You are on page 1of 5

திருவாரூர்

இறைவர் திருப் பபயர் : வன்மீகநாதர், புை் றிடங் பகாண்டார், தியாகராஜர்

இறைவியார் திருப் பபயர் : அல் லியம் பூங் ககாறத, கமலாம் பிறக,


நீ கலாத்பலாம் பாள்

திருமுறை : ஏழாம் திருமுறை 95 வது திருப் பதிகம்

அருளிச்பசய் தவர் : சுந் தரமூர்த்தி சுவாமிகள்

கண் ககாளாறு நீ ங் க – வலது கண்

பண் : பசந் துருத்தி (7–95) ராகம் : மத்தியமாவதி

பாடியவர்: சுந் தரர் தலம் : திருவாரூர்

திருச்சிை் ைம் பலம்

மீளா அடிறம உமக்கக ஆளாய் ப் பிைறர கவண்டாகத

மூளாத் தீப் கபால் உள் கள கனன்று முகத்தால் மிகவாடி

ஆளாய் இருக்கும் அடியார் தங் கள் அல் லல் பசான்னக்கால்

வாளாங் கு இருப் பீர் திருவாரூரீர் வாழ் ந் து கபாதீகர. (1)

விை் றுக் பகாள் வீர் ஒை் றி அல் கலன் விரும் பி ஆட்பட்கடன்

குை் ைம் ஒன்றும் பசய் தது இல் றல பகாத்றத ஆக்கினீர்

எை் றுக்கு அடிககள் என்கண் பகாண்டீர் நீ கர பழிப் பட்டீர்

மை் றைக் கண்தான் தாரா பதாழிந் தால் வாழ் ந் து கபாதீகர. (2)

அன்றில் முட்டாது அறடயும் கசாறல ஆரூர் அகத்தீகர

கன்று முட்டி உண்ணச் சுரந் த காலி அறவ கபால

என்றும் முட்டாப் பாடும் அடியார் தங் கண் காணாது

குன்றில் முட்டிக் குழியில் விழுந் தால் வாழ் ந் து கபாதீகர. (3)

துருத்தி உறைவீர் பழனம் பதியாச் கசாை் றுத்துறை ஆள் வீர்

இருக்றக திருவாரூகர உறடயீர் மனகம என கவண்டா

அருத்தி உறடய அடியார் தங் கள் அல் லல் பசான்னக்கால்

வருத்தி றவத்து, மறுறமப் பணித்தால் வாழ் ந் து கபாதீகர. (4)


பசந் தண் பவளம் திகழும் கசாறல இதுகவா திருவாரூர்

எம் தம் அடிககள் இதுகவ ஆம் ஆறு உமக்கு ஆட்பட்கடார்க்குச்

சந் தம் பலவும் பாடும் அடியார் தங் கண் காணாது

வந் து எம் பபருமான் முறைகயா என்ைால் வாழ் ந் து கபாதீகர. (5)

திறனத்தாள் அன்ன பசங் கால் நாறர கசரும் திருவாரூர்ப்

புனத்தார் பகான்றைப் பபான்கபால் மாறலப் புரிபுன் சறடயீகர

தனத்தால் இன்றி தாம் தாம் பமலிந் து தங் கண் காணாது

மனத்தால் வாடி அடியார் இருந் தால் வாழ் ந் து கபாதீகர. (6)

ஆயம் கபறட அறடயும் கசாறல ஆரூர் அகத்தீகர

ஏபயம் பபருமான் இதுகவ ஆம் ஆறு உமக்கு ஆட்பட்கடார்க்கு

மாயம் காட்டி பிைவி காட்டி மைவா மனம் காட்டி

காயம் காட்டி கண் நீ ர் பகாண்டால் வாழ் ந் து கபாதீகர. (7)

கழியாய் க் கடலாய் க் கலனாய் நிலனாய் க் கலந் த பசால் லாகி

இழியாக் குலத்தில் பிைந் கதாம் உம் றம இகழாது ஏத்துகவாம்

பழிதான் ஆவது அறியீர் அடிககள் பாடும் பத்தகராம்

வழிதான் காணாது அலமந் து இருந் தால் வாழ் ந் து கபாதீகர. (8)

கபகயாகடனும் பிரிவு ஒன்று இன்னாது என்பர் பிைபரல் லாம்

காய் தான் கவண்டில் கனிதான் அன்கைா கருதிக் பகாண்டக்கால்

நாய் தான் கபால நடுகவ திரிந் தும் உமக்கு ஆட்பட்கடார்க்கு

வாய் தான் திைவீர் திருவாரூரீர் வாழ் ந் து கபாதீகர. (9)

பசருந் தி பசம் பபான்மலரும் கசாறல இதுகவா திருவாரூர்

பபாருந் தித் திருமூலட்டானம் கம இடமாக் பகாண்டீகர

இருந் தும் நின்றும் கிடந் தும் உம் றம இகழாது ஏத்துகவாம்

வருந் தி வந் தும் உமக்கு ஒன்று உறரத்தால் வாழ் ந் து கபாதீகர. (10)


