தேதி : 22.09.2020 ( வாரம் 36 ) நாள் : செவ்வாய் / Selasa
பாடம் : கணிதம் ஆண்டு : 1
நேரம் : 9.15 –109.15 தொகுதி : அடிப்படை விதிகள் தலைப்பு : கழித்தல் பிரச்சனைக் கணக்கு
கற்றல்தரம் : 2.4.2 அன்றாட சூழல் தொடர்பான சேர்த்தல், கழித்தல் பிரச்சனைக்
கணக்குகளுக்குத் தீர்வு காண்பர்.
பாட நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள் :
அன்றாட சூழல் தொடர்பான சேர்த்தல், கழித்தல் பிரச்சனைக் கணக்குகளுக்குத் தீர்வு காண்பர்.
கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் :-
.1 மாணவர்கள் கழித்தல் விதியின் அடிப்படைக் கூற்றை நினைவு கூர்தல்.
.2 மாணவர்கள் ஆசிரியரைப் பின் தொடர்ந்து கொடுக்கப்பட்டுள்ள பிரச்சனைக் கணக்குகளை வாசித்தல். 3. மாணவர்கள் கதையில் உள்ள நபர்களின் பெயர்களை அடையாளங்கண்டு கூறுதல். .4 தொடர்ந்து, மாணவர்கள் கதையில் உள்ள எண்களை அடையாளங்கண்டு கூறுதல். 5. மாணவர்களுக்கு வழிகாட்ட அவ்விரங்களைப் படங்களாக வகுப்பின்முன் வரையப் பணித்தல். 6. மாணவர்கள் வரைந்த படத்தின்வழி பிரச்சனைக் கணக்கைப் புரிந்து கொண்டு தீர்வு காண முயல்தல். .7 மாணவர்கள் பயிற்சி நூலில் வழங்கப்பட்டுள்ள பயிற்சியைச் செய்தல்.
விரவி வரும் கூறுகள் : ஏரணம், ஊக்கமுடைமை, வகைப்படுத்துதல், அறியும் ஆர்வம்
பயிற்றுத் துணைப்பொருள் : பாடநூல் மதிப்பீடு : அனைத்து மாணவர்களும் அன்றாட சூழல் தொடர்பான சேர்த்தல், கழித்தல் பிரச்சனைக் கணக்குகளுக்குத் தீர்வு காண்பர்.
சிந்தனை மீட்சி : ______________________________________________________________
The Happiness Project: Or, Why I Spent a Year Trying to Sing in the Morning, Clean My Closets, Fight Right, Read Aristotle, and Generally Have More Fun