You are on page 1of 12

PECUTAN AKHIR PPSR BAHASA TAMIL

KARANGAN 2018
தமிழ்ம ாழிக் ேட்டுரைப் பயிற்சியும்
ஆருடமும் 2018

தமிழ்ம ாழிச் சிறப்பாசிரியர், எழுத்தாளர்


திரு.கே.பாலமுருேன்

GURU CEMERLANG K.BALAMURUGAN


கே.பாலமுருேன் தமிழ்ம ாழி ஆருடம் 2018
கே.பாலமுருேன் தமிழ்ம ாழி ஆருடம் 2018
வருடம்/ வாக்கியம் அர த்தல் வழிோட்டிக் ேட்டுரை
தரலப்பு
2016 பிறந்தநாள் க ாண்டாட்டம் வகுப்பறறக்கு கவளியே
(வீடு) (பள்ளிச் சூழல்)
2017 மண்டப வளா ம் (பண்பாட்டு வீட்டின் உள்யள
நி ழ்ச்சி) (ஏழ்றம)
2018 (ஆருடம்) - பள்ளி வளா ம் - ாடு
- கூட்டுப்பணி, பரிசளிப்பு - ாட்டு வழிப் பாறத
விழா, பள்ளி - திடல்
நி ழ்ச்சி ள் - பள்ளி மண்டபம்

- யதாட்டம்

திறந்தமுடிவுக் ேட்டுரை (ஆருடம்)


ஆண்டு/ ேட்டுரை 1 ேட்டுரை 2
ேட்டுரை வரே
2016 தன் வரலாறு: நான் ஒரு புகார் கடிதம்:
கதாறைக் ாட்சி ந ராண்றமக் ழ த்திடம்
சிறுவர் விறளோட்டு
றமதானம் பற்றி
2017 கருத்துவிளக்கக் கட்டுரர: நேர்காணல்: 100 மீட்டர்
மாணவர் மாத இதழ் ஓட்டப்பந்தேத்தில் கவற்றிப்
கபற்ற மாணவர்
2018(1) கற்பரைக் கட்டுரர அறிக்ரக
-எனக்கு அபூர்வ சக்தி (கூட்டுப்பணி, யபாட்டி
கிறடத்தால், நான் பறக்கும் விறளோட்டு, சுற்றுைா,
வீடானால், எனக்கு அதிசே தமிழ்கமாழி வாரம்)
புத்த ப்றப கிறடத்தால்
2018(2) விவாதக் கட்டுரர உறவுக் கடிதம்
-கசல்லிடப்யபசியின்
விறளவு ள்
-விளம்பரத்தின் விறளவு ள்
2018(3) கருத்துவிளக்கக் கட்டுரர உரர
-விறளோட்டின் நன்றம -அறனத்துை அறிவிேல்
-உடற்பயிற்சியின் நன்றம விழாவில் கவற்றிப் கபற்ற
- ாடு ளின் பேன் மாணவறனப் பாராட்டி உறர
-ஆசிரிேர் பிரிோவிறட

கே.பாலமுருேன் தமிழ்ம ாழி ஆருடம் 2018


உறவுக் கடிதம்: ஆருடம் பி.பி.எஸ்.ஆர் தமிழ்ம ாழி : ஆசிரியர் நக.பாலமுருகனின்
வழிகாட்டல்

உன் அப்பாவிற்கு அறுபதாம் ஆண்டு பிறந்தோள் விழா மகாண்டாடவுள்ளீர்கள்.


அதரைத் மதரிவித்து உன் அத்ரதக்கு ஒரு கடிதம் எழுதுக.

ய .பாவணன்,
எண் 23, யைாயராங் 2,
தாமான் கசஜாத்தி,
08000 சுங்ற பட்டாணி,
க டா டாரூல் அமான்.

27 ஜூன் 2018

அன்பும் பாசமும் க ாண்ட அத்றத திருமதி மைாயதவிக்கு,

வணக் ம் அத்றத. நீங் ள் நைமா இருக்கிறீர் ளா? நானும் நம் குடும்பத்தாரும்


இங்கு நைமா இருக்கின்யறாம். அயத யபாை நீங் ளும் உங் ள் குடும்ப உறுப்பினர் ளும்
நைத்துடன் வாழ இறறவறனப் பிரார்த்திக்கின்யறன்.