காரூர் கண்டத்து எண்கதாள் முக்கண் கறலகள் பலவாகி

ஆரூர்த் திருமூலட்டானத்கத அடிப் கபர் ஆரூரன்

பாரூர் அறிய என் கண் பகாண்டீர் நீ கர பழிப் பட்டீர்

வாரூர் முறலயாள் பாகம் பகாண்டீர் வாழ் ந் து கபாதீகர. (11)

திருச்சிை் ைம் பலம்

பாடல் விளக்கம் :

திருவாரூரில் எழுந்தருளியிருக்கும் பெருமானிரர, உம் மமயன்றிெ் பிறமர


விரும் ொமரல, உமக்ரக என்றும் மீளாத அடிமம பெய் கின்ற ஆட்களாகி,
அந்நிமலயிரல பிறழாதிருக்கும் அடியார்கள் , தங் கள் துன்ெத்மத பவளியிட
விரும் ொது, மூண்படரியாது கனன்று பகாண்டிருக்கின்ற தீமயெ் ரொல,
மனத்தினுள் ரள பவதும் பி, தங் கள் வாட்டத்திமன முகத்தாரல பிறர் அறிய
நின்று. பின்னர் அத்துன்ெம் ஒருகாமலக் பகாருகால் மிகுதலால் தாங் க
மாட்டாது, அதமன, உம் ொல் வந்து வாய் திறந்து பொல் வார்களாயின், நீ ர்
அதமனக் ரகட்டும் ரகளாததுரொல வாளாவிருெ் பீர் ; இஃரத நும் இயல் ொயின்,
நீ ரர இனிது வாழ் ந்து ரொமின்.

அடிகரள, நீ ர் என்மனெ் பிறருக்கு விற் கவும் உரிமமயுமடயீர், ஏபனனில் , யான்


உமக்கு ஒற் றிக் கலம் அல் ரலன், உம் மம விரும் பி உமக்கு என்றும்
ஆளாதற் றன்மமயுட்ெட்ரடன், பின்னர் யான் குற் றம் ஒன்றும் பெய் ததில் மல,
இவ் வாறாகவும் என்மன நீ ர் குருடனாக்கிவிட்டீர், எதன் பொருட்டு என்
கண்மணெ் ெறித்துக் பகாண்டீர்? அதனால் நீ ர்தாம் ெழியுட்ெட்டீர். எனக்குெ்
ெழிபயான்றில் மல, ென்முமற ரவண்டியபின் ஒரு கண்மணத் தந்தீர் ; மற் பறாரு
கண்மணத் தர உடன் ெடாவிடின் நீ ரர இனிது வாழ் ந்து ரொமின்.

அன்றிற் ெறமவகள் நாள் ரதாறும் தெ் ொது வந்து ரெர்கின்ற, ரொமலமயயுமடய


திருவாரூரில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானிரர, கன்றுகள் முட்டி உண்ணத்
பதாடங் கிய பின்ரன ொல் சுரக்கின்ற ெசுக்களிடத்தில் ொமல உண்ணும்
அக்கன்றுகள் ரொல, நாள் ரதாறும் தெ் ொது ொடிரய உம் மிடத்துெ் ெயன்
பெறுகின்ற அடியார்கள் , ெலநாள் ொடிய பின்னும் தங் கள் கண் காணெ் பெறாது,
குன்றின் ரமல் முட்டிக் குழியினுள் வீழ் ந்து வருந்துவராயின், நீ ரர இனிது
வாழ் ந்து ரொமின்.

இருக்குமிடம் திருவாரூராகரவ உமடயவரர, நீ ர் இன்னும் , "திருத்துருத்தி,


திருெ் ெழனம் " என்ெமவகமளயும் ஊராகக் பகாண்டு வாழ் வீர்,
திருெ்ரொற் றுத்துமறமயயும் ஆட்சி பெய் வீர், ஆதலின் உமக்கு இடம் அடியவரது
மனரம எனல் ரவண்டா, அதனால் உம் ொல் அன்பு மிக்க அடியார்கள் , தங் கள்
அல் லமல உம் மிடம் வந்து பொன்னால் , நீ ர் அவர்கமள இெ் பிறெ் பில் வருத்திரய
மவத்து, மறுபிறெ்பிற் றான் நன்மமமயெ் பெய் வதாயின், நீ ரர இனிது வாழ் ந்து
ரொமின்.

எங் கள் தமலவரர, இது, பெவ் விய தண்ணிய ெவளம் ரொலும் இந்திரரகாெங் கள்
விளங் குகின்ற ரொமலமயயுமடய திருவாரூர் தாரனா? நன்கு காண
இயலாமமயால் இதமனத் பதளிகின்றிரலன், உமக்கு அடிமமெ் ெட்ரடார்க்கு
உண்டாகும் ெயன், இதுதாரனா? இமெ வண்ணங் கள் ெலவும் அமமந்த
ொடலால் உம் மமெ் ொடுகின்ற அடியார்கள் , தங் கள் கண் காணெ் பெறாது,
உம் ொல் வந்து, "எம் பெருமாரன முமறரயா" என்று பொல் லி நிற் றல் ஒன்ரற
உளதாகுமானால் , நீ ரர இனிது வாழ் ந்து ரொமின்.

