You are on page 1of 1

வணக்கம் சதீஷ் பேசுறேன் EXPORT HELP CENTER 'ல இருந்து, வர்ற அக்டோபர் 24 ஆம் தேதி - ONE

DAY EXPORT PRODUCT WORKSHOP நடக்கப்போகுது...

PRODUCT பத்தி ஒரு நாள் FULL 'ஆ வான்தான கேட்குறீங்க. ஆமாங்க, ஒரு வியாபாரத்துக்கு
அடித்தளமே அந்த வியாபாரத்துக்காக பொருளை தேர்ந்தெடுக்குறது தாங்க...

எப்படிந்தான கேட்குறீங்க...

இங்க பாருங்க - நீங்க எடுக்கக்கூடிய அந்த ஒரு பொருள் தான் உங்களுடைய

1) SUPPLIER 'அ முடிவு பண்ணுது


2) MARKET 'ஐ முடிவு பண்ணுது
3) COMPETITION 'அ முடிவு பண்ணுது

அப்ப ஒரு பொருள் தான் உங்க வியாபாரத்துல சகலத்தையும் அடக்கி ஆழப் போகுதுங்கிறத யாரும்
மறந்துடாதீங்க...

இப்படி உங்க வியாபாரத்துல எல்ல நேரத்துலையும், எல்லா இடத்துலையும் உங்க பொருள் தான் உங்க
முன்னாடி வந்து நிக்கும். அப்படிப்பட்ட பொருளை ரொம்ப கவனமா, போட்டி கம்மியா, நமக்கு விருப்பம்
உள்ள மாதிரி, வாங்குறவங்களுக்கு பயனடையுற மாதிரி தெர்ந்தெடுக்கணுமா இல்ல சும்மா Assault 'அ
இல்ல Casual 'அ மத்தவங்க சொல்லறத கேட்டு ஏனோ தானோ 'ன்னு எடுக்கணுமான்னு நீங்களே முடிவு
பண்ணிக்கோங்க.

நடக்க போற இந்த ஒரு நாள் EXPORT PRODUCT WORKSHOP 'க்கு உங்க பெயர பதிவு
செய்யணும்'னா - மறக்காம கீழ உள்ள number 'க்கு Call பண்ணி Register பண்ணிக்கோங்க

நன்றி... கற்றலினும் புரிதல் நன்று...

You might also like