பாசமிக் அத்றத, உங் றளச் சந்தித்து கவகுநாட் ளாகிவிட்டன. உங் ள்


சிரிப்றபயும் யபச்றசயும் நிறனத்து நான் மி வும் ஏங்குகியறன். பை மாதங் ள் ஆகியும்
நீங் ள் இந்தப் பக் ம் வரயவ இல்றையே. அதனால்தான் உங் றள வரவறழக் நான் ஒரு
திட்டம் றவத்துள்யளன். அதறனத் கதரிவிக் யவ இக் டிதத்றத எழுதியுள்யளன்.

எதிர்வரும் ஜூறை 24ஆம் தி தி அப்பாவிற்கு அறுபதாம் ஆண்டு பிறந்தநாள்


விழாறவச் சிறப்பா க் க ாண்டாட அம்மாவும் நாங் ளும் திட்டமிட்டுள்யளாம். இவ்விழா
யமலும் சிறக் யவண்டுகமன்றால் உங் ள் வருற மி முக்கிேம் அத்றத. நீங் ள் என்
அறழப்பிற்கு மறுப்புத் கதரிவிக் மாட்டீர் ள் என்று கதரிந்துதான் நாயன டிதத்தின்
வாயிைா உங் றள அறழக்கியறன்.

அன்பு அத்றத, அப்பா உங் ள் மீது எல்றையில்ைா அன்றபக் க ாண்டிருக்கிறார்.


நீங் ள் இங்கு இல்ைாவிட்டாலும் உங் றளப் பற்றி அவர் யபசாத நாயள இல்றை அத்றத.
ஆற ோல், அவருறடே மகிழ்ச்சிோன நி ழ்ச்சியில் நீங் ள் உடன் இருக் எல்யைாரும்
ஆறசப்படுகியறாம். வழக் ம் யபாை ாரணங் ள் கசால்லித் தட்டிக் ழிக் ாமல் இம்முறற
நீங் ள் வீட்டிற்கு வர யவண்டும் என அன்யபாடு ய ட்டுக் க ாள்கியறன்.

கே.பாலமுருேன் தமிழ்ம ாழி ஆருடம் 2018


எங் ள் உயிரில் ைந்திருக்கும் அத்றத, உங் ளுக்குப் பிடித்த ைட்றடத் தோரிக்
அம்மா இப்கபாழுயத திட்டமிட்டுக் க ாண்டிருக்கிறார். ஆ யவ, பதில் டிதத்தில் உங் ள்
வருற றேச் கசால்வீர் ள் என எதிர்ப்பார்த்துக் ாத்திருக்கியறன். மீண்டும் சந்திப்யபாம்.
நன்றி அத்றத.

இப்படிக்கு,

உங் ள் யநசமிக் ,

………………………………………………
ய .பாவணன்

உறவுக் கடிதம் எழுதும் முரற

 மாணவர் யள, உறவுக் டிதம் என்பது குடும்ப உறுப்பினர் ளுக்ய ா


உறவினர் ளுக்ய ா நம் உணர்றவ/ பிரச்சறனறே/அறிறவ/த வறை
தறைப்பிற்ய ற்றவாறு கவளிப்படுத்தும்/பகிரும் வற யில் எழுதுவதாகும்.

 நைம் விசாரித்தல், டிதம் எழுதிேதற் ான ாரணத்றதத் கதரிவித்தல், கதாடர்


நடவடிக்ற ள், யவண்டுய ாள், எதிர்ப்பார்ப்பு, அறிவுறர, ஆறுதல், நன்றி என்பதா
உறவுக் டிதம் தறைப்றபத் கதாடர்புப்படுத்தி அறமேைாம்.

டிதம் எழுதுபவரின் கபேர், மு வரி, தி தி, பின்னர்


இறுதிோ ற கோப்பம், கபேர் என்பதுதான் உறவுக்
டிதத்திற் ான அறமப்பு. அதறன மாணவர் ள் யமயை
ாட்டப்பட்டுள்ளறதப் யபாை முறறோன இடத்தில்
எழுதயவண்டும். – ஆசிரியர் நக.பாலமுருகன்

TAJUK RAMALAN PPSR BAHASA TAMIL 2018

கே.பாலமுருேன் தமிழ்ம ாழி ஆருடம் 2018


நக.பாலமுருகன் வழிகாட்டல்: நிகழ்ச்சி அறிக்ரக
உன் பள்ளியில் ேடந்த கூட்டுப்பணிரயப் பற்றி அறிக்ரக தயாரித்திடுக.