திமனயது தாள் ரொலும் சிவந்த கால் கமளயுமடய நாமரகள் திரளுகின்ற


திருவாரூரில் எழுந்தருளியிருக்கின்ற, முல் மல நிலத்தில் உள் ள
பகான்மறயினது மலரால் ஆகிய பொன்மாமல ரொலும் மாமலமய அணிந்த,
திரிக்கெ் ெட்ட புல் லிய ெமடமயயுமடயவரர, உம் அடியவர், தாம்
பொருளில் லாமமயால் இன்றி, தங் கள் கண் காணெ் பெறாது வருந்தி,
மனத்தினுள் ரள வாட்ட முற் றிருெ் ெதானால் , நீ ரர இனிது வாழ் ந்து ரொமின்.

ஆண் ெறமவக் கூட்டம் , பெண்ெறமவக் கூட்டத்துடன் வந்து ரெர்கின்ற


ரொமலமயயுமடய திருவாரூரில் எழுந்தருளியிருக்கின்றவரர, எங் களுக்குெ்
பொருந்திய பெருமானிரர, உமக்கு அடிமமெ் ெட்ரடார்க்கு உண்டாகும் ெயன்
இதுதாரனா? நீ ர் எனக்கு உம் மம மறவாத மனத்மதக் பகாடுத்து, பின்பு ஒரு
மாயத்மத உண்டாக்கி, அது காரணமாகெ் பிறவியிற் பெலுத்தி, உடம் மெக்
பகாடுத்து, இெ் ரொது கண்மணெ் ெறித்துக்பகாண்டால் , நீ ரர இனிது வாழ் ந்து
ரொமின்.

அடிகரள, யாங் கள் இழிவில் லாத உயர்குலத்திரல பிறந்ரதாம் , அதற் ரகற் ெ


உம் மம இகழ் தல் இன்றி, நீ ர், கழியும் , கடலும் , மரக்கலமும் நிலமுமாய் க் கலந்து
நின்ற தன்மமமயெ் பொல் லும் பொற் கமளயுமடரயமாய் த் துதிெ் ரொம் ,
அவ் வாறாகலின், எம் மம வருத்துதலால் உமக்குெ் ெழி உண்டாதமல நிமனயீர்,
அதனால் , உம் மமெ்ொடும் அடிரயமாகிய யாங் கள் , வழிமயக் காண மாட்டாது
அமலந்து வாழ் வதாயின் , நீ ரர இனிது வாழ் ந்து ரொமின்.

திருவாரூரில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானிரர, விரும் ெெ்ெட்டது காரய


எனினும் , விரும் பிக் மகக் பகாண்டால் , அது கனிரயாபடாெ்ெரதயன்ரறா?
அதனால் உம் மமத் தவிரெ் பிறபரல் லாம் , ரெரயாடு நட்புெ் பெய் யினும் , பிரிவு
என்ெபதான்று துன்ெந்தருவரத என்று பொல் லி, அதமனெ் பிரிய ஒருெ் ெடார்,
ஆனால் , நீ ரரா, உமது திருரவாலக்கத்தின் நடுரவ நாய் ரொல முமறயிட்டுத்
திரிந்தாலும் , உமக்கு ஆட்ெட்டவர்கட்கு, வாய் திறந்து ஒருபொல் பொல் லமாட்டீர்,
இதுரவ உமது நட்புத் தன்மமயாயின், நீ ரர இனிது வாழ் ந்து ரொமின்.
திருமூலட்டானத்மதரய பொருந்தி இடமாகக் பகாண்டவரர, இது பெருந்தி
மரங் கள் தமது மலர்களாகிய பெம் பொன்மன மலர்கின்ற திருவாரூர் தாரனா?
இருத்தல் , நிற் றல் , கிடத்தல் முதலிய எல் லா நிமலகளினும் உம் மம இகழாது
துதிெ் ரெமாகிய யாம் , உம் ொல் வருத்தமுற் று வந்து, ஒரு குமறமய வாய் விட்டுெ்
பொன்னாலும் , நீ ர் வாய் திறவாதிருெ் பிராயின், நீ ரர இனிது வாழ் ந்து ரொமின்.

ெல நூல் களும் ஆகி, கருமம மிக்க கண்டத்மதயும் , எட்டுத் ரதாள் கமளயும் ,


மூன்று கண்கமளயும் உமடய, திருவாரூர்த் திருமூலட்டானத்தில்
எழுந்தருளியிருக்கின்ற கெ்சுெ் பொருந்திய தனங் கமளயுமடயவளாகிய
உமாரதவியது ொகத்மதக் பகாண்டவரர, இவ் வுலகில் உள் ள ஊபரல் லாம்
அறிய, நீ ர், உமது திருவடிெ் பெயமரெ் பெற் ற நம் பியாரூரனாகிய எனது
கண்மணெ் ெறித்துக் பகாண்டீர், அதனால் நீ ர்தாம் ெழியுட்ெட்டீர், இனி நீ ர்
இனிது வாழ் ந்து ரொமின்.

You might also like