You are on page 1of 5

நித்ராவின் - குலதெய்வம்

ப ொருளடக்கம்

❖ குலதெய்வம்

❖ குலதெய்வம் எவ்வாறு அமைகிறது?

❖ குலதெய்வத்தின் அருள்

❖ குலதெய்வ வழிபாட்டின் சிறப்புகள்

❖ குலதெய்வத்மெ கண்டறியும் முமறகள்

❖ விரெ நாட்களில் தெய்யக்கூடாெமவ

❖ குலதெய்வம் வீட்டில் ெங்கியிருக்க சில வழிமுமறகள்

❖ குலதெய்வத்மெ வீட்டிற்கு அமைக்க எளிய வழிமுமறகள்

❖ ஜாெகப்படி குலதெய்வத்மெ கண்டறிவது எப்படி?

❖ தபௌர்ணமி வழிபாடு

❖ அைாவாமெ வழிபாடு

❖ தபண்களின் குலதெய்வங்கள்

❖ குலதெய்வ வழிபாடு குறிப்புகள்

1
நித்ராவின் - குலதெய்வம்

➢ இந்த விந்ததயொன உலகத்தில் பிறப்ப டுத்து இருக்கக்கூடிய அதனத்து


உயிரினத்திலும் மேம் ட்டும், சிறந்தவர்களொகவும் விளங்கக்கூடிய ஒரு உயிரின
கூட்டம் இருக்கின்றது என்றொல் அது ேனித உயிரினம் ஆகும்.

➢ ேற்ற கலொச்சொரங்களில் இருந்து நம்முதடய கலொச்சொரம் ேொறு ட்டு இருப் தும்,


ல துன் ங்கள் வந்தம ொதும் அந்த துன் ங்களில் ஏற் டக்கூடிய
விதளவுகதளயும், இன்னல்கதளயும் ம ொக்கக்கூடிய ஒரு வலிதேயொன
வழி ொடு ஒன்று உள்ளது. அந்த வழி ொடு எதுபவன்று இன்றளவும் ல
ேக்களுக்கு பதரிவதில்தல?

➢ நம்முதடய எண்ணங்களுக்கு வலிதே என் து மிகவும் அதிகேொகும். அந்த


எண்ணங்கள் நம்தே கொக்கக்கூடிய சக்தியுடன் இதணயும் ப ொழுது அது
பேன்மேலும் சக்தி ப ற்று நம்தே கொக்கும் ஒரு ேொப ரும் அரணொக திகழும்.
அந்த ேொப ரும் அரதண கண்கூட கண்டவர்கள் நேக்கு முன் வொழ்ந்து ேடிந்த
நம்முதடய முன்மனொர்கள் ேட்டுமே.

➢ அன்தறய தினங்களில் ேனிதர்கள் தொம் பசய்யக்கூடிய ஒவ்பவொரு பசயலிலும்


ேதறந்திருக்கும் அல்லது பவளிப் தடயொக இருக்கக்கூடிய நன்தே, தீதேகதள
அறிந்து நேது அடுத்தடுத்த ததலமுதறகள் நன்முதறயில் இருக்க மவண்டும்
என் தற்கொக ல முன்மனற்ற வழி ொடுகதளயும், சக்திவொய்ந்த வழி ொட்தடயும்
உருவொக்கி அதத அடுத்தடுத்த ததலமுதறகளுக்கு வழிகொட்டி பசன்றனர்.

➢ ஒரு குலம் முழுதேயொக வலிதே தடத்த குழுவொக இருந்து பசயல் ட


மவண்டுபேனில், அந்த குலத்தத ொதுகொக்கக்கூடிய அதொவது மநர்முக
எதிர்ப்புகள் ேட்டுமின்றி ேதறமுகேொக (பில்லி, ஏவல் ம ொன்ற ேதறசக்திகள்)
இருக்கக்கூடிய எதிர்ப்புகதளயும் எதிர்த்து ம ொரொடக்கூடிய சக்திதய
அளிக்கக்கூடிய வழி ொடு என் து “குலபதய்வ வழி ொடு” ேட்டுமே என் தத
அன்தறய தினத்தில் வொழ்ந்த நம்முதடய முன்மனொர்கள் அறிந்திருந்தனர்.
குலபதய்வ வழி ொட்டின் யன்கதளயும் அதனொல் ஏற் ட்ட நன்தேகதளயும்
அனு வித்த நம்முதடய முன்மனொர்கள் அடுத்த ததலமுதறகளுக்கு
விரிவொகவும், சூட்சேேொகவும் எடுத்துதரத்து பசன்றனர்.

