You are on page 1of 8

மாதிரி சோதனை ஜுன் 2021

ஆண்டு : 3

பெயர்;______________________________________
ஒவ்வொரு வினாவுக்கும் மூன்று விடைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் மிகச்
சரியான ஒரு விடையைத் தெரிவு செய்க.
பிரிவு : A (கேள்விகள் 1-17)
1. ஊதாரியான முரளி தன் சொத்தை ____________________.
A. ஆறப் போட்டான்
B. அள்ளி இறைத்தான்.
C. கம்பி நீட்டினான்.

2. மணமக்களின் _______________________அழகாக இருந்தன.


A. அருமை பெருமை
B. ஆதி அந்தம்
C. ஆடை அணிகலன்கள்

3. மிதிவண்டி செலுத்தும் போட்டியில் அரவிந்தன் _____________________களைத்


கடந்து செல்ல நேரிட்டது.
A. சுற்றும் முற்றும்
B. ஆதி அந்தம்
C. மேடுப்பள்ளம்

4. பள்ளிக்குத் தாமதமான காரணத்தினால் நகுலன் புத்தகங்களையும்,


எழுதுப்பொருள்களையும் ___________________________ எடுத்து வைத்தான்.
A. கண்ணும் கருத்துமாய்
B. அவசரக் குடுக்கை
C. அரக்கப் பரக்க

5. திருடன் செல்வந்தர் வீட்டிற்குள் நுழையும் முன் _________________பார்த்தான்.


A. அள்ளி இறைத்தல்
B. சுற்றும் முற்ரும்
C. அரக்கப் பரக்க

6. திரு முருகன் _________________________ மான பாதையில் மகிழுந்தை செலுத்த


சிரமப்பட்டார்.
A. ஆடை அணிகலன்
B. சுற்றும் முற்றும்
C. மேடு பள்ளம்

7. காலை கதிரவனின் ஒளி _______________________ வென மின்னியது.


A. கிலு கிலு
B. தக தக
C. மினு மினு

8. மாலையில் திரைப்படத்திற்கு அழைத்துச் செல்வதாக தன் தந்தை கூறியதால்


மாறன் தன் வீட்டுப்பாடங்களை ____________________வெனச் செய்து
முடித்தான்.
A. கல கல
B. பள பள
C. மள மள

9. பின்வரும் திருக்குறளைப் பூர்த்தி செய்க.


____________________________________________________
யாண்டும் இடும்பை இல.
A. முயற்சி திருவினை யாக்க்கும் முயற்றின்மை
B. செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
C. வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

10. கொடுக்கப்பட்ட விளக்கத்திற்கு ஏற்புடைய திருக்குறளைத் தேர்ந்தெடு.

முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைக் பெருகச் செய்யும்; முயற்சி இல்லாமை


அவனை வறுமையில் தள்ளிவிடும்.

A. முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை


இன்மை புகுத்தி விடும்
B. எண்ணித் துணிக கருமம்; துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.
C. ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.

11. கொடுக்கப்பட்ட விளக்கத்திற்கு ஏற்புடைய பழமொழியைத் தேர்ந்தெடு

ஒவ்வொருவரும் தமக்கு வேண்டியவற்றைப் பெற்றுக் கொள்ள தாமே


முயற்சி செய்ய வேண்டும்
A. ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு
B. ஊருடன் கூடி வாழ்
C. அழுத பிள்ளை பால் குடிக்கும்

12. சூழல் உணர்த்தும் பழமொழியைத் தேர்ந்தெடுக்கவும்.

கதிர் மூன்றாம் ஆண்டு மாணவன். அவன் ஏழைக்குடும்பத்தில்


பிறந்தவன். கதிரின் பெற்றோர் அவனது பள்ளிக் கட்டணத்தைச்
சொலுத்த சிரமப்பட்டர். இதனை உணர்ந்த கதிர் தன் நிலையை
வகுப்பாசிரியரிடம் எடுத்து உரைத்தான். தலைமையாசிரியரிரின்
உதவியோடு பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் உதவியை
நாடி அவனின் சிரமத்தைப் போக்கினார்.

A. அழுத பிள்ளை பால் குடிக்கும்


B. கடவுளை நம்பினோர் கைவிடப்படார்.
C. ஊருடன் கூடி வாழ்

13. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது சினைப்பெயரைக் குறிக்கும் படம்


என்பதைத் தேர்வு செய்க.

I ii iii iv

A. i,ii
B. ii,iv
C. ii,iii

14. கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் தொழிற் பெயரைக் குறிப்பவை எவை?

மகிழுந்து போதித்தல் விளையாடுத மூக்கு


ல்
A. i, ii
B. ii,iii
C. ii,iv

15. சரியான மரபு வழக்கு சொற்களைக் கொண்ட வாக்கியத்தை தேர்வு செய்க.


A. முயல்குஞ்சு தாவி குதித்து ஓடியது.
B. அணில் பிள்ளை மரத்திற்கு மரம் தாவியது.
C. மாட்டுக்குட்டி புல் தின்றது.

16. அம்மா சந்தையில் இரண்டு ______________________ரம்புத்தான் பழம் வாங்கி


வந்தார்.
A. குலை
B. தாரை
C. கொத்து

17. விவசாயி முற்றிய நெற் ______________ அறுவடை செய்தார்.


