You are on page 1of 5

பெயர் : __________________________ திகதி : _________________

தலைப்பு : என் உயரம்


உன் உயரத்திற்குக் காகித அடிக்கோலை உருவாக்குக.

தேவையான பொருள்கள் :

 பழைய நாளிதழ் அல்லது காகிதம்


 பசை
 கத்தரிக்கோல்

வழிகாட்டல் :

1. பழைய நாளிதழை எடுத்துக் கொள்ளவும்


2. அதை நீண்ட துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்
3. வெட்டிய துண்டுகளைச் சேர்த்து ஒட்டி, அடிக்கோலை உருவாக்கவும்.
4. உங்கள் அடிக்கோல் உங்கள் உயரத்திற்கு இருக்க வேண்டும்.
5. உங்கள் அடிக்கோலைப் புகைப்படம் எடுத்து அனுப்பவும்.
NAME : ______________________ DATE : ____________________
பெயர் : __________________________ திகதி : _________________
சேர்த்தல்

You might also like