நதசிய வரக ஆர்வார்ட் நதாட்டத் தமிழ்ப்பள்ளி


கூட்டுப்பணி 2018

பள்ளியின் சுற்றுப்புறத்றதத் தூய்றமப்படுத்துவதற் ா க் டந்த 27.08.2018ஆம் நாளில்


யதசிே வற ஆர்வார்ட் யதாட்டத் தமிழ்ப்பள்ளியில் கூட்டுப்பணி நடத்தப்பட்டது. எண்பது
மாணவர் ளும் பதினாறு ஆசிரிேர் ளும் ஐந்து கபற்யறார் ஆசிரிேர் சங் த்தின் உறுப்பினர் ளும்
இந்த நி ழ்ச்சியில் ைந்து க ாண்டனர்.

ாறை 8.30 மணிக்கு அறனவரும் பள்ளியின் சறபக்கூடலில் ஒன்று கூடினர்.


துப்புரவுப்பணி ஏற்பாட்டுக் குழுவினர் அறனத்து யதறவோன கபாருள் றளயும் தோர்
கசய்தனர். தறைறமோசிரிேர் கூட்டுப்ப்பணிறேப் பற்றியும் அதன் அவசிேத்றதப் பற்றியும்
உறரோற்றினார்.

கபற்யறார் ள், ஆசிரிேர் ள், மாணவர் ள் அடங்கிே குழுக் ள் பிரிக் ப்பட்டன.


ஒவ்கவாரு குழுவிற்கும் கபற்யறார் ள் தறைவரா நிேமிக் ப்பட்டனர். அவர் ளுக் ான பணி ள்
தறைறம ஆசிரிேரால் தரப்பட்டன. பாது ாப்றப உறுதி கசய்யும் வற யில் ாைணி ளும்
ற யுறற ளும் வழங் ப்பட்டன.

முதல் குழுவினர் திடறைச் சுத்தம் கசய்தனர். திடலில் உள்ள குப்றப றள அ ற்றினர்.


இரண்டாம் குழுவினர் திடறைச் சுற்றி பூச்கசடி றள நட்டனர். மூன்றாம் குழுவினர் ால்வாய்
அறடப்பு றளச் சுத்தம் கசய்தனர். அறனவரும் ஒன்றுபட்டு மகிழ்ச்சியுடன் தம் பணி றளச்
கசய்தனர்.

மதிேம் 12.00 மணிக்கு அறனவருக்கும் உணவு வழங் ப்பட்டது. கபற்யறார் ஆசிரிே


சங் த்தினர் வருற ோளர் ளுக்கு உணவு றள வழங்கினர். கபற்யறார் ளும் மாணவர் ளும்
ஒன்றா அமர்ந்து உணறவ உட்க ாண்டனர். பிறகு, பிற்ப ல் 1.00 மணிக்கு மீண்டும் பணி ள்
கதாடங்கின.

மாறை 2.30 மணிக்கு, கூட்டுப்பணி ஒரு நிறறறவ அறடந்தது. தறைறம ஆசிரிேர்


ைந்து க ாண்ட அறனவருக்கும் நிறனவுச் சின்னங் றள வழங்கினார். ‘ஒன்று பட்டால் உண்டு
வாழ்வு’ எனும் பழகமாழிறே கமய்ப்பிக்கும் வற யில் பள்ளியின் சுற்றுச்சூழல் மி வும்
தூய்றமோ க் ாட்சிேளித்தது. அறனவரும் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.

