You are on page 1of 4

பன்னிரெண்டாம் வகுப்பு நான்காம் திருப்புதல் ததர்வு 2021

புவியியல்
வகுப்பு : 12 மதிப்ரபண்கள்: 70
தநெம்: 3 மணி
பகுதி – I
அனைத்து தகள்விகளுக்கும் வினடயளிக்கவும் (15x1=15)

I. சரியாை வினடனயததர்ந்ரதடுத்து எழுதுக


1. கீதே ரகாடுக்கப்பட்டவாக்கியத்தில் உண்னமயாைது எது?
அ) இந்தியா உலகின்மிக அதிகமாை ரமாழிகனைக் ரகாண்டுள்ைது.
ஆ) சீைா மற்றும் ெஷ்யாவிற்கு அடுத்து, இந்தியா உலகின் மூன்றாவது மிக
அதிகமாை ரமாழிகனைக் ரகாண்டுள்ைது.
இ) பப்புவா நியூ கினியாவுக்கு அடுத்து, இந்தியா உலகின் இெண்டாவது மிக
அதிகமாை ரமாழிகனைக் ரகாண்டுள்ை நாடாகும்.
ஈ) இந்தியா மற்றும் இங்கிலாந்து முனறதய உலகின் மூன்று மற்றும் நான்காவது
அதிக ரமாழிகனைக் ரகாண்டுள்ைை.
2. எது சரியாக ரபாருந்தியுள்ைது?
அ) ஆஸ்ட்ரிக் - முண்டா, மான்கிமர்.
ஆ) சீை - ஹிந்தி, உருது, சமஸ்கிருதம்.
இ) இந்ததா- ஆரியன்- திரபத்தியன்-தபாதடா, கதென், மணிப்பூரி தபான்றனவ.
ஈ) திொவிட- சமஸ்கிருதம், கதென், மணிப்பூரி முதலியை
3. பட்டியல் I ஐ பட்டியல் II உடன் ரபாருத்தி ரகாடுக்கப்பட்டுள்ை குறியீடுகனைப்
பயன்படுத்தி வினடயளிக்கவும்.
அ ) முதல் தனலமுனற i) ரவற்றிடக்குோய்
ஆ ) இெண்டாம் தனலமுனற ii) டிொன்சிஸ்டர்
இ ) மூன்றாம் தனலமுனற iii) ஒருங்கினைந்தமின்கற்னற
ஈ ) நான்காம் தனலமுனற iv) நுண்ணிய ரசயலி
உ ) ஐந்தாம் தனலமுனற v) ரசயற்னகநுண்ைறிவு
குறியீடுகள்:
1 2 3 4 5
அ ) i) ii) iii) iv) v)
ஆ ) ii) i) iii) v) iv)
இ ) iv) iii) v) ii) i)
ஈ ) iii) ii) i) iv) v)
உ ) v) iv) iii) ii) i)
4. கீழ்க்கண்டவற்றில் எது ரதானல நுண்ணுைர்வு பயன்படும் மண்ணியல் சார்ந்த
துனற அல்ல?
அ) இயற்கூறுகள் சார்ந்த நிலவனெபடம் தயாரித்தல்
ஆ) கட்டனமப்பு நிலவனெபடம் தயாரித்தல்
இ) வைவிலங்கு ஆய்வு
ஈ) னைட்தொகார்பன் ஆய்வு
5. கீழ்க்கண்டவற்றில் எது சூரியனை ஒத்த ரசயற்னகக்தகாள் அல்ல?
அ) NOAA ஆ) TIROS
இ) SKYLAB ஈ) METEOSAT
6. உயிர்ப்புள்ை ரதானல நுண்ணுைர்வின் அனல நீைம் 1மி.மீக்கு அதிகமாகவும்
உயிர்ப்பற்ற ரதானலயுைர்வின் அனல நீைம் ________ வனெயிலும் உள்ைது.
அ) 0.4 - 1.0 மி . மீ ஆ) 0.8 - 2.0 மி . மீ