➢ ஆனொல், இன்தறய நிதலயில் ேனிதர்கள் அவரவர்களின் குல முன்மனொர்கள்


உருவொக்கி பகொடுத்த வழி ொட்டிதன ேறந்து குத்தறிந்து உணரும்
தன்தேயினொலும், சில ேனிதர்களுதடய ம ரொதசக்கொகவும் அவரவர்களின் குல
வழி ொட்தடயும் ேறந்துவிட்டனர்.

2
நித்ராவின் - குலதெய்வம்

➢ குல வழி ொட்தட ேறந்தது ேட்டுேல்லொேல் அவரவர்களின் குல


பதய்வங்கதளயும் அடுத்தடுத்த ததலமுதறகளுக்கு பசொல்லொேலும் பசன்றனர்.

➢ சிலரின் ேனதில் மதொன்றும் குல வழி ொடு என் து அவ்வளவு முக்கியேொ என்று?

➢ ஆம். குல வழி ொடு என் து ேற்ற வழி ொடுகதள கொட்டிலும் மிகுந்த
முக்கியத்துவமும், சக்திதயயும் அளிக்கக்கூடிய வழி ொடொகும்.

➢ குலத்திதன கொக்கக்கூடிய பதய்வத்தத வழி டொேல் ேற்ற எந்த பதய்வத்தத


வழி ட்டொலும் நேக்கு கிதடக்கமவண்டிய அருளும், ொக்கியமும் தொேதேொக
கிதடக்கும் அல்லது கிதடக்கொேமலமய ம ொகும்.

➢ நேக்கு கிதடக்கக்கூடிய அதிர்ஷ்டத்ததயும், துன் த்தத அளிக்கக்கூடிய


சக்திதய உதடய குலபதய்வ வழி ொட்தட ற்றியும், குலபதய்வத்தத ற்றியும்,
குல பதய்வத்தத எவ்விதம் கண்டுபிடிப் து? என் தத ற்றியும் நொம் விரிவொக
ொர்ப்ம ொம்.

3
நித்ராவின் - குலதெய்வம்

குலபதய்வம்
❖ குலம் என்ற பசொல்லுக்கு குடும் ம், ொரம் ரியம் என் மத ப ொருளொகும்.
ஒவ்பவொரு குடும் மும் ரம் தர வழியொக வழி ட்டு வந்த பதய்வமே
குலபதய்வம் என்று அதைக்கப் டுகிறது. அப் டிப் ட்ட குலபதய்வத்தத
வழி டுவதன் மூலம் குடும் த்தில் ஒற்றுதேயும், வளர்ச்சியும், முன்மனற்றமும்
சிறப் ொக அதேயும். ஆதலொல் குலபதய்வ வழி ொடு மிகவும் அவசியேொனதொகும்.

❖ மேலும், தற்கொல சூழ்நிதலயில் மவதல ேற்றும் பதொழில் நிமிர்த்தேொக பவளியூர்


ேற்றும் பவளிநொடுகளுக்கு இடம்ப யர்ந்தவர்களும், அவர்களின் வொரிசுகளும்
தங்களின் உறவுகதள இனம் கொண நேக்கு இந்த குலபதய்வ வழி ொடு
அவசியேொகிறது. ஏபனனில், குறிப்பிட்ட விமசஷ நொட்களுக்கொக குலபதய்வ
மகொவிலில் கூட இவர்கள் தங்களின் உறவுகதள புதுப்பித்து பகொள்ளவும்,
குலபதய்வ வழி ொடு ப ரிய ொலேொக அதேகிறது.

குலபதய்வம் எவ்வொறு அதேகிறது?


➢ குலபதய்வம் என் து நேது முன்மனொர்களில் பதய்வேொக ேொறிவிட்ட புனித
ஆத்ேொக்கள் ஆகும். அந்த புனித ஆத்ேொக்கள் தங்கள் குலத்தத சொர்ந்தவர்கதள
கண்ணும் கருத்துேொக ம ணிக்கொக்கும் வல்லதே தடத்ததவ. எனமவதொன், அந்த
பதய்வங்கள் குலபதய்வம் என்று சிறப்பு ப றுகிறது. ஒவ்பவொரு குலத்திற்கும் ஒரு
பதய்வம் குலபதய்வேொக அதேகிறது. ப ரும் ொலும் ப ண் பதய்வமே
அதனவருக்கும் குலபதய்வேொக இருக்கின்றது.

➢ குலபதய்வ மகொவில் என் து பிரம்ேொண்டேொன மகொவிலொக இருக்கொது. சிறிய


மகொவிலொக தொன் இருக்கும். அதில் அதேந்திருக்கும் பதய்வம் சிலருக்கு சிதல
ரூ ேொகவும், சிலருக்கு ப ட்டியொகவும், சிலருக்கு ொதன வடிவிலும், கூதட
வடிவிலும் இருக்கும்.