அறிக்ற தோரித்தவர், 01.09.2018

சுவாதி த/கப ய ாபாைகிருஷ்ணன்


கசேைாளர், கூட்டுப்பணி 2018
யதசிே வற ஆர்வார்ட் யதாட்டத் தமிழ்ப்பள்ளி

கே.பாலமுருேன் தமிழ்ம ாழி ஆருடம் 2018


கே.பாலமுருேன் வழிோட்டல்: விவாதக் ேட்டுரை
தரலப்பு: செல்லிடப்கபசியின் விரைவுேரை விவாதித்து எழுதுே

முன்னுரர
இன்றறே 21ஆம் நூற்றாண்டின் மி ச் சிறந்த த வல் கதாடர்புத்
கதாழிட்நுட்பக் ண்டுபிடிப்பா ‘கசல்லிடப்யபசிறே’ அறடோளப்படுத்தைாம்.
‘கையனாவா’, ‘வீயவா’ என யமலும் பைவற ோன கசல்லிடப்யபசி ள் புதிே
கதாழிட்நுட்பத் திறன் யளாடு வடிவறமக் ப்பட்டு உை ம் முழுவதும்
பிரபைமறடந்து வருகின்றன. இத்தற ே நவீன ண்டுபிடிப்பால் நன்றமயும்
தீறமயும் ஏற்படயவ கசய்கின்றன.
கருத்து 1
கசல்லிடப்யபசியின் வாயிைா பைவிதமான மாதக் ட்டணங் றளச்
கசலுத்த முடியும். ‘ப்நளய் ஸ்நடார்’ நேரவயின் மூைமா நமக்கு உதவிோ
இருக் க்கூடிே வங்கி இறணப்பு றளத் தரவிறக் ம் கசய்து
கசல்லிடப்யபசியில் றவத்துக் க ாள்ள முடியும். இதன் வழிோ ஆஸ்ட்யரா,
நீர், மின்சாரம் யபான்ற பை நூறு வற ோன யசறவக் ான
மாதக் ட்டணங் றள உடனுக்குடன் இருந்த இடத்தியையே கசலுத்த
முடிகிறது. இதன் மூைம் யநரத்றதயும் சக்திறேயும்கூட சிக் னப்படுத்த
முடியும்.
கருத்து 2
அயதாடுமட்டுமல்ைாமல் கசல்லிடப்யபசியின் மூைமா ஆசிரிேர் ள்
மாணவர் ளுக்கு வகுப்பறறயில் ற்றல் ற்பித்தல் நடவடிக்ற றே
யமற்க ாள்ள முடியும். ம ய்நிகர் கற்றல் யசறவறே உடனுக்குடன்
கசல்லிடப்யபசியின் வாயிைா ப் பேன்படுத்தி பாடத்றத நடத்த முடியும். யமலும்,
ற்றல் ற்பித்தலுக் ான த வல் யச ரிக் வும் கசல்லிடப்யபசிறே ஒரு
பயிற்றுத்துறணப்கபாருளா ப் பேன்படுத்த முடியும்.

கருத்து 3
நன்றமயோடு மட்டுமல்ைாமல் திறன் கசல்லிடப்யபசிோல் தீறம ளும்
விறளகின்றன. சிறுவர் ள் முதல் கபரிேவர் ள் வறர பைரும்
கசல்லிடப்யபசிறே அதி ம் பேன்படுத்துகிறார் ள். கசல்லிடப்யபசி ளின்
ஒலிக் ம்பி ளிலிருந்து கவளிோகும் நுண்ணறைக் திர்வீச்சு ள்

கே.பாலமுருேன் தமிழ்ம ாழி ஆருடம் 2018


பேனீட்டாளர் ளின் மூறளறேப் பாதிக்கின்றன. இதனால், மூறள புற்றுயநாய்,
வலிப்பு ஆகிே பாதிப்பு ளும் ஏற்படுவதா மருத்துவர் ள் கூறுகிறார் ள்.
கருத்து 4
யமலும், சிறுவர் ள் கசல்லிடப்யபசியில் இருக்கும் ‘வீடியோ
விறளோட்டு றள’ அதி ம் விறளோடுவதால் படிப்பில் பின்தங்கி விடுகிறார் ள்.
அதி யநரம் வீட்டில் அவர் ள் கசல்லிடப்யபசியில் இருக்கும் பற்பை ‘வீடியோ
விறளோட்டு ளில்’ வனம் கசலுத்துவதால் மீள்பார்றவ கசய்ேத்
தவறிவிடுகிறார் ள். சிறுவர் ள் படிப்பில் ஆர்வம் ாட்டாததனால் யதர்வில்
சிறந்த யதர்ச்சிறேப் கபற முடிோமல் கதாய்வறடகிறார் ள்.