இ) 0.2 - 1.0 மி . மீ ஈ) 0.6 - 0.4 மி . மீ
7. பின்வருவைவற்றில் எது உலகின் அதிதவக கணினி?
அ) Sunway taihuLight ஆ) Summit
இ) Pratyush ஈ) Param 10000
8. கீழ்கண்டவற்றுள் எது புவிநினல ரசயற்னகக்தகாள்?
அ) INTELSAT ஆ) Corona
இ) MIDAS ஈ) SAMOS
9. கடல் மட்டம் நினலயாக ஆண்டுக்கு ----------அைவில் உயர்ந்து
ரகாண்டிருக்கிறது.
அ) 0.01 முதல் 0.25 ரச.மீ ஆ) 0.1 முதல் 0.25 ரச.மீ
இ) 0.01 முதல் 0.025 ரச.மீ ஈ) 1 முதல் 0.25 ரச.மீ
10. மனேநீர் தசமிப்பாைது ---------------நீரின் தெத்னத அதிகரிக்கிறது
அ) கடல் ஆ) ரபருங்கடல்
இ) ஆறு ஈ) நிலத்தடிநீர்
11.எது நச்சு வாயுக்கள் ரவளியிடுவனத குனறப்பதற்காை சிறந்தவழிமுனற?
அ) ரபாது வாகைங்கனைப் பயன்படுத்துதல்
ஆ) தனியார் வாகைங்கனைப் பயன்படுத்துதல்
இ) மின்சாெத்தில்இயங்கும் வாகைத்னதப் பயன்படுத்துதல்
ஈ) இருசக்கெ வாகைங்கள் ஒரு மாற்று வழி
12.சுற்றுச்சூேல் தாக்கம் மதிப்பிடல் (EIA) இந்தியாவில் ஆெம்பிக்கப்பட்ட ஆண்டு?
அ)1947 ஆ) 1950 இ) 1956 ஈ) 1978
13. சர்வததச இயற்னகப் பாதுகாப்புச் சங்கம் எந்த ஆண்டு தபைத்தகுந்த தமம்பாடு
என்கிற ரசால்னலப் பயன்படுத்த ஆெம்பித்தது.
அ) 1990 ஆ) 1980 இ) 1970 ஈ) 1960
14.பின்வருவைவற்றுள் எது கூட்டரநரிசலுக்காை ரசயல்விதி?
அ) திறந்தரவளி நிலப்பெப்பாக இருந்தால் தாழ்வாை பகுதி அல்லது குழியில்
அமர்ந்து ரகாள்
ஆ) மனலப்பகுதியாக இருந்தால் பானறச் சரிவுகனையும் நிலச்சரிவுகனையும்
தவிர்
இ) னககனை மார்தபாடு னவத்துக்ரகாள்
ஈ) தனலப்பகுதினய தனெயிலிருந்து 30 ரச.மீ உயெத்திற்கு மிகாதவாறு
னவத்துக்ரகாள்.
15. இந்தியாவில் ______ சதவீத கூட்ட ரநரிசல் மதம் சார்ந்த விோக்களிதலதய
ஏற்படுகிறது.
அ) 69 ஆ) 59 இ) 79 ஈ) 49
பகுதி – I I
ஏததனும் ஆறு விைாக்களுக்கு மட்டும் வினடயளிக்கவும். விைா எண் 24க்கு
கட்டாயமாக வினடயளிக்கவும். (6x2=12marks)
16. ததாடாஸ் பற்றி சிறு குறிப்பு வனெக.
17. எதன்அடிப்பனடயில் இைம் வனகப்படுத்தப்படுகிறது? அவற்னறக் குறிப்பிடு.
18. ரதானல நுண்ணுைர்வின் உயிர்ப்புள்ை உைரிகள் உயிர்ப்பற்ற உைரியிலிருந்து
எவ்வாறு தவறுபடுகிறது?
19. Drone – சிறு குறிப்பு வனெக.
