You are on page 1of 2

பெயர்:_____________________ பக்கல்:_____________________

எண்மானத்தையும் எண்குறிப்பையும் அறிவோம்


எண்குறிப்பில் எழுதுக

1 பதிநான்காயிரத்து இருநூற்று ஐம்பத்து மூன்று


2 இருபத்தைந்தாயிரத்து முந்நூற்று அறுபத்து நான்கு
3 முப்பத்து ஆறாயிரத்து நாநூற்று எழுபத்து ஐந்து
4 நாற்பத்து ஏழாயிரத்து ஐநூற்று என்பத்து ஆறு
5 ஐம்பத்து எட்டாயிரத்து அறுநூற்று தொண்ணூற்று எழு
6 அறுபத்தொன்பதாயிரத்து எழுநூற்று எட்டு
7 எழுபதாயிரத்து எண்ணூற்று பத்தொன்பது
8 எண்பத்தொண்பதாயிரத்து தொள்ளாயிரத்து இருபத்தொன்று
9 தொண்ணூற்று இரண்டாயிரத்து நூறு
1 ஐம்பதாயிரத்து பத்து
0

You might also like