முடிவுரர
எனயவ, கசல்லிடப்யபசி இன்றறே நூற்றாண்டின் மி ச் சிறந்த
கதாழில்நுட்பத் கதாடர்பு சாதனமா க் ருதப்பட்டாலும் அவற்றுள்
நன்றம ளும் தீறம ளும் அடங்கியுள்ளன என்பறத நாம் உணர யவண்டும்.
‘குறற நிறற’ றள அறடோளம் ண்டு அதற்ய ற்ப கசேல்பட்டால்
கவற்றிமிக் ஒரு தறைமுறறறே உருவாக் முடியும்.

ஆக்கம்: ஆசிரியர் திரு.நக.பாலமுருகன்

குறிப்பு: இதுயபான்ற தறைப்பு ள் தரமிக் ருத்து றளயும்


நடப்பிற்ய ற்ற த வல் றளயும் க ாண்டிருக் யவண்டும். ஆ யவ,
இதுயபான்ற தறைப்பு ளுக்கு ஏற்ற கபாது அறிறவ மாணவர் ள்
க ாண்டிருக் யவண்டிே நிறை உள்ளது. மாணவர் ளிடம் வலியுறுத்தவும்.

கசல்லிடப்யபசி – Smart phone


பயிற்றுத்துறணப்கபாருள் – Teaching Aids
கமய்நி ர் ற்றல்- Frog VLE
‘ப்யளய் ஸ்யடார்’- Play Store

கே.பாலமுருேன் தமிழ்ம ாழி ஆருடம் 2018


கற்பரைக் கட்டுரர: ஆருடம் பி.பி.எஸ்.ஆர் தமிழ்ம ாழி
ஆசிரியர் நக.பாலமுருகன் வழிகாட்டல்

எைக்கு அபூர்வ ேக்தி கிரடத்தால்...

சிறுவேதிலிருந்யத எனக்கு ‘கெர்ரி யபாட்டர்’ நாவல் என்றால் வாசிக்


மி வும் பிடிக்கும். அதுயபான்ற ற்பறன நாவல் றளப் படிக்கும்யபாகதல்ைாம்
எனக்கும் அபூர்வ சக்தி கிறடக் யவண்டுகமன ஆறசப்படுயவன். எனக்கு
நான் நிறனக்கும் அபூர்வ சக்தி கிறடத்தால் பை அதிசேங் றள நி ழ்த்திக்
ாட்டுயவன்.

எனக்கு அபூர்வ சக்தி கிறடத்தால் டல் அறையில் நடக்கும்


ாைணி றளத் தோரிப்யபன். உைகில் உள்ள குழந்றத ள் அறனவருக்கும்
அக் ாைணி றளத் தருயவன். அறத அணிந்து க ாண்டு டலில் கவகுதூரம்
நடந்து கசல்ைைாம். இதனால் டலின் அழற யும் மீன் றளயும் ண்டு
இரசிக் முடியும்.

எனக்கு அபூர்வ சக்தி கிறடத்தால் பள்ளி மாணவர் ளுக்குப் யபசும்


எழுதுய ாறை உருவாக்கித் தருயவன். யபசும் எழுதுய ால் மாணவர் ளுக்கு
உற்ற யதாழனா இருந்து பாடங் றளக் ற்றுத் தரும். மாணவர் ள்
யசா த்தில் இருக்கும்யபாது யபசி மகிழ்விக்கும். இதனால், மாணவர் ள்
க ட்டிக் ாரர் ளா த் தி ழ்வார் ள்.

எனக்கு அபூர்வ சக்தி கிறடத்தால் பறக்கும் மகிழுந்து றள


உருவாக்குயவன். இன்றறே ாைக் ட்டத்தில் வா ன கநரிசைால் பைர்
அவதியுறுகிறார் ள். ஆ யவ, பறக்கும் மகிழுந்து அறனவருக்கும் மி ச் சிறந்த
விறரவான யசறவறே வழங்கும். இதனால், வா ன கநரிசைால் பேணி ள் மன
அழுத்தம் அறடேமாட்டார் ள்.