A. கதிர்
B. சீப்பு
C. குலை
(34 புள்ளிகள்)
பிரிவு : B
18. அது, அஃது என்னும் சொற்களைச் சரியாகப் பயன்படுத்தி எழுதுக.
______________ முயல் ______________ ஓலை
______________ கடிதம் ______________ ஏணி
______________ ஆமை ______________ மெத்தை
______________ படகு ______________ ஒட்டகம்
(8 புள்ளிகள்)

19. வர்ணத்தைப் பயன்படுத்தி சரியான இடத்தில் காற்புள்ளி இடுக.


1. அம்மா கடையில் வெங்காயம் பூண்டு உருளைக் கிழங்கு பழங்கள்
ஆகியவற்றை வாங்கினார்.
2. திரு. அறிவழகன் கடுமையாக உழைத்து வீடு நிலம் மோட்டர் வண்டி
ஆகியவற்றை வாங்கினார்.
3. ஒளவையார் ஆத்திச்சூடி கொன்றை வேந்தன் மூதுரை நல்வழி போன்ற பல
படைப்புகளை நமக்கு விட்டுச் சென்றுள்ளார்.

(4 புள்ளிகள்)

20. காலியிடங்களில் ஒரு / ஓர் என்று எழுதி வாக்கியத்தை நிறைவு செய்க.

1. விக்ரம் ____________________வீரன்.
2. நீரில் தத்தளித்த __________________ எறும்புக்கு ________________புறா
உதவியது.
3. ________________ கிராமத்தில் _________________ஊசியிலை மரம் இருந்தது.
4. தூங்கிக் கொண்டிருந்த _______________________ சிங்கத்தின் மேல்
______________ எலி ஓடியது.
5. அம்மா சந்தையில் ________________ முழுக் கொழியை வாங்கினார்.

(8 புள்ளிகள்)

21. பொருள்களுக்கு ஏற்ற தொகுதிப்பெயர்களை எழுதுக.

மந்தை குலை
சீப்பு கூட்டம்
கொத்து படை
கதிர்
⮚ திராட்சை - ______________________
⮚ வாழைப்பழம் - ______________________
⮚ சாமந்திப்பூ - ______________________
⮚ சோளம் -_______________________
⮚ பறவைகள் -_______________________
(5 புள்ளிகள்)

22. சரியான விடையின் கீழ் கோடிடவும்.

1. ( காலை , காளை ) மாடு வண்டி இழுத்தது.


2. அம்மா சமையலுக்குப் ( புலி , புளி )கரைத்தார்.
3. தங்கை பல் ( வழி , வலி ) தாங்காமல் அழுதாள்.
4. கோவிலுக்குச் செல்ல வேண்டும் விரைவாகக் ( குழி , குளி )” என்று அம்மா
கூறினார்.
5. சிறுவர்கள் கடற்( கரை , கறை ) மணலில் விளையாடுகின்றனர்.
6. என் தகப்பனார் எனக்குப் பரிசு ஒன்றனை ( அழி , அளி )த்தார்.
7. நாம் தினமும் எட்டு கிண்ணம் நீர் ( அறுந்த , அருந்த) வேண்டும்.
8. என் சட்டையில் ( கரை , கறை) பட்டுவிட்டது.
9. மாலா முன்பைவிட மிகவும் ( இலை , இளைத்துக் காணப்படுகிறாள்.
10.அவன் அந்த இரம்பத்தை ( அரத்தைக் , அறத்தைக்) கொண்டு தீட்டினான்.

(10 புள்ளிகள்)

23. அருஞ்சொல்லுக்கு ஏற்ற சரியான விடையைபொருளைத் தேர்ந்தெடுத்து


எழுதுக.

கரம்
இன்னல்
விரைவு
சிரசு
நேரம்
உலா
ஆசை
விழி
உடை
பறவையின் வாய்
தமக்கை
1. வேளை :_______________________
2. வலம் :_______________________
3. ஆவல் :_______________________
4. ஆடை :_______________________
5. தலை :_______________________
6. அலகு :_______________________
7. கை :_______________________
8. கண் :_______________________
9. துன்பம் :_______________________
(9 புள்ளிகள்)
24. வாக்கியத்திற்கு ஏற்ற எழுவாயை எழுதுக.

1. ______________________ மிகவும் சிறப்பாக வாதாடினார்.


2. ______________________சபையில் உரையாற்றினார்.
3. _______________________ பூனையைத் துரத்திப் பிடித்தது.
4. _______________________மலர்கள் பூத்துக் குலுங்கின.
5. ______________________கவனக் குறைவாக வாகத்தைச் செலுத்தினார்.
6. ______________________ செயல் பெற்றோருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது.
7. ______________________புதுக் கவிதையைப் புனைந்தார்.
8. _______________________ மிகவும் வேகமாக ஓடும்.
9. ______________________தேவாரம் ஓதினார்.
10. ______________________போட்டி விளையாட்டில் கலந்து கொண்டனர்.

ஓதுவார் தலைமையாசிரியர் நாய்


சிறுத்தை கவிஞர் பிள்ளைகளின்

வழக்கரிஞர் செடியில் மாணவர்கள்

வாகனமோட்டி
( 10 புள்ளிகள்)
25. பெயர்சொற்களை வகைபடுத்துக
பொருட்பெயர் சினைப்பெயர் இடப்பெயர்
__________________________ __________________________ __________________________
__________________________ __________________________ __________________________
___________________________ ___________________________ ___________________________
___________________________ ___________________________ ___________________________

(12 புள்ளிகள்)

You might also like