You are on page 1of 1

வணக்கம் சதீஷ் பேசுறேன்,

EXPORT HELP CENTER OLD STUDENTS காண ஒரு FREE REVIEW SESSION

1) யாரெல்லாம் COMPANY START பண்ணி இன்னும் ORDERS க்காக WAIT பண்ணறவங்க -

2) B2B 'ல MEMBERSHIP எடுத்துட்டு INQUIRIES 'க்காக WAIT பண்ணிக்கிட்டு இருக்குறவங்க -

3) VIRTUAL TRADE FAIRS attend பண்ணியும் நல்ல BUSINESS க்காக WAIT பண்ணறவங்க -

4) SAMPLES நெறையா அனுப்பி, நல்ல பதிலுக்காக WAIT பண்றவங்க -

உங்க எல்லாருக்காகவும் - FREE 'யா ஒரு INTERACTIVE ONLINE SESSION இந்த வாரம் SATURDAY PLAN
பண்ணிருக்கோம்.

நிறைய கேள்விகள், சந்தேகங்கள், உத்திகள், வழக்கம் போல இன்னும் நிறைய புதுவிதமான தந்திரங்கள்,
ரகசியங்கள போட்டு உடைக்க போற SESSION 'னா இருக்க போகுது...

இதுல நீங்க கலந்துக்கணும்'னா - கண்டிப்பா உங்க பெயர், உங்க Company பெயர், ஊர், PREVIOUS 'ஆ
நீங்க எடுத்த notes ஓட photographs மறக்காம என்னோட WHATSAPP Number 'க்கு SEND பண்ணி உங்க
participation 'ன CONFIRM பண்ணிக்கலாம்...

வேற level inputs ஓட, discussions ஓட களத்துல சந்திக்கலாம்.

நன்றி... கற்றலினும் புரிதல் நன்று...

You might also like