எனக்கு அபூர்வ சக்தி கிறடத்தால் வண்ண நிறங் ளிைான யபசும்


பறறவ றள உருவாக்குயவன். அவ்வண்ணப் பறறவ ள் மனிதர் ளிடம் யபசி
அவர் ளுக்கு ஆறுதைா இருக்கும். பிள்றள ளால் ற விடப்பட்ட
கபற்யறார் றளப் யபசி மகிழ்விக்கும். இதனால், ோரும் தனிறமயில் தவிக்
மாட்டார் ள்.

எனக்கு அபூர்வ சக்தி கிறடத்தால் இதுயபான்ற பை அற்புத


ாரிேங் றளச் கசய்து உை ம் முழுவதும் பு ழ் கபறுயவன். எனது பு ழ்
குன்றின் யமலிட்ட விளக்ற ப் யபாை உை கமல்ைாம் ஒளிரும். இறறவன்
அருளால் அது விறரவில் நடக்கும் என எதிர்ப்பார்க்கியறன்

கே.பாலமுருேன் தமிழ்ம ாழி ஆருடம் 2018


கருத்துவிளக்கக் கட்டுரர: ஆருடம் பி.பி.எஸ்.ஆர் தமிழ்ம ாழி
ஆசிரியர் நக.பாலமுருகன் வழிகாட்டல்

விரளயாட்டின் ேன்ர கள்


‘ஓடி விரளயாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா’ எை பாரதியார்
பிள்ரளகள் என்றால் ஓடியாடி விரளயாட நவண்டும் என்கிறார். ஆகநவ,
விரளயாட்டின் மூலம் ஒரு ாணவன் பல ேன்ர கள் மபற முடியும் என்பது
திண்ைம்.

கருத்து 1:
கருத்து 2:
திறர ரய மவளிப்படுத்த
ஒற்றுர உணர்ரவ வளர்க்க
முடியும்.
முடியும்.
இரல ரற காய் நபால
குழுமுரறயிலாை நபாட்டிகளின்
ரறந்திருக்கும் ஆற்றரலக்
வழியாக ஒற்றுர ரய உருவாக்க
கண்டறிந்து மவளிப்படுத்த
முடியும்.
முடியும்.

கருத்து 3:

ாவட்டப் நபாட்டிகளுக்காை
விரளயாட்டாளர்கரளக் கருத்து 4:
கண்டறிய முடியும்.
உடல் ஆநராக்கிய ாகத்
பள்ளிரயப் பிரதிநிதித்து திகழும்.
ாவட்ட அளவிலாை
உடல் சுறுசுறுப்பும், இரத்த
நபாட்டியில் கலந்து மகாள்ள
ஓட்டமும் சீராக இருக்கும்.
நபாட்டியாளர்கரளத் நதர்வு
மேய்ய இயலும்.

கே.பாலமுருேன் தமிழ்ம ாழி ஆருடம் 2018


கட்டுரர விளக்கம்: யு.பி.எஸ்.ஆர் தமிழ்ம ாழி
ஆசிரியர் நக.பாலமுருகன் வழிகாட்டல்

உடற்பயிற்சி மேய்வதைால் ஏற்படும் ேன்ர கள்


‘உடலிரை உறுதி மேய்’ எனும் காகவி பாரதியின் புதிய ஆத்திசூடிக்நகற்ப
உறுதியாை உடல்ேலத்ரதப் மபற உடற்பயிற்சி மிகவும் அவசிய ாகும்.
அத்தரகய உடற்பயிற்சியிைால் பல ேன்ர கள் உள்ளை.

கருத்து 1: கருத்து 2:
உடல் நோர்வு நீங்கும். ை அழுத்தம் குரறயும்.
உடல் சுறுசுறுப்பரடவதால் உடற்பயிற்சி மேய்வதைால் ைம்
எல்லா நவரலகரளயும் ஒருமுகப்படுத்தப்படும். நவரல
விரரவாகச் மேய்ய முடியும். மதாடர்பாை அழுத்தங்கள்
. குரறயும்.

கருத்து 3:
கருத்து 4:
நேரத்ரத ேல்வழியில்
மேலவழிக்கலாம். இரத்த ஓட்டம் சீராக
இருக்கும்.
நதரவயற்ற காரியங்களில்
ஈடுபட ால் நேரத்ரத நோய்கள் ஏற்படாது.
ேல்வழிப்படுத்த முடியும்.

