You are on page 1of 3

பொது கட்டளை : உங்களுக்கு வழங்கப்பட்ட கால அட்டவணையின்படி பயிற்றிகளைச்

செய்யவும்.

கட்டளை: இந்தப் பயிற்றியல் 1 மணி நேரத்திற்கானது


பாடம் உடற்கல்வி வகுப்பு ஆண்டு 4
திகதி 13 ஜூலை 2021 நேரம் 07.45 - 08.45 காலை
தொகுதி 4: வலைசார் விளையாட்டுகள்
தலைப்பு ▪ பந்தைச் சரியாக அனுப்புவோம்
▪ காலால் பந்தை அனுப்புதல்
▪ பந்தைத் திறமையாகப் பெறுவோம்
▪ பந்தை அடிப்போம்
▪ பந்தை இலாவகமாகத் தட்டுவோம்
நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள்:
1. வலைசார் விளையாட்டுகளை அறிவர்.
2. வலைசார் விளையாட்டுகளில் பந்தை அனுப்பும் பந்தைப் பெறும்
முறைகளை அறிந்து கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.
கால அளவு 30 நிமிடம் கற்றல், 30 நிமிடம் பயிற்சி
குறிப்பு பாட நூல் பக்கம் 22, 23, 24, 25, 26, 27 மற்றும் 28
கற்றல் கற்பித்தல் 1. மாணவர்கள் பாடநூல் பக்கம் 22, 23, 24, 25, 26, 27 மற்றும் 28-
நடவடிக்கை இல் கொடுக்கப்பட்ட வலைசார் விளையாடுகள் தொடர்பான
படங்களையும் குறிப்புகளையும் வாசித்தல்.
*இந்த 2. மாணவர்கள் பாடப்பகுதியில் உள்ள படத்தை உற்று நோக்குதல்.
நடவடிக்கையை 3. படத்தில் பந்து அனுப்பும் மற்றும் பெறும் முறைகளைக்
மேற்கொள்ள 30 கவனித்தல்.
நிமிடங்கள் 4. மாணவர்கள் புலனத்தின் வழி ஆசிரியர் அனுப்பிய
எடுத்துக் காணொளியை பார்தத ் ல்.
கொள்ளவும். https://www.youtube.com/watch?v=VjjfG_HtAbQ

(கேள்விகள் இருப்பின் புலனத்தில் தொடர்புக் கொள்ளவும்)

பயிற்சி
· பயிற்சி 1: பாடநூலை துணையாகக் கொண்டு சரியான
*இந்த இணையைத் தேர்நதெ ் டுத்து கோடிடுக.(15 நிமிடங்கள்)
நடவடிக்கையை · பயிற்சி 2: வலைசார் விளையாட்டு தொடர்பான
மேற்கொள்ள 30
நிமிடங்கள் கேள்விகளுக்குப் பதிலளிக்கவும். (15 நிமிடங்கள்)
எடுத்துக்
கொள்ளவும்.
(கேள்விகள் இருப்பின் புலனத்தில் தொடர்புக் கொள்ளவும்)
மதிப்பீடு கொடுக்கப்பட்ட பாடங்களை செய்வதன்வழி மாணவர்கள்
மதிப்பிடப்படுவர்.

பயிற்சி 1: சரியான இணையைத் தேர்நதெ


் டுத்து கோடிடுக.
பயிற்சி 2: வலைசார் விளையாட்டு தொடர்பான கேள்விகளுக்குப்
பதிலளிக்கவும்.

You might also like