென்றால்.
மேற்படி (1-நபர்) க்கு சொந்தமானதும் அனுபவத்தில் இருந்து வருகிற சென்னை 600 014 இராயப்பேட்டை
மீர்பக் ஷியலி தெரு கதவு எண்.43 புதிய எண் என்ற விலாசத்தில் உள்ளதரை தளப் போர்ஷனை குடியிருக்க
(2-நபர்)க்கு வாடமைக்கு விடும்படி கேட்க அதற்கு ஒன்றாவது பார்ட்டியும் வாடகைக்கு விட சம்மத்தித்து இரு
பார்ட்டிகளும் ஏகமனதாக ஒப்புக்கொண்டு கீழக ் ்கானும் நிபந்தனைக்கு சம்மத்தித்து இந்த வாடகை
ஒப்பந்தம் எழுதிக் கொள்கிறோம்.ச்
1.மேற்படி போர்ஷனுக்குண்டான வாடகை தொகை ரூ 2500/- ரூபாய் இரண்டாயிரத்து ஐந்நூறு மட்டும் என
நிர்ணயிக்கப்பட்டுள்ளது வாடகை தொகையை நபர்-2 பிரதி ஆங்கில மாதம் 5 ஆம் தேத்திக்குள் நபர்-1
பார்ட்டியிடம் தவறாமல் செலுத்திவிட சம்மதிக்கிறார்.
2.மேற்படி இந்த வீட்டு போர்ழனுக்கு அட்வான்ஸ் தொகையாக ரூபாய்.1,00,000/-(ஏழுத்தால் ஒரு லட்சம்
ரூபாய் மட்டும்) நபர்-2 பார்ட்டியிடம் இருந்து நபர்-1 பார்ட்டி இந்த தேதியில் ரொக்கமாக கீழக
் ண்ட சாட்சிகளீன்
முன்னிலையில் பெற்றுக் கொண்டுள்ளர் அதற்கு இதுவே இரசிதாகும்
3.இந்த வாடகை ஒப்பந்தாமானது 01.03.2021 ல் அமுலுக்கு வருகிறது மேற்படி தேதியிலிருந்து அதாவது
01.03.2021 முதல் 01.03.2023 வரை மூன்று வருடகாலத்திற்கு அமுலில் இருக்கும்
4.நபர்-2 பார்ட்டி மேற்படி வாடகைக்கு விட்டுள்ள போர்ஷனை வேறஉ எவருக்கும் மேல் வாடகைக்கோ அல்லது
உள் வாடகைக்கோ விடக்கூடாது நபர்-2 பார்ட்டி மேற்படி போர்ஷனை எந்த விதமான மாறுதல் கலோ
ஆல்ற்றேஷனோ செய்யக்கூடாது
5.நபர்-2 பார்ட்டி தான் எடுத்துக்கொண்ட போர்ஷனை குடியுருக்க பயன்படுத்த வேண்டும் வேறு எந்த
வகையிலும் இதனை பயன்படுத்த கூடாது
6.நபர்-1 பார்ட்டிக்கு வீடடு
் போர்ஷனை தேவைப்பட்டாலும் நபர்-2 பார்ட்டிக்கு போர்ஷன் தேவைப்பட்டாலும்
ஒருவருக்கொருவர் மூன்று மாத கால முன்ன்றிவிப்பு செய்து விட்டு காலி செய்ய வேண்டும்.
7.மேற்படி வாடகை போர்ஷனுக்குறிய வீட்டுவரி போன்ற வரி வகையறக்களை நபர்-1 பார்ட்டியே செலுத்த
வேண்டும்
8.நபர்-2 பார்ட்டி வாடகை போர்ஷனில் சட்டவிரோதமான அல்லது அரசங்க விரோதமான செயல்கள் எதையும்
செய்யக்கூடாது.
9.நபர்-2 பார்ட்டி தான் வாடகைக்கு எடுத்துக் கொண்டிருக்கும் போர்ஷனை நல்ல நிலையில் பராமரித்து
வைத்திருக்க வேண்டும்.மேற்படி வாடகைக்கு விடப்பட்டிருக்கும் போர்ஷனை நபர்-1 பார்ட்டி அவ்வப்போது
பார்வையிட அதிகாரமுண்டு.
10.வாடகைக்கு விடப்பட்டுள்ள போர்ஷனில் ஏதேனும் சேதாரம் ஏற்பட்டால் சேதாரத்திற்குரிய தொகை
அட்வான்ஸ் தொகையில் கழித்துக்கொள்ள இதனால் நபர்-2 பார்ட்டி ஒப்புக்கொள்கிறார்ச்
11.மேலும் வாடகை காலம் முடிந்ததும் நபர்-2 பார்ட்டி போர்ஷனை காலி செய்து கொடுத்துவிட்டு
அவர்கொடுத்த அட்வன்ஸ் தொகை ரூபாய்.100000/-யாதொரு வட்டி இல்லாமல் நபர்-1 பார்ட்டியிடமிருந்து
திரும்ப பெற்றுக் கொள்ள ஒப்புக் கொள்கிறார் இந்தப்படிக்கு நபர்-2 பார்ட்டிகளும் மனப்பூர்வமாய் சம்மதித்து
கீழக
் ்காணும் சாட்சிகளின் முன்னிலையில் மேற்கண்ட தெதியில் எழுதிக் கொண்ட வாடகை
ஒப்பந்தப்பத்திரம்

சாட்சிகள்: இடத்துக்கு சொந்த்க்காரர்

1. திரு.ஜெகதீசன் ஆச்சாரி (1-நபர்)

வாடகைதாரர்
2.
ச் வஜியாபானு (2-நபர்)

You might also like