கே.பாலமுருேன் தமிழ்ம ாழி ஆருடம் 2018


பி.பி.எஸ்.ஆர் தமிழ்ம ாழித் நதர்வு ஆருடம் 2018
RAMALAN PPSR BAHASA TAMIL- EN.K.BALAMURUGAN

தரலப்பு: அரைத்துலக அறிவியல் விழாவில் மவற்றிப் மபற்ற உன்


ேண்பரை பள்ளிச் ேரபக்கூடலில் பாராட்டி உரரயாற்றுக.

அரவ வணக்கம் உரர நோக்கம்


கபருமதிப்பிற்குரிே பள்ளியின் அன்பார்ந்தவர் யள,
தறைறம ஆசிரிேர் திரு. .முனிோண்டி
அறனத்துை பிரிட்டிஷ் புத்தாக்
அவர் யள, மரிோறதக்குரிே பள்ளியின்
அறிவிேல் யபாட்டியில் தங் ப் பதக் ம்
கபற்யறார் ஆசிரிேர் சங் த் தறைவர்
கவன்ற நம் பள்ளி மாணவன் முரளி
திரு.ய .மணிேம் அவர் யள,
அவர் றளப் பாராட்டயவ இன்று நாம்
துறணத்தறைறம ஆசிரிேர் யள,
இங்குக் கூடியிருக்கியறாம். மாணவர்
கபற்யறார் ஆசிரிேர் சங் த்தின்
தறைவன் என்கிற முறறயில் முரளியின்
கசேைறவ உறுப்பினர் யள,
சாதறனறேப் பாராட்டயவ நான் யமறட
ஆசிரிேர் யள, இன்றறே விழா
ஏறியுள்யளன்.
நாே ன் அன்பு நண்பன் முரளி
அவர் யள, மாணவ மணி யள....
உங் ள் அறனவருக்கும் என் முத்தான
முத்தமிழ் வணக் ம்.

பாராட்டு 1

அன்பிற்கினிே சறபயோர் யள,

பாராட்டு 2 இப்கபாழுது நம் முன் நின்று


க ாண்டிருக்கும் முரளி டந்த
மரிோறதக்குரிே சறபயோர் யள,
நான் ாண்டு ளும் பள்ளியில் முதல்
_____________________________________ நிறையில் யதர்ச்சிப் கபற்றவர் ஆவார்.
_____________________________________ ல்விக் ய ள்வி ளில் சிறந்து விளங்கும்
_____________________________________ இவர் இதுவறர தன் புத்தாக் த்
_____________________________________ திறனுக் ா மூன்று பரிசு ள்
_____________________________________ கபற்றிருப்பது குறிப்பிடத்தக் து.
_____________________________________ _____________________________________
_____________________________________ _____________________________________
_____________________________________ _____________________________________
_____________________________________ _____________________________________
_____________________________________ _____________________________________
_____________________________________
கே.பாலமுருேன் தமிழ்ம ாழி ஆருடம் 2018
பாராட்டு 3

அன்பிற்கினிே சறபயோர் யள, முடிவுரர

_____________________________________ சறபயோர் யள,


_____________________________________ இதுவறர இச்சிறப்பான யமறடயில்
_____________________________________ எனக்குப் யபச வாய்ப்பளித்த உங் ள்
_____________________________________ அறனவருக்கும் நன்றிக் கூறிக்
_____________________________________ க ாள்கியறன். ‘ஊக் மது ற வியடல்’
_____________________________________ என்று ஔறவோர் அவர் ளின் கூற்றற
_____________________________________ இன்றளவும் பின்பற்றி வரும் முரளிக்கு
_____________________________________ என்னுறடே மனமார்ந்த வாழ்த்து ள். .
_____________________________________ மீண்டும் இன்கனாரு நி ழ்ச்சியில்
_____________________________________ சந்திப்யபாம். நன்றி வணக் ம்.
_____________________________________
_____________________________________
_____________________________________
_

சுடர் விடுகவாம்; மவற்றி நிச்சயம்


ஆக்ேம்: திரு.கே.பாலமுருேன்
திறன்மிகு ஆசிரியர்; எழுத்தாளர்
0164806241
http://btupsr.blogspot.com/

கே.பாலமுருேன் தமிழ்ம ாழி ஆருடம் 2018

You might also like