➢ நேது ததலமுதறக்கு முன் 60 ததலமுதறக்கு முற் ட்ட கொலத்தில் நம்முடன்


வொழ்ந்து ேதறந்த உன்னதேொன ந ர்கதளமய குலபதய்வேொக நொம்
பகொண்டொடுகின்மறொம். குலபதய்வத்திற்கு என்று கர்ண ரம் தர கததகமள
இருக்கும். அவர்கதள குலபதய்வேொக நொம் வணங்குகின்மறொம். ஆதலொல்
அேொவொதச அன்று குலபதய்வ வழி ொடு அதனவருக்கும் சிறப் ொனதொக
கூறப் டுகிறது.

4
நித்ராவின் - குலதெய்வம்

குலபதய்வத்தின் அருள்:
➢ "மூர்த்தி சிறிதொயினும் கீர்த்தி ப ரிது" என் ொர்கள். குலபதய்வம் சிறுபதய்வேொக
இருந்தொலும் அதன் சக்தி மிகவும் ப ரியது அளவிடற்கரியது. ஒவ்பவொரு ேனிதனும்
ேொதொ, பிதொவுக்கு பின்னர் வணங்கமவண்டிய பதய்வம் “குலபதய்வம்” ஆகும்.
அதன் பின்னமர ேற்ற பதய்வங்கதள வழி ட மவண்டும். ேற்ற பதய்வங்கதள
இஷ்ட பதய்வம் என் ொர்கள். நொம் நம் வீடுகளில் சிறிதொக கண தி ம ொேம்
பசய்தொலும் கூட முதலில் குலபதய்வத்தத வணங்கிய பின்பு தொன் பூதைதய
துவங்குகிமறொம். நொம் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து உதவி பசய்யும் ஒமர பதய்வம்
குலபதய்வம் ஆகும்.

➢ எவபரொருவர் குலபதய்வ வழி ொட்தட பதொடர்ந்து பசய்து வருகிறொர்கமளொ


அவர்களுக்கு நவகிரகத்தினொல் ஏற் டக்கூடிய தீய விதளவுகள் ப ரிதொன
ொதிப்த ஏற் டுத்தொது. உதவிகள் பசய்ய தகுந்த ந ர்கள் வந்து மசருவொர்கள்.
குலபதய்வத்திற்கு ததடகதள தகர்த்பதறியும் சக்தி உண்டு.

➢ எந்த ஒரு பதய்வமும் ஒருவருக்கு நல்ல அதிர்ஷ்டங்கதள தருவதொக இருந்தொலும்


அதவகள் குலபதய்வத்தின் வொயிலொகமவ பதய்வங்கள் அருளிதன
வைங்குவொர்கள். நம்தே கவசம் ம ொல குலபதய்வம் கட்டி கொக்கின்றது.
அப் டிப் ட்ட குலபதய்வத்தத தினமும் வணங்கிய பின்னமர அதனத்து
பசயல்கதளயும் துவங்க மவண்டும்.

➢ ேனிதர்கள் அதிகேொக கஷ்டங்கதள அனு விப் தற்கு கர்ேவிதனகமள கொரணேொக


அதேகின்றது. கர்ேவிதனகதள நீக்கும் தன்தே குலபதய்வத்திற்கு ேட்டுமே
உண்டு. மிக அதிகேொக கர்ேவிதன உள்ளவர்களுக்கு தேது குலபதய்வம் எது
என் து பதரியொேல் ம ொய்விடுகிறது. அதனொல் அவர்களுக்கு அதன்மேல் நொட்டம்
ஏற் டுவதில்தல.

குலபதய்வ வழி ொட்டின் சிறப்புகள்:


➢ ஒருவர் எந்த பதய்வ வழி ொடு பசய்தொலும் பசய்யொவிட்டொலும் ரவொயில்தல,
குலபதய்வ வழி ொட்தட ேட்டுேொவது கட்டொயம் பசய்ய மவண்டும்.
குலபதய்வத்திற்கு அதனத்து பசயல்கதளயும் சித்தியொக்கும் வல்லதே உண்டு.

➢ "குைந்ததயும் பதய்வமும் பகொண்டொடும் இடத்திமலமய” என் து ஆன்மறொர் வொக்கு.


அதற்மகற் குலபதய்வத்திற்கு குறிப்பிட்ட விமசஷ தினங்களில் விமசஷ பூதைகள்
பசய்யும்ம ொது பதய்வங்கள் மிகவும் ேகிழ்ச்சி அதடந்து நொம் மவண்டுகின்ற
அதனத்து வரங்கதளயும் ேகிழ்ச்சியுடன் நேக்கு அளிக்கும். குலபதய்வத்திற்கு

You might also like