Professional Documents
Culture Documents
1
தலையில் பொடுகா? கவலைப்படாதீர்கள்...
பொடுகை அழிக்க
*மிளகு தூளுடன் பால் சேர்த்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் ஊறிய பின்
குளித்தால், பொடுகு தொல்லை நீங்கும்.
*தலையில் சிறிதளவு தயிர் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்பு அல் லது
சீயக்காய் தேய்த்து குளித்தால், பொடுகு நீங்கும்.
2
தலையில் பொடுகா? கவலைப்படாதீர்கள்...
*தேங்காய் பால் எடுத்த பின் கையை தலையில் நன்றாகத் தேய்த்து, சிறிது நேரம்
கழித்து மிதமான நீரில் தலையை அலசினால் பொடுகு, மறைந்து விடும்.