You are on page 1of 1

REKOD PEMBELAJARAN DAN PEMUDAHCARAAN HARIAN

கற்றலும் எளிமையாக்குதலும் நாள் பாடக்குறிப்பு


தேதி : 21.09.2020 ( வாரம் 36 ) நாள் : திங்கள் / Isnin

பாடம் : கணிதம் ஆண்டு : 1


நேரம் : 12.15 - 1.15 நெறி : 100 க்குள் சேர்த்தலும் கழித்தலும்
தலைப்பு : எடுத்துச் சென்று கழித்தல்

கற்றல்தரம் : 2.3.2 100 க்குட்பட்ட இரண்டு எண்களைக் கழிப்பர்.

பாட நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள் :


100 க்குட்பட்ட இரண்டு எண்களைக் கழிப்பர்.

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் :-

1. மாணவர்கள் கழித்தல் அடிப்படை விதியை நினைவு கூர்ந்து கூர்தல்.


2. மாணவர்களுக்கு ஈரிலக்க எண்ணை ஈரிலக்க எண்ணுடன் கழிக்கும் கணிதத் தொடர்களை
வகுப்பின் எழுதுதல்.
3. மாணவர்கள் எடுத்துச் சென்று கழிக்கும் கணிதத் தொடர்களை நேர்வரிசையில் எழுதுதல்.
4. மாணவர்கள் இரவல் வாங்கும் உத்தியின் மூலம் எடுத்துச் சென்று கழித்து விடைகளை
வெண்பலகையில் எழுதுதல்.
5. மாணவர்களின் விடைகளைக் கலந்துரையாடி சரி பார்த்தல்.
6. மாணவர்கள் பயிற்சி நூலில் கொடுக்கப்பட்டுள்ள பயிற்சிகளைச் செய்தல்.

விரவி வரும் கூறுகள் : ஏரணம், தகவல் சேகரித்தல், ஊக்கமுடைமை, பொதுமைப்படுத்துதல்


பயிற்றுத் துணைப்பொருள் : பாடநூல், பயிற்சிநூல்
மதிப்பீடு : அனைத்து மாணவர்களும் 100 க்குட்பட்ட இரண்டு எண்களைக் கழிப்பர்.

சிந்தனை மீட்சி :
___________________________________________________________________

_____________________________________________________________________________
_______

_____________________________________________________________________________
_______

_____________________________________________________________________________
_______

_____________________________________________________________________________
_______

You might also like