You are on page 1of 4

SEKOLAH JENIS KEBANGSAAN (TAMIL) LADANG VOULES

தேசிய வகை லாடாங் வூல்ஸ் தமிழ்ப்பள்ளி

தேர்வு 2021
கணிதம்
ஆண்டு 3
பெயர் :_______________________

எழுத்தால் எழுதுக. (3 புள்ளிகள்)

1. 3 276 - ____________________________________________

எண்ணால் எழுதுக. (6 புள்ளிகள்)

2. எட்டாயிரத்து ஐநூற்று முப்பத்து ஐந்து

3. ஆறாயிரத்து இருநூற்று இருபத்து இரண்டு

பெரிய எண்ணுக்கு ( / ) என்று அடையாளமிடுக. (2 புள்ளிகள்)

4.
4398 6735 1843

சிறிய எண்ணுக்கு ( / ) என்று அடையாளமிடுக. (2 புள்ளிகள்)

5.

2 236 1459 7843

பின்வரும் எண்ணைக் கிட்டிய நூறுக்கு மாற்றுக. (3 புள்ளிகள்)

6.

6784

1
சேர்த்தல். (12 புள்ளிகள்)

9. 6754 + 899 = 10. 6548 + 1452 =

11. 3421 + 1000 + 263 = 12. 2481 + 2389 + 231 =

கழித்தல். (12 புள்ளிகள்)

13. 3578 – 2 235 = 14. 2139 – 1213 – 403=

15. 5313– 3 000 = 16. 9 732 - 1 316 - 42=

2
பெருக்கல். (12 புள்ளிகள்)

17. 86 x 6 = 18. 63 x 7 =

19. 154 x 8 = 20. 371 x 9 =

வகுத்தல் (18 புள்ளிகள்)

21. 27 ÷3 = 22. 36 ÷ 6=

3
23. 40 ÷ 8= 24. 200 ÷ 8=

25. 654 ÷ 3= 26. 845 ÷ 6=

ஆக்கம்,

.....................................
(கி.விக்னேஸ்வரி)
பாட ஆசிரியர்

You might also like