20. ப்ெண்ட்லண்ட் அறிக்னக எனத அடிக்தகாடிட்டுக் காட்டுகிறது?
21. தபைத்தகுந்த தமம்பாடு இலக்கு 15 பற்றி சுருக்கமாக எழுது.
22. மனேநீர் தசமிப்பின் இரு முக்கிய ரதாழில்நுட்பங்கள் என்ை?
23. EIA – விரிவாக்கம் மற்றும் வனெயனறக் கூறுக.
பகுதி – III
ஏததனும் ஆறு விைாக்களுக்கு மட்டும் வினடயளி. விைா எண் 33க்கு கட்டாயமாக
வினடயளிக்கவும். (6x3=18 marks)
24. கலாச்சாெ மண்டலத்னத வனெயறுத்து அதன்முக்கிய பிரிவுகனை குறிப்பிடுக.
25. மங்தகாலாய்டிலிருந்து இருந்து காகசாய்டு எவ்வாறு தவறுபடுகிறது?
26. உைவு ரசயற்னகக்தகாளின் ஏததனும் மூன்று பண்புகனை எழுது.
27.புவிநினல ரசயற்னகக்தகாளுக்கும் சூரிய நினல ரசயற்னகக்தகாளுக்கும் உள்ை
தவறுபாட்னட எழுது.
28.. தபைத்தகுந்த தமம்பாடு என்றால் என்ை? அவற்றின் இலக்குகள் ஏததனும்
இெண்டு கூறுக.
29. காலநினல மாற்றத்திற்காை மூன்று காெைங்கனைக் கூறுக.
30. இயற்னக தவைாண்னம - குறிப்பு வனெக.
31. மனேநீர் தசமிப்பிற்காை மூன்று காெைங்கனைக் கூறுக.
32.மூழ்குதனலத் தடுப்பதற்காை வழிமுனறகளில் ஏததனும் மூன்றினைஎழுது.
33. நாம் ஏன் உப்பு நீனெக் காட்டிலும் நன்னீரில் தவகமாக மூழ்குகிதறாம்?
பகுதி - IV
அனைத்து விைாக்களுக்கும் வினடயளி (5x5=25 marks)
34. இந்தியாவின் முக்கிய ரமாழிகனைபற்றி விவரி.
அல்லது
ரதானல நுண்ணுைர்வுக் கூறுகனைப் பற்றி சுருக்கமாக விைக்குக.
ரதானல நுண்ணுைர்வுக் கூறுகள்:
35. GISன் ஏததனும் மூன்று ரசயல்பாடுகனைப் பற்றி விரிவாக விைக்குக.
(அல்லது) சுற்றுச் சூேல்தாக்கம் மதிப்பீடு குறித்து விைக்குக.
36. காலநினல மாற்றத்தின் வினைவுகனை விைக்குக.
(அல்லது) சுற்றுச்சூேல் தாக்கத்னத மதிப்பிடுவதற்காை நனடமுனறகனை விைக்குக.
37. கூட்டரநரிசலின்தபாது பின்பற்ற தவண்டிய ரசயல் விதிகனை விைக்குக.
(அல்லது) உலக கலாச்சாெ மண்டலங்கனை வனகபடுத்தி ஏததனும் மூன்றனைப்
பற்றி விவரிக்கவும்.
38. உலக நில வனெபடத்தில் உலக ரபட்தொலிய உற்பத்தி னமயங்கனை குறித்துக்
காட்டி சிறு குறிப்பு வனெக. ( அல்லது) ரகாடுக்கப்பட்டுள்ை உலக நில
வனெபடத்தில் உலக மக்கைடர்த்தி பகுதிகனை குறித்துக் காட்டி சிறு குறிப்பு
எழுதுக.

You might also like